மிக அருமையான பாடல்..இன்று இந்த பாடல் வீட்டையும் மனதையும் தெய்வீகமாக்கியது..நன்றி🙏🙏🙏
@geethageetha75312 жыл бұрын
இந்தப் பாடலை கொடுத்ததற்கு நன்றி, நன்றி, நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@arunachalammk38772 жыл бұрын
திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம் இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம் மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம் திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம் அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே ஆனந்த நர்த்தினி திருவிளக்கே ஆலய பூஷணி திருவிளக்கே ஆதிபராசக்தி நமஸ்காரம் பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே பக்தியை அளித்திடும் திருவிளக்கே பதவியைத் தந்திடும் திருவிளக்கே பவானி உனக்கு நமஸ்காரம் ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே அழகை அளிக்கும் திருவிளக்கே அம்மா உனக்கு நமஸ்காரம் செளந்தர்ய ரூபிணி திருவிளக்கே சந்தான பலம்தரும் திருவிளக்கே சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே சக்தியே உனக்கு நமஸ்காரம் ராஜ ராஜேஸ்வரிக்கு நமஸ்காரம்
@megalakesavan59834 ай бұрын
🎉
@vijayabalasubramanian79622 жыл бұрын
பாடல் மிக ஜோர் ஜோர் சூப்பர்
@ravimuthusami46352 жыл бұрын
விளக்கு பூஜை பாடல் வரிகள் அருமை
@mathumathimuthukumar Жыл бұрын
எல்லாம் நலமுடன் வாழ அருள் புரியட்டும் தேவியே உனக்கு நமஸ்காரம்
@maragathamRamesh8 ай бұрын
மிகவும் அழகான அருமையான ஒளிமையமான பாடல்
@pachaiammal68572 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் ரொம்ப நல்லா பாடியிருக்காங்க
@VasanthiTR-po4sb Жыл бұрын
Intha padal romba nallaruku🙏🙏🙏manasuku oru santham tharukirathu ❤🙏🙏🙏
@arunachalammk38772 жыл бұрын
எல்லாம் நலமுடன் வாழ பராசக்தி அருள் புரியட்டும்
@rajathik48762 жыл бұрын
Lyrics Video Super 👌🙏
@arunachalammk38772 жыл бұрын
செளந்தர்ய ரூபிணி திருவிளக்கே சந்தான பலம்தரும் திருவிளக்கே சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே சக்தியே உனக்கு நமஸ்காரம் ராஜ ராஜேஸ்வரிக்கு நமஸ்காரம்
@mathialagan2542 жыл бұрын
om sakthi parasakthi.🙏🙏🙏
@megalakesavan59834 ай бұрын
🎉
@arunachalammk38772 жыл бұрын
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
@megalakesavan59834 ай бұрын
🎉
@thusharaymand7702 жыл бұрын
Thank you for your best music upload for us🙏🙏🙏🙏🙏👍 please can you upload it kanagathara soitheram in Tamil please please? God’s bless you with your teams 🙏🙏🙏🙏🙏again,& have a wonderful day everyone’s