விறல்மாரன் ஐந்து:திருப்புகழ்/ViralMaran Ainthu:Thiruppugazh|Tamil Lyrics|6times recital |Tiruchendur

  Рет қаралды 956,352

Hindu Bells

Hindu Bells

4 жыл бұрын

விறல்மாரன் ஐந்து:திருப்புகழ்/திருச்செந்தூர்: திருமண பாடல்..
Viral Maran Ainthu: Thirumana Paadal from Thiruppugazh; composed by Arunagirinathar..
Tamil Lyrics: 6 Time's recital..
Thiruchendur/திருச்செந்தூர்..
Tirukkural/ திருக்குறள்..

Пікірлер: 376
@tamilarasi3778
@tamilarasi3778 10 ай бұрын
என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் புரிய வேண்டும். திருமணத்திற்கு காத்திருக்கும் அனைத்து பையனுக்கு ம் பெண்ணிற்கும் விரைவில் திருமணம் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் ❤
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 7 ай бұрын
Nandri
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 7 ай бұрын
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 7 ай бұрын
🙏🙏🙏
@vathanaravindran5831
@vathanaravindran5831 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@gunaseakaran8187
@gunaseakaran8187 5 ай бұрын
முருகா, வடிவேலா, ஆறுமுக பெருமானே, என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன், அருள் புரிய வேண்டும் முருகா எம் பெருமானே!
@cumbumblock4037
@cumbumblock4037 3 ай бұрын
ஓம் முருகா இந்த பாடல் கேட்டு 48 நாள் தீபம் போட்டேன் .என் மகளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளது.நன்றி முருகா.அடுத்து என் மகனுக்கு நல்ல வரன் அமைய இந்த பாடலுடன் தீபம் ஏற்ற ஆரம்பித்து‌ உள்ளேன். விரைவில் என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் முருகா.கந்தா.கடம்பா.கதர்வேலா...
@mekalamanivannan7427
@mekalamanivannan7427 6 ай бұрын
🙏இந்த பாடலை நம்பிக்கையுடன் தினமும் ஆறு முறை சொன்னால் திருமணம் நிச்சயம் என்பது உண்மைதான்.இது எங்கள் வாழ்வில் நாங்கள் கண்ட உண்மை. முருகனுக்குஅரோகரா,கந்தனுக்குஅரோகரா🙏
@yogalakshmi3534
@yogalakshmi3534 3 ай бұрын
என் மகளுக்கும் விரைவில் முருகன் அருளால் திருமணம் நடைபெற வேண்டுகிறேன். 🙏🙏🙏 10:18 10:18
@Raj-cj5zz
@Raj-cj5zz 8 ай бұрын
நன்றி அப்பா உங்களை முழு மனதுடன் நம்பி இந்த பாடலை படித்து வந்ததன் பலனாக மிகவும் பொருத்தமான சம்பந்தம் அமைத்துக் கொடுத்தீர்கள் ஐயா...சரவணபவ.. கந்தா.. திருச்செந்தூர் ஆண்டவா.. உமக்கு கோடான கோடி நன்றி..🙏🙏🙏 அதுபோல குழந்தை பாக்கியம் வேண்டியும் கந்த சஷ்டி கவசம் படித்து வருகிறேன் விரைவில் அருள் புரியுங்கள் ஐயா ..என் அண்ணன் முனியசாமிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் உங்கள் ஆசியுடன்🙏.. அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்கட்டும் 🙏
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 10 ай бұрын
48 நாளில் பதிகம் பாடி வேண்டி கேட்டு வந்ததின் பயன் 44 வது நாளில் ஆரம்பம். விரைவில். திருமணம் நடக்க வேண்டி, தொடர்ந்து பதிகம் பாடி வருகிறேன். திருப்புகழ் மருந்தே போற்றி.
