மகரிஷி ஐயா அவர்கள் நமக்கு கிடைத்த வரம் ஐயா கொடுத்த அத்தனை விஷயங்களும் புதயல் பொக்கிஷம் அவைகளை பயன்படுத்தி பயனடைவது அவரவர்களின் கைகளில் இருக்கிறது வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@vewavethathiri8 ай бұрын
உண்மை. மிக சரியான வார்த்தைகள் அய்யா. வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா மிகவும் நன்றி இந்த பயிற்சி யை நான் தினமும் செய்வேன் காலை 3To 4 மணி வரை செய்வேன் என் வாழ்கையில் நிறைய மாற்றம் வந்து நான் இந்த பயிற்சி செய்வதற்கு முன்பு வாடைகை வீட்டில் இருந்தே ஆனால் இந்த பயிற்சி செய்த பிறகு எனது வாழ்கையே மாறிவிட்டது இப்போது மதுரையில் 4 வீடுகள் இருக்குது எனக்கு அவர்களும் இந்த பயிற்சியை காலையும் இரவும் செய்வார்கள்❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அய்யா. வாழ்க வளமுடன்!
@maivizhiudayasankar54748 ай бұрын
பயிற்சி யை சில நாட்களில் செய்வேன். சில நாட்களில் செய்யாமல் இருப்பேன். தங்களின் உரையாடல் ,குருவின் அருளால் தவறாமல் செய்ய உணரச்செய்ததற்கு மிக்க நன்றி அய்யா
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அய்யா. வீடியோக்களை தொடரிச்சியாக பாருங்கள். மனம் ஊக்கம் பெற்று பயிற்சிகளை செய்ய ஊக்குவிக்கும். வாழ்க வளமுடன்!
@suganthilajapathi2017 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் இருவரின் வழிகாட்டுதலின்படி ஞானிகள் .
@sivaayaomnama67258 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் மகரிஷி அவர்களை நேரில் பார்க்கமுடியவில்லையென்றாலும் அவர் அன்பினால் உலகுக்கு அளித்தவற்றின் நுட்பங்களை அன்புடன் உங்களையன்றி யார் கூறமுடியும். மேலும் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி அய்யா. உங்கள் ஆதரவுக்கு நன்றி! வாழ்க வளமுடன்.
@dayashree5068 ай бұрын
இருபெரும் மலைகள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@chandrasrinivasan1208 ай бұрын
வாழ்க வளமுடன். அருட்தொண்டு சிறந்தோங்கி இரு பெரும் வேதாத்திரிய விருஷங்களும் வாழ்க வளமுடன்!!
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@prabavathividyasagar51328 ай бұрын
ஐயா நன்றி. வாழ்கவளமுடன். இவ்வளவு. சொல்லியும். பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும்.
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@malarvizhimanikam85368 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன் இருவருக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏
@vewavethathiri8 ай бұрын
வணக்கம் அம்மா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@indranys6047 ай бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வையகம். வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. குருபிரான் அளித்துள்ள உடல் தவம் என்கிற உடற்பயிற்சியை தவறாமல் செய்து அதன் பலனை அனுபவிக்கிறோம். வாழ்க வளமுடன்.
@sriprabhakumaran16638 ай бұрын
It's true It's change my life Karam all so It's true Valzha valamudan
@vewavethathiri8 ай бұрын
Vazgha valamudan!
@nirmalababu96858 ай бұрын
வாழ்க வளமுடன் இரு ஐயாவுக்கும் நன்றிகள் கோடி மகரிஷியின் அன்பு உலக மக்களுக்கு அளவிடமுடியாதது.
@vewavethathiri8 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன் சிறப்பான தங்களின் உரையாடலால் மகரிஷியின் பால் நாங்கள் கொண்ட மன சந்தோசம் மீண்டும் எழுச்சி பெறுகிறது தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்ய மனம் விரும்புகிறது நல்ல செயல் வாழ்க வளமுடன் உங்களுக்கு எங்கள் பணிவான நன்றிகள் வணக்கம் ஐயா
@vewavethathiri7 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@sasi87708 ай бұрын
Vazhga Valamudan Vazhga Valamudan Guru vazhga guruve thunai
@vewavethathiri8 ай бұрын
Vazgha valamudan ma!
@chandranm46388 ай бұрын
Excellent Revival...that too by Two Himalayan Vibrants of Vethathiriyam,given by our Guru. Thanks to Vethathiri Maharishi. Vaazhga Valamudan.
