விற்பனைக்கு வந்த சிவாஜி வீடு! முதல் ஆளாக ஓடிவந்த ரஜினி! கண்ணீரோடு நன்றி சொன்ன சிவாஜி குடும்பம்!

  Рет қаралды 887,408

Tamil pezhai -தமிழ்ப்பேழை

Tamil pezhai -தமிழ்ப்பேழை

Күн бұрын

Пікірлер: 350
@kandhankarunai5896
@kandhankarunai5896 3 жыл бұрын
சூப்பர் கண்ணா அதிசயம் அற்புதம் நடந்தே தீரும் எங்கள் ஓட்டு தலைவருக்கு
@sathiyakumar3032
@sathiyakumar3032 4 жыл бұрын
Super star
@srinivasnsrinivasan5082
@srinivasnsrinivasan5082 4 жыл бұрын
Thalaiva mass
@venkatesank9996
@venkatesank9996 4 жыл бұрын
super.super.hit.very.happy
@gopinath.a7301
@gopinath.a7301 4 жыл бұрын
Super
@ranganathm6931
@ranganathm6931 4 жыл бұрын
தலைவர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@rparamaguru2841
@rparamaguru2841 4 жыл бұрын
💐👍👌
@selvaraju7989
@selvaraju7989 4 жыл бұрын
Mass the boss
@sreesree129
@sreesree129 3 жыл бұрын
Mal film shobana acting n best ❤️
@ranjithv3159
@ranjithv3159 4 жыл бұрын
Thalaivar mass
@tamilpuyalsaravanan
@tamilpuyalsaravanan 3 жыл бұрын
SUPER STAR IS ONLY SUPER STAR INTAMIL CINEMA
@saravanankandasamy9487
@saravanankandasamy9487 3 жыл бұрын
Super star 🌟🌟🌟
@firstgani
@firstgani 4 жыл бұрын
Good Job Tamizh Pezhai..interesting narration and engaging content..keep it up
@kumaraveluponnusamy6600
@kumaraveluponnusamy6600 11 ай бұрын
Very super DOOP............
@rajdootrajesh1003
@rajdootrajesh1003 4 жыл бұрын
எப்பொழுதும் நல்ல மனசுக என் தலைவருக்கு இந்த நிகழ்வு படையப்பா படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது
@saradhagopalakrishnan1474
@saradhagopalakrishnan1474 4 жыл бұрын
"
@parvathig369
@parvathig369 3 жыл бұрын
முற்பகல் செய்யின் பிற்பகலில் சேரும் ரஜினிகாந்த் ஒரேநேரத்தில் கஷ்டம் படும் போது நான் வாழவைப்பேன் என்ற படம் மூலம் வாய்ப்பு அளித்து அவரை உயர செய்தவர் கே.ஆர்.விஜயா அவர்களும்
@shivachitti5335
@shivachitti5335 3 жыл бұрын
STYLE KING
@victorethirveerasingam1435
@victorethirveerasingam1435 4 жыл бұрын
Thanks Mr.Rajanikanth God Bless you.
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 жыл бұрын
Super message, super star vaazthukal VAALGA VALAMUDAN Rajinigi thank you sir
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 2 жыл бұрын
ரஜினிக்கு பட சான்ஸ் படங்கள் ஓடவில்லை சிவாஜி குடும்பம் ரஜினிக்கு வாழ்வு கொடுத்தது
@rameshk6296
@rameshk6296 2 жыл бұрын
தப்பான கருத்து திருத்திக்கொள்ளுங்கள். ரஜினிதான் சிவாஜி குடும்பத்திற்கு வாழ்வழித்தர். இது உலகத்திற்கே தெரியும். 👍🇮🇳🙏
@sudhakarreddykamana2218
@sudhakarreddykamana2218 3 жыл бұрын
Thanks for rajini the great for helping sivajis family
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 2 жыл бұрын
விற்பனைக்கு வந்தது என்று யாருடா சொன்னது ?