@pushkala9113
@pushkala9113 10 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா
@LalithambalNimaleswaran
@LalithambalNimaleswaran 15 күн бұрын
🙏🙏🙏அப்பாமுருகா என்னுடைய மகனுக்கு விரைவில் திருமணத்தை அமைத்து கொடுக்கவும்
@varietycookings5695
@varietycookings5695 2 жыл бұрын
ஓம் முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சியாக திருமணம் நடக்க அருள் புரிவாயாக நல்ல மனம் உள்ள அன்பர்கள் எனக்காக பிரார்த்தனை செய்வார்கள் என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏
@pandiyan7245
@pandiyan7245 2 жыл бұрын
Viswakarma
@vinotharajasekar7862
@vinotharajasekar7862 2 жыл бұрын
Sure pa 11 Friday vetiver il malai seithu vinayagarkum sivanukum malai podavum
@sathyabanu6959
@sathyabanu6959 Жыл бұрын
@@pandiyan7245 v
@usharaghunathan9969
@usharaghunathan9969 Жыл бұрын
Sure
@rameshkrishnan3250
@rameshkrishnan3250 2 жыл бұрын
வாழ்க்கையில் இறங்கி வர வச்சு மேல் ஏற்றி விடுகிற கடவுள் திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏
@user-zr1ld9qq7w
@user-zr1ld9qq7w 7 ай бұрын
என் மகன்கள் இருவருக்கும் நல்ல வரன் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் மற்றும் திருமண வயதில் உள்ள அணைவருக்கும் திருமணம் தடைபடாமல் சீக்கிரம் நடக்கட்டும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
@ganeshraman6249
@ganeshraman6249 2 ай бұрын
முருகா என் மகனுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள்வாய் அப்பா🙏🙏
@J.ManiMegalai
@J.ManiMegalai 23 күн бұрын
நல்ல வரன் அமைய வேண்டும் திருச்செந்தூர் முருகா
@padmam7939
@padmam7939 Жыл бұрын
முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் அப்பா நான் மிகவும் உன்னை நம்புகிறேன் முருகா அன்பு உள்ளங்கள் என் மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
@selvis197
@selvis197 3 жыл бұрын
என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டும் என்று தினமும் திருப்புகழ் பாடுகிறேன். ஓம் முருகா போற்றி போற்றி
@saranyachandran1033
@saranyachandran1033 3 жыл бұрын
உங்கள் மகனுக்கு திருமணம் முடிந்து விட்டத
@ar.manikandan1557
@ar.manikandan1557 2 жыл бұрын
திருச்செந்தூர் ஷண்முகா எனக்கு மணவாழ்க்கை அமைத்து தருவயோ முருகா முருகா முருகா🙏🙏🙏
@vijimohan2270
@vijimohan2270 Жыл бұрын
நன்றி முருகா என் மகன்க்கு இந்த பாடல் பாடி ஒரு மாதத்திற்குள் திருமண நிச்சயதார்த்தம் ஆகி விட்டது. 🙏🙏
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v 6 ай бұрын
ஓம் முருகா சரணம் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க கண்ணீர் மல்க திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்கிறேன் அப்பா
@devikarajendran3285
@devikarajendran3285 3 ай бұрын
என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் முருகா
@user-jn9zi5rr5y
@user-jn9zi5rr5y 10 ай бұрын
