இந்தப் படத்தை தயாரித்த ரஞ்சித் சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@Hemalatha-xb4wh9 ай бұрын
❤💐🌷💅🌸🌺🌹🎈👌👌👌👌👏👏👏👏👏👏👌👌👌🪷👍👍👍👍🙌🙌🙌🎉🙌மிகவும் அருமையான படம்ஒவ்வொருத்தரும் பார்க்கவேண்டியசினிமா ஜே பேபிஊர்வசியின்தத்ரூபமான நடிப்பு அருமை ஊர்வசி❤❤👏👏👏👏👏👏👌👌👌👌🎈🌹🌺🪷👍❤
@Maruthanaayagam19919 ай бұрын
படம் மாபெரும் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்
@vbyepass98049 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் 💙💐 இரஞ்சித் உடன் இணைந்து மனித மான்பை மீட்டெடுக்க வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் நிகழ்த்வாழ்த்துக்கள் ❤💐🤩💓
@MrThamizhvaanan6 ай бұрын
மிகவும் அருமையான திரைப்படம் 👌👏 சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல படம்
@Monisamoo9 ай бұрын
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் இப்படி ஒரு சென்னை நகரத்து எதார்த்த வாழ்க்கை முறையை சொன்ன படம் என் வாழ்நாளில் கண்டதில்லை இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் படம் மிகப்பெரிய வெற்றி சிலருக்கு இது புரிய நாட்கள் எடுக்கும் இருந்தாலும் பரவாயில்லை ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்திய திரைப்படம் என்பது நிதர்சன உண்மை
@kalaiarasiselvam93057 ай бұрын
Super movie 😢❤
@rajnratan4419 ай бұрын
வாழ்த்துகள்.. வாழ்க! வெற்றி!
@yamk879 ай бұрын
Anna speaks from the heart ….best wishes for the movie
@karthikpreath96449 ай бұрын
semma speech na,this film is a sure hit na... all the best suresh mari na
@kannankln38859 ай бұрын
முதல் வெற்றி தொடர் வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்...❤
@renubharathi11439 ай бұрын
வாழ்த்துகள் அறிமுக இயக்குனரே...... அன்புடன் பூ.ரேணு பாரதி
@solomonmanickam31899 ай бұрын
மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajeshsamanthavadu15189 ай бұрын
vetri nichayam🙌👏💥
@neithal-88529 ай бұрын
I appreciate the team to have a comparer a native girl with dusky skin. She has elegant look and good voice.
@Hemalatha-xb4wh9 ай бұрын
உங்கள் சினிமா வெற்றி பெற வேண்டும் என்றுஇறைவனைபிரார்த்தனை செய்கிறோம்மற்ற நடிகர்களும்அண்ணன் தம்பியா நடிச்சவங்க அக்கா தங்கையா நடிச்சவங்க இந்த பேமிலி குரூப் சூப்பர் எக் ச லண்ட வாழ்வவளமுடன்
@thenmozhithavamani78659 ай бұрын
படம் வெற்றி அடைய வாழ்த்துகள் அண்ணா 👍🏻
@sathishkumarET8 ай бұрын
Suresh sir, I watch J baby movie - 🎥 now I became word of the mouth - laugh, cry, think - I also think about my amma. Great movie 🎥 Keep doing
@sivakumar.v72819 ай бұрын
Super,congrats.
@muthuselvi_98769 ай бұрын
யதார்த்தமான பேச்சு அருமை பதிவு சுரேஷ்
@dhoniraj-uz4vj7 ай бұрын
J baby film romba nalla irruku
@sagayarajlourdusamy18119 ай бұрын
முதல் படம்... முத்தாய்ப்பாக அமைய வாழ்த்துகிறேன்🌷
@guruvel769 ай бұрын
Super Ranji sir.. Live live great Kabali Ranjith anna...
@dilipkumarmanivarman72279 ай бұрын
உங்கள் ஜாதியை தேட ஆரம்பிச்சு ... கண்டு பிடிச்சு இருப்பாங்க..... 😂🎉 திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்🌹
@ajithmooses7 ай бұрын
6:12 vera level... Pa Ranjith Boyssss
@kjayamurthy88479 ай бұрын
congratulations sir 👍🏻🌹💕💕🌹
@lllGOOD7 ай бұрын
All of super 👌 .direction..acting.. character selection..screen play..dialogue..camera..costume..location..background..all in all super 👌.. Best..the best..🎉🎉🎉🎉🎉🎉🎉
@palamozhimozhi61449 ай бұрын
நண்பரே நீங்க ரஞ்சித்தோட சாதி இல்லன்னு உலகத்துக்கு சத்தம் போட்டு சொல்லிடுங்க🥂
@nikilsivakumar99059 ай бұрын
This really shows how sick you are man
@anandselvaraj93259 ай бұрын
We never mind whoever work with Ranjith Anna Because we believe in Ranjith Anna ❤💙
@sakthivelchidambaram58999 ай бұрын
இப்படி பதிவிடுங்கள் சகோதரா எல்லோரும் மனிதர்கள் சாதி என்பது அருவெருப்பு
@KannanPerumal-t3t9 ай бұрын
கலைடா
@vasanthiravindran53578 ай бұрын
ஒசந்தன் என்ற சாதி திமிர் சத்தம் போட்டு சொல்லியாச்சு jai bheem ஜெய்பீம், ஜெய்பீம்
@Murugan-uh9ej9 ай бұрын
நன்றி
@rajasekar36279 ай бұрын
படம் தாயின் அன்பை வெளிக்காட்டி எல்லோருடைய மனதையும் கவர்ந்த படம்
@ramachandrannagaraj83419 ай бұрын
Congratulations brother
@jenimajenima43819 ай бұрын
Vazhthukkal
@mohanperumal9 ай бұрын
ஊர்வசிக்கா மாஸ்❤
@ranjithk96769 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@pradeep87719 ай бұрын
🎉🎉
@sadham88049 ай бұрын
🎉❤❤❤ வெற்றி
@rksivacinemareview29819 ай бұрын
You deserve it.. bro..
@indoaussieasian88359 ай бұрын
5:58 - 6:58 mass
@diesal-w2x8 ай бұрын
எல்லோருக்கும் வயசு ஆவும் 😢
@diesal-w2x8 ай бұрын
Good movie
@ramadurain63799 ай бұрын
வெங்கட் பிரபு பற்றி பேசும் போதும் டைரக்டரும் வந்து..வந்து என...வந்து டைரக்டரோ
@Kaaviinnkk9 ай бұрын
மாபெரும் சிறப்பு❤❤🎉🎉
@mauthialagan33257 ай бұрын
எல்லோரும் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த திரைகாவியம். ❤❤❤