விஷத்தன்மை உடைய அஞ்சால பாம்பு மீன் / Poisonous anjala snake fish | Ungal meenavan

  Рет қаралды 468,514

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #snakefish #fishing
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
For advertisement contact us : spellmen34@gmail.com

Пікірлер: 579
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
தம்பி நீ நலமுடன் வாழ வாழ்த்துக்கள். வயதானவர்கள் மீது நீ வைத்துள்ள பாசம். அருமை. 🙌🙌
@rajas2774
@rajas2774 5 жыл бұрын
நான் பாசம் அதிகமாக பார்த்தது மீனவ சமூகத்தில் மட்டுமே. இயற்க்கை யாக மீனவ மக்களுக்கு பாசம் ரொம்ப அதிகம்.
@safrasmam1075
@safrasmam1075 5 жыл бұрын
Athu unmathan Brother
@alwaysthalathala2628
@alwaysthalathala2628 5 жыл бұрын
உன்மயா அப்போ எங்களுக்குலாம் பாசமே இல்லயா
@ethanlawernce7317
@ethanlawernce7317 5 жыл бұрын
அனைத்து தமிழ் சமூகத்திடம் இது அவர்களின் இரத்தத்தில் உறியுள்ளது விருந்தோம்பல் ஆதனால் வந்தவன் எல்லாம் வந்தரை வாழ வைத்த தமிழன் என்று
@karansharma-ef3hk
@karansharma-ef3hk 5 жыл бұрын
Tq bro😘
@minifoodmaker3249
@minifoodmaker3249 5 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா.
@arulvelk
@arulvelk 5 жыл бұрын
பல சுவையான தகவல்கள லாம் சொல்றீங்க சகோதரா...ரசித்தேன்..நன்றி...👏👏👏
@lifeisagame4017
@lifeisagame4017 5 жыл бұрын
நண்பா உனது வீடியோவை பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள் என்று முன் கூட்டியே அதற்கு பதிலை யும் கூறும் திறமை பாராட்டுக்குரியது👌👌
@selvaamuhammad
@selvaamuhammad 5 жыл бұрын
Bro maintain your stories luv it from Malaysia u make many cry 💖💖💗😭😭😭😭
@Moviemania-6
@Moviemania-6 5 жыл бұрын
8:12 bro Oru idea kadaila aluminum foil nu Oru paper iruku atha silencer la suthivittu athula meena vechu sapudunga bro, athu safety ah irukum, athiga heat layum onnum aagathu 🙏🙏🙏🙏🙏
@Reizownl
@Reizownl 4 жыл бұрын
Mm same idea bro
@kalimcabs5637
@kalimcabs5637 5 жыл бұрын
உங்களின் இயல்பான பேச்சு அருமை....... உங்களின் இயற்பெயர் என்ன..?
@gs6896
@gs6896 5 жыл бұрын
நான் முதல் முறையாக இத்தனை வகையான மீன்களைப் பார்க்கிறேன்... நன்றி அண்ணா 👌
@vktechvinoth9650
@vktechvinoth9650 5 жыл бұрын
அன்பு என்றால்அது உங்களிடம் தான் உள்ளது உங்கள் வலைதளத்தில் அனைத்து வகையான செய்திகள் கடல் என்றால் அது கிங்ஸ்டன் தான் நன்றி
@mohanraj-lo7vy
@mohanraj-lo7vy 5 жыл бұрын
Silencerல் பெரும்பாலும் சுட்டு சாப்பிடவதை தவிர்க்க வும் சைலன்ஸரில் இருந்து கார்பன்டை ஆக்ஸைடு கேஸ் வெளியே வருகிறது. அது உடல்நிலை கெடுக்கும்.
@krish5537
@krish5537 5 жыл бұрын
Athalam onum agathu bro
@minifoodmaker3249
@minifoodmaker3249 5 жыл бұрын
சூப்பர் டிப்ஸ் நன்றி நண்பா
@baphometpresidente4637
@baphometpresidente4637 5 жыл бұрын
நீங்கள் தமிழ்நாட்டில் புத்திசாலி பையன்? 🤦‍♀️🤷‍♀️🤯. மீனவர்கள் முட்டாள் அல்ல. அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியும். அவர்களுக்கு உங்கள் நாற்காலி ஆலோசனை தேவையில்லை. கார்பன் டை ஆக்சைடு? WTF நீ முட்டாள் கழுதை🙄 Go and study about Carbon dioxide you dumbass.