@becooltrm
@becooltrm 4 жыл бұрын
Super. Team work and your share.
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
SUPERSTAR MAN OF MASS🔥🔥🔥🔥👍👍👍
@siddharthk1154
@siddharthk1154 4 жыл бұрын
👍👍👍👍👌👌
@alkeshaadi6945
@alkeshaadi6945 4 жыл бұрын
Super thalava
@sengutuvanvao3972
@sengutuvanvao3972 3 жыл бұрын
சிவாஜி வீடு ஏலம் போகாம ரஜினி காப்பாத்தியது போல முன்பு கருணாநிதி கோபாலபுரம் வீடு ஏலம் போகாமல்காப்பாத்தினார்எம்ஜிஆர்...சிவாஜி குடும்பத்திற்கு..சந்திரமுகி..கருணாநிதி குடும்பத்திற்கு..எம்ஜிஆர்.ஜெயலலிதா இலவசமாக நடித்துக்கொடுத்த படம்....எங்கள் தங்கம்...
@sarathkumar-ny7mo
@sarathkumar-ny7mo 3 жыл бұрын
100% true
@rajenterprisesvdm1811
@rajenterprisesvdm1811 4 жыл бұрын
Vazhum kadaul ennoda thalaivar thalaivaaaaa 🙏🙏
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
Real vallal SIVAJI vazhga
@GaneshKumar-co4fh
@GaneshKumar-co4fh 4 жыл бұрын
Thalaivandaa
@parthasarathy5932
@parthasarathy5932 4 жыл бұрын
தலைவர் சிவாஜிக்கு உதவி செய்து தான் பழக்கம்.வீடு விற்பனை கட்டு கதை வேண்டாம்.சந்திரமுகி Super. Hit. இருவருக்குமே சந்திரமுகி Turning point.Post போடும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் போடுங்க.
@RajaRaja-xb9ku
@RajaRaja-xb9ku Жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘👍
@FINANCIALAdvisorTGopiMCA
@FINANCIALAdvisorTGopiMCA 3 жыл бұрын
good
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 4 жыл бұрын
சிவ சிவ இதெல்லாம் வேற நடந்துருக்கா ..அப்பூ நா எங்க போயிருந்தேன் ...ஆமா சூரியனுக்கே க்ரகணம்னா சூர்யபுத்ரனுக்கும் இம்மியாவது இல்லாமலா.எல்லாம் சரியாப்போக அம்மையப்பன் துணை.1950,60, 70,நிலை மாறி நம் T.C.S அதேய்ன் தமிழ் சினிமா சொசைட்டி tamil.cinema.society. நல்ல விழிப்புணர்வும் ஒற்றுமையுமா சமூகப்ரஞ்ஞை யோட இருக்கிறது.வாழ்க வளர்க தமிழகம்.
@aarthimala11
@aarthimala11 4 жыл бұрын
Super G
@jayashreeramesh6409
@jayashreeramesh6409 4 жыл бұрын
Real master
@sravi955
@sravi955 4 жыл бұрын
கலியுக தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவே
@krishnaraja5427
@krishnaraja5427 4 жыл бұрын
S Ravi Arumai pathivu Nanbaa 👍🌹😍💖
@starsupar571
@starsupar571 4 жыл бұрын
Mental
@nallavanukunallavan9204
@nallavanukunallavan9204 4 жыл бұрын
Super bro Thalaivar vaazhga
@SriKrishnaGaanam
@SriKrishnaGaanam 4 жыл бұрын
Real hero.
@varatharajanr8110
@varatharajanr8110 3 жыл бұрын
அவர் சூப்பர் ஸ்டார்
@rajeshgoel7789
@rajeshgoel7789 4 жыл бұрын
Thalivar great man
@thangamkannayan2197
@thangamkannayan2197 4 жыл бұрын
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழி தனி வழி
@saraswathig6635
@saraswathig6635 3 жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘
@ilaiyaraja794
@ilaiyaraja794 4 жыл бұрын
Thalaivar...