என் மகளுக்கும் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வாழ்த்துங்கள்
@kanagambalv4261
@kanagambalv4261 Жыл бұрын
ஓம் முருகா🙏 என் இரு பெண்களுக்கும் உன் அருளால் நல்ல வரன் அமையட்டும்🙏🙏🙏
@sriamuthampathi2115
@sriamuthampathi2115 2 жыл бұрын
திருச்செந்தூர் முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
ஓம் சரவணபவ நன்றி . நல்லவரன் அமைய நல்ல உள்ளம் உள்ளவர்கள் பிராதிக்க வேண்டுகிறேன். நன்றிகள் .🙏
@hindubells8964
@hindubells8964 3 жыл бұрын
🙏🙏🙏
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
@@hindubells8964 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvati
@yuvati 3 жыл бұрын
☺☺☺🙏🙏murugan samiyaa nampuga.. kandippa ungalukku pudicha matthiri thirumanam nadakkum.. ennodaa iniya thirumana valthukkal sister☺☺🤝🤝
@bhuvaneswarirajasekar5068
@bhuvaneswarirajasekar5068 2 жыл бұрын
Pray for you
@arulselvan9412
@arulselvan9412 2 жыл бұрын
🙏🙏🙏
@santhiannamalai5128
@santhiannamalai5128 2 жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா
@vinotharajasekar7862
@vinotharajasekar7862 2 жыл бұрын
Sure pa 11 Friday vetiver il malai seithu vinayagarkum sivanukum malai podavum
@rajad5222
@rajad5222 2 жыл бұрын
என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என திருச்செந்தூர் முருகனை வணங்கி கேட்கிறேன் ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@anusuyashanmugam4814
@anusuyashanmugam4814 2 жыл бұрын
என் மகளுக்கும் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க திருச்செந்தூர் முருகன் அரு ள் புரிய வேண்டுகிறேன். வெற்றி வேவ் முருகனுக்கு அரோகரா
@elangovanr5386
@elangovanr5386 Жыл бұрын
என் மகனுக்கு நல்ல மணப்பெண் நல்ல குணமுடைய அழகான நல்ல மணப்பெண் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@rameshkrishnan3250
@rameshkrishnan3250 2 жыл бұрын
நல்ல பெண் அமைத்து கொடுங்கள் செந்தூர் முருகா 🙏🌹🙏 தினமும் திருப்புகழ் பாடலை பாடுகிறேன்
@logaeas4164
@logaeas4164 Жыл бұрын
செல்வச்சந்நிதி முருகா கேட்பதெல்லாம் மனமுவந்து தருபவரே உன்னிடம் கேட்டு வாங்கிய என்செல்வமகனுக்கு நல்லமணமகள் கிடைக்கப்பெற்று விரைவாகதிருமணத்தை நிகழ்த்தி வை அப்பா உன்னை வணங்குபவர்களின் குறைகளைத் தீர்த்து வையப்பா இப்பாடலைக்கேட்கும் போதெல்லாம் மனமுருகி கண்களில் நீர் வழிகிறது ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@mageshwarimunusamy7207
@mageshwarimunusamy7207 Жыл бұрын
என மகன சுரேஷ்கு விரைவில் நல்லவரன் அமைந்து விரைவில் திருமணம் சிறப்பாக நடக்க அருள வேண்டும் முருகா🙏வெற்றிவேல்முருகா🙏வீர வேல் முருகா🙏நன்றி முருகா🙏🙏🙏
@vasanthakumari6154
@vasanthakumari6154 8 ай бұрын
என் மகளுக்கும்,மகனுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகையா ,வேலவா ,கந்தா ,கடம்பா,கார்த்திகேயா,சண்முகா கருணைகாட்டுங்கள் அய்யனே.