@vewavethathiri8 ай бұрын
Thank you so much for your feedback sir. Glad it was helpful. Vazhga Valamudan.
@chinnathambi-d1j8 ай бұрын
மகரிஷி ஐயா குருவே துணை வாழ்க வளமுடன்.. 😢😢😢😢
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@sumangalithirukumar46018 ай бұрын
இருவரும் வேதாத்திரிய தொண்டு சிறக்க மிகுந்த சேவை செய்து வருகிறீர்கள் இறை அருளும் குரு அருளும் என்றும் துணை புரிய வாழ்க வளமுடன்.
@vewavethathiri8 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@nandinim75978 ай бұрын
Good Information Aaya🙏 Baalge Sumrudhiyondige
@vewavethathiri8 ай бұрын
Thank you ma. Vazgha valamudan!
@shanmugarajramachandran7788 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா மெய்சிலிர்க்க வைத்துவிட்டது உங்களுடைய உரையாடல் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம் குரு வாழ்க குருவே துணை ❤❤❤❤
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@Vijayakumari.Vijayakumari.p8 ай бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@vewavethathiri8 ай бұрын
வணக்கம் அம்மா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@j.kmemesandthuglife61438 ай бұрын
Super Speach Ayya, Vazhga Valamudan🙏🙏🙏
@vewavethathiri8 ай бұрын
Thank you sir. Vazgha valamudan!
@Ezhumalai-wg9th8 ай бұрын
❤ஓம் ஸ்ரீ ❤குருவே சரணம் ❤குருவே என்னால் தியானம் பன்ணமுடியலை சாமிஎனணுக்கு சக்தி கொடு சாமி
@vewavethathiri8 ай бұрын
தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை, இடத்தையும் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். தியானத்தின் போது மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். தொடர்ந்து பயிற்சிகளை செய்து வர வர எல்லாமே சாத்தியம் ஆகும். வாழ்க வளமுடன் அய்யா! For more details about SKY Yoga please contact: Helpdesk: + 91 99445905858 | +91 79044 02887 Visit our Website : www.kundaliniyoga.edu.in/ Mail us @: connect@vethathiri.ac.in
@yogambikaramasubramanian25007 ай бұрын
சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்
@vewavethathiri7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@manilasaravanan73598 ай бұрын
ஐயா அவர்களுக்குவணக்கம் இருவரையும் சேர்த்து பார்வையில் மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சுவாமி ஜீ உடற்பயிற்சி களின் பலனினால் நான் மிக ஆரோய்யமாகயிருக்கின்றேன் மனதலும்உடலலும் வாழ்கவையகம் வளர்க வேதத்திரியம்🙏 வேதத்திரியம்
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன். மனவளக்கலை பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.
@sharmilamanivannan38468 ай бұрын
தினமும் பயிற்சிகளை தொடர்ந்து செய்கிறேன் ஐயா.. மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி 🎉🎉🎉
@vewavethathiri8 ай бұрын
மிக்க நன்றி அம்மா. இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!
@ElumalaiUnnamalai-y9s8 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@vewavethathiri8 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@crafts4fans4218 ай бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏 இரு ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏
@vewavethathiri8 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி! வாழ்க வளமுடன்!
@kaviyarasankavi76638 ай бұрын
Sowmithiran ayya &Family வாழ்க வளமுடன்.😊😊😊🎉🎉🎉
@vewavethathiri8 ай бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@premakumarikanchikumar98198 ай бұрын
நாம் அனைவரும் நல்ல குரு கிடைத்த பெரும் பாக்கியசாலிகள் 😊😊 குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏
@vewavethathiri8 ай бұрын
மிக சரியான வார்த்தைகள் அய்யா. வாழ்க வளமுடன்!
@banuvajram68388 ай бұрын
Super speech...
@vewavethathiri8 ай бұрын
Thank you for watching ma. Vazgha valamudan!
@LakshmiPriya-pp5ic8 ай бұрын
Vazhga valamudan guruji. .guruvey thunai.
@vewavethathiri8 ай бұрын
Vazgha valamudan ma!
@kottravaisiva6628 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@meenakshisundharam53348 ай бұрын
வாழ்க வளமுடன்
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@gmegala2468Ай бұрын
Thank you sir the most important message this one
@vewavethathiriАй бұрын
Be blessed by the Divine!