@lkmuthu9441
@lkmuthu9441 3 жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@sridharduraiswamy4357
@sridharduraiswamy4357 4 жыл бұрын
Amazing gesture with respects for Sivaji Ganesan by superstar
@kjayaraman8329
@kjayaraman8329 3 жыл бұрын
RAJANI KANTH GURU BALACHANDHAR ONLY
@malamala6341
@malamala6341 3 жыл бұрын
@@kjayaraman8329 00lqappaaa of
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Peyarai. Ketukka. Ninaithal. Seththuruveengata. Naikala
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
🔥🔥🤘🤘
@dhandapanidhandapani6992
@dhandapanidhandapani6992 4 жыл бұрын
Rajini first avanga wife nadathura school vadagai kudukkarathukku help pannattum next sivajiku filyku help pannattum
@69sowmiya48
@69sowmiya48 4 жыл бұрын
Hir
@karuppaiahl7274
@karuppaiahl7274 3 жыл бұрын
@@69sowmiya48 சந்திரமுகி தமிழ் உரிமமையை சிவாஜி புரடக்சன் வாங்கியிருந்தநிலையில் ரஜினி கன்னட படத்தை பார்த்து அதன் உரிமையை வாங்க நினைத்தபோது சிவாஜி புரடக்சனுக்கு விற்றது தெரிந்து அந்த படத்தில்தான் ஹீரோ வாக நடிக்க. மகிழ்ச்சியுன் தெரிவித்தார்.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
அன்றைய கருப்பான காலக்கட்டத்தில் நான் வாழ வைப்பேன் மூலம் ரஜினிகாந்திற்கு மறுவாழ்வு கொடுத்தவர் சிவாஜி அவர்கள், நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தின் மாபெரும் தோல்வி பிறகு ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் சிவாஜி புரொடக்ஷன்சாரின் மண்னன்,பாபா படத்தின் மாபெரும் தோல்வி, மற்றும் பா.ம.க.வினருக்கு பயந்து சிவாஜி குடும்பத்தாரிடம் தஞ்சம் அடைந்தவர் ரஜினிகாந்த், சிவாஜி குடும்பத்தார் பொருளாதார ரீதியில் என்றுமே பின்தங்கிய தில்லை, ஆயிரம் தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை நேர்மையான முறையில் சம்பாதித்து வைத்துள்ளார் எவருக்கும் தீங்கு நினைக்காத, எவரின் வாழ்வையும் கெடுக்காத உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள், அதனால் அவரின் குடும்பம் இன்றும் கோயில் போல் திகழ்கிறது, இன்றும் அவருக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
தங்கள் கருத்து உண்மை. பாபா பட தோல்வி பாமாகா எதிர்ப்பு . இதனால் பட வாய்ப்புகளில் தோய்வு. சிலர் சிவாஜி பேனரில் நடித்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என ரஜினிக்கு ஆலோசனை சொல்ல ரஜினியும் சிவாஜி பேனரில் நடிக்க விருப்பம் தெரிவிக்க சந்திரமுகி வெளியாகி வெற்றி காண தொய்வுற்ற ரஜினியின் திரைப்பட பயணம் தொடர்ந்தது வரலாறு. இது வேறோரு பதிவில் பார்த்த செய்தி... ரஜினிக்கும் சிவாஜி குடும்பத்தினருக்கும் இடையே நல்ல உறவு நட்பு உள்ளது. அது தொடரட்டும்.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
@@jaganathanv3835 நன்றி ‌ணா.
@kumaransanthi6941
@kumaransanthi6941 4 жыл бұрын
உண்மையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையுலக சித்தர்ராகவே கடவுள் படைத்தார் அவர்கள் மட்டும் அல்ல அவரின் பக்தர்களும் உண்மை யானவர்கள் நேர்மையானவர்கள்
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
@@kumaransanthi6941 உண்மை நன்றி.
@shanmugasundaramnatesan8440
@shanmugasundaramnatesan8440 4 жыл бұрын
மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க
@duraipandi742
@duraipandi742 4 жыл бұрын
அன்னை இல்லம் அது எங்கள் மனதில் குடி கொண்டிருக்கும் நடிகர்திலகத்தின் ஆலயம் அதைப்பற்றி தவறான தகவல்களை தராதீர் இன்றும் நடிகர்திலகத்தின் பிறந்தநாளன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த ஆலயத்தினுள் சென்று எங்கள் ஆண்டவர் (சிவாஜி) கணேசரை வணங்குகிறோம்
@gffswer764
@gffswer764 4 жыл бұрын
Nandri ayya..from Malaysia
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 жыл бұрын
SHOBANA❤SIMRAN❤
@srikanthnarayanan8054
@srikanthnarayanan8054 4 жыл бұрын
well done. Good presentation
@thangamkannayan2197
@thangamkannayan2197 4 жыл бұрын
மனித கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று மாஸ்
@sahayajubileemary213
@sahayajubileemary213 3 жыл бұрын
என்னடா புதுசா கத சொல்றே. எவன்டா ஒன்னா அனுப்புனது. ஒழுங்கா இறுந்துக்க. செப்பு எறங்கிடும்.
@mohankr6043
@mohankr6043 3 жыл бұрын
His voice itself betrays that he is mischief monger and mongrel.
@balachandart2850
@balachandart2850 4 жыл бұрын
இனி இது போல நடிகர் திலகத்தை பற்றி தவறாக பதிவிட்டால் செருப்பால அடிப்போம்
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
MENTAL INDHA NEWS UNMAI DA 👍👍👍
@balachandart2850
@balachandart2850 3 жыл бұрын
@@siddharthk1154 👞👠🥿🥾👟👞👡👢👊👊
@balachandart2850
@balachandart2850 3 жыл бұрын
@@siddharthk1154 Rajini than da mendal nu ulagame sollum
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
Mahaan SIVAJI.
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
Pincha serappal adikka vendum.
@athinarayanan9894
@athinarayanan9894 4 жыл бұрын
Thalaivaaaaaa....
@cityprintermuthu3720
@cityprintermuthu3720 4 жыл бұрын
மனித தெய்வம் தலைவர் மாஸ்
@Senthilkumar-gv6zl
@Senthilkumar-gv6zl 4 жыл бұрын
Nokomons. Sorry sir. Thanks Valthugal Nalamutanvalga sir
@antonyprathab9128
@antonyprathab9128 4 жыл бұрын
Thalaivar great human
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
Engal Dhaivam SIVAJI vazhga
@balak8619
@balak8619 4 жыл бұрын
அருமை சாபஷ் தம்பி. தலைவர் வாழ்க.
@rajagopalbalajinarendran9279
@rajagopalbalajinarendran9279 4 жыл бұрын
Rajini acted in chandramuki for a different reason! He wanted a safe remake project after baba disaster.
@sravi955
@sravi955 4 жыл бұрын
No. This is not fact.
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 4 жыл бұрын
thakkali correctaa sonnaiyaa rajaa gopal.... loosu payalugaa mayaa mayakkathula yeaa vazhuthungaa... loosu payalugaa.
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
True, to get safe from PMK.
@s.ganesh9475
@s.ganesh9475 3 жыл бұрын
after Chandramuki all others are flop movies
@thangamkannayan2197
@thangamkannayan2197 4 жыл бұрын
வசூல் வேட்டை மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான் மாஸ்
@munissam3322
@munissam3322 4 жыл бұрын
T.Q Rajni Sir
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
@@munissam3322 engal uyir SIVAJI vazhga
@subhaselvi3847
@subhaselvi3847 3 жыл бұрын
C00kwithc00maly
@shanmugasunduram2952
@shanmugasunduram2952 4 жыл бұрын
Mamanithar sir raginikanth ur great real love feel person wow
@ammurajan7983
@ammurajan7983 3 жыл бұрын
வங்கின காசுக்கு நல்லாவே கூவுராண்டா!
@ரஜினிரசிகன்ரஜினி
@ரஜினிரசிகன்ரஜினி 3 жыл бұрын
@@ammurajan7983 😍😍😍😍😍😍😍😍
@ரஜினிரசிகன்ரஜினி
@ரஜினிரசிகன்ரஜினி 3 жыл бұрын
கஞ்சாக்குடிக்கி மாமனிதனா
@thangamkannayan2197
@thangamkannayan2197 4 жыл бұрын
எத்தனை பேர் வந்தாலும் சினிமாவில் சரி அரசியல் சரி தலைவர் சூப்பர் ரஜினி காந்த் மாட்டுத்தான் ராஜா
@mubaraka8813
@mubaraka8813 4 жыл бұрын
SUPER
@rajeshkumartamilnadu9723
@rajeshkumartamilnadu9723 4 жыл бұрын
மாசத்துக்கு கல்யாண் ஜீவல்லரி விளம்பரம் 10 வருது
@thangamkannayan2197
@thangamkannayan2197 4 жыл бұрын
நல்லது நினைப்பு நல்லது நடக்கும் மனம் கொண்டாவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான்
@imanualrajesh5308
@imanualrajesh5308 4 жыл бұрын
Bro. change the title. Being Thalaivar fan we should not degrade Sivaji sir's family.
@krishnaraja5427
@krishnaraja5427 4 жыл бұрын
Thalaivar always Great🌹👍
@thirupathi5436
@thirupathi5436 4 жыл бұрын
எவண்டா இந்தப்பதிவு யூடீப் போட்டு அப்படி காசுபார்ப்பதைவிட பிச்சை எடுங்கடா.பொய்ப்பதிவு போடாதிங்கடா இந்த பதிவு ரஜினி அவர்களுக்கு பிடிக்காது.
@rajinigopi5988
@rajinigopi5988 4 жыл бұрын
மனித கடவுள் ரஜினி
@kooranurmanikandandk2726
@kooranurmanikandandk2726 4 жыл бұрын
சிறப்பு
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Ulakamullavarai. Avar. Peyar. Thanta. Irukkum
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
சிவாஜி வெறியன்
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Unmai thalaivar
@baskarbaskar8442
@baskarbaskar8442 4 жыл бұрын
Sup8
@sendtaj1665
@sendtaj1665 4 жыл бұрын
Rajin is seikoo. We protest. Raji film
@HariHaran-zg1eh
@HariHaran-zg1eh 4 жыл бұрын
பீலா செய்திகள் போடாதீங்க.இதற்கு வேற வேலை செய்யலாம்.
@sivamchannel1107
@sivamchannel1107 4 жыл бұрын
ஏழு தலைமுறையிக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து இருக்கு நடிகர் திலகம் குடும்பத்திடம்
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
சம்ந்தம் சம்ந்தம் இல்லாமே பேசி நேரத்தை வீணடிக்கிறார்.
@varunpriya2541
@varunpriya2541 4 жыл бұрын
Hi Jo
@rathinasamiu4250
@rathinasamiu4250 3 жыл бұрын
🇱🇮🇳🇴
@rathinasamiu4250
@rathinasamiu4250 3 жыл бұрын
in
@sriramhariram1531
@sriramhariram1531 3 жыл бұрын
Uhunmai news thaan
@manikandank6991
@manikandank6991 3 жыл бұрын
K. Manikamdan
@ramarajanmp9866
@ramarajanmp9866 4 жыл бұрын
Great artist ❤️
@nallavanukunallavan9204
@nallavanukunallavan9204 4 жыл бұрын
Nalla manam konda manithar thalaivar
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 4 жыл бұрын
Great
@sakthivelramu6097
@sakthivelramu6097 4 жыл бұрын
பீலா வுடரயாடா
@surendrangt4166
@surendrangt4166 4 жыл бұрын
Baba movie is not a flop one comparing with other top stars movies. Still Baba movie is a good movie.
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 4 жыл бұрын
endaa unakku manasatchiyea illiyaa? baba, darrbarr laa manushaa pappanaa? sollu.
@sivakumarsivaammu4764
@sivakumarsivaammu4764 4 жыл бұрын
@@panthayilunnisajeevanjeeva8188 மெண்டல் பார்க்கும்
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 3 жыл бұрын
ஏம்ப்பா டைட்டில் வேறு உள் விஷயம் வேறாக உள்ளது அதற்கு அய்யா சாமீ தயவு செய்து எனது சேனலை பார்த்துத் தொலயுங்கள் என பெயர் வைத்திருக்கலாம். பொய் சொல்லி சிவாஜி அவர்கள் குடும்பம் ஏதோ பிறரிடம் யாசகம் வாங்குவது போல சித்தரிக்கிறாய் அய்யா அது தவறு!! அப்புறம் உன்னை ஜால்றா அடிக்க சொல்கிறாரே ரஜினி அண்னன் அவர்மீது வருத்தம் உண்டாகுகிறது . இப்படி புகழ்ச்சி அவருக்கு வேண்டுமா???
@gowrikadhiresan6863
@gowrikadhiresan6863 4 жыл бұрын
Super star eppovum superthan.
@kuppusamyparameswari6171
@kuppusamyparameswari6171 4 жыл бұрын
Super sir
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 4 жыл бұрын
ஐயோடா இதெல்லாமா இப்ப தான் தெரியறது..எதார்த்தமா எழுதின பாட்டு
@thangamkannayan2197
@thangamkannayan2197 4 жыл бұрын
பச்சை தமிழன் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தான் ராஜா
@sivakumarsivaammu4764
@sivakumarsivaammu4764 4 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃☺😃
@anitajasmine6360
@anitajasmine6360 4 жыл бұрын
super star vazhka
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Parathesai rajini. Shivaji family is great.
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 4 жыл бұрын
Mr. Rajini is not only a super star, he is very humble, silent & reasonably a helping person. Almost all the peoples in Tamilnadu like him. After MGR& SIVAJI, he is the only actor become very famous in peoples of Tamilnadu.
@ganesanrasu8730
@ganesanrasu8730 3 жыл бұрын
What about Annai ellam?
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
This news is True said by PRABHU'S BROTHER👍👍👍👍👍
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Dr.Shivaji is great generous. Don't touch about Dr.Shivaji. ANNAI ILLAM IS OUR TEMPLE. YOU DON'T TALK. PARATHESAI PENCHUDUVA
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
Annai illam is our ONE and ONLY TEMPLE, SIVAJI IS OUR GOD.
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
Super.
@struckingltd.8100
@struckingltd.8100 4 жыл бұрын
Mr.Puruda. Sivaji Endra makaththana kalagnai Enn Izhivu Paduththukirai?
@sivarajraj3258
@sivarajraj3258 4 жыл бұрын
கடைசிவரை அன்னை இல்லத்தை பற்றி சொல்லவே இல்லை என்று நினைக்கிறேன். Boss
@mohankr6043
@mohankr6043 3 жыл бұрын
He is just blabbering.
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics
28:47
Cinema Vikatan
Рет қаралды 915 М.
«Келінжан 4» телехикаясы. 25-бөлім /Телесериал «Келинжан 4». 25-серия (субтитры на рус)
34:56
Khabar TV - Шоу, телехикаялар және бағдарламалар
Рет қаралды 1,2 МЛН
Kuruluş Osman 99. Bölüm @atv
2:15:39
Kuruluş Osman
Рет қаралды 6 МЛН
Mother-in-law coming #shorts by Tsuriki Show
0:28
Tsuriki Show
Рет қаралды 21 МЛН
Duy Beni 14. Bölüm
2:22:58
Duy Beni
Рет қаралды 3,6 МЛН