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v 5 ай бұрын
முருகா விரைவில் என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாய்
@durgaelangovan6663
@durgaelangovan6663 Жыл бұрын
ஓம் முருகா சரணம் முருகா என் மகன் ராஜனுக்கு நல்லா மணப்பெண் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@savithirimohankumar6036
@savithirimohankumar6036 2 жыл бұрын
நன்றி நன்றி. 12 வருடம் கழித்து என் பெண்ணுக்கு வரன் அமைந்துள்ளது..ஒரு மாதமாக இந்த பாட்டை கேட்க ஆரம்பித்தேன்....நன்றி நன்றி muruga.... மணமகன் பெயரும் செந்தூர் குமரன் என அமைந்துள்ளது...நன்றி நன்றி
@anusiya4910
@anusiya4910 2 жыл бұрын
Hi Amma nega etha song athana time ketiga evloe days result vathathu soluga Anakum Anakum marriage akamatenkedu roomba kastama eruku
@Dintak_darloo_dintak_rosa
@Dintak_darloo_dintak_rosa 2 жыл бұрын
Super congrazts AMMA
@Dintak_darloo_dintak_rosa
@Dintak_darloo_dintak_rosa 2 жыл бұрын
@@anusiya4910 result kaka kekathinga bos just neenga atha realise pani affirm panunga athu result ah varum like medicine dr solrarunu ethayo sapdurom but avarta poii evlo days akum cure akanu keka mudiyumaaa solunga apdthan entha prayersaum apd keka kudathu nampi panunga
@rameshkrishnan3250
@rameshkrishnan3250 2 жыл бұрын
இன்னும் பல அருப்புதங்கள் செய்வார் திருச்செந்தூர் முருகன் ஓம் சரவண பவ 🙏🙏🙏
@smalldoses6009
@smalldoses6009 Жыл бұрын
​@@anusiya4910 திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்! நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை. விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயில் தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல் களைவோனே அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே.
@tamilselvid6557
@tamilselvid6557 3 жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் முருக அருள் புரிய வேண்டும் ஓம் முருகா .premkumar. star. HASTAM.
@vijayakumari2073
@vijayakumari2073 2 жыл бұрын
En magnukku thirumanam nadakkap prarthikkiren
@sandhamanin5278
@sandhamanin5278 28 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@ni1622
@ni1622 2 жыл бұрын
முருகன் துணை என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அனைவரும் வயதான இந்த பெற்றோர் காக பிராத்திக்கவும்
@bhuvaneswarirajasekar5068
@bhuvaneswarirajasekar5068 2 жыл бұрын
subham seekiram❤
@vinotharajasekar7862
@vinotharajasekar7862 2 жыл бұрын
Sure pa 11 Friday vetiver il malai seithu vinayagarkum sivanukum malai podavum
@svavgitabai9489
@svavgitabai9489 Жыл бұрын
Oo Ok
@sugimano9592
@sugimano9592 Жыл бұрын
Sure👍👍
@tamilarrasimanickam4089
@tamilarrasimanickam4089 Жыл бұрын
@@bhuvaneswarirajasekar5068 ko
@duraigduraig7648
@duraigduraig7648 Жыл бұрын
திருச்செந்தூர்முருகா மக்களுக்கு திருமணம் அமைத்துக்கொடு ஐய்யனே ⚘⚘⚘🙏🙏🙏
@raninattar1081
@raninattar1081 Жыл бұрын
🙏🙏 முருகா என் மகள் திருமணம் நல்ல படியாக நடந்தி வைக்க வேண்டும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Manothathuvam108
@Manothathuvam108 2 жыл бұрын
Muruga innaiku panguni uthiram ,enakkku uthiram nachathiram la nalla ponna ,panam illanalum paruvala nalla kunama ,elalrukum uthavi seium kunamulla ponna enaku kidaikka nethan enaku arul puriyanum. Innaila irunthu na 48 natgalukku intha pattai thinamum 6murai nambikkaiyodu pirathikiren ,en pirathainai netha muruga niravethanum ,vettri vel muriganukku arogara🙏
@sumathigajendra7377
@sumathigajendra7377 Жыл бұрын
Appa🙏 yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum Appa🙏
@anushadoss957
@anushadoss957 Жыл бұрын
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய திமஹி தந்நோ சரவண ப்ரசோதயாத்🙏🙏🙏
@ganesanmariappan6532
@ganesanmariappan6532 3 жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமையனும் வெற்றி வேல் முருகா
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 3 жыл бұрын
Kanidappa nadakkum
@hemalatha2577
@hemalatha2577 3 ай бұрын
முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா.சரணம், சரணம்,சண்முகா சரணம்.