@hariharansmeee0148
@hariharansmeee0148 5 жыл бұрын
Daiii athu carbon di oxide illa....carbon monoxide theriyama pesatha
@palanikumarvpk
@palanikumarvpk 5 жыл бұрын
Bro epa Ella nalum future la problem varum, pls epdi sabdathinga
@a.selvaprince1503
@a.selvaprince1503 4 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக இனிமையாக இருக்கு அண்ணா உங்கள் பனி செலிப்பாகவேன்டும்
@karthikjayraj7101
@karthikjayraj7101 5 жыл бұрын
beautiful, so damn interesting . your information is so RAW and solely based on experience , just love watching it.
@rekhakannakannarekhakannak8199
@rekhakannakannarekhakannak8199 4 жыл бұрын
Anna ungalutaiya tamil super. Fish eanaku romba pudikkum...thankyou anna. Unga thagavalgalukku
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 5 жыл бұрын
1:32 message neengalum evlo Manithaabhimaanam ullavar enbathi kaattukirathu...!! Superb msg for everybody..!!
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@shadowknighters3365
@shadowknighters3365 4 жыл бұрын
Ungalukku gujarat la irunthu ellam viewers irukkaga neenga konja naala world famous aaganum athukku naangalum youtubeum help pannuvom bro
@kemathrajan3682
@kemathrajan3682 4 жыл бұрын
நண்பா நீங்க மீன் பிடிக்கும் video அனைத்தும் super 👌👌👌
@sureshthoni7492
@sureshthoni7492 5 жыл бұрын
அருமை நண்பரே நீங்கள் போட்ட வீடியோவிருந்து நிறைய மீன்களை பற்றி தெரிந்து கொண்டோம் நன்றி நன்றி நன்றி
@maryjothi8383
@maryjothi8383 4 жыл бұрын
அண்ணா நீங்க போடும் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது இப்போதுதான் உங்கள் வீடியோ அனைத்தையும் ஒன்றொன்றாக பார்த்துக்கிட்டு வருகிறேன்
@mutheeswarang5163
@mutheeswarang5163 5 жыл бұрын
Ungaluku rmba nalla gunam nanbaa... Unga video super👍👍👍👍
@user-um3qe1qk8d
@user-um3qe1qk8d 5 жыл бұрын
1st இரண்டு நிமிடம் நல்ல அறிவுறை வாழ்த்துகள் அண்ணா
@kpkarupu5500
@kpkarupu5500 5 жыл бұрын
உங்களிடம் பிடித்ததே வணக்கம் சொல்லும் முறை தான் வணக்கம் உங்கள் மீனவன் மிகவும் பிடித்த வாக்கியம் நீங்கள் போடும் அத்தனை பதிவுகளும் சிறப்பு
@janish3109
@janish3109 5 жыл бұрын
Super Anna GOD BLESS YOU ALL
@visnusundari4996
@visnusundari4996 5 жыл бұрын
என் அண்ணா எப்பையுமே அல்டிமேட் தான்😘😘😘😘
@veenak718
@veenak718 5 жыл бұрын
Correct
@creativecreative2886
@creativecreative2886 5 жыл бұрын
Kallam kabadam illatha peachu.. Ur great bro..
