Kamakshi Amman Virutham - காமாட்சி அம்மன் விருத்தம்

  Рет қаралды 10,644,158

Mayuran Musical

Mayuran Musical

11 жыл бұрын

Sree Kamatchi Ambal Virutham
Singers: Sisters, Bala Swami & Uma
மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட் புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!
சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மஹேஸ்வரி பரமனிடை ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகத் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம்
ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
கதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!
மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!
மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே
பாங்குடன் இருப்பதம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா
எந்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை
மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்திரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில்
பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லதில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து
ரட்சித்து என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன்
அடியேன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய்
நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!
அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர
வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே

Пікірлер: 1 900
@VARAGOORAN1
@VARAGOORAN1 8 жыл бұрын
காமாட்சி அம்மன் விருத்தம் கணபதி காப்பு மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட் புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும் கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே! சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்! சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்! ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா சிவசிவ மஹேஸ்வரி பரமனிடை ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ! அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகத் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும் முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும் முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும் சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும் செங்கையில் பொன் கங்கணமும் ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும் அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! கதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே! மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே! அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்! அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்! பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்! வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்! மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்! சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்! சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்! ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ? அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால் பாலன் நான் எப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா! இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா எந்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா! அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்! அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணிமந்திரக்காரி நீயே! மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ மலையரசன் மகளான நீ தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ தயாநிதி விசாலாட்சியும் நீ தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில் பேறு பெற வளர்ந்தவளும் நீ ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ பிரிய உண்ணாமுலையும் நீ ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லதில்லையோ பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில் கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து ரட்சித்து என் கவலை தீருமம்மா சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய் அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே! எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா! அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும் பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு அருள் புரியவும் சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும் சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே ஏகாம்பரி அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே! எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி ஜனனம் எடுத்திடாமல் முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும் விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் =செல்வத்தை விமலனார் ஏசப்போறார்அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
@balakumarr7435
@balakumarr7435 7 жыл бұрын
thank u very much for your full song.
@jaydeva7224
@jaydeva7224 7 жыл бұрын
Varagooran Narayanan super
@jayjayjayjay9503
@jayjayjayjay9503 7 жыл бұрын
Nanri
@vijieaisnagavijie2909
@vijieaisnagavijie2909 6 жыл бұрын
சூப்பர்
@shanenmanikum8522
@shanenmanikum8522 6 жыл бұрын
Arumeyana paadal
@satdascsatdasc1531
@satdascsatdasc1531 Жыл бұрын
அன்னை காமாட்சி கருணையால்நான்கண்ட உண்மை மருத்துவர் களால் முடியாது என்ற செய்துள்ள காரியத்தை என்இல்லத்தார்களும்கண்டகாட்சிஅன்றுமுதல்எங்கள்குடும்பகுலதெய்வமாக அத்திவரதனுதங்கையானசிவசக்திசொருபமாக அன்னைகாமாட்சிவிளங்கிகொண்டிருக்கின்றார்.காமாட்சிதாயின் காலடியில் சரணடைந்தேன்.
@chandraraman5656
@chandraraman5656 8 ай бұрын
காமாட்சி விருத்தம் கேட்கும் போது என் மனம் லேசாகவும் கண்களிலிருந்து கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது
@vijiravin
@vijiravin 11 ай бұрын
This is sung by my school friend Bala who is no more. REcall the sweet shy down-to-earth softspoken soul that she was. One with double phds and running school for special children, pious and most caring, Bala will always live in our hearts. Everytime I hear her voice I picture her in my class in my next seat. Blessed to have been touched by this gentle soul in my life.
@padmapriyamahavadi9983
@padmapriyamahavadi9983 10 ай бұрын
Great rendering by Ms. Bala. She is always there by singing this Vrittam of Kamakshi Amman. I don't know Tamil. But I regularly listen this.
@manimegalaravindran6612
@manimegalaravindran6612 7 ай бұрын
Is it. I thought it's sang by M. S. Subbulakmi amma. Thanks for mentioning that . Such a voice and devotion.
@manimegalaravindran6612
@manimegalaravindran6612 7 ай бұрын
And can you pls mention her full name pls. I would like to know about her.
@vijiravin
@vijiravin 7 ай бұрын
@@manimegalaravindran6612 Her full name was Bala Tiripura Sundari. She graduated in music from Madras univ. Moved to Mumbai on her wedding. Did her double phd in the US on autism. Would perform small kutcheris in Mumbai. Ran a school for autistic kids. Moved to Singapore as head of special school during her final days. She passed away at 47. She is loved by all of us her classmates. She was related to one of the Kanchi seers by blood - the connection I cannot mention. Kamakshi probably took her. I don't know whether her family will approve me saying so much. If there is any objection, I shall remove my comment. Bala after all never sought attention to herself being such a high achiever.