@reghungl2352
@reghungl2352 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@tamizhchelvi6995
@tamizhchelvi6995 Жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் முருகா. நல்ல பெண் அமையனும் முருகா. நன்றி முருகா.
@vasumathiraghuraman4012
@vasumathiraghuraman4012 22 күн бұрын
Om murugha potri enn magan thirumanam verival nadaipera vendugheren🙏🙏
@kasiviswanathansp9843
@kasiviswanathansp9843 3 ай бұрын
Om senthivela potri om palaniandavare potri. En magalukku viraivil nalla idathil thirumanam mudia arulpuriya vendum.thanikai vela potri
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v 5 ай бұрын
ஓம் சரவணபவ கந்தா குகனை கதிர்வேலனே என் இளைய மகனுக்கு விரைவில் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் அப்பா
@dharaniparamesh7698
@dharaniparamesh7698 Жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HariKrishnan-jq6hr
@HariKrishnan-jq6hr 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி, போற்றி போற்றி. எனக்கு திருமணம் நடைபெற வேண்டும். ஓம் முருகா போற்றி, போற்றி, போற்றி
@rajeswarivenkatesan6686
@rajeswarivenkatesan6686 Жыл бұрын
Engal magal matrum Magan eruvarukum thirumanam nadakka Murugan Arul vendum
@sudhamurugan4460
@sudhamurugan4460 2 жыл бұрын
திருச்செந்தூர் முருக பெருமானே எனக்கு சீக்கிரமா திருமணம் நடக்கணும். இந்த குறையை தீர்த்து வை.
@thillisriram1654
@thillisriram1654 2 жыл бұрын
En maganuku nalla manaivi...amaya Vendum Muruga... Un thiruvadi saranam 🙏🙏🙏🙏
@padmininaidu3620
@padmininaidu3620 2 жыл бұрын
I sang this song 48 days without any disturbance.but so far good results . I hope still lord thiruchenfur murugan will never leave me until I got good bride for my son.
@govindasamy3711
@govindasamy3711 2 жыл бұрын
ईससब।म
@girijavenkatkrishnan4919
@girijavenkatkrishnan4919 7 ай бұрын
Dd you get a match?
@chellathaiganapathy2422
@chellathaiganapathy2422 Жыл бұрын
முருகா அனைவரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் ஐயா
@abimannanabimannan3504
@abimannanabimannan3504 3 жыл бұрын
அனைத்து பக்தர்கள் சார்பாக முருகனுக்கு நன்றி.
@ChitraK-mx6he
@ChitraK-mx6he 4 ай бұрын
Guruprasath ikum. Dhivya pharathi ikum thirumanam nadaka vendum Arul pruvai muruga
@babysundari2107
@babysundari2107 Ай бұрын
முருகா. என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஐயா
@user-eg6rl2mh5l
@user-eg6rl2mh5l 3 ай бұрын
என்னுடைய மகளுக்கு முருகன் அருளாள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்.
@amudhadhiraj6789
@amudhadhiraj6789 6 күн бұрын
ஓம் ஓம் முருகா
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 3 жыл бұрын
Arindhum ariyamalum Seyukindra Ella thavarukaleyum mannithu vidappa Om Murugaa saranam en payyanukku Nalla poinne nee seri panni thanthay avagga kalyanam nallapadiya nadathi renduperum happy ya kudumbha vazhkkai nadathi asirvathiyappa murga nee than thunnai
@lathamanikandan5977
@lathamanikandan5977 13 күн бұрын
Muruga enakku intha thiruppugalai thodarnthu padum pakkiyathai koduppai appa. Enathu magalukku viraivil thirumanam nadakka atul tharuvai appa. En magal ponra vayathinai udaya male& femal anaivarukkum thirumanam nadathi koduppai appa.
