நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா எங்கள் குருவின் குருவை கான்பேனையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா இருமுடி தலை தாங்கி வருவோமய்யா உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
@SwamiyaeSaranamAyyappa10 ай бұрын
Swami Saranam
@darmashasthai293110 ай бұрын
@@SwamiyaeSaranamAyyappaswami saranam
@bharathbharath843821 күн бұрын
❤
@suryaprakash571711 күн бұрын
❤
@SUNDARSUNDAR-x9rКүн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.msaravanan50539 сағат бұрын
ஒவ்வொரு வரிகளும் மிக சிறப்பான வரிகள் பாடல்கள் மிக அருமை உங்கள் குழுவிற்கு அய்யன் அருள் கிட்டும் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@mathiajith798511 ай бұрын
உங்களின் குரல் மிக அருமை.... அதுமட்டாமல் இந்த பாடலை ஒரே நாளில் குறைந்த பட்சம் 40 மேல் கேட்டேன் ஆனால் என் வாழ்க்கையின் ஒருநாள் கூட என்னால் கேட்டக்காம இருக்க முடியாது ஏன் என்றால் எல்லாம் எங்களின் அய்யனின் மேலில் உள்ள பக்தியே காரணம். ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@SwamiyaeSaranamAyyappa11 ай бұрын
Swami Saranam 🙏🙏🙏
@r15_toxic_biker_11 ай бұрын
Swami aaa saranam ayappa 🙏🙏🥹
@villan264411 ай бұрын
ஒவ்வொரு வரியும் ஐயன் ஐயப்பனை கண் முன்னால் கொண்டு வந்து செல்கிறது😢😻😍😍🦋
நீங்கள் வர்ணிக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது ஐயனையே இருக்கும் வகையில் உள்ளது உங்கள் பாடல் சாமியே சரணம் ஐயப்பா
@karikalans201Ай бұрын
அருமை 💐💐💐💐💐💐💐💐💐
@karikalans201Ай бұрын
சொல்ல வார்த்தையில்லை அருமை
@293074946 ай бұрын
அருமையான ஐயப்பன் பாடல் வரிகள்
@SwamiyaeSaranamAyyappa5 ай бұрын
Swami Saranam
@GunasekaranMGunasekaran19 күн бұрын
சாமிசரணம்🙏🙏🙏
@ManiPriya-i5d17 күн бұрын
மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤
@drivingskills91911 ай бұрын
அருமையான பாடல் சாமி சரணம் ஐயப்பா
@SwamiyaeSaranamAyyappa11 ай бұрын
Swami Saranam 🙏🙏🙏
@gokulnathsiva17106 күн бұрын
Super awami
@SEzhilkumarmkf20 күн бұрын
Super voice bro... ❤❤
@SwamiyaeSaranamAyyappa19 күн бұрын
Swami Saranam
@Dineshstyle11 ай бұрын
Swami Saranam
@sriramkannan688011 ай бұрын
Om Swamiyea Saranam Aayapa
@kalai6049 күн бұрын
❤super bro
@murugananthamsakthivel32511 ай бұрын
Vera level swamy
@SwamiyaeSaranamAyyappa11 ай бұрын
Swami Saranam 🙏🙏🙏
@UdayarajRaj-s9lАй бұрын
Samy saranam
@ஐந்துவீட்டுசாமிதுனைКүн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@haarishsuba478311 ай бұрын
❤❤swamiye saranam ayyapa🙏
@Dineshstyle11 ай бұрын
Lyrics send pannuga Swami
@Thalakiran-l3w9 ай бұрын
semma song bro
@SwamiyaeSaranamAyyappa9 ай бұрын
Swami Saranam 🙏🙏🙏
@RajeshParamasivan-h1u3 ай бұрын
🙏Sameya saranam ayappa🙏
@Selvaselvakumar-u2v11 ай бұрын
Swami saranam ayyappa super song 🙏🙏🙏
@SwamiyaeSaranamAyyappa11 ай бұрын
Swami Saranam 🙏🙏🙏
@praveentg879810 ай бұрын
👌👌👌🥰
@prasannavenkateson468711 ай бұрын
Wonderful full
@SwamiyaeSaranamAyyappa11 ай бұрын
Swami Saranam 🙏🙏🙏
@aanmeegapayanam11 ай бұрын
🎉
@ManojKumar-sf9by11 ай бұрын
Lyrics send pannunga samy
@Humanity_MiteshКүн бұрын
நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா எங்கள் குருவின் குருவை கான்பேனையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன் கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ நீயின்றி அணுவேதும் அசயாதய்யா நீயின்றி அணுவேதும் அசயாதய்யா வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா இருமுடி தலை தாங்கி வருவோமய்யா உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா நீ இன்றி வாழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
@subashkumar501411 ай бұрын
Lyrics send pannalama bro
@Chinmayarupa78614 күн бұрын
Nerayo patu podu swamy
@SwamiyaeSaranamAyyappa14 күн бұрын
Podurom kandipa Swami Saranam
@chennakesavan20657 күн бұрын
Padal lyrics
@SwamiyaeSaranamAyyappa6 күн бұрын
Comments la padal varigal undu
@syntolinfo11 ай бұрын
Pl post the lyrics Superb Excellent singing