குழந்தையை வெற்றி பெற வைத்து மகிழ்ச்சி அடைந்த கிரேன்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள் ♥
@mbbtamilgamer91692 жыл бұрын
Correct
@LIFELESSON-t8j2 жыл бұрын
சரியாக சொன்னிர்கள்
@ashoknandhu76122 жыл бұрын
Bro apdi ila comeptition la age mukiam ila skill dan mukiam alaready andha ponu school level national chamionship vangi iruku..so its really match bw both ..so we should be proud to hav dis Talentened girl in our country 😎😎😎
@selvamanin5582 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@kali91802 жыл бұрын
Fact
@selvamanin5582 жыл бұрын
கிராண்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்
@beckyrockz3482 жыл бұрын
நம் நாட்டில், எத்தனையோ திறமையான குழந்தைகள் வசதி வாய்ப்புகள் இல்லாமல் இப்படி தான் தவிக்கின்றன. அவர்களை அடையாளம் கண்டு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏
@Sharukvic2 жыл бұрын
தமிழர்களின் திறமை அபாரமானது ஆனால் அதற்கான சரியான இடம் இல்லாததால் தவித்துக் கொண்டிருக்கின்றனர்
@latham84302 жыл бұрын
இந்திய குழந்தைகளுக்கு முன் உதாரணமாக திகழும் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்👏👏💞💞💐💐
@ezhilarasan46542 жыл бұрын
வருங்கால இந்தியாவின் வெற்றி மங்கை. வாழ்த்துக்கள்
@selviaavin58342 жыл бұрын
Welcome
@bitians22702 жыл бұрын
@@selviaavin5834 neenga en welcome soldreenga
@silambamudayaarmy81982 жыл бұрын
இந்த குட்டி வீராங்கனை தான் நம்முடைய அப்துல் கலாம் ஐயா சொன்னது வல்லரசு நாடாகும் இந்தியா என்று நமது தமிழகத்தில் இது போன்று வீரர்களும் வீராங்கனைகளும் அங்கும் இங்குமா சிதறி கிடக்கிறார்கள் இவர்களை லாஸ்ட் முடிவு வரை எடுத்துச் சென்று பல பதக்கங்களை வென்றிடுவோர் இதுவே இந்தியா வல்லரசு எனக் கூறலாம் ஜெய் ஹிந்த் இப்படிக்கு உங்கள் ராணுவன்🙏
@Mohammedthaquee2 жыл бұрын
Thanks to grandmaster for encouraging the child 👏👏👏👏👏
@Vivasayi19842 жыл бұрын
குழந்தைக்கு நம்பிக்கை ஊட்ட அவர் வழி koduththiruppaar.. அவருக்கு நன்றி..
@vijima18582 жыл бұрын
சரியான உதவி கிடைக்க இறைவனை வைண்டுகிறேன். சுட்டிப் பெண்....நிச்சயம் சாதிப்பாள்! வாழ்த்துக்கள்
@naturephilic87752 жыл бұрын
எத்தனையோ குழந்தைகளின் திறமைகளை நம் சமூகத்தின் ஊழல் புதைத்துக்கொண்டிருக்கிறது... 💯
@@ganeshjegadheesan4563 ama ozhaluku support panni kodi kodiya Sethu vachiruken.
@d-streetyouths91572 жыл бұрын
@@shenbamari5249 Salary la 10% income tax plus GST nu onnu aprm Property ku oru tax nu ivalo tax katrom la so we are somehow indirectly contributing for the cause bro but it's not reaching in proper hands atha than avaru solraru.... Kelvi kaeta udanae ne panna vendiyathu thana apdinu solrathu entha vithathula sari aagum nu enaku terila....
@RajKumar-tf2lu2 жыл бұрын
சிறுவர்களை தோற்றுதான் ஊக்க படுத்த முடியும்.
@velayuthamshanthi57642 жыл бұрын
பணக்காரர்களின் திறமைகளை அரசாங்கம் வெளியே கொண்டு வந்து காண்பிப்பதை விட வசதி குறைந்தவர்களை பொருளாதார உதவியால் வெளியே கொண்டு வந்தால் அது அந்த கடவுளை நாம் சந்தோஷப் படுத்து வதற்கு சமம்
@sathiyaseelan41692 жыл бұрын
மாணவர்களின் திறனை கண்டு வெளிக்கொண்டுவருவதே உண்மையான கல்வி - அண்ணன் சீமான்
@sivaganeshm29782 жыл бұрын
நாம் தமிழர்
@Armotive2 жыл бұрын
Parent's childrens ah mark la focus panna vekratha vida avangaluku ena talent irukunu focus panni. . atha develop panna ..India neraya gold medals vangum
@chan_rioo2 жыл бұрын
Correct ah sonninga.... India ku matttum illa... Avanga future ku kuda Nallathu
@whitecloud83242 жыл бұрын
கிராண்ட் மாஸ்டர் அந்த குழந்தையை ஜெயிக்க வைக்க கூட நினைத்திருக்கலாம்😁
@vijay000012 жыл бұрын
Appreciate the grand master.. Normally big people do this to encourage children's.
@aruchamyd88782 жыл бұрын
குழந்தையை கவனமாக பாதுகாக்கவும்.
@karimt35162 жыл бұрын
I am proud of my Chennai Indiana chumma va. great little champ 🏆😘
@obitouchiha22302 жыл бұрын
🤣 Chennai ooru kaaran enna aliens ah.
@engaveettusamayal53262 жыл бұрын
Cricket ku mattum than india la media, sponsors ellam support pannum.. Ithu maari ella sports kum government encouragement kudukanum
@paramasivamashokan19742 жыл бұрын
ஒரு குழந்தையின் திறமையை ஊர் அறிந்தாலும் உலகரியவைத்த கிராண்ட் மாஸ்ட்டருக்கு நன்றி ! இக்குழந்தையை ஊக்குவிப்பு செய்யும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றிகள் !
@Karthikeyan_007SK2 жыл бұрын
உதவி பன்னுங்கயா அரசியல்வாதிகளே 🙏
@jeganrajalakshmi60822 жыл бұрын
சூப்பர் பேபி மென் மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
@chithiraiselvan81832 жыл бұрын
தமிழ் மூளையை யாரும் வீழ்த்த முடியாது. 💖
@pgraj39062 жыл бұрын
அந்த கிரான்ட்மாஸ்டரின் செயல் பாராட்டுகுறியது.
@Anas-p6d2 жыл бұрын
யோவ் என்னய்யா நடக்குது தமிழ் நாட்டுல💞❤️🌹 Goosebumps
@வணக்கம்-ம7ற2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பு💐💐💐💐
@mangairaja66442 жыл бұрын
Suber sharvaanika 👏👏👏All the best👍👍👍💐💐💐
@jeganrajalakshmi60822 жыл бұрын
உங்க பாப்பாவுக்கு கண்டிப்பா cm ஸ்டாலின் அவர்கள் உதவி பண்ணுவார்
@ganeshjegadheesan45632 жыл бұрын
உதவி போயும் போயும் சுடலை கிட்டயா கெப்பீங்க, அவனே ஒரு தத்தி
@saroprabu2 жыл бұрын
வளரும் கிராண்ட் மாஸ்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... இன்னும் நன்றாக வளர வாழ்த்துக்கள் 💐💐
@govindarajgovind88782 жыл бұрын
சுடலை அவன் பேரப் பிள்ளைகளுக்கு தான் பாப்பான்
@balasubramaniyan24412 жыл бұрын
எல்லா கோச்சிங்.எல்லா டிரெனிங் சென்டர். கிராமத்து பிள்ளைகளுக்கும் எட்டா கனி தான்
@cutearul7152 жыл бұрын
1)Tamilnadula neraiya ithu pondra kulanthaikal and youngster etc..... thiramai irunthum pothiya vasathi matrum nithi vasathi illama avangaludiya thiramai Kal veliyela varuthvathu illai 2)perumbalum vasathi vaipugal irukaravangaluku mattum sports la neranthara or select person panrangalay thavira , 3)poor ana child or youngster sports la idam kidaipathilla? 4)ellam panam irunthal markam undu Athu tha poor ah irukara person ku thiramai irunthum vaipukal koudpathillai?
@premalathalakshmanan31162 жыл бұрын
Great little kutty, God bless you child with lots awards and encouragements. CM Sir will Defenetly help you. Thanks to the Grand Master.