@avayambalgurumurthy2521
@avayambalgurumurthy2521 2 жыл бұрын
இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கிறதுThanks
@anandduraimani2092
@anandduraimani2092 Жыл бұрын
என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அருள் புரியவும் முருகா
@lilcutie77_
@lilcutie77_ Ай бұрын
Yes this mantra is so powerful.we get results within a few days itself
@chitrakannan4457
@chitrakannan4457 11 ай бұрын
என மகனுக்கு நல்ல வரன் அமைய தினமும் காலையில் திருப்புகழ் பாடலை பாடுகின்றேன் முருகா🙏🙏🙏🙏🙏
@ranjaniramesh6583
@ranjaniramesh6583 2 жыл бұрын
May all of you trying for marriage get married soon✨✨om muruga ✨✨
@megalakalliyapillai7862
@megalakalliyapillai7862 3 ай бұрын
ஓம் முருகா எண் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள்.
@malligamalliga4270
@malligamalliga4270 12 күн бұрын
muruga en pillaigalukku nalla varan amaittukodu muruga❤
@ushas217
@ushas217 2 жыл бұрын
முருகா என்மகனுக்குநல்லபெண்அமைந்துவிரைவில்திருமணம்நடக்க அருள்வாய்முருகா
@lathav5585
@lathav5585 Жыл бұрын
ஓம் முருகா 🙏எங்கள் பையன் திருமணத்தை நடத்தி கொடுங்கள் ஓம் முருகா 🙏🙏
@anushadoss957
@anushadoss957 2 жыл бұрын
Ohm thathpurushaya vithmage mahasenayA theemagi thanno saravana prasothayath🙏🙏🙏
@gomathia2177
@gomathia2177 3 жыл бұрын
கேட்கவே மனசு இதமாக இருக்கிறது. நன்றிகள் பல🙏
@thilagamurugan7328
@thilagamurugan7328 7 ай бұрын
Ohm muruga potri Senthil andavapotri saravanapotri . Palani malai muruga potri Bala kumara potri Thanigai Vela potri Swaminathapotri
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v Ай бұрын
என் மகனுக்கு 12 வருட காலமாக பின் வரன் தேடுகிறோம் முருகா இன்னும் வரன் அமையவில்லை விரைவில் என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா
@radhakavi6724
@radhakavi6724 Жыл бұрын
Ohm murugha my grand daughter must be blessed with your grace to get her married soon 🙏🙏
@sarkunasarkuna7736
@sarkunasarkuna7736 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayag6864
@vijayag6864 Жыл бұрын
Om muruga
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 2 жыл бұрын
Thirupugal annaithu padakalum arumai ya errukum I learnt 20 songs in a group singing 10 years back i remember those days was wonderful and peaceful maimarunthu ellorum paduvum it is gift for Tamil people
@Mariamah-vd5un
@Mariamah-vd5un 2 жыл бұрын
ஓம் சரவணபவ.எங்கள் குடும்பத்தில் அனைவரும் இந்த பாடலை தினமும் கேட்டு வந்தோம்.. மகனுக்கு திருமணம் செய்ய வரன் பார்க்கும் போது நல்ல வர‌ன அமைந்தது.வருகிற ஆவணியில் பரிசம், நம்பக்கூடிய உணமை இந்த பாடலை தினமும் கேட்டு வந்தால் நல்லது நடக்கும், ஓம் முருகா சண்முகா வடிவேலா போற்றி.
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw Жыл бұрын
திருப்புகழ் எங்களது உயிர், இனிவரும் பிறப்பில் கூட திருப்புகழ் எங்களது உயிர்
@selvamselvaraj3838
@selvamselvaraj3838 2 жыл бұрын
அலைவாயு கந்த பெருமாளே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும் அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அளைவாயு கந்தபெருமாளே .
@J.ManiMegalai
@J.ManiMegalai 23 күн бұрын
Muruga en magalukku nalla varan Amaya vendum
@anandduraimani2092
@anandduraimani2092 Жыл бұрын
தி ருச்செந்தூர் முருகா என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அருள் புரியவும் ஐயா முருகா முருகா முருகா.
