Village food factory maha prabhu neenga ingayum vanthutingala😂
@kumar905106 жыл бұрын
Village food factory super ya
@yashodhakumaran32756 жыл бұрын
Village food factory adai preparation
@purushothganesan11144 жыл бұрын
👍
@sarosaranya35784 жыл бұрын
அக்கா எனும் வார்த்தை அம்மாவின் மறுஉருவம்❣️
@magizhanmagizhan50333 жыл бұрын
வார்த்தை இல்லை தல அக்கா எனும் உறவு
@kanagadurgasubash75673 жыл бұрын
இங்க நிறைய பேரோட சிரிப்புக்கு பின்னாடி சொல்லமுடியாத வலிகள் இருக்கு..♥️
@ranjanipandi93944 жыл бұрын
She is too innocent... Good to see her in Cook with comali... Such a good entertainer
@gurudayalprasad92884 жыл бұрын
எம்மா நீங்க சீமான் படத்தில் அக்கா ஓருவாய் அக்கா கஞ்சு ஊக்வக்கவ நடிப்பு என்நெசைதெட்ட வசனம்
@BetheChange803 жыл бұрын
Innocent illai..She understands people and kind. She is ignorant. Ariyamai ..due to situations.
@sarojini7636 жыл бұрын
இவ்வளவு இனிமையான இயல்பான பேச்சும் பேட்டியும் பார்த்ததில்லை
@ramuramasamy16342 жыл бұрын
உண்மை தான் சூப்பர் அலகு
@vishalichennai6206 жыл бұрын
Antha smile evolo Natural ah Iruku.... Interview Kaga fake ah Illa... Super ma Neenga
@kk_land44035 жыл бұрын
இப்படியும் வெள்ளந்தி மனிதர்கள்... உங்கள் கவலை இல்லாத வாழ்வுக்கு என் பங்குக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.
@bhuvaneshwarim69413 жыл бұрын
She is not acting for money... She expressing her talent to us 💖💖💖💖very proud of you sister
@LakshBManan4 жыл бұрын
நீங்க அழகாயில்லைன்னு யார் சொன்னது? நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அக்கா!
@sheebamary88594 жыл бұрын
Hi Sis god as not given punishment... God knows only u can handle these kind of kids so given don't worry be bold
@indhumathi23164 жыл бұрын
உங்கள் வெகுளி மனசு க்கு எல்லாமமே நல்லா வே நடக்கும்.
@benedictjoseph38324 жыл бұрын
பேட்டியை பார்த்தபிறகு.. அக்கா நீங்க அழகுன்னு யார் வேணுமானாலும் சொல்லலாம் .. ஆனால் ஒரு கருப்பான பெண்ணை வாலிப வயதில் ஓட்டுவது நம்ம ஊர்ல சர்வ சாதாரணம்.. கௌண்டமணி காமெடி கூட அப்படித்தானே இருக்கு.. இந்த நிலை மாற வேண்டும்..
@kumaraguruk37974 жыл бұрын
சரண்யா அம்மாவை அடுத்து தீபா அம்மா சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் அருமையாக இருக்கும் 🙏
@fathimafahana83494 жыл бұрын
எங்களையும் சேத்து அழ வெச்சிட்டீங்களே அக்கா 😭😭😢
@kingofgodentertainment98424 жыл бұрын
correct pa
@ayyanperiyaswamy71154 жыл бұрын
இந்த கேடுகெடட உலகத்தில் ஒரு நல்ல உள்ளத்தை பார்த்த சந்தோசம் கடவுள் நல்லவர்களுக்கு சோதனை செய்கிறார்
@iraimalai5 жыл бұрын
skip பண்ணாமல் பார்த்த ஒரே ஒரு வீடியோ!
@user-jenny9915 жыл бұрын
Narumanan Iraimalaiyan Yes, she is very innocent...she only telling the truth...👍
@user-jenny9915 жыл бұрын
I'm from malaysia
@shambavi90885 жыл бұрын
Mee too... konjam kooda skip pannala...
@r.shamika46405 жыл бұрын
Sss.
@nolimitshavefun55866 жыл бұрын
தீபா .....நீ எனக்கு என்றென்றும் அன்பு தங்கச்சி உனக்கு என்ன கூரை....... உன் அழகாக கள்ளம் கபடமற்ற உன் பேச்சு மரியாதையும் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் உன்னை விட அழகு எவலும் இல்லை இந்த சினிமாவில் நீ என் அன்பு தங்கச்சி ...நீ வாழ்க வளமுடன்...... நீ நல்ல பெரிய நடிகை ஆவாய் ....உன் நல்ல மனதுக்கு கடவுள் என்றும் இருப்பார்.
@santhirajeya26776 жыл бұрын
எண்ணம் தான் எல்லாம் .... எண்ணத்தை நல்லா வளருங்க
@jiprakashc6 жыл бұрын
Murugan Murugan
@saranyasharu22426 жыл бұрын
Murugan Murugan superb anna
@kammankanji6 жыл бұрын
எனக்கு பிடித்த சில பேட்டிகளில் மனசுக்கு நிறைவான நிகழ்ச்சி இந்த மாதிரி மறைந்திருக்கும் கலைஞர்களை தேடி பேட்டி எடுங்கள் தம்பி
@aaruldass83996 жыл бұрын
s
@pushparanimaniyam83006 жыл бұрын
Unkakuda beasanm pola eiruko
@thamizha80944 жыл бұрын
வெள்ளந்தி மனசு..! பார்க்கவே அழகா இருக்கு..!!❤️
@littlesurenkingfreefire93173 жыл бұрын
I luv deepa ma
@rasheeda19363 жыл бұрын
Lp
@arun49833 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க
@Sundarin8du3 ай бұрын
@@arun4983 🙄 யாரு
@manjular9716 жыл бұрын
This anchor gave space to her.. She was happily expressing her feelings and opinions...But not all of them are giving space like this to talk if they come up with any guest.. well done... She's true and a very good person from the heart...White is not beauty and black is not dirty...If anyone wants to be so beauty, just be a good and genuine person from the heart. That's enough to be a beautiful person.
@LankanShasha6 жыл бұрын
Manjula, u r correct, many anchors will want to show their talent, but his guy knew when to talk and and to listen. Also he was touched by her life.
@manjular9716 жыл бұрын
Vinothini Catherasoo Yes...
@alwslookingforinfo89096 жыл бұрын
Look at his eyes😍 really touched with her speech
@poojadevi-jj8xv3 жыл бұрын
What's him name??
@shibaniprasad68446 жыл бұрын
One of the best interviews so far. Can't believe how simple and innocent one can be.. please do convey our wishes and love to her.. she is actually beautiful not sure what makes her worried about her looks.. not everyone can accept this overdose of goodness so mam you don't feel.. God bless her..
Bank of innocence, she is.... I think editor didn't edit anything bcz he felt her innocence.....guys noticed? That handsome host is controlling his tears from so long....
@sssathyacollection5 жыл бұрын
இப்ப இருக்க உலகத்துலயும் ஒரு இன்ரியுவுக்கு வரும்போது மேக்கப்பு எல்லாம்மல் வந்த ஒரே நடிகை....என் அன்பு அக்கா திபா....
@kumarkthanksforyourinforma55605 жыл бұрын
Ippa mattum illa avanga eppavume apdithan bro
@jothijothi5285 жыл бұрын
Super amma
@RathikaRathika39585 жыл бұрын
அன்பான , அழகான தீபா வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் .
@globalgcs55474 жыл бұрын
Super
@u.m.manikandan16984 жыл бұрын
ss sathya ss sathya j
@chandrub11756 жыл бұрын
படத்தில் தான் இப்படி பேசுரீங்கனு நினைத்தேன், நிஜ த்திலும் நீங்கள் குழந்தை தனமா தான் இருக்கிறீர்கள் .வாழ்த்துகள் அக்கா.....
@gunasekargovindhu15275 жыл бұрын
Ramu.padam
@noorahamed56164 жыл бұрын
தீபா சங்கர் அக்கா கள்ளம் கபடம் இல்லா அவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாக அமய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்..
கவலை வேண்டாம் அம்மா,வரும் காலம் வசந்த காலமாய் மாறும்.
@abirami67046 жыл бұрын
Kavalapatathiga akka Sai thunai eruppar
@karthigesankomathi60076 жыл бұрын
மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் u
@thalapathystatusonly9155 жыл бұрын
Super
@crcr53636 жыл бұрын
Big credit to the anchor. Gave a equal respect like big stars. Super.
@IGtamil6 жыл бұрын
Thank you, Chitra - AK
@m.anandakumar6344 жыл бұрын
ஊக்குவிக்க ஆளில்லாமல் மறைந்து போன அக்காவின் திறமைகள்.
@nithiraja39513 жыл бұрын
அக்கா நீங்க மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vigneshwaranbalasubramaniy17714 жыл бұрын
"அன்பு அது இருக்கும் இடத்தையே அழகாக்கும்" 💯 உண்மை....அக்கா பேச்சுல இருக்குற அன்பு பேட்டி எடுத்தவரையும் அழ வெச்சுடுச்சு....ஆயிரம் தான் கெட்டது நடந்தாலும்....அடுத்தவுங்க கஷ்டத்தை பார்த்து நமக்கு வர்ற இந்த கண்ணீர் தான் நாம இன்னும் மனுஷங்களாதான் இருக்கோம்னு சொல்லுது.... அக்கா உங்க கஷ்டம் எல்லா போச்சு...எப்பவும் இனி சந்தோஷம் தான்....💐
@iamdineshrock6 жыл бұрын
தொகுப்பாளர் அண்ணா கேள்வி செட் பண்ணாமல் அக்காவை பேச வைத்து எங்களுக்கு ஒரு நல்ல காணொளி கொடுத்ததற்கு நன்றி❤👌
@abdulkatharak37406 жыл бұрын
Thank you so much brother...Keep supporting...🙏😊🙏
@shyni63344 жыл бұрын
The interview is full of innocence and no drama.... India glitz please interview these kind of people 👍🏻
@revathyganapathy21214 жыл бұрын
Who is seeing this interview after cook with comali season2
@mohamedsafras99346 жыл бұрын
இது வரை காலமும் எவ்வளவோ நேர்கானல் பார்த்துள்ளேன் ஆனால் இது போல மனம் கலங்க வைத்த நேர்கானல் பார்த்ததில்லை மிகவும் மனவேதனையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி நல்லவர்களை தான் கடவுள் சோதிப்பார் super interview
@sivasuri70326 жыл бұрын
🌻🌻🌻🙏🙏🙏🙏
@noormohammed40336 жыл бұрын
எதார்த்தமான நடிப்பு தமிழ் படத்திற்கு கிடைத்த மற்றொரு சரன்யா பொன்வன்னன் , கவலை வேண்டாம் விருதுகள் காத்திருக்கின்றன , வாழ்க வளழுடன்
@malartangarasa70676 жыл бұрын
Siva Suri o
@whatsappstatustamil-vaaluk27856 жыл бұрын
நான் பார்த்ததிலே நல்ல ஒரு Interview வாழ்த்துக்கள் சகோதரி ..உங்கள் குணத்தால் எங்கள் மனதை வென்று விட்டீர்கள் Best Role Model அக்கா நீங்கள்
@AtMyHomeChannel6 жыл бұрын
Pure, Innocent but Thelivaana pechu. God bless all the happiness. Anchor... Awesome brother... One of the best... 👍
@abdulkatharak37406 жыл бұрын
Spoonandpaper Thank you so much... Keep supporting🙏😊🙏
@AtMyHomeChannel6 жыл бұрын
Abdul Kathar (AK) 👍👍👍
@eshaccount3 жыл бұрын
She is very intelligent. Each and every word from her mouth is full of sense. Love her! Not every woman has enough patience and love to take care of a healthy child. Your talk shows lot more about who you are as a person. And only you can take care of your lovely children. Bless you and your family.
@sanjanarajesh97076 жыл бұрын
Gave tears.. whatever she said was true..Guys ur fun might change a girls life so have heart and behave urself!!! N hatsoff Akka.. definitely u will reach peak with ur talents!!!
@saranyasharu22426 жыл бұрын
Who said ur not pretty, ur heart so pure and in my eyes ur only pretty I'm big fan of u amma, I like ur confidence ur way of speaking cute, ur very talented . we love u forever and we I'll support u
@arullurav96756 жыл бұрын
சரவணா ஸ்டோர் கடை வச்சி இருக்காரு எங்க ஊரு அண்ணாச்சியும் கடை வச்சி இருக்காரு அதுனால ரெண்டு பேரும் ஒண்ணா ஆகிடுவாங்களா..... ஆழமான விளக்கம் அக்கா
@vadagalkolidam29614 ай бұрын
❤
@s.j.robert3 жыл бұрын
உங்கள் இரண்டு பிள்ளைகளும் தெய்வீக ஆரோக்கியத்தில் வரும்படி வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்.
@Twins06776 жыл бұрын
beautiful interview... innocent speech...love u akka.. ungala kindal panna boys ku mattum Aishwarya rai ah wife vanthuruka poranga... vitunga akka..
@tulips216 жыл бұрын
tharani ranjith Sema comment, I really liked it
@s.subbulakshmisrinivasan96526 жыл бұрын
Deepa u r talented.u r very innocent .be brave.voice is super.dont get emotion
@nivhashiniramesh6 жыл бұрын
Nice comment!
@rajiraj6476 жыл бұрын
Semma comment sir..lov it
@v.seshagiri726 жыл бұрын
Supero super comment
@TAMILkODI4206 жыл бұрын
ஒரு actress வோட Interview முழுவதும் பாத்தனா அது இதுவா தான் இருக்கும்.. இதுவரை க்கும் நான் எந்த interview யும் முழுசா பாத்த து இல்லை... செமயா பேசுறிங்க... போங்க வாழ்த்துகள் மா வாழ்க வளமுடன்...
@kumarajay64316 жыл бұрын
Tamil Kodi very good
@1.masterpiece6 жыл бұрын
Agreed!
@aruna02nov6 жыл бұрын
Tamil Kodi nanum than sister
@dinadinesh60966 жыл бұрын
Tamil Kodi hi i like this comments and i like this name pa
@achaleshameganathan7696 жыл бұрын
Na neraiya interviews pathuruken but evlo involved ah pathathu illa... Her speech was heart touching😪🙂
@nithya123455 жыл бұрын
மனது வலிக்கிறது தங்களின் குழந் தைகள் நலம் பெற வேண்டி கடவுளிடம் வேண்டுகிறேன் இனி நான் தங்களின் ரசிகன்
@anithaa.s55984 жыл бұрын
அக்கா உங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. உங்க குழந்தை தனமான பேச்சுக்கும் உங்க நல்ல மனசுக்கும் நீங்க எப்பவும் உங்க குடும்பத்தோட சந்தோசமா இருப்பீங்க அக்கா. அதுக்கு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். நீங்க நிறைய படங்கள் நடிச்சி பெரிய ஆளா வருவீங்க அக்கா, அதுக்கான எல்லா தகுதியும் உங்க கிட்ட இருக்கு. உங்க நடனம் பாக்க ஆசையா இருக்கு. வாழ்க வளமுடன். I Love You so much Akka.
@jayakodi3455 жыл бұрын
மனோரமா போன்றதொரு குணசித்ர நடிகை இவரை திரையுலகம் பயண்படுத்திக் கொள்ள வேண்டும் வெள்ளந்தி மனசு
@moganmac79385 жыл бұрын
Hi
@stellavasanth31324 жыл бұрын
@@moganmac7938 0= 233%32
@priyaharshini84974 жыл бұрын
Mm
@haritharshan47194 жыл бұрын
True
@alagumeenalthangaraj30054 жыл бұрын
வெள்ளந்தி மனசு
@selvit22966 жыл бұрын
அம்மா உங்கள் வெல்லந்தி மனசு எங்களுக்கு ரோம் ரோம் பிடித்து விட்டது இப்படியே இருங்கற
@kalaivani65656 жыл бұрын
Super👌👌👌👌👌👌👌
@sathiyaraj20986 жыл бұрын
Selvi T CRT CRT B
@sarojini7636 жыл бұрын
உங்க ஊர் பேச்சு கேட்க ரொம்ப இனிமையா இருக்கு
@tuticorin696 жыл бұрын
Sarojini Thootukudi slang
@711tamilnews96 жыл бұрын
நீங்க ஏந்த ஊரு
@vincysaravanan10336 жыл бұрын
ivanga enga ooruthan thoothukudi
@justrelax57646 жыл бұрын
7/11 tamil news எங்க ஊரு தூத்துக்குடியாக்கும்💪
@tuticorin696 жыл бұрын
Sarojini Muthiyapuram (Thootukudi)
@sangeethasahana80134 жыл бұрын
She is so cute and has child innocent character God bless u akka
@muruganfire84364 жыл бұрын
தீபா அவர்களின் வெகுளித்தனமான பேட்டி அருமை
@chellam194 жыл бұрын
Amma I love u😭😭😘😘😘
@ahalyass65194 жыл бұрын
How innocent 😍😍pls dont hurt such people...and that's the biggest sin ...
@dharshasdiary53014 жыл бұрын
She naturally looking beautiful.. 😍❤️
@grangerstranger963 жыл бұрын
Yaaarda athu 2.8k unlike.. Manasachi illatha pasanggha da... Deepa ka so cuteeyyy
@seethalekshmycn33364 жыл бұрын
So innocent... very straight forward ...I like this great lady.. best wishes
@gjoseph5836 жыл бұрын
DEAR DEEPA YOU R SOOO PURE & TRUE IN UR HEART.MAY GOD BLESS U & COMFORT U REST OF UR LIFE.VERY MUCH RESPECT YOU.
@v.dhanushjanakiraman24224 жыл бұрын
நல்லவர்களை தான் சோதிபார் கடவுள் 🔥 ௮ன்பே சிவம் 🔱🙏
@vasanthisv16504 жыл бұрын
Fact
@mubarakali29563 жыл бұрын
இவங்களுக்கு ரொம்பசின்னவயசுதான்குண்டாகிட்டங்க
@sudalaimani82364 жыл бұрын
என்ன பெத்த அம்மாக்கு இணையான என் உடன்பிறந்த பெரிய அக்கா மாதிரியே இருக்கீங்க தீபாசங்கர் அக்கா.வணங்குகிறேன்
@srikannanjcb37813 жыл бұрын
Unmaiyana anpu akka vin speech
@sgopalan84286 жыл бұрын
என்னடா தீபாகின்ற துணைநடிகை பேட்டிதானே என்று அசால்டா பார்த்தேன், போக போக இதயத்தை கசக்கி பிழிந்துவிட்டார், அபாரதிறமைக்கு சொந்தகாரர்!!!!
This is us. This is true Tamil pride. Look at her innocence. We should learn to recognize and appreciate talents like this. Stop running behind fair skin. She is us. And we are her. Not some fake plastic (surgery) beauty. Respect Amma.
@brindcr49533 жыл бұрын
Amma? She’s 33
@jaiprakash29533 жыл бұрын
@@brindcr4953 Amma, doesn’t just mean mother alone. It is a sign of respect/love/superiority. I can call my daughter Amma the same way I address my mother. It is not age related.
@brindcr49533 жыл бұрын
@@jaiprakash2953 oh really I never knew thank you
@mariamom1985 жыл бұрын
Sister pls don't cry. என்னை அழ வச்சிட்டிங்க.
@abaskar74424 жыл бұрын
Naane
@viswakarthi78444 жыл бұрын
Me too
@mamkaranmhdhd80014 жыл бұрын
@@viswakarthi7844 Op No BN
@mullaimalar60914 жыл бұрын
Me tooo
@tinasview73224 жыл бұрын
I remembered her from metti Oli serial Meena
@sabarishmatheswaran40446 жыл бұрын
Unga manasu pola neenga nalla irupinga akka..
@eshawarikanthi62906 жыл бұрын
Sabarish Matheswaran .9,(
@nirmalaanny59466 жыл бұрын
suoer akkkka i like u
@senthilkaruppaiah39264 жыл бұрын
ஒரு உண்மையான அன்பு கிடைக்க வில்லை என்றால் வலி இது தான்
@thirunavukkarasud4574 жыл бұрын
நல்ல திறமை உடையவர்.நல்ல மன நிம்மதியை இறைவன் கொடுக்க வேணுமாய் வேண்டுகிறேன்
@MRAJ-wb4yu3 жыл бұрын
தனுஷ் பார்த்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் நா கடவுள வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@vijayaragavanr70115 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வீடியோ
@nishyprabhu266 жыл бұрын
Unga innocence .. ae ....Oru alagu ka.......unga confidence..unga kasta thilum....neenga..ivalav confident a paesureenga....Cho chweet ..Tans for her interview indiaglitz.....
@jaisriram48664 жыл бұрын
அம்மா உணக்கென்ன நீ அழகுதாம்மா கருப்புதமிழச்சி
@rajendranr97094 жыл бұрын
Amazing Interview!! மகிழ்ச்சி!! கண்ணில்லாதவர்கள் பேசியதற்கு நீங்கள் வருத்தப்பட தேவை இல்லை!!
@kannathasank69326 жыл бұрын
One of best interview. ..best anchor.👌 Dear Directors, ...please give a opportunity this kind of multiple talent people's. 🙏🙏🙏
@Naga30046 жыл бұрын
உங்க பேச்சு ரொம்ப நல்லா இருக்கு ,நீங்க நல்லா இருக்கனும் அம்மா
@thaminigp3866 жыл бұрын
நான் எப்படி பார்க்கத் தவறினேன் இது நாள்வரை இந்த Interview வை. இப்படி லேட்டா பார்த்ததற்கே வேதனைப் படுகிறேன். உங்களின் அருமை தெரியாத புரியாத ஜென்மங்கள் மட்டுமே உங்களை வசை பாடியிருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஆண்டவன் அருள் கிட்டும் அவர்கள் நலமுடன் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம். அவர் யார் உருவத்திலையாவது வந்து உதவிக்கரம் நீட்டுவார் கவலை வேண்டாம் அம்மா🙏
@kaipulla3155 жыл бұрын
Supersister
@suganyabalu33525 жыл бұрын
It's really true feelings, I like your voice and nature, god bless you,,
@dodhanush90055 жыл бұрын
Kavali vendam sister unga nadepu Vera Laval
@vijayahindi77385 жыл бұрын
நானும் இதையே உணர்ந்தேன்.
@rajesha7345 жыл бұрын
Mm unmai Sir🍫🍰💐🌸🌼🌻🌺🥀🌹🏵️🌷🎓💟💞💝💖💗💋
@tamilvinoth36044 жыл бұрын
எதார்த்தமான பேச்சு, எதார்த்தமான மனுஷி... கண் கலங்க வைத்து விட்டார்.. வாழ்க்கையின் முற்பகுதி நீங்கள் பட்ட துன்பத்திற்கு பதிலாக பிற்பகுதி கடவுளின் மிகுந்த ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்... வாழ்த்துக்கள் சகோதரி... 👍👏👏😍
எப்படி திரைத் துறையில் இருந்து கொண்டு இந்த வயதில் இயல்பு மாறாமல் வெகுளியாய் உங்களால் இருக்க முடிகிறது. அபூர்வமான பெண்மணி. 🤔
@kani71744 жыл бұрын
Avanga cinna vayasuthaan bro. Metti oli serial tha first naduchurukkanga. Romba olliya eiruppanga. Eippo odambu vandhuruchu avlothaan.
@zubaidabegum1195 жыл бұрын
நான் உங்க ரசிகை மேடம் உங்கள மாரி ரியலா நடிக்க யாராலும் முடியாது அப்பா என்னமா நடிக்கிறீங்க ஐஸ்வர்யா ராய் என்ன அழகு நீங்க கருப்பா கலையா இருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கல ஐ லவ் யு
@sarojinisinniah50215 жыл бұрын
Deepa. You are beautiful. and your heart is pure. don't worry you will be. Successful in your life. Try to be strong very. soon. You will fly. I enjoy. Your laksim stores acting. God bless you.,
@ramaswamyp15305 жыл бұрын
U
@saranyar52344 жыл бұрын
Such a sweet and innocent lady. God bless u mam. Don't worry about anything. Always be 😊😘😘
@roopad34314 жыл бұрын
Yes
@mangalapoobala68276 жыл бұрын
நெடுங்காலத்துக்குப்பிறகு ஒரு யதார்த்தமான நல்லினிய பெண்மணியோடான சிறப்புப்பேட்டி👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
@pkannanpkannan75625 жыл бұрын
Mangala Poobala not
@aravindammaaravinda16455 жыл бұрын
ஆ
@yalaen346 жыл бұрын
Love her honesty and her simplicity. 😘
@jackychan76764 жыл бұрын
நீங்கா தெய்வம் வாழ் வளமுடன் புதுமுக நடிகை இந்திரா சேலம் ⭐⭐⭐⭐⭐⭐🎵🎵🎵🎵🎵
@renu95754 жыл бұрын
You’re the most beautiful actress I’ve ever seen. You’re so beautiful. You’re Tamil is lovely ❤️
@bakrudeenj41536 жыл бұрын
லவ் யு கா😍😍 உங்கள் நடிப்புலும் பேச்சிலும் போலி இல்லை😍
@ShobikaMehendiCornerArtoflove4 жыл бұрын
Interview scene poda varavanga mathika Ivlo oru simple ah irukka celebrity.... Love u deepa sankar akka ......
@Ravi-xz1mq6 жыл бұрын
அன்புமிகு தங்கச்சி, என்ன வெள்ளந்தியான குணம் உனக்கு. நான் படம் பார்ப்பதில்லை. விவசாயம் பற்றிய படம் என்பதால் பார்க்கலாமா என்றிருந்தேன். உனக்காக இந்த படம் ஓரிரு நாளில் கண்டிப்பாக பார்ப்பேன். எதிர் காலம் உனக்கு மகிழ்ச்சியாக அமையும். நால்வருமானம் வரும். குணத்தில் தயைகூர்ந்து இப்படியே இரு. இதுதான் உனது பொக்கிஷம். வாழ்க சிறப்புடன்.
@romingram6 жыл бұрын
True
@anzilmedia8073 жыл бұрын
കണ്ണ് നിറഞ്ഞു പോയി. ഈശ്വരൻ ദീപ ചേച്ചിയുടെ എല്ലാ കഷ്ടതകളും മാറ്റി സന്തോഷം കൊടുക്കട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു
@sivasubramani47606 жыл бұрын
அம்மா... நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க.. இவளவு அழகா இருக்கிறீங்க.. நிறைய திறமை இருக்கு.. முக்கியமா நீங்க கபடமில்லாம மனசுல உள்ளத அப்படியே பேசறீங்க.. இதைவிட வேற என்ன வேணும்.😊 நீங்க மேலும் மேலும் சந்தோஷமா இருக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.. (நீங்க அழும்போது நானும் அழுத்துட்டேன்) இனிமேல் நான் உங்க ஆனந்த கண்ணீர்தான் பாக்கணும்.. சரியா.. பேட்டி எடுத்தவற்கு கேள்வி கேட்க வாய்ப்பே இல்லை கட கட கட.. னு சும்மா தூள் கிளப்பிடீங்க..👍👌 கடைசீல அந்த ஜதி பாடுனீங்களே..🎤 அதுலே இருந்தே தெரியுது நீங்க எவ்வளவு பெரிய (டான்சர்) (நாட்டிய கலை உள்ளவர்) ரொம்ப அழகா இருந்தது.. (வடிவேல் சொன்ன மாதிரி., நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்)🤥🤔 அன்பு நிறைந்த உங்களுக்கு "திருமதி தீபா சங்கரி" அன்பு வணக்கம்..💞♥️🎤🤗😇😃😄 Thank you "indiaglitz" for such a sweet moment.. With such a sweet women.. Thanks a lot .. (keep up the good work)👍👌☺️
@954v96 жыл бұрын
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sakthisiva52526 жыл бұрын
என்னுடையா அக்கா நீங்கதான்👍👍👍👍👍👍👍👍👍👍👍
@RajaRaja-wi4vz5 жыл бұрын
super.akka👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👎👎👍👍👏👏👏👏👏🌹
@sarojini7636 жыл бұрын
உங்க நடிப்புக்காக படம் பார்க்கும் ஆசையா இருக்கு
@மகா-வ1வ3 жыл бұрын
அக்கா நீங்களும் நல்லா இருக்குன்னும் உங்களோட மக்களும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏
@lathasoundar81996 жыл бұрын
நீங்க சினிமா துறையில இன்னும் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள்
@daydreamer50316 жыл бұрын
நீங்கள் உலக அழகி தான் உள்ளத்தாலும் பேச்சாலும்!
@mallikarajamani85783 жыл бұрын
Unmai
@suyambulingams79003 жыл бұрын
💯💯💯🔥
@shanthyradhakrishnan85063 жыл бұрын
Ofcourse....
@RSATHISH-gt4eg4 жыл бұрын
She is a natural actors,Truly talented. I wish god gives all the happiness for you.
@priyam66974 жыл бұрын
She is simply ultimate 🔥 specially her talk🖤
@masoodjesimajesima71976 жыл бұрын
The real heroine 👌👌👌👌💐💐💐💐💐💐💐
@udhujessi68465 жыл бұрын
Superb
@wilson50896 жыл бұрын
கண் கலங்க வைத்த ஒரு காணொளி . வெகுளி பேச்சு .வாழ்த்துகள் வாழ்கவளமுடன் .
@mrsdhina72526 жыл бұрын
Just loved this interview. Such a sweet person. I wish to take a selfie with you Mrs.Deepa Shankar. Hope you will see this message
@VeRen-Canada6 жыл бұрын
Mrs Fitmom me too would like to join with 🤳 selfie