மிகவும் நன்றிகள் அன்பு நண்பரே ! அனைவருக்கும் விளக்கு அன்னை திருவருள் நல்கட்டும் !
@rajieaswari95962 жыл бұрын
Arumai and Super voice
@maanilampayanurachannel52438 ай бұрын
மிகவும் நன்றிகள் அன்பு நண்பரே ! நீங்களும் பாராயணம் செய்து பலனடைய வேண்டுகிறேன். 🙏🙏🙏
@பூங்கோதை.r2 жыл бұрын
அருமையான பாடல் நன்றிகள்
@maanilampayanurachannel5243 Жыл бұрын
மிகவும் நன்றிகள் அன்பு நண்பரே !
@vairavanvalliammai71633 жыл бұрын
இனிமையான ராகம், ஆகா பேஷ் பேஷ்
@maanilampayanurachannel5243 Жыл бұрын
இந்த ராகம் எங்கள் ஆச்சி சொல்லிக் கொடுத்த ராகம் அன்பு நண்பரே ! இந்த ராகம் அடிப்படையில் தொட்டில் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் ராகங்களில் ஒன்று ஐயா. அதாவது எங்கள் கிராமத்தில் பாடப்படும் மிகப் பழமையான ஒரு மெட்டு அன்பு நண்பரே !