@F2P372
@F2P372 10 ай бұрын
ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 3 жыл бұрын
மனநிறைவான பாடல்.🙏
@vaishnavigomathi4463
@vaishnavigomathi4463 3 жыл бұрын
ஓம் சரவண பவ🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 எனக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற வேண்டும் முருகா🙏🙏🙏 நல்ல உள்ளங்கள் எனக்காக பிராதிக்க வேண்டுகிறேன்🙏🙏 நன்றிகள் பல🙏🙏🙏
@sudharamakrishnan1968
@sudharamakrishnan1968 3 жыл бұрын
Kandippa udane nadakkum nambhikkai Murugan Mel veyyunggal
@shanthik7020
@shanthik7020 2 жыл бұрын
Naidu
@vinotharajasekar7862
@vinotharajasekar7862 2 жыл бұрын
Sure pa 11 Friday vetiver il malai seithu vinayagarkum sivanukum malai podavum
@rekhadevotionalravi2625
@rekhadevotionalravi2625 11 ай бұрын
Murga saranam, en ponnukku viraivil kalayanam nadakka ellavarum asheervadingal muruga kappathu. Viral mara🙏🙏🙏🙏🙏
@lathamaniyan9601
@lathamaniyan9601 Жыл бұрын
Muruga pls en magala karai yeetri vida pa viraivil thirumanam nadaka arul puriya vendum Nalla ullangale en daughter kaga pray pannunga pls Nandri kal kodi 🙏🙏
@eswaripandian8707
@eswaripandian8707 Жыл бұрын
LORD MURUGAN WOULD BLESS ALL DEVOTEES WHO LOVE THIS SONG.THIS IS A REAL PROMISE ON HIM. OM SARAVANA BAVAYA NAMAGA.
@vijayakumarip1215
@vijayakumarip1215 7 ай бұрын
En muthamagan Kavinkumarukku veraivil thirunanam nadakka arulpuringal muruga perumane
@vkrishnankrishnan8733
@vkrishnankrishnan8733 Жыл бұрын
Om muruga charanam swamy you blessed my son because my sons marrige getting late
@sangamithiran.m4972
@sangamithiran.m4972 2 жыл бұрын
om muruga saranam🙏🏻s.pradeep ikku nalla varan amaiya msanmuriki vendukirane🙏🏻🙏🏻🙏🏻
@vasumathiarputhan5184
@vasumathiarputhan5184 Жыл бұрын
பக்தியின் நடுவில் விளம்பரம் தவிர்க்க வேண்டும்
@chandraswaran5952
@chandraswaran5952 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
@mariammalmariappan4147
@mariammalmariappan4147 Жыл бұрын
En maganukku kalyana varam vendum muruga
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 2 жыл бұрын
I like this devotional song .Voice so beautiful.mesmerising music .Thank you 🙏🙏🙏
@yuvati
@yuvati 3 жыл бұрын
thiruchendur murugayya my love success aganum😌😌👌👌🙏🙏
@abimannanabimannan3504
@abimannanabimannan3504 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@tamilvasan
@tamilvasan 6 ай бұрын
Enaku Nallapadia Nalla Manaivi kidaika vendum ❤Muruga❤
@anushanishantha8672
@anushanishantha8672 2 жыл бұрын
Ennudaya( husbend)brother kku sikkeram thirumanam aga vendum nanum eppadaley padekkeren sikkeram thirumanam kaykude vara murugan arul pureyanum🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithravijayalakshmi5027
@chithravijayalakshmi5027 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@chandrar565
@chandrar565 2 күн бұрын
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டிக் கொள்ளுங்கள்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Om muruga Om saravanabhava very nice video thank you.
Madhwanama (With Lyrics) || Sri Sripadaraja || Venugopal Khatavkar
14:44
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 1,8 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 54 МЛН
Thirumanam Nadakka - Thiruppugazh Paadal
16:44
Chocka Songs
Рет қаралды 1,6 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,1 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН