நாங்களும் இந்த மாதிரி தான் குடும்பத்தோட எங்க குலதெய்வ கோயிலுக்கு போவோம் எனக்கு அந்த ஞாபகம் வந்துவிட்டது
@nilakuttychannel2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் சகோதரி மிக்க நன்றி
@sangeethasundaram7852 жыл бұрын
சரி அக்கா
@SanthuNavi2 жыл бұрын
Enga kula dheivam kovilum ithu than ka....nangalum ipditha family oda povom..semaya irukum
@nilakuttychannel2 жыл бұрын
Ok dear thank you so much ❤️
@geethadhanvi87272 жыл бұрын
பொன்னர் சங்கர் இந்த கோயிலுக்கு நாங்க ஆடி மாசம் போனோம் போய் பொங்க வெச்சு கெடா வெட்டி சாப்பிட்டு வந்தோம் akka இந்த கோயில் திருவிழா மாசி மாதம் நடக்கும்
@nilakuttychannel2 жыл бұрын
மாசி திருவிழாவுக்கு நான் இரண்டு வருடம் வந்துள்ளேன் மூன்று நாட்கள் அங்கே தங்கி கிடாய் வெட்டி விருந்து சமைத்து விழாவை சிறப்பித்து வருவோம் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி சகோ
Appadeyaa ya maasi thirvela Nan varuvan sister thank you
@vijiviji16482 жыл бұрын
Video super akka nalla enjoy pannanga pola ellarum haritha sis ellar kudiyum mingle agitangala puthu idam la atha kekuran akka
@nilakuttychannel2 жыл бұрын
Yes dear thank you so much 🥰
@arunar69682 жыл бұрын
Super akka indha madhiri family oda poradhu avali nalla irukum la
@nilakuttychannel2 жыл бұрын
Thank you
@PreethiKarthikeyan-t8q Жыл бұрын
Akka tharagampatti theriyuma vaanga
@Kosika2452 жыл бұрын
Super sis veerappoor trip nangala vanthutu vandhathu pola vlog erundathu
@nilakuttychannel2 жыл бұрын
Yes dear thank you ☺️
@palanipalani57482 жыл бұрын
From nila kutty channel vedio varell very super.
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much sister 🥰
@s.parvathi66552 жыл бұрын
Hi sis அருமையான பதிவு எப்போதும் குடும்பத்தோடு சேர்ந்து எங்கபோனலும் சந்தோசம் தான் கௌரி சகோ
@nilakuttychannel2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ உங்கள் பதிவிற்கு நன்றி
@eswaraneswar75902 жыл бұрын
Nangalum entha kovilku poirukom family oda semmaya erukum ipo veta masi patham pona nalla erukum ipolam porathu ila romba miss panurom entha kovila
@nilakuttychannel2 жыл бұрын
Yes dear really enjoy masi time 12 day function nadakum thank you
@HemaLatha-vb8ed2 жыл бұрын
SEMA enjoyment sis ,nice vlog.sis hi haritha
@prakashmalathi70762 жыл бұрын
Shansi kutty so cute and kutty paapavum alakana kutumpa akka unkaluthu .
@nilakuttychannel2 жыл бұрын
Thank you ❤️
@vijayviji28012 жыл бұрын
Intha mathiri video pakava Happy ha iruku ka ❤️❤️super video sis 💕💕
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much sister 🥰
@parameshwarig9761 Жыл бұрын
Super akka ethu enga ore
@kavithakamaraj30532 жыл бұрын
Super vlog..Naan neenga erukkara ooru pakkam yellam vandhadhey ella Gowri sister..unnoda punniyathala and temple parkara adhirshtam kidaithadhu..thank you so much sister..we too enjoyed..Haritha face kattitanga 👌🏾..today's vlog 🤝👍🌹♥️🍫
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much sister for your comments and support 🥰🥰🥰🙏
@kavithakamaraj30532 жыл бұрын
@@nilakuttychannel welcome sister 🌹♥️
@sarumugamk8285 Жыл бұрын
akka ethu than anga prima billage
@sudhavelusamy21572 жыл бұрын
Super sister ❤️ eppavum edhemadhre family kuda sathosamaha erukka Samy ya kubettukara.i love your family ❤️❤️❤️
கௌரி வீடீயோ சூப்பர் மா குடும்பத்தோடு கோவில் போனது ரொம்ப அருமையா இருக்கு நானும் என்ஜாய் பன்னேன்மா
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much 🥰
@nallathambi73242 жыл бұрын
Akka enaku asaitha ana enaku entha mathri family Ila ka ungala patha asaiya iruku akka ❤️ very nice vlog ka 😘😘 😘
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much sister 🥰🥰
@divyajesus932 жыл бұрын
Veerapur kovil Trichy district
@malarmathi94052 жыл бұрын
நம்ம குடும்பத்தோட கோயிலுக்கு போகும் போது ஜாலியா இருக்கும் வீடியோ சூப்பர் கொளரி மா
@nilakuttychannel2 жыл бұрын
Yes madam thank you ❤️
@lavanyaramesh21072 жыл бұрын
அக்கா நான் லாவண்யா என்னுட வேலை எங்க தோட்டம் வேலை செய்து தோட்டம் பராமரித்து வருகிறேன் அனலும் உனக்கு என் வேலை சும்மத தன்ன இருக்க னு சொல்றாங்க எனக்கு மனது கஷ்டமா இருக்கு அக்கா
@nilakuttychannel2 жыл бұрын
நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட கூடாது சகோதரி நம்முடைய வேலையை எப்போதும் போல் சிறப்பாக செய்ய வேண்டும் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் நன்றி
@prathap.g34252 жыл бұрын
This temple is in trichy district
@nilakuttychannel2 жыл бұрын
Ok dear thank you
@munisvels68182 жыл бұрын
Hai sis busy day ipidi oru trip pona semmaiya irukum😊
@nilakuttychannel2 жыл бұрын
Yes dear thank you so much 🥰
@sramadevi63522 жыл бұрын
Video rompa super akka🤗🥰 rompa happya irunga akka 😇 neenga eppavum santhosama irukkanum akka🥰😇
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much sister 🥰
@HappyBarbecue-dh7ti4 ай бұрын
Hightake voice kodunga❤
@suryav20252 жыл бұрын
எங்க ஊரு வீரப்பூர் சிஸ்டர் சொல்லியிருந்தா வந்திருப்போம் சிஸ்டர் எங்க ஊரு வந்ததுக்கு மிக்க நன்றி சிஸ்டர் ❤️❤️❤️😘😘😘
@nilakuttychannel2 жыл бұрын
அப்படியா சகோ மாசி மாதம் கண்டிப்பாக வருவோம் தேர்த்திருவிழாவை பார்க்க இரண்டு நாள் அப்பொழுது சொல்கிறேன் சகோ நன்றி
@suryav20252 жыл бұрын
நன்றி சிஸ்டர் ❤️❤️❤️
@shivaram4052 жыл бұрын
My
@krishnarajchinnasamy36972 жыл бұрын
அக்கா நாங்களும் வீரப்பூர் கோவில்க்கு வருடம் ஒரு முறை போவம் அக்கா
@nilakuttychannel2 жыл бұрын
Ok sister thank you
@viren9922 жыл бұрын
Travel vlog super ha irundhudhu akka.... Nariya information kuduthinga thanks akka 💕💕💕💕
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much sister 🥰
@marimuthm5882 жыл бұрын
Super sis nice vlog 🥰family oda velila ponale jollya tha irukkum🤗🤗😍unga family super 👌❤️❤️love you kuttys & sis ❤️❤️🥰🥰🥰
@nilakuttychannel2 жыл бұрын
Thank you so much dear 🥰
@thiruppathigovindasamy3717 Жыл бұрын
Hai gowri super vlog
@nilakuttychannel Жыл бұрын
Thank you ❤️
@SivaKumar-TN282 жыл бұрын
நாங்களும் வீரப்பூர் கோவிலலுக்கு மாசி மாதம் வரூச வருசம் போவோம் அக்கா..