விடுகதைகள்|சிரிக்க சிந்திக்கவிடுகதைகள் தமிழில்|@Mr_Rolexx379

  Рет қаралды 111

Gkstudyvlog

Gkstudyvlog

Күн бұрын

விடுகதைகள்|சிரிக்க சிந்திக்கவிடுகதைகள் தமிழில்|@Mr_Rolexx379 #tamilriddleswithanswers #labrador #doglover #funny
சிரிக்க சிந்திக்க விடுகதைகள் தமிழில்:
1. ஆணை இல்லா ஆணை அது என்ன ஆணை?* முண்றாணை*.
2. ஏரி தண்ணீர் வற்றவற்ற எருமை கடா உப்ப உப்ப.* பணியாரம்*.
3. இரத்தத்தில் வளர்வது ரத்தம் இல்லாதது.
நகம்*.
4. தண்ணீரில்லாத தடாகத்தில் தாவிபாயுது. ஒரு கப்பல்.*ஒட்டகம்*.
5. மூட்டை மூட்டையாய் எரித்தாலும் பிடி சாம்பல் ஆகாது.* தலைமுடி*.
6. திரண்டு வந்த மக்கள் ஒரே திசை நோக்கி பார்க்கிறார்கள்.* திரைப்படம்*.
7. மரம் ஏறும் மங்காத்தாளுக்கு முதுகிலே மூன்று சூடு.* அணில்*.

Пікірлер
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН