பலருக்கும் தெரியாத உண்மை! இந்த பாடலை இயற்றி, இராகம் அமைத்தவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை சேலம் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள 'ஓசன்னா' திருச்சபையின் அங்கத்தினர் அன்பு சகோதரர். டேனியல் நம்பியார் அவர்கள் ஆவார். ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை. அற்புதமான பல பாடல்களை அவர் எழுதி உள்ளார். இந்த 'விண்ணக காற்றே' என்ற அற்புதமான பாடலை மேட்டூர் 'ஓசன்னா' திருச்சபையின் தலைமை போதகர். Rev. Dr. K. பால் நடராஜன் அவர்கள் தனது அற்புதமான குரலில் "ஓசன்னாவின் வெண்புறாவே" என்ற கேசட்டில் முதல் பாடலாகவே பாடியுள்ளார். இதற்கு வேலூர் திரு. செல்வரத்தினம் அவர்கள் அருமையாக இசை அமைத்துள்ளார். இதே கேசட்டில் 'அழகே அழகே உம்மை ஆராதிப்பேன்' என்ற அற்புதமான பாடலை திருமதி. ஹேமா ஜான் அவர்கள் பாடியுள்ளார்கள். நன்றி!
@manjulaamma659210 ай бұрын
Glory Glory Glory to God ❤ Beautiful presence song and lyrics ❤
@LifeinChrist10 ай бұрын
Praise God.
@jamesbabu227911 ай бұрын
GLORY to Holy spirit ❤
@martinjoseph25133 жыл бұрын
Glory to Jesus Christ amen hallelujah
@anandhenry1581 Жыл бұрын
Excellent brother god bless you ABUNDANTLY
@LifeinChrist Жыл бұрын
Thank you br. God Bless you too.
@sakeyuy1713 Жыл бұрын
❤
@kavineshebi21229 ай бұрын
Nice and very spritual praise the Lord 🙏🏻
@ruthjayaseeli.p63723 жыл бұрын
Nice song pastor.......பரிசுத்த ஆவியானவர்....நிறைவில் பாடுவதை கேட்கும் போது....கர்த்தரில் இன்னும் மகிழச் செய்கிறது...Thank you .....(பாஸ்டர்)
@LifeinChrist3 жыл бұрын
Thank you for your comment to Pastor Philip Jeyakumar. Will give your message to him. Kindly subscribe our channel sister.
@marakathamt99522 жыл бұрын
Praise the Lord 💙
@arunpetermahizhan10-a795 ай бұрын
Amen🙏
@josephvasanthi19675 ай бұрын
ஆமென்
@premayadav88075 ай бұрын
Amen thanks daddy🤗
@soundararajans39843 жыл бұрын
Nice and very spritual, praise the lord .
@LifeinChrist3 жыл бұрын
Thanks brother. Kindly subscribe our channel.
@kavineshebi21229 ай бұрын
Nice and very spritual praise the Lord
@perianayagampackiaraj80256 ай бұрын
Very very nice
@LifeinChrist6 ай бұрын
Praise God brother.
@mahes1453 жыл бұрын
Super song
@LifeinChrist3 жыл бұрын
Thanks brother. Please subscribe to our channel, if not done before. Thanks. Bless you. 🙏
@ryanskrocking50803 жыл бұрын
Very nice 👍
@LifeinChrist3 жыл бұрын
Thank you, God bless you, please subscribe our channel.
@deebaprabhakar48883 жыл бұрын
Amen
@LifeinChrist3 жыл бұрын
Thank you. 🙏 Kindly subscribe our channel.
@miswarya2749Ай бұрын
Amen Amen🙏🙏🙏 🤍🤍🤍❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen