எதற்கும் அழாத என்னையே அழ வைத்துவிட்டார் தோனி மிஸ் யூ தோனி
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk MS DHONI | We'll miss you on the ground Captain Cool | #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@kcprasanth14194 жыл бұрын
ஓய்வு பெற்றது ஒரு சகாப்தம்!
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@streetdancer29874 жыл бұрын
My cricket god
@murugananthamraju20204 жыл бұрын
தோனி இந்தியா team க்கு பயிற்சியாளர் ஆக வர வேண்டும் இது என்னோட ஆசை..... ♥️♥️♥️
@ranjithravi19483 жыл бұрын
Ithu ottu motha rasigarkalin aasaiii
@pmahendrababu67723 жыл бұрын
Me
@murugananthamraju20203 жыл бұрын
@❤️YOUR TUBE❤️ sachin Nalla player. But dhoni nalla captain ah irunthurukaru.avaruku idea theriyum bro
@murugananthamraju20203 жыл бұрын
@❤️YOUR TUBE❤️ super 👍
@yogeshyuvi96493 жыл бұрын
Yes
@anand111k4 жыл бұрын
நாடே போற்றும் ஒரே தலைவன் நம்ம தோனி மட்டுமே..😢😢
@kubendirankuberan96174 жыл бұрын
முன்னாள் கேப்டன் இல்லை என்றும் எங்கள் கேப்டன் M S D
@vijaydhoni75334 жыл бұрын
Super thala 😕😕😕
@streetdancer29874 жыл бұрын
Yes 🔥🔥🔥🔥mahii
@VinothKumar-yl8ov4 жыл бұрын
Yes super 👃👃🙏🙏🙏🙏🙏🙏
@itsmoviestime93833 жыл бұрын
Pakka comment bro
@dreamtoleh28723 жыл бұрын
Mass message ya nanba
@mspandipandi50434 жыл бұрын
நான் தோனியோட மிகப்பெரிய ரசிகன்.... இதை பார்க்கும் போது என்னை மீறி கண்ணுல தண்ணி வந்துவிட்டது....😭😭😭 Realy miss u MSD...
@nevinsingh33024 жыл бұрын
தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது....
@melanyrose74424 жыл бұрын
😢😢
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@karrhip25584 жыл бұрын
சேனலின் பெயர் : Unlock the hidden GK நண்பர்களே எனது சேனல் பிடித்திருந்தால் ஆதரவு அளியுங்கள் 😊😊🙏🙏🙏🙏🙏🙏
@prakashmsd10554 жыл бұрын
Ennaku than bro 😥😢😥😢
@kathirkathir27014 жыл бұрын
kzbin.info/www/bejne/kF7RenxqoM2pas0
@neelavathykrishnamurthy11864 жыл бұрын
கூல் கேப்டன்ற ஒரு பேர் போதும்...👍👍👍 மக்களிடம் அவர் நிகழ்த்திய ஆகச் சிறந்த சாதனை...!!!🙏🙏🙏
@thirumurugan21894 жыл бұрын
kzbin.info/www/bejne/rKacenygptueZtk
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@karrhip25584 жыл бұрын
சேனலின் பெயர் : Unlock the hidden GK நண்பர்களே எனது சேனல் பிடித்திருந்தால் ஆதரவு அளியுங்கள் 😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏
@associationofdons14504 жыл бұрын
kohli tribute to MS dhoni retirement kzbin.info/www/bejne/jni6pIh9qbVrgtE
@mrbose16994 жыл бұрын
No words to speak out Really miss u MSD in blue jersey waiting for sep 19 with Yellow jersey
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk MS DHONI | We'll miss you on the ground Captain Cool | #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@jaqulineleo94634 жыл бұрын
A
@sankarbabu82894 жыл бұрын
Waiting for yellow
@armydinesh4 жыл бұрын
The Greatest Of All Time.. Thala MSD We Want you Becomes A Indian🇮🇳 Cricket Team Coach 💯
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk MS DHONI | We'll miss you on the ground Captain Cool | #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@karrhip25584 жыл бұрын
சேனலின் பெயர் : Unlock the hidden GK நண்பர்களே எனது சேனல் பிடித்திருந்தால் ஆதரவு அளியுங்கள் 😊😊🙏🙏🙏🙏🙏
@kathirkathir27014 жыл бұрын
kzbin.info/www/bejne/kF7RenxqoM2pas0
@brandedchoice26854 жыл бұрын
kzbin.info/www/bejne/m5vdfZqphMt4ibM PUBG Vera level troll 😂😂😂😂😎
@associationofdons14504 жыл бұрын
kohli tribute to MS dhoni retirement kzbin.info/www/bejne/jni6pIh9qbVrgtE
@saravanankarthikavsverysup27114 жыл бұрын
தல என்னும் ஒரு சகாப்தம் ஓய்வு பெற்றது
@gopinathamirthan71604 жыл бұрын
Kanneer varugiradhu
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@rathirames11443 жыл бұрын
என்னால மறக்க முடியாத நாள்... நான் ரொம்ப அழுத நாள்... 😭😭😭😭😭😭 அவர் முன்னாள் கேப்டன் அல்ல என்றும் கேப்டன்..... Love u thala 😘😘😘😘🙏
@rathirames11443 жыл бұрын
Oru like ah potu enna marubadium azha vachutinga brother 😭😭😭 love u thala😘😘😘😘😘😘
@radhakirsnan67714 жыл бұрын
இந்திய அணியை வழிநடத்திய நீ நிச்சயம் ஒருநாள் இந்தியாவையும் வழிநடத்துவாய். தல😍🤩
@vijayrajvijayraj17204 жыл бұрын
Well said na🥰🥰🥰
@காதலன்-ம1ட4 жыл бұрын
தோணி ரைனா மாவீரம் பொருந்திய இரு வீரர்கள் வாழ்ந்த இந்த காலத்தில் வாழ்ந்தது மிக பெரிய பெருமை இந்த கர்வத்தை சுவைக்க எதிர்கால சந்ததிக்கு முடியாமல் போய்விட்டது
@kalaiselvir93894 жыл бұрын
@s rahul why not ..
@associationofdons14504 жыл бұрын
kohli tribute to MS dhoni retirement kzbin.info/www/bejne/jni6pIh9qbVrgtE
@karthiks11464 жыл бұрын
kzbin.info/www/bejne/m6iklHWNmNWSqNE
@manojganapathy84654 жыл бұрын
Reel dhoni left the world Real dhoni left world cricket 😢😢
@sundhal2944 жыл бұрын
Correct
@associationofdons14504 жыл бұрын
kohli tribute to MS dhoni retirement kzbin.info/www/bejne/jni6pIh9qbVrgtE
@streetdancer29874 жыл бұрын
❤️
@a2kvlogs5983 жыл бұрын
😭😭😭
@sivasivan12564 жыл бұрын
மறக்க முடியாத நபரில் இவரும் ஒருவர்...
@TrendingTamilGobi4 жыл бұрын
எங்கள் உயிர் எழுச்சி நாயகன் தல தோனி தமிழ் மக்கள் உள்ள வரை மறக்கமாட்டோம்😍😍
@dineshravi90054 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போதே தன்னை அறியாமல் கண்களில் நீர் வழிகிறது
@sumathirajasekar64434 жыл бұрын
Great inspiration for middle class people. My inspirational role. From him I learnt "Don't change your character according to your situation. CHANGE YOUR SITUATION ACCORDING TO YOUR CHARACTER". From him I learnt how the leader and captain should be. Ms Dhoni good captain always gave the world cups to player and stand behind the players while taking photos. He always make the players proud. I learnt from him "What is Leadership quality and how the leader should be". Man of simplicity. We love you forever whether you play or not we love you forever. Scientistku ayya APJ Abdul Kalam na cricket na epavumae Ms Dhoni madum than. We love you Dhoni.....