@jayalakshmikumaresan8 ай бұрын
வாழ்க வளமுடன் பேரா. சௌமித்திரன் ஐயா பேரா ராஜசேகர் ஐயா அவர்கள் இருவருக்கும் வணக்கம். நம் ம.வ.க. பயிற்சி செய்வதால் நல்ல மாற்றம் தெரிகிறது. உடலில், மனதில், வாழ்வில் அணு அடுக்கு சீரமைப்பை உணர முடிகிறது. கர்மா ..ஆம்.. அதில் மாற்றம் தெரிவதை உணர்கிறோம். பயிற்சி செய்பவர்கள் கண்டிப்பாக உணர முடிகிறது. நேர்மறை எண்ணங்கள் மேலோங்குவதை உணர முடிகிறது. அனைவருக்கும் இயற்கைக்கும் நன்மை செய்ய தொண்டாற்ற மனம் நாடுகிறது. தங்கள் இருவரின் கலந்துரையாடல் அனைவருக்கும் நல்ல பலனளிக்கும் . மனவளக்கலை பயிற்சிகள் ஏதோ அற்புதம் நிகழ்த்துகிறது என்பதை இன்று பலரின் அனுபவ உரைகளின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என்பது மனதுக்கு நிறைவை அளிக்கிறது. வாழ்க வளமுடன் 🙏 குருவே துணை. உடல் தளர்த்தல் பற்றிய ரகசியம் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்கய்யா 🙏
@vewavethathiri8 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அம்மா. அருமை, மனவளக்கலை பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும் அம்மா. வாழ்க வளமுடன்!
@jayalakshmikumaresan8 ай бұрын
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை பயிற்சிகள் சக்தி வாய்ந்த கருணை மிகுந்த பயிற்சி முறைகள். அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும். நம் அறிவை ஆற்றலைக் கொண்டு தன்னை அறிந்து உணர்ந்து தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியும் பயிற்சியும் தான் இந்த மனவளக்கலை பயிற்சிகள். மிக்க நன்றிங்கய்யா. வாழ்க வளமுடன் ❤🙏
@devikagiri70128 ай бұрын
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
@vewavethathiri8 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@RamsEnterprises-SatheeshK8 ай бұрын
Vazhga Vaiyagam Vazhga Valamudan
@vewavethathiri8 ай бұрын
Vazhga Valamudan sir!
@chandrasekarkuppusamy61198 ай бұрын
I am starting today itself
@vewavethathiri8 ай бұрын
Nice to hear. Be blessed by the divine!
@anujothi56288 ай бұрын
வாழ்க வளமுடன் இருவருக்கும் நன்றிகள் ஐயா
@vewavethathiri8 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@murugeshp20738 ай бұрын
Vaalga valamudan
@vewavethathiri8 ай бұрын
Vazgha valamudan!
@ஸ்ரீவில்லிசைகுழுகடையாலுருட்டி7 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@vewavethathiri7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@patminimini48448 ай бұрын
Wow wow..super sharing ❤❤I'm so blessed to get this information from you ayya. Tq so much for this wonderful sharing 🙏🙏🙏👍👍
@vewavethathiri8 ай бұрын
Thank you for the feedback ma. Vazgha valamudan!
@shanthig45408 ай бұрын
Excellent Explanation why we must do simplified exercises
@vewavethathiri8 ай бұрын
Vazgha valamudan ma. Simplified Kundalini exercises will purify and regulates Blood circulation, Heat circulation and Air circulation in our body. Also it Rejuvenates all our body systems and increase immunity power. For more details about SKY Yoga please contact: Helpdesk: + 91 99445905858 | +91 79044 02887 Visit our Website : www.kundaliniyoga.edu.in/ Mail us @: connect@vethathiri.ac.in
@jarinahameed158 ай бұрын
Ss sir kandipa நம்பிக்கை ரொம்ப இருக்கு
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@sankars6148 ай бұрын
It’s delightful to see both of you in the same video. Please create more videos together 😊
We’re so happy to hear from you! Thank you for your valuable feedback. Sure sir. Vazgha valamudan.
@packiyamr82748 ай бұрын
ஐயாவின் அருமையான உரையாடலுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vewavethathiri8 ай бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@DhanaDina-k4e4 ай бұрын
Valza valamudan ayya
@vewavethathiri4 ай бұрын
Vazgha valamudan!
