விழி ஒன்று விதி ஒன்று 💔 | Vizhi Ondru Vidhi Ondru | Simply Empress

  Рет қаралды 256,448

Simply Empress

Simply Empress

Күн бұрын

விழி ஒன்று விதி ஒன்று 💔 | Vizhi Ondru Vidhi Ondru | Simply Empress
A Film By - JAI BHAIRAVI DEVI ENTERPRISES
Starring:
Pandiselvi
Reshma
Rajasekar
Dinesh
Karthikeyan
Head Of Production - TAMIZHAN B
Concept - PANDISELVI M
Cinematography - SURYA PRAKASH B
Editing & Audio mix - SANJAY N
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
#simplyempress #sentiment #family #shortfilm #emotionalfilm #sentiment #love #hearttouching #familymemories #womenslife #love #lovestory #momlife #mom #ammalove #ammapasam

Пікірлер: 204
@BharuVickyy
@BharuVickyy 3 ай бұрын
Amma இந்த வீடியோ பார்த்து நான் அழுதேன்...அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு தான் அந்த வலி வேதனை புரியும்...
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 2 ай бұрын
இது ஒரு நாடகமாக இருந்தாலும் இது தான் உண்மை இந்த உலகத்தில் நிறைய இது போன்ற உண்மை சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது இப்போது மற்றும் அல்ல நீண்ட காலமாக இருக்கின்றது இதை நாடகமாக நினைக்காமல் இது அனைவறுக்கும் வேறு வேறு விதமாக நடக்கின்றது இது தான் உண்மை அது இப்போது உலகம் முழுவதும் நடக்கின்றது அவர்களுக்கு நடக்கும் போது தான் கவலை படுகின்றார்கள் 👍👍🙏🙏🙏
@Bhavakuttyrajkutty_26
@Bhavakuttyrajkutty_26 Ай бұрын
Really Create And Feel The story❤Very Nice......🥰I love Amma....🥰
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 3 ай бұрын
அம்மாவின் அன்புக்காக ஏங்கும் உன் அன்பு மகள் 😭🙏🙏😭அடுத்த பிறவி இருந்த என்ன, மகள நீங்கள் பிறக்க வேண்டும்... அம்மா 😭🙏🙏🙏🫂👈
@actresspandiselvi
@actresspandiselvi 3 ай бұрын
👍🙏🙏🙏
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 3 ай бұрын
🙏🫂😭👈​@@actresspandiselvi
@sumathin214
@sumathin214 3 ай бұрын
❤ இந்த மாதிரி அம்மா இருந்தா உயிரை கொடுக்கலாம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது ரொம்ப அழுதுட்டேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌🙏🙏
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Yen amma na ipdi ilicha vaayave irukanuma
@sendilkumarm8911
@sendilkumarm8911 3 ай бұрын
ரொம்பவே என்னை அழ வெச்சிடிங்க. ..😢😢😢 உங்கள் தொடர் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ...❤❤❤
@jenijona4567
@jenijona4567 3 ай бұрын
நா பாத்தா எபிசொட்ல என்ன ரொம்ப feel பண்ண வெச்ச story superb guys👏👏👏
@Priya-hi7le
@Priya-hi7le 3 ай бұрын
Unmai❤
@mohanadevaraj1919
@mohanadevaraj1919 2 ай бұрын
Migavum arumai unarvupoorvamanathu .
@Alone-life-girl
@Alone-life-girl 2 ай бұрын
Same pa❤
@priyakarthickpriyakarthick8232
@priyakarthickpriyakarthick8232 3 ай бұрын
😢😢😢😢😢 தாயின் ஒவ்வொரு ஏக்கம் மகள் / மகனின் பாசம் ❤❤❤❤❤❤
@GovindhaRaj-vv4me
@GovindhaRaj-vv4me 2 ай бұрын
எல்லோருக்கும் நல்ல அம்மா அமைவது இல்லை ❤
@ubaibanu5926
@ubaibanu5926 3 ай бұрын
Mind blowing act good content heart melting story 😢
@jayaramprakash5704
@jayaramprakash5704 3 ай бұрын
அனைவரும் நடிப்பு மிக அருமை 🎉 மனதில் நின்றது நெருடலாக இயல்பான அழகான அன்பான ஆழமான நடிப்பு தினேஷ் சேகர் அம்மா ரேஷ்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sennykumar7317
@sennykumar7317 3 ай бұрын
கண்கள் இல்லை என்றாலும் கண்ணீர் வரும்.. தாய் இல்லை என்றால்.. எவரும் இல்லை...