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
மிக அருமையா சொன்னின்ர் தாத்தாவைப் பற்றி நன்றி ந்ண்பா வாழ்க வளமுடன்
@riyazbasha226
@riyazbasha226 4 жыл бұрын
தல உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது நானும் கடலுக்கு உங்களோட ஒரு நாள் மீன்பிடிக்க வரணும்னு தோணுது...... கூடவே பழைய சோறும் அந்த இரவில் மசாலாவும் சாப்பிடணும் போல தோணுது..... உங்களுடைய எல்லா வீடியோவும் நான் பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍👍👌👌👌💎
@kumaresanmannai9373
@kumaresanmannai9373 5 жыл бұрын
அண்ணன் ஒரு சிறிய சந்தேகம் வலை இழுக்கும் பொழுது படகு நகர்ந்து செல்லும் மா அதைப்பற்றி ஒரு நாள் சொல்லுங்க தலைவரே உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@chennaiwavesmeenavan7195
@chennaiwavesmeenavan7195 5 жыл бұрын
Yes bro nagarum .then drum ellana romba kastama irrukum
@edwinsoosan4441
@edwinsoosan4441 5 жыл бұрын
Kumaresan Mannai வலை இழுக்கும் போது படகு நகர்ந்து செல்லாது நன்பா...படக நாங்க தான் கொஞ்ச கொஞ்சமா speed வச்சு வலையை இழுப்போம்
@kumaresanmannai9373
@kumaresanmannai9373 5 жыл бұрын
Ok
@williamsantony8769
@williamsantony8769 5 жыл бұрын
நன்றி ! மூக்கையூர் மீசைக்கார மீனவர் ! அடுத்ததா போடுங்க நீல கால் நண்டுகுழம்பு !
@sameehamalik8959
@sameehamalik8959 4 жыл бұрын
Anna naga japan la irukkom family oda enga ellarukum oru asa unga kooda oneday naga kadalla spend pannanum very very impressive anna ur videos❤️🇯🇵💐
@mydeenbasha5227
@mydeenbasha5227 5 жыл бұрын
Anna neenga siricha mattum pothum ne Athuke naanga like poduvom Meenavargal sirichi Yaarumey paathathu illa First time paakuran... Kanneer varuthu ne...
@tonygamer972
@tonygamer972 5 жыл бұрын
This fish name was called moray eel.. U can search it out..
@sujithrakannan9409
@sujithrakannan9409 5 жыл бұрын
Anna nega kudiya seeikaram 1 million subscribers varanumnu na pray panikaran all the best anna
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Super from Germany 🤔🙄👌👌👌
@maheswariraja7715
@maheswariraja7715 5 жыл бұрын
Thambee neenga ellarum nalla irukkanum
@revathyshanmugam765
@revathyshanmugam765 4 жыл бұрын
Nice information team...vazhka valamudan..
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 5 жыл бұрын
எனக்கு like ❤️தரமாடீங்களா 😉😉😉😉
@zildafatima8964
@zildafatima8964 5 жыл бұрын
Isso e peixe parece venenoso né
@minifoodmaker3249
@minifoodmaker3249 5 жыл бұрын
124வது like என்னுடையது நண்பா
@baphometpresidente4637
@baphometpresidente4637 5 жыл бұрын
ஏய் நானும் 'லைக்' கொடுத்தேன்😁
@mahathikrishnan2684
@mahathikrishnan2684 5 жыл бұрын
Thara mudiyaathu
@malumalu7025
@malumalu7025 4 жыл бұрын
Naveen The Incredible however
@mohammadfarooq6119
@mohammadfarooq6119 5 жыл бұрын
நல்ல தகவள் சொன்னதற்க்கு நன்றி அன்ணா இறைவன் உங்களுக்கு எல்லா வழங்களையும் வாரிவழங்கட்டும் நன்றி
@ganapathymanikam6633
@ganapathymanikam6633 5 жыл бұрын
Anne that fish name eal
@jasmineworks9519
@jasmineworks9519 5 жыл бұрын
எல்லாருடைய இதயத்தை திருடியவ் எங்கள் அண்ணன் மீனவன் கிங்ஸ்டன்
@geethaparisan8152
@geethaparisan8152 5 жыл бұрын
nenga sollum pothe saptanum pola iruku anna😋😋😋
@Magesh143U
@Magesh143U 5 жыл бұрын
அருமை நண்பா..உங்கள் கருத்து
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
கண்ணிமைக்கும் நொடி பொழுதில் ஓராயிரம் வளைவுகளை எழுப்பும் உடலே அலையாகி வீசி நிற்கும் பேரழகை உனக்கு யார் தந்தது? மேனி முழுதும் இத்தனை இத்தனை வண்ணப் பூக்கோலங்களை உன்னில் யார் வரைந்தது? தீண்டுவோர் தேகம் பதற சொக்க வைக்கும் நஞ்சின் நுனிபற்கள் உனக்கென யார் பரிசளித்தது? கடலாழத்தின் மடியில் என் புன்னகையை அனுப்பி வைக்கிறேன் அதனை உன் தோழியாக்கி கூடியிரு அஞ்சாலை அழகனே தீரா அன்புடன் வ. அதியமான்
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
@@shaf6057 அன்புள்ள ஷஃபியா மிக்க நன்றி. இது என்ன குழந்தை மாதிரி தனிதனியாக கவிதை கேட்கிறீர்கள்? சரி இதோ உங்களுக்கென என் உடலின் நுண் அதிர்வுகள் அவனுக்கு மட்டுமேயான ஒரு செம்மொழி அதன் சொற்களை தன்னிரு விழிகளால் மட்டுமே கேட்கிறான் அவன் தீரா அன்புடன் வ. அதியமான்
@devikagovind9985
@devikagovind9985 4 жыл бұрын
Super Anna vaalga valamudan
@amalsuresh7826
@amalsuresh7826 5 жыл бұрын
Anna. Im your fan from kerala. Meenu kale ninga enge sale pannum? Antha video idamudiyuma anna.
