Bio mixer fertilizer keerai, brinjal kku use pannalama sir pls reply sir
@kalaichelviranganathan32588 ай бұрын
Babu aruvadai ஐ அள்ளுங்கள் Super 🎉🎉🎉🎉🎉 ஏன் தோட்டம் சிவா தம்பியின் கிழங்கு திருவிழாவிற்கு வரவில்லை.
@BabuOrganicGardenVlog8 ай бұрын
தோட்டம் சிவா அண்ணா திடீரென்று இந்த கிழங்கு திருவிழா ஆரம்பித்ததால் எங்களால் வர முடியவில்லை. அடுத்த வருடம் முன்கூட்டியே சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக சந்திக்கலாம்
@rm-oi2sy7 ай бұрын
Super Anna 😍
@pasumaiveedu8 ай бұрын
Nice bro🎉🎉🎉
@kanchana3337 ай бұрын
Your garden super
@kanchana3337 ай бұрын
Aruvadai super
@vinonandhini22308 ай бұрын
Kaikarikala aaruvadai panni morathula vaigathega
@suvayosuvaiandvlogs8 ай бұрын
அறுவடை சூப்பர் தம்பி செடி தொட்டீல சங்கு பூச்சி இருக்குது எப்படி சரிபன்றது
@ishwariyapandikumar33698 ай бұрын
Anna rose chediku meen amilam ku pathila pala amilam kudukalam nu solirkainga.athu enga kidaikum
@seenabasha58188 ай бұрын
Super harvest en garden il sangu puchy thollai thagamudiyala nathu ellam kadichu poduthu enna panrathu bro
@BabuOrganicGardenVlog8 ай бұрын
நாற்று விடுவதற்கு முன் மண்ணை நன்றாக வெயிலில் காய வைக்கவும்
@சரவணன்-த4ள8 ай бұрын
👍👌
@MaheshMahesh-jh3xm8 ай бұрын
Anna thakalli chediyil Kai kaikala
@ramila_maddi_thottam8 ай бұрын
சூப்பர் ப்ரோ நல்ல ஒரு அறுவடை செமையா இருந்தது ப்ரோ என்கிட்ட 10 கிலோ டீத்தூள் இருக்கு யூஸ் பண்ணது தான் அது அது எப்படி செடிகளுக்கு உரமாக கொடுக்கிறது கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
@BabuOrganicGardenVlog8 ай бұрын
காய்கறி கழிவுகளோடு மக்க வைத்து பயன்படுத்துங்கள்
@Thangamshanmugam-m5g8 ай бұрын
Anna lemon thol ethuku use panlamnu oru video pounga illa podakoodatha please reply pannunga
@BabuOrganicGardenVlog8 ай бұрын
பச்சையாக போடக்கூடாது . காயவைத்து மக்க வைத்து போடலாம்
@Thangamshanmugam-m5g8 ай бұрын
Thank you
@Thangamshanmugam-m5g8 ай бұрын
Waterla oora vachu chediku kudukalama
@parameswarishanmugalingam21568 ай бұрын
கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு கிடைக்குமா தண்ணீர் கிழங்கை என்னபண்ணுவீங்க
@BabuOrganicGardenVlog8 ай бұрын
கிழங்குகள் விற்பனை வீடியோ விரைவில் வரும். அந்த தண்ணீர் கிழங்கு ஒன்றுமே செய்ய முடியாது வேஸ்ட்
@Nazriyasamkutty20148 ай бұрын
Anna நெய் மிளகாய் விதை வேண்டும் தருவீங்களா நான் கடலூர் pless அண்ணா
@myhobbychannelrajeshwari42518 ай бұрын
சார் கத்தரி மில் பூ உதிர்ந்து போகிறது.மோர் கரைசல் அனைத்து ம்ம் முயற்சித்துவிட்டேன்
@BabuOrganicGardenVlog8 ай бұрын
இந்த வெயில் காலத்தில் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்
@jacculinjayanthi40308 ай бұрын
Sir...yenaku mul ellatha kandangathiri seed venum sir...
@senthilnathan-jd3fk8 ай бұрын
Idha avar contact no poyi kelunga g idhula reply varathu