@sakuntalaravichandran2625
@sakuntalaravichandran2625 6 ай бұрын
Hearing this song is one of my daily routines. And I love Mrs. Balas voice very much.❤
@sushilanatrajan8883
@sushilanatrajan8883 2 ай бұрын
Kamakshi thaye unaiye nabinen. Kathu arulvai Amma Nalathu yellam natakamum
@lakshmivenkataraman548
@lakshmivenkataraman548 2 жыл бұрын
எனக்கு 64 வயது என் தாயார் 7வயதிலிருந்து கற்றுத்தந்த ஒரே விடிவுகாலம் இதுதான் இசையுடன் கேட்கும் போது இன்னும் ஆனந்தம் 🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 7 ай бұрын
Om namah shivaya namah Om Shanti
@padmapriya9038
@padmapriya9038 2 ай бұрын
இந்த பதிவு பாடியது அற்புதம் அம்மா . கோடி நன்றி . உண்மை. என் அம்மா சொல்லி தந்தது. சின்ன வயதிலிருந்து சொல்லவும் கேட்கவும் செய்வேன் . மனதிற்கு எத்தணை இதம் !
@user-sq7is9ri6v
@user-sq7is9ri6v 20 күн бұрын
Very much divine singing
@padmanarayanan3025
@padmanarayanan3025 4 жыл бұрын
காமாட்சி தாயே...நீயே கதி...உன்பாதமே கதி...பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை கொடு....
@leelalakshmi1603
@leelalakshmi1603 Жыл бұрын
அம்மா தாயே காஞ்சி காமாட்சி எனக்கு இருந்த வலிகளை போக்கி என்னை வாழ வைத்தாய் தாயே உன் திருவடிகளே சரணம் அம்மா. ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது கண்ணீர் வராமல் இருந்ததில்லை.தாயே சரணம் அம்மா.
@krishnamurthykrishnamurthy7699
@krishnamurthykrishnamurthy7699 Жыл бұрын
நோய்கள் குணமாகுமா அம்மா?
@omsairamsairam4370
@omsairamsairam4370 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kamalajaya9508
@kamalajaya9508 Жыл бұрын
T
@kalai2696
@kalai2696 2 ай бұрын
நிச்சயம் நோய் குணமாகும்
@gdrgdr4177
@gdrgdr4177 3 жыл бұрын
காஞ்சி காமாட்சி சரணம் மஹா பெரியவா சரணம் நன்றி,நன்றி,நன்றி
@bhagavathiperumalsrinivasa7429
@bhagavathiperumalsrinivasa7429 Жыл бұрын
காலை காமாட்சி விருத்தம் கேட்பதை வழக்கமாக உள்ளேன்.தாயே அம்மா அனைவரேயும் காத்து அருள்.
@annasharma5805
@annasharma5805 Жыл бұрын
Thank and lot
@indrar594
@indrar594 3 жыл бұрын
என் வாழ்வில் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்றால் அது காமாட்சியின் கடாட்சம் அவளுக்கு அனந்தகோடி நமஸ்காரம்
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 3 жыл бұрын
Amma nenkal dhan kabaravendum nan yar Amma enudalvale nekiyarula arul puriyanum
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 жыл бұрын
நிச்சயமாக .... நானும் , என் குடும்பமும் அன்னைக்கு அநேக கோடி நன்றி சமர்ப்பிக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@monalavenkatapathychakrapa8042
@monalavenkatapathychakrapa8042 Жыл бұрын
Akka please pray for me and thankful to u and please pain and crying 😢 and tears 😭 not stopping and salt water 💦 coming and my parents blocked me from him and beating me and your prayer will reach to kamaachi please join us god please Krishna Priya Kumar please
@mariammalmariappan4147
@mariammalmariappan4147 Жыл бұрын
🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikn5
@karthikn5 Жыл бұрын
அம்மா 🙏
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பக்தி பரவசமாக்கும் பாடலும் குரலும்.இறையருளுடன் பல்லாண்டு காலம் வாழ்க.
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
Exactly sis 😊
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 8 ай бұрын
காமாக்ஷி கடாக்ஷ்ம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏
@gayatrishridharan580
@gayatrishridharan580 3 жыл бұрын
ஒவ்வொரு வெள்ளி கிழமையும் செவ்வாய் கிழமையும் கேட்கும்போது அழாமல் இருக்க முடியவில்லை ஆனந்தம் அற்ப்புதம்
@mathivathanip5025
@mathivathanip5025 Жыл бұрын
உண்மைங்க
@saraswathikarthikeyan9339
@saraswathikarthikeyan9339 Жыл бұрын
உண்மை
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 3 жыл бұрын
பாடல் முடியம் போது தானாகவே கண்ணீர்! எவ்வளவு உருக்கமான குரல்! நன்றி! நன்றி!