@arasan.varasan.v29382 жыл бұрын
குழந்தை யின் தாய் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்களின் பண வசதி யை அரசு கண்டறிந்து, தக்க உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
@selvakumargovinda67132 жыл бұрын
VAZTHUKKAL RAJA VAZGA VALAMUDAN 👏🌹👍💐👌⚘🙏🙏🙏🙏🙏
@ravichandranvenugopal66102 жыл бұрын
நிச்சயம் தமிழகஅரசின் முதலவா் பாப்பாவிற்கு உதவி செய்வாா் உ௩்கள் முயற்சியில் தளரகூடாது
@rx100z2 жыл бұрын
வரலாறு ஒரு பக்கம் எப்பவுமே இருந்தது இல்லை ☹️☹️☹️
@sadaanand48822 жыл бұрын
முன்பு ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில் கேட்டீர்கள், இப்போது ஊடகங்களிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் கேட்டிருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கையை ஸ்டாலின் 100% நிறைவேற்றுவார். இது அவரது விளம்பரத்திற்கு உதவியாக இருக்கும்.
@peace90162 жыл бұрын
News la vandurvhula papa viral agitaaaa so kandipaaa CM sponsor panuvagaaa Bcz adu dan avunga technique....good that papa got famous
@jeevajeevashri62102 жыл бұрын
வாழ்த்துக்கள் ஷர்வானிகா
@styleman46642 жыл бұрын
எங்கள் தமிழச்சி..
@alwaysbehappee2 жыл бұрын
Nanum tha GM win panniruken...chess game la yaru yeppo venalum loss aagalam....oru move thappu pannale podhum.....anyway papa super
@vinoram31442 жыл бұрын
Vittu kuduthathu andha master dha ❤️
@Shivamtnpsc-farming2 жыл бұрын
பெருமையா சொல்லலாம் தமிழன்டா ♟️
@sekarm86662 жыл бұрын
Vazhthukal baby government support pananum kandipa
@vijima18582 жыл бұрын
இறைவனை வேண்டுகிறேன்🙏
@chatmasala69802 жыл бұрын
I think grand master encouraged her.
@saravananm10522 жыл бұрын
வாழ்த்துக்கள் ..உன் திறமை வெளிவந்துவிட்டது ...பணம்
@sivakumaranbazhagan16722 жыл бұрын
unmaileya periya manasu antha boswana veerarku💛
@ashwinash93652 жыл бұрын
சூப்பர் தோழி
@boldadv79082 жыл бұрын
God bless kutty ma. Stalin sir will do something for this kutty papa. Thanks to grandmaster for his broad mind and recognition
@gunalgunal45632 жыл бұрын
What a embarrassing moment please give the opportunity for child yong grand master 🙏🙏
@davidtitus81262 жыл бұрын
Super good ,God bless you all our nedes.
@suresh83friends2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@dharungaming58432 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்ல குட்டி
@abishaimariba69772 жыл бұрын
GREAT 🔥 Babyma❤️🥰
@starsubashsaravanan38212 жыл бұрын
வாழ்த்துக்கள் GRAND MASTER
@JK-lh2fn2 жыл бұрын
இந்த குடும்பத்தின் தொடர்பு எண் கிடைக்குமா?!
@gayathirikannagi20182 жыл бұрын
Congrats sister😍💐
@wearecryptoteam2972 жыл бұрын
Ipotha da elaroda theramai veliya varuthu 🔥🔥
@elangoveeramuthu18302 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊👍
@laxmisadvi17382 жыл бұрын
My best wishes....little girl...thanks...
@SakeMaithin5 ай бұрын
🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@Anuvlogs_342 жыл бұрын
Super da chella kutty ma
@prakashrajsekar45282 жыл бұрын
Cm sir help pannunga
@sgowtham90942 жыл бұрын
Great , kudos to the kid ❤️
@perfectmaths71622 жыл бұрын
👏👏👏
@karthikeyan.s95292 жыл бұрын
The queen's gambit of India!
@thendeer60382 жыл бұрын
Chellakutti God bless you da...
@harishahimas62172 жыл бұрын
vaazhthukal.
@anbalagan16612 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.'.