@badsachem92654 жыл бұрын
Dhoni இல்லாத Indian cricket team Iron Man இல்லாத MCU படம் Jack sparrow இல்லாத pirates of the Caribbean படம் ஏ வாழ்க்கை யில இன்னும் எத்தனை கொடுமைகள பாக்கபோறனோ!😢😢😢😢😢😢
@sampaths48914 жыл бұрын
Well said bro😞😞
@whyvenkat10584 жыл бұрын
I love Dhoni
@navinrajnavin53944 жыл бұрын
True
@hollywoodtamil39974 жыл бұрын
adhu yena iron man ilatha mcu ? mcu will still be good even without him. iron man great thaa but iron man ilaina mcu ilainu solrathellam over thala thor irukaru namma captain irukaru scarlet witch doctor starange nu pala heroes irukanga boss
@sampaths48914 жыл бұрын
@@hollywoodtamil3997 All are fine boss.. But avarala dhan mcu irukura madhiri avaroda presence kondu vandhutaru adhan solavaranga..
@RishiKumar-vy9oh4 жыл бұрын
இந்த செய்தியை கேட்ட உடனே என் கண்கள் கலங்கியது. அப்துல் கலாம் ஐயா பிரிந்து போது வெளிவந்த கண்ணீர்.
@kingkaruppu11304 жыл бұрын
அடேய் சாமி முடியலடா.... டோனியும் அப்துல்கலாம் ஐய்யாவும் ஒன்றா....... போய் வேலைய பாருடா
@RishiKumar-vy9oh4 жыл бұрын
@@kingkaruppu1130 Mr mentel edhu avanga avanga personal emotions ok
@Mcamba32104 жыл бұрын
இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் MSD
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@ravikanigai61593 жыл бұрын
2:14 goosebumps 🥺🥺 thankyou thala always love u ♥️ u may retire from cricket but never from our hearts ♥️
@vijayvigneshvaran42493 жыл бұрын
இவருக்கு இணை எவருமில்லை என்பது ஒரு வருத்தமான ஒன்று ஆனால் இவரைப் போல ஒருவர் வேண்டும் என்பதே எங்கள் அவா
@farithasfarithas18364 жыл бұрын
தல ஐ மிஸ் யூ தல அழுதுட்டேன்
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@INDU8034 жыл бұрын
தோனி உங்களை இந்த கிரிக்கெட் game இருக்கும் வரைக்கும் உலகம் முழுவதும் உள்ள அனைவரும் உங்களை மறக்க மாட்டார்கள். உங்களுது game பார்ப்பதை விட உங்களது தலைமை மற்றும் உங்களை பார்ப்பது மிகவும் எங்களுக்கு நம்பிக்கை தரும். ஐயா நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறோம்....
@thirumurugan21894 жыл бұрын
kzbin.info/www/bejne/rKacenygptueZtk
@manabalanpeter39954 жыл бұрын
No one replace him place dhoni is legend
@vrartcreations23234 жыл бұрын
தல தோனி கிரிக்கெட்டுக்கு வந்த பிறகுதான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரமபித்தேன் இனி தல இல்லாத ஒரு 🏏 கிரிக்கெட் 🤔so sad😢
@gkjeeva4 жыл бұрын
Nanum tha😭😭😭😭😭
@RajuRaju-sq5ru4 жыл бұрын
Me too 😭😭😭😭
@jeyanaloysius33794 жыл бұрын
MS DHONI | Already Told Story ...nu oru video semaya irruku use # just5info kandipa dhoni fans ku pidikum ....fans Never miss this
@shushanth07133 жыл бұрын
நான் எந்த விஷயத்திற்கும் அழமாட்டேன் ஆனால் தோனி ராஜினாமா செய்தது என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தேம்பி தேம்பி அழவைத்தது 😭💖 என்றும் இருப்பேன் உன் உண்மையான ரசிகனாய் 💖
@r.lekshmananvjleksh72503 жыл бұрын
கிரிக்கெட் சாகப்தம் விடைபெற்றது i miss u எங்கள் கூல் கேப்டன் தல M.S தோனி
@nahaarjun184 жыл бұрын
News 7 செய்திகளுக்கு கண்ணீர் உடன் பாஷா 😩
@Singa-o4e4 жыл бұрын
என் கண்களில் என்னையறியாமல் தண்ணீர் வந்து விட்டது
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@Singa-o4e4 жыл бұрын
@@kapilartroom oh🤣
@thennarasuthendral37844 жыл бұрын
உயிர் உல்லவனர மறக்க முடியாத வீரன்........ மறக்க முடியாத உன் சரித்திரம்
@kadhir81503 жыл бұрын
கிரிக்கெட் தாண்டி அவருடன் ஒரு உறவு இருப்பதுபோல் எனக்கு எப்போதும் தோன்றும்......
@guru82124 жыл бұрын
WE LOVE U ALWAYS THALA..WE REALLY MISS U.
@arumugamn54 жыл бұрын
We miss you "CAPTAIN COOL"
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@associationofdons14504 жыл бұрын
kohli tribute to MS dhoni retirement kzbin.info/www/bejne/jni6pIh9qbVrgtE
@ADRTheRuler3 жыл бұрын
உடல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது.... என்றும் உன் ரசிகனாக - Msdian
@vickydon0074 жыл бұрын
Manasu ethuka maduthu romba kastama irku miss u legend msd forever Born leader thalaivaaaaaan 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@dharmaariyan69693 жыл бұрын
என்றும் எங்கள் தலைவர் தோனி..அவர் பெருமை மற்றும் மரியாதை இனி வரும் அணி தலைவர்க்கு கிட்டுமா என தெரியவில்லை.. ஆனால் என் தலைவர் தோனி தனி ரகம்......
@Mari-hr9ww4 жыл бұрын
இன்னும் இரண்டு வருடங்கள் ipl Match CSK அணிக்காக விளையாடுவார்
@NasranAR4 жыл бұрын
Confirma bro?
@porkodikiruba38964 жыл бұрын
Only 2 years thaana
@gowthamvasu16304 жыл бұрын
Future generations miss the chance to see the legendary cricketer in ground💔🙏🇮🇳
@ஜெரீன்0074 жыл бұрын
Enadhan.......nama thala retirement anadhu romba romba kavalaya irundhalum😪😪.Inoru pakkam avar senja sadhanai lam nenacha romba perumaiya iruku😍 #alwaysthala #msdhoni 🔥 I was an MSDIAN I am an MSDIAN Will be an MSDIAN FOREVER AND EVER ! Ella cinema actors singers sportsman elaru vidavum ivar dhan elame ❤💯🔥😍 Indha varusam ilana ena Adutha varusam Chennai la IPL nadakum la apom ongala suma Tamil Nadu eh kondadum.NEE VA THALA !❤🔥
@rahmathullahrahmath2543 жыл бұрын
சிறந்த கேப்டன் ..❤❤❤
@rajeshezhumalai82484 жыл бұрын
Andrum intrum entrum nenga thaa Captain , nengaa thaa best finisher, nenga thaa best keeper, nenga tha one of the best player all time, misss u THALA😭
@kavirajramiah2644 жыл бұрын
Like Alexander, the Great, MSD came, saw, won. Not only the game but also millions of heart. Sad he retired.
@karrhip25584 жыл бұрын
சேனலின் பெயர் : Unlock the hidden GK நண்பர்களே எனது சேனல் பிடித்திருந்தால் ஆதரவு அளியுங்கள் 😊😊🙏🙏🙏🙏🙏🙏
@kaviraj30934 жыл бұрын
Really miss u GREAT MSD. Brilliant, marvellous captain
@vedachalamdillirani69954 жыл бұрын
He will never fade from our hearts.. Miss you thala😭😭😭
@AM.S9694 жыл бұрын
ஓய்வு , குடும்பத்திற்கு முழு நேரத்தையும் தரமுடியும். காட்சி போட்டி ஒன்று நடத்தி ரசிகர்கள் மத்தியில் ஓய்வு பெற வேண்டும். இந்திய வீரர்கள் பெரும்பாலும் களத்திலிருந்து ஓய்வு பெறுவதில்லை.
