வின்னும் மண்ணும் கிடுகிடுக்க ... ஐயப்ப நாமம் சொல்ல .. நீங்க சரணம் கோசம் செய்ய ..

  Рет қаралды 186,716

ogcheckers

ogcheckers

Күн бұрын

கோவில்பட்டி ஐயப்ப பஜன்
Kovilpatti Iyyappa Bhajan

Пікірлер: 99
@praveenbabu6614
@praveenbabu6614 2 жыл бұрын
na 9 varusama mala poduren inda mari oru bajanaya na pathadae illa samy pakavae avolo semmmaiya iruku SWAMIYAE SARANAM AYYAPA 🙏🏻
@Thalapathi0001
@Thalapathi0001 Жыл бұрын
Ithu enga oru Kovilpatti 💥💥
@thirusharma1815
@thirusharma1815 Жыл бұрын
@@Thalapathi0001 சாமி இவங்க பூஜை ஒரு தடவை அச்சு கலந்து கொள்வது ஆசை இவர்கள் பாடல்கள் avlov அருமை
@thirusharma1815
@thirusharma1815 Жыл бұрын
@@Thalapathi0001 ஏங்க சாமி இவங்க videos irudhaa enaku kudugaa சாமி இவர்கள் பஜனைக்கு நா‌ங்க‌ள் அடிமை சாமி சரணம் ஆண்டவா
@ogcheckers
@ogcheckers Жыл бұрын
🙏🙏🙏💐
@Thalapathi0001
@Thalapathi0001 Жыл бұрын
@@thirusharma1815 Kovilpatti vanga
@muthukrishnan9257
@muthukrishnan9257 2 жыл бұрын
சாமி பாடல் வரிகள் அனுப்பினால் நாங்களும் பஜனையில் ஐய்யன் புகழ் பாடுவோம்🙏🙏🙏
@sriswarnamedia5649
@sriswarnamedia5649 9 ай бұрын
Number thanga samy anuppuren
@baileydhanush
@baileydhanush 9 ай бұрын
Saami unga number send pannunga na msg pandra saami
@kumaravelg6977
@kumaravelg6977 9 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@நீ...நான்...நாம்
@நீ...நான்...நாம் 9 ай бұрын
Na write panne vachee irukka bro
@alexservai8830
@alexservai8830 8 ай бұрын
விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு ஜகமருள ஓடி வாரான் ஐயப்ப நாமம் சொல்ல நீங்க சரண கோஷம் செய்ய -2 விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு ஜகமருள ஓடி வரான் ஐயப்ப நாமம் சொல்ல நீங்க சரண கோஷம் செய்ய பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு ஜகமருள ஓடி வரான் ஐயப்ப நாமம் சொல்ல நீங்க சரண கோஷம் செய்ய பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய கச்சை நல்லா வரிஞ்சு கட்டி கருங்கச்சையும் மேலே கட்டி -2 முத்துளிர பொன்சிலம்பாம் சுரண்டை மணி கினுகினுக்க -2 மஞ்சள் நிற பொன்னாம் அது மணிகண்டனின் பெயராம் -2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 அகண்ட நல்ல மார்பினிலே உருண்டை மணி கிளுகிளுக்க -2 முப்பிறி நூலழகும் துளசிமணி தொங்கியாட -2 மார்பினிலே பதைக்கம் அது பளபளவென ஜொலிக்கும் -2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 அஞ்சுஜட பையெடுத்து சிரித்த நல்ல முகத்தினிலே -2 சந்தன கோலமிட்டு குங்குமமும் தானுமிட்டு -2 ஐயப்பன் வறான் பாரு அந்த அழகை நல்லா பாரு -2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 அரவணைக்கும் கைகள் ரெண்டில் அம்பும்வில்லும் தானெடுத்து-2 குண்டலங்கள் தானணிந்து குறைதீர்த்து வரமளிக்க -2 வேதமெல்லாம் ஒலித்து ஐயன் திருநீரும் பூசி -2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 காலமெல்லாம் உனைதுதித்து கருத்துடனே வாழ்வதற்கு -2 சன்னதியில் வந்து உந்தன் தரிசனத்தை கண்டிடவே -2 இரு முடியை ஏந்தி நாங்க ஒருமனதா வாரோம் -2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 கருடனும் முன்னே வர ஆபரணம் பின்னே வர -2 பூதகணம் சுத்திவர பூமி கோடி ஓடிவர-2 ஐயப்பன் வறான் பாரு அந்த அழக நல்லா பாரு -2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 கருப்பனும் முன்னே வர கருநாகம் சுத்தி வர-2 நந்தியும் மத்தளம் கொட்ட நாரதமுனி வீணை மீட்ட -2 வன்புலி மேல் வாறான் ஐயன் வரமளித்து வாறான்-2 பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2 விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு ஜகமருள ஓடி வாரான்
@AKEnggTech
@AKEnggTech 2 жыл бұрын
சாமி சரணம்.... பாடல் வரிகள் பதிவிட்டால் அனைவரையும் ஈர்க்கும்
@PonnarasiKponnarasi
@PonnarasiKponnarasi 9 ай бұрын
அருமையான பாடல் வரிகள் சுவாமி இந்த பாடலின் வரிகள் kidaikumanga சுவாமி
@m.karuppasamy4459
@m.karuppasamy4459 3 жыл бұрын
ஐயப்பா இந்த பாடலின் வரிகளை பதிவிடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சாமி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻ஐயப்பா.... 🙏🏻🙏🏻🙏🏻
@rajaraja-wr8lv
@rajaraja-wr8lv 8 ай бұрын
அய்யப்ப நாமம் சொல்ல , நாங்க சரண கோஷம் செய்ய
@krcreationkakkur8653
@krcreationkakkur8653 2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடலின் வரிகள் கிடைக்க வேண்டும்
@sriswarnamedia5649
@sriswarnamedia5649 9 ай бұрын
Samy number thanga anuppuren
@dineshkumarchinnusamy5226
@dineshkumarchinnusamy5226 2 жыл бұрын
சாமி இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்
@karuppasamy4053
@karuppasamy4053 2 жыл бұрын
சாமி இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டுகிறேன்
@BalaMurugan-de8ms
@BalaMurugan-de8ms 2 жыл бұрын
அருமையான பாடல் சாமி பாடல் வரிகளை பதிவிடவும்
@sundaramoorthym1974
@sundaramoorthym1974 2 жыл бұрын
இந்த பாடலை நாங்கள் எழுதி முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது.
@ogcheckers
@ogcheckers 2 жыл бұрын
Swamiyae Saranam Iyyappa 🙏⚘
@jeevananthan6773
@jeevananthan6773 2 жыл бұрын
Samy padal varigal anupa mudiuma
@sundaramoorthym1974
@sundaramoorthym1974 2 жыл бұрын
கண்டிப்பாக அனுப்புகிறேன்
@suriyaprakash2268
@suriyaprakash2268 2 жыл бұрын
Saamy Lyrics Kedaikuma??
@mr.vetrimanism
@mr.vetrimanism 2 жыл бұрын
Lyrics send pannunga swami
@karuppasamy4053
@karuppasamy4053 2 жыл бұрын
இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டுகிறேன்
@sankargowtham9831
@sankargowtham9831 3 жыл бұрын
Nanum avanga fan.. Songs elamee semaaa
@sivasakthi6201
@sivasakthi6201 2 жыл бұрын
Appa 😭😭😭❤️
@krishnanananth6428
@krishnanananth6428 2 жыл бұрын
Pattu varikal pottu vidunga Nalla iruku Nangalum enga pachanaila padurom
@KarnanC
@KarnanC 3 жыл бұрын
செம 🙏🙏🙏
@AmmanAalolaKavi
@AmmanAalolaKavi 3 жыл бұрын
Super swamy
@arunleka2083
@arunleka2083 2 жыл бұрын
Thayavi seithu intha paadal varigal pathividavum plssss
@KarnanC
@KarnanC 3 жыл бұрын
Vera level iyyappa🙏🙏🙏
@GiritharanV
@GiritharanV Жыл бұрын
Ayyappan will bless you all! Swamiyea saranam Ayyappa.. Goosebumbs.
@mahendratech8836
@mahendratech8836 2 жыл бұрын
Super best hq songs super super
@EzhilarasanjEzhilarasanj
@EzhilarasanjEzhilarasanj Ай бұрын
Paadal varikal anuppunga anna
@tamilselvithiurppathi6287
@tamilselvithiurppathi6287 Жыл бұрын
Swamiyae saranam ayyappa🙏
@aravindkumar7672
@aravindkumar7672 2 жыл бұрын
Vera level 🔥🔥🔥
@venugopal-cj2fg
@venugopal-cj2fg Жыл бұрын
Ayya swamimargaley intha padal varigalai koncham anupivainga sami please Nangalum antha ayyanpugala pada oru vaippu kudunga
@ruthran7796
@ruthran7796 3 жыл бұрын
Swamiye saranam ayyappa
@kanisekar4153
@kanisekar4153 3 жыл бұрын
Samiyea saranam ayappa ayya
@gaurikrishnan19
@gaurikrishnan19 2 жыл бұрын
Sami na Mumbai le iruke inge Ayyappa poojai nadakum ana ipadi pattu la ketadhe illa....Indhe song lyrics kadecha plz share pannuge....Na indhe song padike try pannure....plz it's my humble request....Swamiye Saranam Ayyappa🙏
@ogcheckers
@ogcheckers 2 жыл бұрын
🙏🥺iyypanae saranam
@gaurikrishnan19
@gaurikrishnan19 2 жыл бұрын
@@ogcheckers Can u plz arrange for the lyrics?
@vijaythiran8519
@vijaythiran8519 2 жыл бұрын
தயவு செய்து பாடல் வரிகள் பதிவிடவும் சாமிகள்
@prasannapv3855
@prasannapv3855 Жыл бұрын
Samy ....saranam dailyum kettuthan iruken alukavey Ella...
@a.dgroups9683
@a.dgroups9683 2 жыл бұрын
Enga v2la poojai vaikanum samy
@kkcreations6971
@kkcreations6971 Жыл бұрын
Padal varikal annupunga samy
@sabarigroup20
@sabarigroup20 2 жыл бұрын
Sami saranam.. Lyrics podunga swamy
@a_balu_unique5469
@a_balu_unique5469 2 жыл бұрын
Intha pattu line venum plss send
@mr.vetrimanism
@mr.vetrimanism 2 жыл бұрын
Lyrics description la podunga swami
@Naveen-jb4rx
@Naveen-jb4rx 2 жыл бұрын
Sami intha padal lyrics irutha anuppuga 🙏👍🙏
@nambirajanm6263
@nambirajanm6263 3 жыл бұрын
Super song.vera video iruntha podunga
@anandhpandi601
@anandhpandi601 3 жыл бұрын
நம்ம குருநாதர்
@prabakaran9000
@prabakaran9000 3 жыл бұрын
Lyrics podunga ji
@manimaranp7542
@manimaranp7542 2 жыл бұрын
Song lyrics podunga saami
@krishnanananth6428
@krishnanananth6428 2 жыл бұрын
வரிகள் சொல்லுங்கள்
@chandrasekarmurugesan199
@chandrasekarmurugesan199 2 жыл бұрын
Padal varikalai pathividaum
@madasamy2297
@madasamy2297 8 ай бұрын
காச்சனால வருன்சு கட்டி கருங்கச தானும் கட்டி முத்துநிற பொன்சிலாம்ப குலசை மணி கிடுகிடுங்க🙏🙏🙏 மஞ்சள் நிற பொண்ண அது மணிகண்டன் பெயரா 🙏🙏🙏🙏
@ogcheckers
@ogcheckers 8 ай бұрын
Iyyappa namam solla nanga saranam kosam seya
@Nammaurufestival3887
@Nammaurufestival3887 2 жыл бұрын
Samy saranam Entha lyrics kitaikkuma Pls
@sreeneeviprintersmoorthy1630
@sreeneeviprintersmoorthy1630 2 жыл бұрын
SUPER SONGS
@manimaranp7542
@manimaranp7542 2 жыл бұрын
Lyrica kidaithal naangalum paduvom saamy..lyrics kidaikuma....
@hariharasudhanc9312
@hariharasudhanc9312 3 жыл бұрын
Lyrics pls
@samayalorukalai1496
@samayalorukalai1496 2 жыл бұрын
Samy Saranam
@cute_pandalove_
@cute_pandalove_ Ай бұрын
Lyrics bro
@ramranjith8178
@ramranjith8178 2 жыл бұрын
Lyrics venum bro
@ayynarayyanar2589
@ayynarayyanar2589 2 жыл бұрын
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@kkcreations6971
@kkcreations6971 Жыл бұрын
Samyeeeee saram ayyappa🙏
@ogcheckers
@ogcheckers Жыл бұрын
Iyyappanae Saranam 🙏
@manikandan7111
@manikandan7111 2 жыл бұрын
Hi
@raajvisanths
@raajvisanths 3 жыл бұрын
Swami intha lyrics . please 🙏🏻.swamiye saranam Ayyappa
@ogcheckers
@ogcheckers 3 жыл бұрын
I'll try getting it
@venkatroja9151
@venkatroja9151 9 ай бұрын
🎉❤
@krishnanananth6428
@krishnanananth6428 2 жыл бұрын
வரிகள் சொல்லுங்கள் சாமி
@samayalorukalai1496
@samayalorukalai1496 2 жыл бұрын
Ayyappa namam solla
@ogcheckers
@ogcheckers 2 жыл бұрын
..saranam kosham seyya..
@sreeneeviprintersmoorthy1630
@sreeneeviprintersmoorthy1630 2 жыл бұрын
LYRICS PLS
@Fire_kannan
@Fire_kannan 3 жыл бұрын
Ayya unga number sollunga pls
@thirumurugan6456
@thirumurugan6456 2 жыл бұрын
Sami unga phone number thaga sami intha padu ennaku vanum sami
@jananit6870
@jananit6870 2 жыл бұрын
Lyrics send me
@karthikeyankarthikeyan3104
@karthikeyankarthikeyan3104 2 жыл бұрын
ஐயா உங்களுடைய கான்டக்ட் நம்பர் வேணும்
@vijayabaskarm4288
@vijayabaskarm4288 Жыл бұрын
Please
@ravia.k.8677
@ravia.k.8677 2 жыл бұрын
Lyrics pls
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 40 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 83 МЛН
விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க | Ayyappan Pugal Padal | Ayyappa Songs 2022 | Guru saramari
8:42
கோவில்பட்டி கிராமிய பாடகன்
Рет қаралды 47 М.
Iyappan bajanai sudalai song🙏🙏🙏
11:01
poochandi Tharba
Рет қаралды 73 М.
ஐயப்பன் பாட்டு - ஹரிகரனாய் நீயிருக்க
9:06
ஜோதிடர் துர்க்கை வேல் கிருஷ்ணமூர்த்தி
Рет қаралды 41 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 40 МЛН