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 3 жыл бұрын
முட்டாள் மூடர்கள் கேக்கட்டி காதை மூடிட்டு போ dislike ஏன் குடுக்கிற இவனுங்க வேற்று மத்ததசேர்ந்தவானுக
@pushpalathas8131
@pushpalathas8131 2 жыл бұрын
உண்மைதான் தன்னை அறியாமலே கண்ணீர் வருகிறது
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 Жыл бұрын
இதயம் உள்ளவர்களின் கண்கள் கலங்கவே செய்யும்*!
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 Жыл бұрын
இதய தினம் 29/09/2022 இதயம் மென்மையான மானிடர் பலம் பெற்றிட இறைவன் அருளால் எல்லாம் நன்மை பயக்கும் வகையில் வளம் பெறுவோம்
@bhuvaneswarichandramouli6549
@bhuvaneswarichandramouli6549 Жыл бұрын
@@pushpalathas8131 7
@gayatrishridharan580
@gayatrishridharan580 3 жыл бұрын
எப்போது கேட்டாலும் கண்ணில் ஜலம் தான்
@shanthinandakumar
@shanthinandakumar 2 жыл бұрын
ஆமாம்
@HarishKumar-vd6mg
@HarishKumar-vd6mg Жыл бұрын
ஆமா மாமி
@sakuntalaravichandran2625
@sakuntalaravichandran2625 2 ай бұрын
Yes. Fact.
@savithasuresh2009
@savithasuresh2009 2 ай бұрын
very true. for the very reason i wont listen or sing in the morning. Only i retire to bed or heavily laden time. Esp these young childrens voice melt even the most unpious souls
@muralileedharan3462
@muralileedharan3462 22 күн бұрын
எனது குலதெய்வமே நீ தான் என்குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தொழில் சிறக்கவேண்டும் தாயே!
@gayatrishridharan580
@gayatrishridharan580 3 жыл бұрын
இந்த காமாட்சி விருத்தம் கேட்க்கும் ஒவ்வொரு முறையும் அழுகையை என்னால் அடக்கவே முடியாது இது நிஜம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
@radhadevi9177
@radhadevi9177 Жыл бұрын
என் மன எண்ணங்களை பிரத்யட்சமாக பிரதிபலிக்கும் உருக்கமான விருத்தம் இது,, அன்னையின் பெருமையை அளவிடவும் முடியுமோ!! இந்த ஏழைக்கும் அருள்வாய் காமாட்சி தாயே🙏🙏
@dariustrentington1765
@dariustrentington1765 Жыл бұрын
Om Sree Kanchi Kamatchi Amman Thaayae Saranam Saranam
@chithram1240
@chithram1240 2 жыл бұрын
திருமதி: பாலா - ஸ்வாமி & திருமதி- உமா சகோதரிகளின் பக்திபூர்வமான இந்த இசை எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. பொக்கிஷம்
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ponniv7205
@ponniv7205 Жыл бұрын
very nice💅
@krishnamurthygopalakrishna2941
@krishnamurthygopalakrishna2941 Жыл бұрын
Udayaloorkalyanaraman no
@krishnamurthygopalakrishna2941
@krishnamurthygopalakrishna2941 Жыл бұрын
No
@krishnamurthygopalakrishna2941
@krishnamurthygopalakrishna2941 Жыл бұрын
@@lakshmikrishna7765 see no no no no no
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
காஞ்சி காமாட்சியின் கருணை மழை பொழிய வேண்டும்.... என் கர்மாவை தீர்த்து வைக்க வேண்டும்.அம்மா...🙏❤️🙏
@kgselvaraj
@kgselvaraj 3 жыл бұрын
இந்த ஸலோகம் மனசுக்கு ரொம்ப இதமாக இனிமையாக கவலயெல்லாம் மறந்துவிடும் இனிமையான; மனதை- யும். கண்ணீரையும் அடக்க முடியவில்லை- அடியேனுக்கு !!!!!
@venkateshjayam6927
@venkateshjayam6927 Жыл бұрын
ஓம் மணோண்மணி நமக
@P.MEENAMANI84
@P.MEENAMANI84 11 ай бұрын
என் ஆத்தா காமாட்சி அம்மனே போற்றி❤❤
@user-yw7rt5sc7q
@user-yw7rt5sc7q 7 ай бұрын
, இத❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அழாமல் இருக்க முடியவில்லையே.அம்மையே போற்றி போற்றி.
@yasodhajaganathan4475
@yasodhajaganathan4475 2 жыл бұрын
Hart.touching
@swetaganapathy
@swetaganapathy 2 жыл бұрын
உண்மை தான்
@chuttikuttis3680
@chuttikuttis3680 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். காமாட்சி தாயே உன் பாதகமலங்களே சரணம் சரணம் 🙏🙏🙏
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 2 жыл бұрын
Amma Amma Amma Harsha my grandson not feeling well so please you help my varusha family thank-you
@suthamaheswari555
@suthamaheswari555 3 жыл бұрын
அம்மா இந்த பாடல் என் ஆன்மாவில் உறைந்து விட்டது என்றும் வாழ்க
@Game_and_more_
@Game_and_more_ 3 жыл бұрын
What
@Game_and_more_
@Game_and_more_ 3 жыл бұрын
Losder
@krishnagn287
@krishnagn287 Жыл бұрын
உன் அம்சமாக ஒரு பெண் குழந்தை வரம் கொடு தாயே...🙏🔱🔥
@saraswathianandhakumar778
@saraswathianandhakumar778 2 жыл бұрын
என் மனதில் உள்ள எண்ணங்களை பிரதிபலிக்கிறது. அம்மா ஓம் சக்தி நீயே துணை.
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 3 жыл бұрын
My mother expired six months ago.From then on I have been hearing this song.I think Kamakshi Amman as my mother and make myself.console.Ammaiye Kamakshi Umaiye.
@varshineveeramani9942
@varshineveeramani9942 2 жыл бұрын
🙏🙏🙏
@soumyabalaji3817
@soumyabalaji3817 2 жыл бұрын
🙏🙏🙏
@sureshtsuresh8350
@sureshtsuresh8350 2 жыл бұрын
காஞ்சி காமாட்சி அம்மன் துனண
@padmajag5241
@padmajag5241 Жыл бұрын
I have the same feeling
@ramyaravi7060
@ramyaravi7060 Жыл бұрын
When I had tough times, it's this kanchi kamakshi song which made me calm. It was always soothing to listen to this. I never knew a song like this exists before. My sincere prayers to kanchi kamakshi. I'm in a better mental state now and I'm visiting the temple today to see this beautiful beautiful Amman who rescued me in the need of hour. 🙏🏻 Life is full of magic ✨
@selvameenakchi1595
@selvameenakchi1595 Жыл бұрын
Yes it's true
@lakshmibhai1370
@lakshmibhai1370 Жыл бұрын
@@selvameenakchi1595 !ë
@lakshmibhai1370
@lakshmibhai1370 Жыл бұрын
!nnenre.hapey.somju
@meenakumaria.b.m6964
@meenakumaria.b.m6964 10 ай бұрын
Thank God
@sridharanshanmugasundaram5630
@sridharanshanmugasundaram5630 Жыл бұрын
Addicted to this . Everyday morning will listen while getting ready to office . She is my Amma
@girijakumar1966
@girijakumar1966 11 сағат бұрын
Amma thaye nin thiruvadigal saranam
@spetchiappanspetchiappan8881
@spetchiappanspetchiappan8881 3 жыл бұрын
தாயே நீயே துணை - இந்த அருமையான குரலில் தாயை பற்றி பாடகேட்க என் ஆன்மாவின் பரவசத்தை என்னால் உணர முடிந்தது. அதுவே என் கண்களில் கண்ணீர் வந்து தாயின் அருளை உணரமுடிகிறது.🙏🙏
@sramapriya4586
@sramapriya4586 2 жыл бұрын
Divine voice. May I know who sang it Daily night iam hearing before going to bed. This song boosts my energy. Jai Kamakshi Matha 🙏🙏🙏🙏
@harivgharan8671
@harivgharan8671 Жыл бұрын
காஞ்சி காமாட்சியின் அற்புதங்களைச் சொல்வதைவிட உணர்வதே முக்கியம். அன்னையவள் கருணையின் முன் நம் கவலைகள் பரிதி முன் பனியே!
@balasubramanianv3540
@balasubramanianv3540 3 жыл бұрын
காமாட்சி அம்மன் விருத்தம் மிகவும் நன்றாக இருக்கிறது. உண்மையில் இதைக் கண்மூடி ரசித்துக் கேட்டால் அம்மன் நேரில் வந்து விட்டது போல் தெரிகிறது. நன்றி.
@shivaaravindhasamy6932
@shivaaravindhasamy6932 Жыл бұрын
பாடலை இயற்றிய அருளிய சுவாமிக்கும் பாடிய சகோதரிகளுக்கும் அடியேனும் பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
@babuv6797
@babuv6797 3 жыл бұрын
இனிமையான குரலில் காஞ்சி அம்மனின் விருத்தம் தந்து மனதை யும். கண்ணீரையும் அடக்கமுடியவில்லை. பாபு
@d.palanid.palani1623
@d.palanid.palani1623 4 жыл бұрын
அருமையான பதிவு. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.