@PRAVEENKUMAR-gk4vp4 жыл бұрын
Arumaiyana pathivu
@basas94144 жыл бұрын
Thala Dhoni the best Dhoni the legend Dhoni the Mass Dhoni the great Dhoni the god of cricket
@hariharanmani87903 жыл бұрын
Dei unakku idhelam over ah illa
@mr.s.selvasuman89414 жыл бұрын
தோனி என்ற பெயரை கேட்டாலே உடம்பு சிலுர்க்கின்றது 💝💝Miss u thala☹love u soo much 😘
@streetdancer29874 жыл бұрын
சாதனை நாயகனின் சரித்திரம் என் கடைசி மூச்சுக் காற்று வரை எனில் தொடரும்...❤️❤️❤️
@katharbasha70964 жыл бұрын
தல Ms தோனி ஒரு சகாப்தம் 💪😇🔥 Miss U கிரிக்கெட்டின் அடையாளமே 😭
@sankarbabu82894 жыл бұрын
Dhoni: multi talented in cricket Really damn sure no replace him in future of Indian cricket... I'll bet u pupil..
@mounikasahasra76154 жыл бұрын
Dhoni the real man.... Started his journey in international cricket with and run out..... Hits century in the time when no expected... At last in his last match he went out of the ground by an run out when no one expected. Now he announced his retirement tooo in the time when no one expected..... We are gonna miss you dhoni..... Still waiting you will play in IPL.... The one who does everything in the time when no one expected.... Don't cheat us by saying you will not play the IPL.... Play the IPL and go out by taking the trophy in your hand...... Am sure even the people who is supporting other teams will support CSK this time to see their Dhoni winning..... Dhoni let this is the request from your lovable fan.....😍
@lovelypravee33474 жыл бұрын
No words to say miss you and love u dhoniiiii bhai waiting for the thalaa entery marana waiting 🔥💥💥🔥🔥podu da vediya starts the whiselsss 💥💥🔥🔥💥💥💥💪
@vijaydhoni60254 жыл бұрын
A well Deserve Innings Come to an end. 😭😭😭 Miss you legend 😭😭😭
@revathic87094 жыл бұрын
No cricket match without thalai dhoni, great leader, great human being etc etc, not able to describe him. God bless you
@vd91553 жыл бұрын
கண் கழங்க வைத்த பதிவு❤🔥
@stephenmsd63714 жыл бұрын
Miss you 🤗 Thala MSD my real Hero 😍🥰
@vasanththala54343 жыл бұрын
❤என்றுமே தல தோனி 😍
@vimala67094 жыл бұрын
நீங்கள் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆக வேண்டும். அப்போது தான் நாங்கள் உங்களை பார்த்து கொண்டே இருப்போம்.
@rdhana18534 жыл бұрын
Once heard his retirement mind was stuck the moment when heard partnership retirement mind resumes ♥️ Captain is cool is always captain till the last breathe #Thala#ChinnaThala
@manojkiranm33364 жыл бұрын
Nalla voice. Semaya irukku. We miss you DHONI!
@kurinchiairtravels93413 жыл бұрын
திறமை மிக்க வீரர்
@SathishKumar-pd9vo3 жыл бұрын
My Hero My Thala , Yepavum ore best captain Yepavum engaluku captain .... Master Dhoni❤️
@tamizhan75314 жыл бұрын
Best finisher Cool captan Nice person Miss you lot maahi
@Shreyadeals4 жыл бұрын
Dhoni finishes off in style 😍 Still it gives goosebumps 😎😎😎
@akshayaalexnixon59044 жыл бұрын
மக்கள் செல்வன் தல தோனி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kamalrajan25304 жыл бұрын
நான் கிரிக்கெட்டில் நேசித்த மனிதர்களில் தல தோனி என் கண்ணில் நீர் வர வைக்கும் அளவிற்கு அதிகமாக ஆழ்ந்த மனதுக்குள் இருக்கிறார்.
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து .அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA
@RadhaKrishna-so5vh4 жыл бұрын
Really I feel. So pain full yes .. no words are coming , one and only Person in Indian cricket. He has power to change every thing up to that last minit ...one and only real hero in Indian cricket history. Yes REAL HERO
@vidhunisharajagopal64164 жыл бұрын
THALA 🔥u have been such an inspiration to each nd everyone 💪 I think this generation is atleast lucky enough to see u on screen ,the future generation can't even c u on screen!! whatever happens u were,u are and u will alwyz remain our captain ✨but the only thing whch hurts me is that u didn't even have a proper FAREWELL 😭😭u have been the greatest of all 🙌no one can't replace u 🥺the only reason am watching cricket is because of u and I have stopped watching live matches from 10 th July 2019💔it feels sad whn we can't say tht "dhoni irukaru la pathukalam"😭😭the worst day in my lyf #15.8.2020 This IPL is gonna be a very crucial one fr u 🦁nd fr chinna thala 🔥we CSK💛will win 💪💪 We miss u THALA😭💔🥺🦁✨🔥💛
@kanavinmugavari4 жыл бұрын
Mr. Cool Inimel not found 🙂😢 Miss you thalaiva😢
@NandhiniRBBA4 жыл бұрын
Miss u thala...... I donot know he is a best crickter... But i know surely he is a best human being....... Wait for in ipl... 2020 csk
@cibirocky6683 жыл бұрын
MS Dhoni Is A Super Cricketer
@natrajnatraj29534 жыл бұрын
Always ♥️MSD forever ♥️miss you so much thala🔥
@Karthik-yk7kt4 жыл бұрын
Thanks thala for ur memorable cricket memories & we love u thala🌹🌹🌹💐💐💐👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏 #ThankYouCoolCaptainThalaDhoni
@DJ7YT3 жыл бұрын
The best caption ,wicket keepeer ,batsman ,finisher,helicopter shooter, mahi
@karthikmsd46504 жыл бұрын
Your are my❤ super heroes in my life long 🏏💙😓 We all miss you Thala💙🏏
@PraveenKumar_204 жыл бұрын
Cricket god true words, love you dhoni 😭❤️
@toxicsoul81474 жыл бұрын
DHONI irukaru jeichurlam nu sonna kadaisi thalamura namma than..😞😞
@Pooja-rg2ke4 жыл бұрын
Love U Thala.. Miss U.. U r an Inspiration to all
@tgselva62904 жыл бұрын
யார் சொன்னது தோனி முன்னால் கேப்டன் .. முன்னால் இந்திய வீரர் அவர் எப்போதும் இந்திய அணியின் வெற்றி கேப்டன் .. இந்திய வெற்றி வீரர் 🔥🔥 தோனி ரசிகன் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை 🔥♥️♥️💐💐
@kiruthigadineshbabu50423 жыл бұрын
Master blaster of cricket thala MSD🔥🔥
@hajaabu50343 жыл бұрын
Thala Always Rocks 🔥🔥🔥
@anupichandi2004 жыл бұрын
Really miss u. No one can replace in u r palce MSD. Captain is always cool. We want to a coach of 🇮🇳👳Indian team. கிரிக்கெட்டயே வென்றவர்.
@SaravanaKumar-hp3tk3 жыл бұрын
I miss you My inspiration
@DJ7YT3 жыл бұрын
D .Dynamic H.Hero O. Of N .Nation I .India
@RameshRamesh-xn7hn3 жыл бұрын
கிரிக்கெட்டை ஆண்டவர் .MS Dhoni😎🔥
@rafimohd22044 жыл бұрын
No words Only Goosebumps ! 💔
@Singa-o4e4 жыл бұрын
My favourite best MS Dhoni world number 1
@ahamadullah33264 жыл бұрын
Waiting for thalaiva in IPL😭😭
@freefirek2bboys3004 жыл бұрын
Begun with a run out ends with a run out😢😢
@provedatamil50754 жыл бұрын
I think run out against Bangladesh
@josewinthomas34104 жыл бұрын
எல்லாரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது. இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சிகரமானது. 2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜூலை - 2019உலகக்கோப்பை முடியும் தருவாயில் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சியான #பாஜக விற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. #பாஜக'விற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று கள நிலவரம் தெளிவாக உணர்த்தியது. அந்த நேரத்தில் பாஜக விற்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு பிரபல முகம். இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது. #பாஜக உடனடியாக அணுகியது ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை தான். பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் MS.தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். இதெல்லாம் பெரும்பாலான தேசிய ஊடகங்களிலும் வந்த ஆதாரப்பூர்வமான செய்திகள். சங்கிகள் எழுதுவது போல் கற்பனை கதை அல்ல. கமென்டில் ஆதாரங்களை இணைத்துள்ளேன். 2019 அக்டோபர் மாதம் BCCI செயலாளராக #அமித்ஷாவின் மகன் #ஜெய்ஷாவை நியமித்து அவர்மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. எந்த மிரட்டலுக்கு தோனி பணிவதாக இல்லை. தன்னுடைய திறமையால் கிடைத்த பிரபல்யத்தை யாருடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் கொடுக்க MSD தயாரில்லை. இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் முக்தி மோட்சா கூட்டணியிடம் பாஜக தோற்றுபோய் மண்ணை கவ்வியது. அவர்களின் கோபம் எல்லாம் தோனியின் மேல் திரும்பியது. BCCI தரப்பில் தோனியிடம் தெளிவாக சொல்லப்பட்டது இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த போட்டியிலும் நீ தேர்ந்தெடுக்கப்பட மாட்டாய் என்று. 2020 ஆம் ஆண்டிக்கான BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து #ஜெய்ஷாவால் தோனி தூக்கி ஏறியப்பட்டார். *இவ்வளவு பெரிய சீனியர் வீரருக்கு கண்டராக்ட் கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது BCCI வரலாற்றிலேயே தோனி ஒருவருக்கு தான்.* இந்தியாவே கொண்டாடும் ஒரு வீரன், இரண்டு உலக கோப்பைகளை வென்றெடுத்தவன், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு, வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் இது தான். எந்த நாடும் தன்னுடைய வெற்றி வீரனுக்கு செய்யாத துரோகம் இழைக்கப்பட்டான் MSD. Anyway... தோனிக்கான அங்கீகாரம் மக்களிடம் என்றுமே இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றென்றும் தோனி வாழ்வான். சென்று வா தலைவா! 💙 #வெற்றி_நாயகன் #MSDhoni #MSDRetired 💙
@manikandanjeyapaul67803 жыл бұрын
உனக்காகதான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன் தல😭😭😭😭😭
@a2kvlogs5983 жыл бұрын
Everyday Dhoni is only and real Captian of India 😀😀😀
@mayavaram2madras94 жыл бұрын
Miss you dhoni 😔... Nanum enga ammavum cricket pakka arambichadhu dhoni kaga thaan...
@Ravikumar-iv2xe Жыл бұрын
I can't stop 😢😢😢 We miss a leader
@Belsin19894 жыл бұрын
என்றைக்காவது ஒருநாள் ஓய்வு நேரம் வரும் எல்லாருக்கும். அது தோனிக்கும் வரும். ஆனால் கேள்விப்படும்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால். இன்னும் பல வருடங்களுக்கு மேல் தோனி விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்
@kapilartroom4 жыл бұрын
kzbin.info/www/bejne/e3aXZIqLZrB2bdk தல தோனி பார்த்து அசந்துட்டாரு #MSDhoni #MSD #Respect #ThankyouMahi #INDIA