@tvm536
@tvm536 4 жыл бұрын
Iam in kerala meenavan super
@vinishvijayan3111
@vinishvijayan3111 4 жыл бұрын
Kadhal chippi pathi podunga
@murugaveludhandapani7816
@murugaveludhandapani7816 4 жыл бұрын
supera sonninga nanba...vazthukkal...
@kavikannan1459
@kavikannan1459 5 жыл бұрын
Katal kuthirai pathu erukigala anna atha kaminga nanga pakganum
@naturehills7613
@naturehills7613 5 жыл бұрын
Super super ji arumai👌
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 5 жыл бұрын
Hi அண்ணா how are you 😊super video அண்ணா.final photos romba super anna😊😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻🙏🏻
@sowkathali9078
@sowkathali9078 4 жыл бұрын
இலங்கை வவுனியா கடல் பகுதி சூப்பர்
@RahulRahul-pd5gm
@RahulRahul-pd5gm 5 жыл бұрын
Hi anna first view
@sasikakaor4308
@sasikakaor4308 5 жыл бұрын
Neenga sollitha niraya baha'i meen parkirom
@mohamdali786
@mohamdali786 5 жыл бұрын
Hi bro
@sgnanavel3499
@sgnanavel3499 5 жыл бұрын
Vera Vera level Anna
@magesparee9075
@magesparee9075 5 жыл бұрын
OMG, look very scary. Be careful. Lovely video. Take care brothers
@prathyushpapu3730
@prathyushpapu3730 5 жыл бұрын
manage
@sarathkumar8234
@sarathkumar8234 5 жыл бұрын
Super bro all videos am watching excellent
@edwinignatiusa598
@edwinignatiusa598 5 жыл бұрын
Super bro,all ur videos r excellent
@rajkhannav1
@rajkhannav1 5 жыл бұрын
What water do you drink in sea .pls answer jii
@wahidamahaboob2892
@wahidamahaboob2892 5 жыл бұрын
Hi Anna how are you and your brother's I am and my husband are your fans we will see your all videos it's really nice to see this my husband keeping one wishes that one hole day he has to be with you please let me know if you help in this because not only we many people like us to come with you please arrange one day for yours fans with your kindly heart .I don't know tipe in Tamil so please anyone there to help me say this all things to Anna
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
Thanks for this video information... Thanks for this video...👍👍👍👍🤜🤜🤜🤜 Cheers...
@titus4296
@titus4296 5 жыл бұрын
JB
@shakulhameed5747
@shakulhameed5747 4 жыл бұрын
Bro neenga super bro!!!! Unga videos pakavae supera iruku!!!!
@jeyashreer6506
@jeyashreer6506 5 жыл бұрын
அண்ணா குழந்தை களுக்கு எந்த வித கருவாடு தரலாம்
@rubanklang6047
@rubanklang6047 5 жыл бұрын
Awesome anne..From malaysia
@subashinisakthibalan3407
@subashinisakthibalan3407 4 жыл бұрын
Really awesome video Anna...