@chandrakanthamanian1106
@chandrakanthamanian1106 4 жыл бұрын
And
@sasikala.p6163
@sasikala.p6163 18 күн бұрын
அருமையான பதிவு இந்த பாடல் கேட்க கேட்க பக்தி பரவசம் ஆகுது.அம்மா தாயே ஸ்ரீ காமாட்சி துணை....🙏
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Жыл бұрын
அருமையாணக் குறளில் அழகாகப் பாடியிருக்கிறார்கள் 🙏🙏 கேட்கும் போது கண்களில் ஜலம் வருகிறது 👍👍ஜெய் காமாக்ஷி ரக்ஷே🙏🙏🙏🙏🙏
@thilagashanmugam4179
@thilagashanmugam4179 6 жыл бұрын
அழகான காஞ்சியில் திகழும் அம்மா காஞ்சி காமாட்சிக்கு வந்தனம். பாடல் அற்புதம். பாடியவர்க்கு வாழ்த்துகள்.
@balaroopa8097
@balaroopa8097 Жыл бұрын
Om Sree Kantchi Kamatchi Amman Thaayae Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@girijasankaran4302
@girijasankaran4302 3 жыл бұрын
இந்த ஸலோகம் கேட்டால் ரொம்ப மனசுக்கு இதமாக உள்ளது கவலயெல்லாம் மறந்துவிடுகிறது
@suruligirianbu3804
@suruligirianbu3804 4 жыл бұрын
அம்மா என்னை பெத்தவளே பராசக்தி
@radhach5436
@radhach5436 2 жыл бұрын
Translation in telugu
@AnuAnu-ow7ug
@AnuAnu-ow7ug 2 жыл бұрын
🙏
@vijayalakshmikumaran7380
@vijayalakshmikumaran7380 2 жыл бұрын
கண்களில் பக்தியால் கண்ணீர் சொரிய வைக்கும் பாடல் .
@parimaladevi7360
@parimaladevi7360 4 жыл бұрын
இவ்வுலக வாழ்க்கையை வாழ தேவையான இகபர சந்தோஷங் களை எனக்கும் தருவாயம்மா.
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 2 жыл бұрын
Since 2020 I am hearing this song again and again but I couldn't fight back my tears.Its such a soulful song.The singers are so genuine with the lyrics and Amma Kamakshi bless everyone when we hear or sing the song.Ammaiye potri potri.
@ramaniiyer5180
@ramaniiyer5180 5 жыл бұрын
I am reading kamakshi vritnham daily and i am blessed by amman kamakshi and i am happy
@vijayabharathi7503
@vijayabharathi7503 3 жыл бұрын
Every time when I hear Kamakshi virutham I feel I speak to her with full of tears literally. And my heart becomes lighter 🙏🙏🙏
@ushakrishnan8944
@ushakrishnan8944 Жыл бұрын
True 100 ./.correct
@rajimani2209
@rajimani2209 5 ай бұрын
​@@ushakrishnan8944😊😊❤❤90p
@bhanumathychandrasekaran5987
@bhanumathychandrasekaran5987 4 жыл бұрын
காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள் | kamatchi amman virutham lyrics in tamil அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத் துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட் புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங் கயமுகவைங் கரனிருதாள் காப்பு. நூல் சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியா நின்ற வுமையே. சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய். சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள் துயரத்தை மாற்றி விடுவாய் ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திராது சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச் சிறிய கடனுன்னதம்மா. சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி சிரோன்மணி மனோன்மணியு நீ. அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி யனாத ரட்சகியும் நீயே, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே. பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகந் தண்டை கொலுசும், பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட - பாதச் சிலம்பி னொலியும், முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை யழகும் ; முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால் முடிந்திட்ட தாலி யழகும் , சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம், ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற சிறுகாது கொப்பி னழகும், அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனாற் சொல்லத் திறமோ, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன் குறைகளைச் சொல்லி நின்றும், கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ குழப்பமா யிருப்ப தேனோ விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச் சதமாக நம்பி னேனே சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க சாதக முனக் கிலையோ மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய மதகஜனை யீன்ற தாயே. மாயனிட தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற வுமையே அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன் அன்பு வைத்தென்னை யாள்வாய், அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான் பேரான ஸ்தலமு மறியேன் பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான் போற்றிக் கொண்டாடி யறியேன், வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி, வாயினாற் பாடியறியேன், மாதா பிதாவினது பாதத்தை நானுமே வணங்கியொரு நாளுமறியேன், சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்து