@paramesh99128 ай бұрын
வாழ்க வளமுடன்
@vewavethathiri8 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@JKCentralGalatta-mv9um8 ай бұрын
❤ can't say enough of Maharishi's exercise..It's beautiful ❤️ World Best! Guruvey Saranam and Thanks to both of you!
@vewavethathiri8 ай бұрын
Thank you so much for the feedback. Keep practicing. Vazgha valamudan.
@maheshwaribalamurugan40048 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா ❤
@manivannanbhuvaragan13458 ай бұрын
Excellent ❤
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@ThirumalaiselviN-le3ok8 ай бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்களை கொடுத்த ஐயா இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.
@vewavethathiri8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளமுடன்!
@rajarajeswariaravindkumar43748 ай бұрын
Yogamum manitha Manpum enaitha kalandhu uraiyadal🎉🎉🎉🎉 telemere- the clear explanation .... awesome both.... it's feast for eyes to see you both intermingled on screen.... stay blessed by divine 🙏
@vewavethathiri8 ай бұрын
Thank you so much for your valuable feedback. Vazgha valamudan ma.
@dontstoplearning82888 ай бұрын
Be blessed by divine guruji. You are great .you response all comments of every good human being.🙏🙏
@vewavethathiri8 ай бұрын
Thank you so much for your feedback. Keep doing all the practices. Be blessed by the divine.
@jamunaramesh36728 ай бұрын
Vazhga valamudan iyya. 🙏🙏🙏 guru vazhga guruve thunai 🙏🙏
@vewavethathiri8 ай бұрын
Mikka nandri amma. Manavalakalaiyil inaidhu, payirchigalai thodarthu seithu valkaiyil magilchiyum, vetriyum adaiveergalaga. Vazgha valamudan ma. For more details about SKY Yoga please contact: Helpdesk: + 91 99445905858 | +91 79044 02887 Visit our Website : www.kundaliniyoga.edu.in/ Mail us @: connect@vethathiri.ac.in
@r.ganeshkumarkumar68013 ай бұрын
Guruva Saranam💚🙏 Guruven Theruvady Potry🙏
@vewavethathiri3 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@hemarajamanikkam76888 ай бұрын
Daily doing exercise nd meditation. Started reading Hyptomism mesmerisem book which u told ayya. Vaazhga valamudan for sharing
@vewavethathiri8 ай бұрын
Glad to know. Keep reading and practicing. Vazgha valamudan.
@Puwanesh-l2r8 ай бұрын
🙏🙏🙏❤❤வாழ்க வாழுடன்❤❤🙏🙏🙏
@vewavethathiri8 ай бұрын
வாழ்க வளமுடன்!
@chandrasekarkuppusamy61198 ай бұрын
Always guru blessings
@vewavethathiri8 ай бұрын
Thank you sir. Vazgha valamudan!
@shanmugapriyapriya60508 ай бұрын
வாழ்க வளத்துடன்
@vewavethathiri8 ай бұрын
வாழ்க வளமுடன்!
@krishnasamyk95268 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vewavethathiri8 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@shyamalagowri99928 ай бұрын
Vaazhga Valamudan ayya 🙏🏻🪷
@vewavethathiri8 ай бұрын
Thank you ma. Vazgha valamudan!
@shyamalagowri99928 ай бұрын
@@vewavethathiri 🙏🏻🙏🏻🙏🏻
@vinuthamagesh4218 ай бұрын
Really great msg sir v r blessed to hv great guru and great teacher like u. people's Valzga valamuden
நன்றி ஐயா மிக தெளிவான விளக்கம்❤ ஐயா ஒரு சின்ன சந்தேகம் நாம் ஏன் காயகல்பம் தொடர்ந்து 9 வருடம் செய்ய வேண்டும். அந்த 9 வருடத்தில் ஏதேனும் அறிவியலும் ஆன்மீகமும் சார்ந்த விசயங்கள் இருந்தால் அதை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🏻💚
@vewavethathiri8 ай бұрын
எந்த ஒரு பயிற்சி செய்தாலும், அதன் பலன் பெற அதற்கு என்று ஒரு காலமும் நேரமும் பிடிக்கும். அதை தான் விஞ்ஞானமும் சொல்கிறது. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!
@uvanshankar7288 ай бұрын
@@vewavethathiri நன்றி ஐயா உங்கள் சேவை மேல் மேலும் தொடரட்டும் ஐயா 💚 வாழ்க வளமுடன் 🙏🏻🤍