@Nalam-vb5fv
@Nalam-vb5fv 26 күн бұрын
படம் பாத்தாலே ஃபீல் பண்ணமாட்டேன் என்ன குட்டி கதைக்கு ஃபீல் பண்ண வச்சிட்டீங்களே டா .....
@bargavitharmaseelan8516
@bargavitharmaseelan8516 3 ай бұрын
Vera level amma nee vera level. Vera level emotion amma . Naana aluthukithu thaan paathaan ❤😢.
@vijiponnarasu286
@vijiponnarasu286 3 ай бұрын
ரொம்ப நேரமா என்னால அழுகையை நிறுத்த முடியல ❤️❤️❤️❤️❤️
@dhanaranmtrvels231
@dhanaranmtrvels231 3 ай бұрын
அனைவரிடமும் நடிப்பு எதார்த்தம் இருந்தது அழுதுவிட்டேன் 😢😢
@sangeethamadappan2803
@sangeethamadappan2803 3 ай бұрын
மாமியார் மருமகள் ஒற்றுமை அருமை...🎉🎉❤❤
@Keerthanalaxmi0809
@Keerthanalaxmi0809 3 ай бұрын
அண்ணா உண்மையாவே மிகவும் கண்கலங்க வைத்து விட்டது..
@DivyaS-fy5kw
@DivyaS-fy5kw 3 ай бұрын
Amma neenga super Amma.ungalamari Amma ketaikgaga ovorutharum kuduththu vachirukgam
@JayalakshmiJayalakshmi-x7h
@JayalakshmiJayalakshmi-x7h 3 ай бұрын
நான் மிகவும் அழுது விட்டேன். என் அம்மா என்னை விட்டு பிரிந்து 3 வருடம் ஆகின்றது. என் அம்மாவுடன் இருந்த அன்பனா நாட்கள் இனி வரப்போவது இல்லை 🥹😭😭... அருமையான காணொலி வழங்கியதற்கு நன்றிகள் பல. இந்த காணொலியில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு மிகவும் அருமை 🙏👏👏...
@palsuvi
@palsuvi 3 ай бұрын
உண்மை யா ரொம்ப அழுதுட்டே அம்மா 😔😔😔
@indhujabrindhuja922
@indhujabrindhuja922 3 ай бұрын
Emotional 😭 vedio ultimate ❤❤❤❤❤
@selvaranimathiyalagan2055
@selvaranimathiyalagan2055 3 ай бұрын
பிள்ளையை விட சகோதரர் பாசமாக இருக்காங்க சூப்பரான கதை கண்கலங்க வைத்துவிட்டது
@SriBharathy-g8r
@SriBharathy-g8r 3 ай бұрын
Super story❤❤❤❤❤
@nishanthidaiseeli8660
@nishanthidaiseeli8660 3 ай бұрын
Mama character super anna❤❤❤❤ nega super
@suryaprakashp9794
@suryaprakashp9794 Ай бұрын
Engappa pudikkiringa indha maadhiri consept ellaam. Vera leval
@Yuvarani-g2k
@Yuvarani-g2k 3 ай бұрын
Amma irukum pothu nalla paathukanum avanga illatha pothu than theriyum antha vali ❤❤ l love my mom❤❤
@KanaGeswari-bv8zw
@KanaGeswari-bv8zw 3 ай бұрын
The best ...❤😢
@Evergreenangel-p5b
@Evergreenangel-p5b 3 ай бұрын
Sema amma l love it so so much ❤❤
@kanishkam283
@kanishkam283 3 ай бұрын
Amma❤❤❤❤❤❤ Super
@rajkamal3607
@rajkamal3607 3 ай бұрын
Awesome ....❤❤❤Vera level.....❤❤
@DURGADEVI-ol9nt
@DURGADEVI-ol9nt 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ super..I..love..it... story...vere...level....cinimala...Koda...ippedi...patta....kathai...illai ... super.. super
@lingakumar4179
@lingakumar4179 3 ай бұрын
Na Amma erunthum pirinchu erukean puralinala Nallathu natacum entru Anbana pathivu Ennaiya ala vachuruchu Magancal parva veantiya pathivu Thank u thank u all of ur teams
@AnishaAnishasri
@AnishaAnishasri 3 ай бұрын
We Enjoy &emotion video
@elangkumaranp.a.2252
@elangkumaranp.a.2252 3 ай бұрын
அம்மா 💯
@SangeethaSangee-p4r
@SangeethaSangee-p4r 3 ай бұрын
Ilove you so much guys 😢😢😢😢😢 all videos super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super waiting for nect videos ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinnavinna4556
@vinnavinna4556 3 ай бұрын
Super story
@Kuttypaiya-fg4jw
@Kuttypaiya-fg4jw 3 ай бұрын
Super anna ❤❤
@mariyammalk853
@mariyammalk853 3 ай бұрын
Superb.... Amma ilathavangaluku than antha vali puriyum.... Ala vachutinga...😢😢😢... Nice concept... And antha dancing lady part 2 podunga... Eagerly waiting... Please please please please 🙏🙏🙏🙏
@Umarshaki
@Umarshaki 3 ай бұрын
I love this vidio l love my Amma🤰
@SathyaSathya-vt6qz
@SathyaSathya-vt6qz 3 ай бұрын
Amma etha paththathum enkku en patti kavanam than vanththu naa Pattiya miss panran. I love you patti❤
@SifranSifran-wc8rk
@SifranSifran-wc8rk 3 ай бұрын
Super
@abinaraja4949
@abinaraja4949 3 ай бұрын
அம்மா நீங்க தாய் பாசத்துல.... சரண்யா மோகன் மாறியே இருக்கீங்க😢😢😢😢😢😢
@actresspandiselvi
@actresspandiselvi 3 ай бұрын
🙏🙏🙏
@Baanu31
@Baanu31 3 ай бұрын
Unmayil aludhu vitten.. indha ulagaththil thaayai vida periya sakthi werondumillai 😭.. heart broken 😞 scene 💔💔😭😭😭
@TamilkodiV
@TamilkodiV 3 ай бұрын
சூப்பர் அம்மா நைஸ் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sengajany5925
@sengajany5925 3 ай бұрын
உண்க எல்லாருக்கும் நல்ல எதிர் காலம் இருக்குபா ரொம்ப அழவைக்காதீங்கபா நல்லா இருங்க 🎉🎉🎉🎉
@ViniSakthi-j4h
@ViniSakthi-j4h 3 ай бұрын
Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saraphinepeter2396
@saraphinepeter2396 3 ай бұрын
Miss u amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@s.niranjana7558
@s.niranjana7558 28 күн бұрын
அருமையான நடிப்பு செல்வி👏 பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு இப்படி ஒரு மகனா😮😮😮 பெண்கள் கண்ணீர் விடும் கதை கலியுகத்தில் பெற்றோர்களை பலர் கவனிப்பதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭
@freedastephen5364
@freedastephen5364 12 күн бұрын
... don't look after their parents ...
@dharanisundar8532
@dharanisundar8532 3 ай бұрын
Amma amma thaa avangala menja yarum ilaaa😢😢😢
@a.amrinamrin7448
@a.amrinamrin7448 3 ай бұрын
Mother acting heart touching😢
@KaviyaKaviya-vt4br
@KaviyaKaviya-vt4br 3 ай бұрын
First comment first like ❤
@Fathimafathima-hr7jv
@Fathimafathima-hr7jv 3 ай бұрын
Unga video's la nalla iruku unmaya life la nadakura mathiri super ah iruku ithe mathiri naraya videos podunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakeeshful
@lakeeshful 3 ай бұрын
Love all the way from Malaysia ❤️ very beautifully portrayed and I can’t hold my tears ❤️ keep up the good job guys ❤️
@suriyasuriya5366
@suriyasuriya5366 3 ай бұрын
Vera level
@ganeshgp51436
@ganeshgp51436 2 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍👍❤❤❤❤❤❤
@chenche6316
@chenche6316 3 ай бұрын
Pandi selvi acting awesome 🎉🎉🎉. Irundhaalum yendha maganum ippadi iruka mattargal ..... 😢😢😢😢. Arumaiyana script 😭😭😭😭 kangal kalanghinaa
@gowsimani
@gowsimani 3 ай бұрын
😊 2 one
@vadhanau.r6900
@vadhanau.r6900 3 ай бұрын
உண்மையாகவே மிகவும் அருமையான கதை 👏👏👍😭😭
@pradeepkpradeep4607
@pradeepkpradeep4607 3 ай бұрын
Ithil amma pasam mattum illa akka thampi pasam than ithil periyathu❤😢yenenral ennutaiya ammava en mama than parthukittu iruganka
@sulochanasudha8998
@sulochanasudha8998 Ай бұрын
அருமை ❤❤❤❤❤
@sapthagiricreation574
@sapthagiricreation574 3 ай бұрын
ammaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa illana teruyum manasula vali Great film irukum pothu teriyadu yelana ninaivoda vaivadu roba kadinam
@margaretmahendran5783
@margaretmahendran5783 3 ай бұрын
Arumai anbu irrukkum pothu thariathu.pona pin thadinalum kidaikkathu.
@kathirvijay9812
@kathirvijay9812 Ай бұрын
Super vera level 😢😊❤🎉
@MVijimani
@MVijimani 3 ай бұрын
Super Amma video Amma appa I love you to Amma appa super Amma Pongal mangalam Amma so
@ragavanrevathirr163
@ragavanrevathirr163 3 ай бұрын
🥺🥺 miss you amma 🥺
@sirajmehar4859
@sirajmehar4859 3 ай бұрын
I am really miss you amma 😢😢😢
@prakashrajs4455
@prakashrajs4455 3 ай бұрын
Roma roma super neega potta video la yae ethuthan super yarum yantha karanathukagavum parent's thaniya vitrathiga samma message hat's off all members ❤❤❤❤❤❤❤
@VenkateshVenkatesh-us1mt
@VenkateshVenkatesh-us1mt 3 ай бұрын
@smokey6517
@smokey6517 21 күн бұрын
Super amma
@GREATYoutube374
@GREATYoutube374 Ай бұрын
அம்மா இருக்கும்போது கிடைக்காத அன்புக்காக கண்ணீர் வடித்தார். அம்மா இல்லாதபோது கிடைத்த அன்பை தவற விட்டதற்காக மகன் விடும் கண்ணீர். I Feel it.
@subashganesansubashganesan6654
@subashganesansubashganesan6654 3 ай бұрын
அம்மா.........😢........ Spr bro 😢
@bhuvanabhuvi4589
@bhuvanabhuvi4589 3 ай бұрын
Amma yanna sorathurathuku varathayae illa romba feel akidichi
@poorna4507
@poorna4507 12 күн бұрын
Real mom❤❤❤❤
@Goldu143
@Goldu143 Ай бұрын
I cried😢
@BDevi-wm7tk
@BDevi-wm7tk 3 ай бұрын
👌🏼👌🏼ஸ்டோரி 🫶🏼🫶🏼🫶🏼❤️❤️❤️love யூ பாண்டிச்செல்வி அக்கா 💓💓💓💓அனைத்து ஆக்டர்ஸ் 💓🙏🏼🙏🏼🫶🏼🫶🏼❤️lovely😭😭😭😭
@Sk-ek8rc
@Sk-ek8rc 3 ай бұрын
Always mom is mom ❤❤❤
@evangelineevangeline8485
@evangelineevangeline8485 3 ай бұрын
Really Very Emotional and Sentiment Video😭😢🥺
@susheelasusi9364
@susheelasusi9364 3 ай бұрын
Amma super ❤❤❤❤❤❤❤❤❤
@RamPravintha
@RamPravintha 18 күн бұрын
😔😔🙏🙏🙏
@SharmilaShalani
@SharmilaShalani 3 ай бұрын
Super ❤
@AnuAnu-pl6lu
@AnuAnu-pl6lu 3 ай бұрын
Last scene 😭🥺
@IshA-j7s
@IshA-j7s 3 ай бұрын
Heart touching video❤️💯
@jayaswarim562
@jayaswarim562 3 ай бұрын
❤amma ellana onnume ella ammatha ellame ❤😢heart touching video ❤😢😢🥹🥹
@Tamilarasi-h3m
@Tamilarasi-h3m 3 ай бұрын
என்னுடைய வாழ்க்கையும் இந்த மாதிரி தான் என் பையன் நல்லா இருக்கணும்
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 3 ай бұрын
Sema sentiment video
@hariharan6871
@hariharan6871 3 ай бұрын
Very nice 🎉🎉🎉
@sandphotography000
@sandphotography000 Ай бұрын
அற்புதமான பதிவு
@VetriVel-l7e
@VetriVel-l7e 11 күн бұрын
Unga ella short flims sup
@velmurugancvel-dw7ql
@velmurugancvel-dw7ql 3 ай бұрын
Really super concept enna rompa azhavaithuvittathu enna naanum amma ezhanthavan
@Kalaikanna143
@Kalaikanna143 3 ай бұрын
Enga amma va vitu romba thurama iruka 😢