மறியேன், சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு, சாஷ்டாங்க தெண்ட னறியேன், ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன் ஆச்சி நீ கண்ட துண்டோ, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான் பிரியமாயிருந்த னம்மா, மெத்தனம் உடையை என்றறியாது நானுன் புருஷனை மறந்தனம்மா, பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல் பராமுகம் பார்த்திருந்தால், பாலன் யானெப்படி விசனமில்லாமலே பாங்குட னிருப்பதம்மா, இத்தனை மோசங்களாகாது ஆகாது இது தர்மமல்ல வம்மா எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ யிதுநீதி யல்லவம்மா, அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ அதை யெனக்கருள் புரிகுவாய் அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணி மந்தர காரிநீயே மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ மலையரையன் மகளானநீ, தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ, தயாநிதி விசாலாட்சி நீ தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ சரவணனை யீன்ற வளும் நீ, பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில் பேர்பெற வளர்த்தவளும் நீ, பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ பிரிய வுண்ணாமுலையு நீ ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
@dkguru3689
@dkguru3689 2 жыл бұрын
இதை வரிகளுடன் எழுதி அனுப்புன அன்னைகு ஆயிரம் கோடி நன்றிகள் அன்னையே🙏🙏🙏
@ranikannan24
@ranikannan24 Жыл бұрын
அம்மை காமாட்சி விருத்தம் வரிகளுடன் தந்த அன்னைக்கு நன்றிகள் பல நமஸ்காரம் பல
@vijayalakshmiv4148
@vijayalakshmiv4148 4 жыл бұрын
Love you amma...u r the perfect mom never showed any partiality in this world
@rayiramparambath6305
@rayiramparambath6305 3 жыл бұрын
Thanks for putting the dong of Kamakshiammalplease recover.myillness smma
@rayiramparambath6305
@rayiramparambath6305 3 жыл бұрын
love amma
@jayanthivasudev9489
@jayanthivasudev9489 3 жыл бұрын
Love u amma
@guruvenkatesh2007
@guruvenkatesh2007 2 жыл бұрын
Powerful god
@visukalianandha3894
@visukalianandha3894 4 жыл бұрын
உலகின் அன்னையே போற்றி ஓம் ஐம் ஹ்ரீம் ஸர்வ தேவ தேவி ஸ்வரூபிண்ய ஸ்ரீ சாரதா தேவ்யை நமஹ ஒரு மிகவும்
@tkramalingambsctkesavashan8202
@tkramalingambsctkesavashan8202 6 жыл бұрын
1972 muthal enn valzkail thunai nirpavalae Saranam!
@divyasteelsadithyanadar9867
@divyasteelsadithyanadar9867 3 жыл бұрын
மகள் ... அன்னையை போற்றி துதிபாடு வது போல் உள்ளது..
@RamKumar-si8nz
@RamKumar-si8nz 3 жыл бұрын
வார்த்தைகளால் அழகான குரலால் வளர்ந்த விருத்தம்.
@moorthyram672
@moorthyram672 2 жыл бұрын
Yes, it's a fact that we must accept, whenever I hear,can't control falling of tears, Trust you are with me when I am in trouble un padham satchiyaha ammmaaaaa
@pushpavathiashok9368
@pushpavathiashok9368 4 жыл бұрын
🙏🙏🙏 thank you for sharing this audio miga inimaiyana kural isai kettu manam urugiyathu vaazhga valamudan ❤ 🙏🙏🙏
@vaidyanathanbhavani998
@vaidyanathanbhavani998 2 жыл бұрын
Indha padiham amaindha ragangal Virutham: Bouli Padiham 1. Naatai Padiham 2. Ranjini Padiham 3. Bhagheshri Padiham 4. Kaanada Padiham 5. Hindolam Padiham 6. Shanmugapriya Padiham 7. Kaapi Padiham 8. Subhapantuvarali Padiham 9. Revathi Padiham 10. Sindhubhairavi Padiham 11. Madhyamavathi
@indragopalakrishnan441
@indragopalakrishnan441 Жыл бұрын
namaskaram
@lotusgoddess3755
@lotusgoddess3755 4 жыл бұрын
Everything is perfect. The reciting, music is speechless. Beautiful pics
@subhashinijayakumar924
@subhashinijayakumar924 4 жыл бұрын
I hear this for 4years and now ihave learned this kamashi song
@ninja_jaisurya7081
@ninja_jaisurya7081 2 жыл бұрын
GooD
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 4 жыл бұрын
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்.......இந்த வரிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தன இந்தப் பாடலை நான் தினமும் காலை மாலை இரு வேளையும் கண்டிப்பாக கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன் காட்சி காமாட்சி காஞ்சிகாமகோட்டி பெரியவா துணை போற்றி போற்றி
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
தாயே நீயே துணை சரணம் சரணம்👏👏
@rajalakshmilakshmi5492
@rajalakshmilakshmi5492 3 жыл бұрын
Mesmerizing. Evalavu murai ketallam pothathu till my end
@lalithakailash3351
@lalithakailash3351 2 жыл бұрын
Very good voice as well as singing. Very nice music also. In general a nice treat to the ears & mind 🙏
@balaroopa8097
@balaroopa8097 3 ай бұрын
Om Sree Kanchi Kamatchi Amman Thaayae Saranam 🙏🏻
@jayavijayan8285
@jayavijayan8285 3 жыл бұрын
அருமை...இனிமை.வாழ்த்துக்கள் குழந்தைகளே!
@vaijayanthisukumar3701
@vaijayanthisukumar3701 3 жыл бұрын
Thank you Bala and uma for giving us such a beautiful song.Not a day passes without hearing this song.God bless you both.🌹
@kazhagesan2366
@kazhagesan2366 6 ай бұрын
அம்மா தாயே துணை. ஸ்ரீ காமாட்சி அம்மனை வழிபட்டு வாழ்வில் அனைத்து நற் பலன்களையும் பெற்று வளமுடன் அருள் தந்து காத்திடுவார் ஓம் சக்தி பராசக்தி தாயே துணை ❤❤❤❤❤❤❤❤
@kscsekaransekaran4465
@kscsekaransekaran4465 3 жыл бұрын
விருத்தம் மிகவும் அருமை மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்து
@amuthasuresh3493
@amuthasuresh3493 3 жыл бұрын
Very beautiful song on kaamatchi Amman.sung with clarity and bold voice.😍😍
@user-is2si4lb7w
@user-is2si4lb7w 16 күн бұрын
அகிலாண்ட கொடி பிரம்மாண்ட நாயகியே போற்றி போற்றி
@bindumadhavan8543
@bindumadhavan8543 3 жыл бұрын
Clarity of expression & excellent voice to the singers. May Goddess Kamashi bless them in their singing. Good luck.
@saralkavin399
@saralkavin399 3 жыл бұрын
❤️
@vasantharamamoorthy1253
@vasantharamamoorthy1253 6 жыл бұрын
Excellent virutham getting peace of mind and happy after 35years i amhearing the songs sung by my mother and pleased very much
@thilagavathyravikumar8850
@thilagavathyravikumar8850 Жыл бұрын
Amma thaye saranam saranam ThurgaiAmma
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful singer and singing.
@lavanyahariprasad498
@lavanyahariprasad498 3 жыл бұрын
Hearing this every morning purifies your mind and bring tears in eyes.. The core of divinity delivered in their beautiful voices ... Blessed to chant this divineful mantra of kamakshi amma... The composition is so divine🙏🙏🙏🙏🙏🙏🙏
@rishipaayal2299
@rishipaayal2299 Жыл бұрын
Heard it for first time n was in tears
@yaminisivaram6496
@yaminisivaram6496 Жыл бұрын
Well said..
@thirumooklsldgiskzkdkskrth2218
@thirumooklsldgiskzkdkskrth2218 29 күн бұрын
தாயே பாடல்களைக் கேட்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்களில் நீர் நீர் பெருகுகிறது தாயே
@jayasankar749
@jayasankar749 3 жыл бұрын
அருமையான பாடல் மனதிற்கு சந்தோசத்தை அளிக்கும் பாடல்
@sruthilayaa
@sruthilayaa 10 жыл бұрын
Wonderful lyrics... Will surely make one cry when no wonder that Goddess Kamakshi would turn her ears and eyes on us...
@nagarajang4125
@nagarajang4125 5 жыл бұрын
Mahalakshmi Sankar tu
@nagarajang4125
@nagarajang4125 5 жыл бұрын
In Rd
@mangalambigaikrishnamoorth1083
@mangalambigaikrishnamoorth1083 5 жыл бұрын
Unfortunately not
@alameluparasuram4028
@alameluparasuram4028 2 жыл бұрын
@@nagarajang4125 .
@leelalakshmi1603
@leelalakshmi1603 Жыл бұрын
அம்மா தாயே உன் திருவடிகளே சரணம் அம்மா.உன் பிள்ளை களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே.நல்ல வழி காட்டி துணை யாக நின்று அருள் புரிய வேண்டும் அம்மா.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.
@balaroopa8097
@balaroopa8097 6 ай бұрын
Om Sree Kanchi Kamatchi Amman Thaayae Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
@karurradhakrishnanchandras3294
@karurradhakrishnanchandras3294 8 жыл бұрын
I pray Almight MAA to shower her blessings on my children to achieve their wishes.
@meenavenkitachalam8382
@meenavenkitachalam8382 6 жыл бұрын
Karur Radhakrishnan Chandrasekaran b
@shankarnarayanramanathan7954
@shankarnarayanramanathan7954 5 жыл бұрын
Let us pray for Her blessings on every children after all belong to Her
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 3 жыл бұрын
Thank you for these full song wordings very happy🙏🙏🙏
@balaroopa8097
@balaroopa8097 10 ай бұрын
Om Sree Kanchi Kamatchi Amman Thaayae Saranam Sree Madurai Meenakshi Amman Thaayae Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻
@rajagopalsedhuraj1921
@rajagopalsedhuraj1921 3 жыл бұрын
Super Very sweet clear voice Clear recordings Thanks very much.
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 3 жыл бұрын
I have learnt this song thoroughly but I am unable to hold back my tears whenever I hear it.Thaaye Kamakshi Amma Pottri Pottri.
@lekhanishanth9578
@lekhanishanth9578 2 жыл бұрын
Are you that ethereal???🤔🤔🤔
@jamunarani7826
@jamunarani7826 4 жыл бұрын
அன்னை காமாட்சி விருத்தம் கேட்டேன். என் மனவேதனையும் நீக்கு தாயே. காஞ்சி காமாட்சி.
