நம்ம புது போட்டுல நம்ம கிடைத்த ஜாக்பாட்

  Рет қаралды 35,572

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

Пікірлер: 34
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 4 ай бұрын
உங்கள் மீனவன் அண்ணா நன்கு உடல்நிலை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் உங்கள் மீனவன் அண்ணனுக்கு உடல்நிலை பூரணம் நலம்பெற வேண்டும் கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏
@naveenbenjamin
@naveenbenjamin 4 ай бұрын
⛪👍
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 4 ай бұрын
உங்கள் மீனவ அண்ணன் எப்பவுமே நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்👌 அவருடைய நேர்மை அவர் நண்டு விற்கும் விதத்திலே தெரிகிறது பாருங்க👌❤
@PRajaPRaja-im5gt
@PRajaPRaja-im5gt 4 ай бұрын
Dai unaku therityumaa
@PRajaPRaja-im5gt
@PRajaPRaja-im5gt 4 ай бұрын
Dai poei valiyaa paru daa
@AnishAnish-so2zt
@AnishAnish-so2zt 4 ай бұрын
😂😂😂😂😂
@Vijay-o3s
@Vijay-o3s 4 ай бұрын
தலைவா உன் நேர்மைக்கு எப்பவுமே நீ நல்லா இருப்ப👌 அடுத்த முறை பாரு இந்த போட்டு நிறைய மீனும் நண்டும் உனக்கு கிடைக்கும்👍
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 4 ай бұрын
வாழ்த்துக்கள்.... மரியதாஸ் எப்பவுமே மாஸ் தான்..... மிக்க மகிழ்ச்சி.....❤❤❤❤❤❤
@kannans5782
@kannans5782 4 ай бұрын
உடல்நிலையில் கவனம் தேவை அண்ணா❤❤❤
@lohitdisha2371
@lohitdisha2371 4 ай бұрын
Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@danielsharon800
@danielsharon800 4 ай бұрын
Entha mari naraya videos poduga anna ❤
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 4 ай бұрын
முதல் நாள் முதல் நண்டு 🦀🦀🦀
@tamilrocky90
@tamilrocky90 4 ай бұрын
M dasss 👌👦👌👌
@thaya940
@thaya940 4 ай бұрын
Well done thambi you should make a net like Thoothukudi brother and earn more money
@karthikkonar6211
@karthikkonar6211 4 ай бұрын
Get well soon take care
@RajaSiva-qm4pp
@RajaSiva-qm4pp 4 ай бұрын
நண்டு கால் உள்ள பல்லு தெஞ்சிருக்கணும் அப்டினா நல்லா நண்டு
@மீனவன்பறக்க
@மீனவன்பறக்க 4 ай бұрын
அண்ணா ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஒரு கிலோ ரூபாய்..2200 போகுது
@maranmani9852
@maranmani9852 4 ай бұрын
Super tampe
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 4 ай бұрын
தம்பி உடம்பை பாத்துக்கங்க.....
@Parani-uv5iu
@Parani-uv5iu 4 ай бұрын
கிருமி காச்சல் என்கிறீர்கள் மருத்துவமனையில் 4 நாள் தங்கினேன் என்கிறீர்கள் உடல் இன்னும் சுகமாக்களை ஆனால் தலையில் தொப்பி கூட போடாமல் இப்படி இருந்தால் நோய் மாறுமா ? ?
@PurushothamanPurush-cw1md
@PurushothamanPurush-cw1md 4 ай бұрын
அண்ணா உங்க போட்டோ பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா என்ன இன்ஜினை டீசல் ஒரு மணி நேரம் எத்தனை லிட்டர் ஓடும்
@RajaSiva-qm4pp
@RajaSiva-qm4pp 4 ай бұрын
ஒரு kg நண்டு 150. சம்மா நண்டு 1kg 2500..
@pappuuslifestyle6964
@pappuuslifestyle6964 4 ай бұрын
Udamba parunga thambi
@kanisriram1625
@kanisriram1625 4 ай бұрын
நண்பா நாணும் மீனவன் தான் ஏன் பொய் சொல்கிறார்கள் உண்மை சொல்லி வீடியோவை போடவும்....
@smilygiri3266
@smilygiri3266 4 ай бұрын
என்ன பொய் சொல்றாங்கன்னு சொன்னீங்கன்னா வீடியோ பாக்குற எங்களுக்கும் தெரியவரும் !? 😢
@kanisriram1625
@kanisriram1625 4 ай бұрын
@@smilygiri3266 3000 போகும் என்று சொல்வது. 1 கிலோ எடை கொண்ட ஒரு நண்டு.நண்டு வெள்ளை நிற ஒடு அழுத்தும் போது அமுரக் கூடாது.1 கிலோ நண்டின் விலை 1500....2000
@rithishrithvik6145
@rithishrithvik6145 4 ай бұрын
👌
@satheas26
@satheas26 4 ай бұрын
👍
@ShahulHammed-l5m
@ShahulHammed-l5m 4 ай бұрын
புது படகு எவ்வளவு?
@lululuthufulla
@lululuthufulla 4 ай бұрын
Borda poruthu
@AnishAnish-so2zt
@AnishAnish-so2zt 4 ай бұрын
5 laksh
@Friend_zon_
@Friend_zon_ 4 ай бұрын
🖤
@ji9686
@ji9686 4 ай бұрын
ithu 1kg irukathu
வலம்புரி இடம்புரி சங்கு கறி சமையல்
11:50
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 23 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
How Two Friends Turned Abandoned CASTLE into a 4☆HOTEL  | by @chateaudutheil
57:03
Nepal's Mad Honey That Causes Hallucinations (They climb to go insane)
19:55
I Built a Warm Shelter on the Water and Fished in the Shelter.
15:04
கடலில் த்ரில்லானா இரவு நேரத்து பயணம் | Fishing in the sea,  vlog
17:40
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 342 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.