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 3 ай бұрын
அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு தான் தெரியும் தாயின் மடி கிடைக்காதா என்ற ஏக்கம் ❤❤❤❤
@MuthulakshmiMUTHU-m3t
@MuthulakshmiMUTHU-m3t 3 ай бұрын
Heart touching story
@vaitheeshwary498
@vaitheeshwary498 Ай бұрын
அம்மா நான் உங்களை தான் என் அம்மாவா நினைக்கிறன். நீங்க video ல சொல்ற அறிவுரை ஆறுதல நான் enaku னு ninaijukiren i love u amma
@muthukani0484
@muthukani0484 3 ай бұрын
😢😢😢😢😢romba kastama irukku
@SathishSathish-uu8yc
@SathishSathish-uu8yc 3 ай бұрын
அம்மா பாசம் அதிகம் கடவுள் ஈசன் அருள்
@DevakiSubbanagam
@DevakiSubbanagam 2 ай бұрын
Soopper content
@easvarks532
@easvarks532 3 ай бұрын
We don't understand good people's value when they are alive, we understand good peoples value when they are dead
@shanmugasundaramkanaga2764
@shanmugasundaramkanaga2764 2 ай бұрын
இவர் மட்டும் இல்லை இன்னும் நிறைய வெளியே செய்ய முடியாத சில வீரங்கனள கூட பெற்ற தாய் தந்தை இடம் காட்டுகிறது இந்த பிள்ளைகள் ஒரு கோழைகள் இவர்களெல்லாம் தன்னந்தனியாக வாழும் காலத்தில் வரும் மனைவி திறமைசாலி புத்திசாலி இப்படி கடவுள் அனுகிரகத்தோடு மனைவி அமைந்தால் தப்பிக்க வலி உண்டு. மிகப்பெரிய அவமானத்தை சந்தித்து தான் வாழ்க்கை நடத்த வேண்டும் 😂
@vadijega1720
@vadijega1720 25 күн бұрын
Super serial.
@KunavathyAriyakuddy
@KunavathyAriyakuddy 3 ай бұрын
Amma Ellathavangkalukku Thaan Athan Atumai Thetium
@appu_kutty_77
@appu_kutty_77 Ай бұрын
Rompa ala vachutinga 🥺🥺
@KalaivaniKalaivani-b3f
@KalaivaniKalaivani-b3f Ай бұрын
இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு நல்லா அழுதுட்டேன்
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 3 ай бұрын
நாம பெத்த பிள்ளைய இருந்தாலும் வாயும் வயிறும் வேற னு நிறுப்புச்சிடுறாங்க..😭🙏😭
@priyam3109
@priyam3109 3 ай бұрын
Crt but amma na apavum epadi tha pullaiga vedanu ninachalum avagaluku ena venum nu pathu pathu saivaga. I love my mother 💓
@AshukuttyAshukutty
@AshukuttyAshukutty 3 ай бұрын
🙏​@@priyam3109
@revathisenthilkumar2946
@revathisenthilkumar2946 3 ай бұрын
🌹🌹🌹
தாயின் தவம் | Thaayin Thavam | Simply Empress
12:43
செல்ல மகளே | Chella Magale | Simply Empress
13:46
Simply Empress
Рет қаралды 267 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Piranthanaal Parisu | A Christian Short-Film | Shekinah Revival Church
15:32
Shekinah Revival Church - Ambattur
Рет қаралды 5 М.
Kadhaipoma'2 | Chapter - 9 | Unna Nenachu | Ft NP, Preetha | BlackSheep Studios
16:21
இரண்டாம் தாய் | Simply Empress
12:53
Simply Empress
Рет қаралды 421 М.