@P.MEENAMANI84
@P.MEENAMANI84 11 ай бұрын
என் குலத்தை காக்கும் என் குல தெய்வமே போற்றி போற்றி
@ezhil2395
@ezhil2395 5 жыл бұрын
Actually I was longing for this song with lirics.Thanks a lot for this presentation.I thought Periyava dan indha lirics en kannil padavachirupar.Any how thank you thank u.Jaya Jaya shankara Hara Hara Shankara.Periva potri.
@rajalakshmibest6579
@rajalakshmibest6579 3 жыл бұрын
.
@rajalakshmibest6579
@rajalakshmibest6579 3 жыл бұрын
Thanks
@valliyoorsatya5714
@valliyoorsatya5714 5 жыл бұрын
This is a powerful slogam that is popular in Tirunelveli District. Listening to this every day is extremely beneficial for positive energy, health and prosperity.
@sathyavathis1467
@sathyavathis1467 5 жыл бұрын
Lakmi kupara manthram
@shanthinaidu7851
@shanthinaidu7851 2 жыл бұрын
🙏
@lathavadivel9665
@lathavadivel9665 2 жыл бұрын
என்னை வழி நடத்தி செல்லும் தாயே. செவ்வாய் ;;வெள்ளி கிழமைகளில் இவ்விருத்தம் கேட்டு உம்மை எம் வீட்டில் தங்க வைத்த்த மன திருப்தி .ஏற்படுத்திவிட்டது
@rajagopalanj923
@rajagopalanj923 2 жыл бұрын
thankyou for sharing such a great song
@lalithashankar4994
@lalithashankar4994 6 жыл бұрын
Whenever I listen to this Virutham, goose bumps will happen... I want my elder brother's family to be happy n prosperous...Kamakshi Amma, Nee dhaan ellavaraiyum Nanna Vaikkanum....
@savithavijayakumar1560
@savithavijayakumar1560 4 жыл бұрын
My kuladeivam daily IAM reciting wonderful to listen gives peace
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
அம்மா காமாட்சி. நோய் நொடி இல்லாம நல்லபடியா வாழனும். இந்த ஏழைக்கு அருள் புரிய வேண்டும் காஞ்சி காமாட்சி அம்மா... 🙏❤️🙏
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 4 жыл бұрын
Excellent, the skinlating voice, is as good as Bombay Sisters
@sunitaprabhakaran8168
@sunitaprabhakaran8168 3 жыл бұрын
Thanks for this rendition. Your song enables me to connect with devi. Beautiful pics.
@rathinavelus8825
@rathinavelus8825 4 ай бұрын
அம்மா தாயே ஸ்ரீ காஞ்சி காமாட்சியே! உன்னையே நெனச்சு தினமும் காலையிலும் மாலையிலும் இரவிலும் வேண்டுவது ஒரேயொரு குறை தீர்க்கும் படிதான் அம்மா தாயே ஸ்ரீ காமேஷ்வரியே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.தாயே நீதானே அவர்களுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி செய்ய வேண்டும். என் செய்வது? என் பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் அனைத்தும் அழிக்க வேண்டுகிறேன்.தாயே காப்பாற்றி கரை சேர்ப்பாயா ? நமஸ்காரங்கள்.
@malarkodia6948
@malarkodia6948 3 ай бұрын
🙏🏻🙏🏻
@geethaviswanathan94
@geethaviswanathan94 4 жыл бұрын
Such a melodious voice and mesmerising words.Not a day skips without listening to this. Blessings....
@bakthiugam4630
@bakthiugam4630 4 жыл бұрын
மிகவும் நன்று அய்யா
@balaroopa8097
@balaroopa8097 Жыл бұрын
Om Kanchi Kamatchi Amman Thaayae Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@P.MEENAMANI84
@P.MEENAMANI84 Жыл бұрын
என் குலத்தை காக்கும் என் தாய் காமாட்சி அம்பாள்க்கு போற்றி போற்றி❤❤❤
@kpjmohan2410
@kpjmohan2410 11 ай бұрын
Kamatchi amma potheri
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Me & mamiyar
Рет қаралды 6 МЛН
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 19 МЛН
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 156 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 60 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 33 МЛН
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
18:23
LALITHA SAHASRANAMAM BY SIVANANDA VIJAYALAKSHMI
25:44
UMA RAMA
Рет қаралды 1,8 МЛН
Kanakadhara Stotram ( tamil ) - Bombay Saradha
15:38
Saradha Raaghav
Рет қаралды 3,3 МЛН
Sri Kandha Sashti Kavasam-Sulamangalam sisters..
20:13
Divine Songs
Рет қаралды 20 МЛН
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 89 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 159 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 94 М.
Eminem - Houdini [Official Music Video]
4:57
EminemVEVO
Рет қаралды 51 МЛН
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 2,1 МЛН
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 1 МЛН