Tamil ucharippu mika arumai. Vazhka Tamil. I am from Kanyakumari, India. What's the anchor's name?
@nagarajan70993 жыл бұрын
Krushika
@thunderstorm8646 жыл бұрын
சகோ அந்ததொழிலாளி களையும் அரவணைத்து தொழில் செய்யவும் அவர்களும் நம்ம உடன் பிறப்பே மனிதன் இருக்கும் வரை தான் அதிலும் ஒரு கடல் தொழில் புரிவோர் மற்ர கடல் தொழில் புரிவோரை புரிந்து கொள்ள வேண்டும் சின்ன வயதில் நான் ஊர் இருந்து காலம் கடல் தொழில் செய்யும் நண்பர்கள் படும் கஸ்ரம் அறிவேன் இன பிரச்சனையால் நொந்தவர்கள் நாம் ஒன்றிணைந்து வாழ்க வளமுடன் உண்மை உலகம் புரிந்து
@nadarasathusyanthan19586 жыл бұрын
தம்பி அந்தப்பகுதியில் உள்ள தொழிலாளர்களுடன் கலந்து பேசித் செயற்படுங்கோ ஏனென்றால் அவர்கள் யுத்தககாலத்தில பட்டகஸ்ரமும் நிலைமையும்தான் அவர்கள் உங்களளவு வலைகளை வாங்கித் தொழில்செய்யமுடியாமல் இருக்கிறார்கள்