இந்த வீடியோவில் காங்கேசந்துறையைப் பற்றி கூறும் அந்த வயோதிபரோ என்னவோ அவரின் ஆணித்தரமான நிதானமான பேச்சு வியக்கத் தக்கதே !
@georgethandayutham85053 жыл бұрын
Thank you for updates video also very sweet Jaffa Tamil of the interviewer 🙏
@AjithKumar-ns2oy3 жыл бұрын
வரலாற்றை விழுந்து மறந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் கட்டாயமாக பார்க்க வேண்டிய இந்நிகழ்ச்சி வரலாற்றில் மறைக்கப்பட்ட சம்பவங்களும் மறைந்த சம்பவங்கள் இதனூடாக உங்கள் கண் திரையில் காண கொடுத்து வைக்க வேண்டும் மறந்து வாழும் ஈழத்தமிழர்கள் கட்டாயமாக இந்நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.... நன்றி சகோதரி
@diwageryogen47503 жыл бұрын
வணக்கம், ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ, நன்றி கள்
@arjunarjun-qc2ko3 жыл бұрын
kzbin.info/www/bejne/gnu6k2ibrs6piqM
@RAVIRAVI-gj7vv3 жыл бұрын
Super
@rajasathiya13703 жыл бұрын
இன்னும் ஒரு பத்து வருடத்தில் இந்த இடங்களை சிங்களவன் ஆக்கிரமித்துவிடுவான் .