@subashinisakthibalan3407
@subashinisakthibalan3407 4 жыл бұрын
Unga channel pakka pakka curiosity ya irruku
@msathish6699
@msathish6699 5 жыл бұрын
இறால் புடிக்கிறது வீடியோ போடுங்க அண்ணா
@seabirds4398
@seabirds4398 4 жыл бұрын
Antha sesssion vratum bro podurn
@hemashemaaas6457
@hemashemaaas6457 5 жыл бұрын
Hi sir nan Saudi Arabia erunthu unga video pakkuran ela video very good sir. Nan srilanka.
@mvishal3476
@mvishal3476 5 жыл бұрын
Anna you are the BEST 😘
@shaikbawa7949
@shaikbawa7949 5 жыл бұрын
எத்தன பேர் first like first comment??? 😂😂😂
@mkfuncreator8210
@mkfuncreator8210 5 жыл бұрын
Video notification varavum pakkurom Namma than pakkura mathiri kamikkithu Athan first first nu solranga
@praneshjoshe5002
@praneshjoshe5002 5 жыл бұрын
Super explanation brother.
@jubairsha7697
@jubairsha7697 4 жыл бұрын
அகால மரணம் அடைந்த அண்ணன் அஞ்சால பாம்பிற்கு கண்ணீர் அஞ்சலி
@CrosswireHunter
@CrosswireHunter 5 жыл бұрын
such a lovely person.
@hameekitchen..7001
@hameekitchen..7001 5 жыл бұрын
kadal la mala varum pothu oru vid podugga bro
@mayaspa1536
@mayaspa1536 4 жыл бұрын
U people r lovely ...god bless
@nisath03
@nisath03 5 жыл бұрын
Unga video edit pandradhu and tittle poduradhu yaru?
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 5 жыл бұрын
Intha Anchala fish yai oru sila nattula sappudaranga thambi Congratulations
@sheikfaheem8356
@sheikfaheem8356 5 жыл бұрын
அருமையான வீடியோ நன்றி kingston அண்ணா🥰
@kevinmarsh1750
@kevinmarsh1750 5 жыл бұрын
Anna this is lepord eel fish and moray eel
@vinodchandran4938
@vinodchandran4938 5 жыл бұрын
You are right bro
@ramalingamrajakumar656
@ramalingamrajakumar656 4 жыл бұрын
Good வாழ்க வளமுடன்!
@nithyanirmalnithya1149
@nithyanirmalnithya1149 5 жыл бұрын
உங்களுக்கு பெரிய மனசு அண்ணா ரொம்ப நன்றி
@sandeepsaxena8430
@sandeepsaxena8430 5 жыл бұрын
Intha mean eeel fish. Ithu Pacific kadal karaiyil vazhul
@hiphopdhineshhiphopdhinesh2202
@hiphopdhineshhiphopdhinesh2202 5 жыл бұрын
Super Anna
@chithraarul7029
@chithraarul7029 5 жыл бұрын
Video aarabathaula romba arumaya sonninga anna. 🙏🙏🙏
@sumithpolice4178
@sumithpolice4178 4 жыл бұрын
Very innocent 😍😍😍😍😍
@althafrifai7953
@althafrifai7953 4 жыл бұрын
Support from srilanka
@ajaysolomon9573
@ajaysolomon9573 5 жыл бұрын
Anna... Kadal la plastics irukuma? Adhu irundha konjam katunga.. And adhu eppadi kadala alikuthunu katunga.. Pls........
@sarasaravanan2122
@sarasaravanan2122 5 жыл бұрын
மிகவும் அருமை
@narayanarkau1060
@narayanarkau1060 4 жыл бұрын
nice information,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
அண்ணா நீங்கள் வேற லெவல் அண்ணா.....
@ethanlawernce7317
@ethanlawernce7317 5 жыл бұрын
அண்ணா இந்த அஞ்சல பாம்பு மீன் உண்ண கூடியது இதுவும் ஒரு வகை விலாங்குமீன் தான் இது ஆழ்கடலில் பொந்து (குழிகளில் ) வாழக்கூடியது இதற்கு இரண்டு வாய் உண்டு ( அடுத்த முறை பிடிபட்டால் பாருங்கள் உங்களுக்கு தேவையில்லாத அத்தனையையும் கடல் தாய்க்கு சொந்தம் அதை திருப்பி கொடுத்து விடுங்கள் கடல் தாயை அதிகமாக மதியுங்கள் அவள் யாரையும் கைவிட மாட்டாள் ) அது இரை பிடிபட்டவுடன் அடுத்த வாயினால் அது உள் இழுக்கும் இரை தப்பி செல்வதற்கு வழியில்லை அடுத்த முறை செத்த மீனாக இருந்தால் வெட்டி பாருங்கள் ஜொலி மீன் (Jelly fish) நான்கு (4) இதயங்கள் உண்டு கடல் பேத்தை 100 பேரை கொல்லக்கூடிய நஞ்சு உள்ளது நீங்கள் தமிழில் பேச முயற்சி செய்யுங்கள் இனி வரும் காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதை யாரும் விரும்பமாட்டார்கள் ஆனால் ஆங்கிலத்தை கற்க மறக்கதிர்கள் ( ஆங்கிலத்தில் பேசினால் வேறு மொழி கலக்காமல் பேசுதல் அதே போல் தமிழில் பேசும் பொழுது வேறு மொழி கலக்காமல் பேசுதல் ) நன்றி வாழ்த்துக்கள்
@celticpagan2265
@celticpagan2265 5 жыл бұрын
ithu pambu illa ithu oru meen vagai ithu eel familyla varum parkal irukum ana vesum illa ithu indian ocean and arabian seala adhikama irukum ithula ithu sea snakoda pradhana unavu coral reefla camoflagua thanjam irukum😊😊
@jamoonali1972
@jamoonali1972 5 жыл бұрын
Kadal viral taste eppidi irukum
@jonathanraj6830
@jonathanraj6830 4 жыл бұрын
Its name Eels in English Anna.... Search in Google. Nice video. God creation in sea i can see from my home is because of you. Thanx anna.
@sudhasudhakar4297
@sudhasudhakar4297 5 жыл бұрын
Great anna etharkku kaaranam unmai
@GAMERKhans
@GAMERKhans 5 жыл бұрын
அஞ்சால பாம்பு மீன் ahh... தலைவரே நா உங்களுடைய பயணம் செய்யனும் ஆசையை இருக்கு நா நாகப்பட்டினம் தா.....
@uthirakumarkumar9904
@uthirakumarkumar9904 5 жыл бұрын
Neenga nagaptinathula endua area
@gopalgayu1029
@gopalgayu1029 5 жыл бұрын
Hi yanakkum nagai than
@GAMERKhans
@GAMERKhans 5 жыл бұрын
@@uthirakumarkumar9904 Perumal kovil street
@mahalakshmim354
@mahalakshmim354 5 жыл бұрын
super
@shadowknighters3365
@shadowknighters3365 4 жыл бұрын
@Ajay Anandhan Thanks for supporting tamilans ungal meenavan is a good fisher i hope you will travel with him
@vijayvr4699
@vijayvr4699 5 жыл бұрын
Sema ❤️Anna 👌👌👌👌💪💪💪🕺🇮🇳
@deepikakalidoss1306
@deepikakalidoss1306 5 жыл бұрын
Anna... Kadal kanni unmaiyave eruka ??? Neenga pathu erukingala....???
@sakthisobiya4548
@sakthisobiya4548 5 жыл бұрын
Sema pa👍👍👍👌👌👌👏👏👏
@nirupamanikki7007
@nirupamanikki7007 4 жыл бұрын
Good information
@SenthilKumar-wi9rg
@SenthilKumar-wi9rg 5 жыл бұрын
Eel paambu
நம்ம புது போட்டுல நம்ம கிடைத்த ஜாக்பாட்
8:02
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 25 М.
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 131 МЛН
தூண்டில் சுறா மீன் பிடித்தல் / Deep sea bait shark fishing | Fish varieties
13:06
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 949 М.
சுவையான பாறை மீன் குழம்பு / Paarai (Travelly ) fish gravy | Seafood | Ungal Meenavan
15:24
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1 МЛН
மீனவன் நீந்தும் முறை எப்படி / How fisherman swim in the sea? | Fisherman's swimming  skills
11:53
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 959 М.
கடலில் போட்ட வலையை எப்படி எடுப்பது / How to take fish net from sea
14:43
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 579 М.
சேட்டை செய்யும் குரங்கு சுறா / Shark fish explanation | Beautiful sunset in the sea
11:47
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 317 М.
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН