அருமை அம்மா நீங்க ஒன்னு ஒன்னா தெளிவாக சமைத்து காட்டியது நன்றாக இருந்தது மிகவும் நன்றி சமைக்க தெரியாதவர்கள் கூட ஈசியா. சமைக்கலாம் நன்றி அம்மா
@lathasuresh61593 жыл бұрын
super sister very nice
@k.rharini70653 жыл бұрын
ஹ டாக்டர் vdc
@maduneshavijayraviy5352 Жыл бұрын
Perfect RECEIPE.Perfect explanation.Super delicious food cooked by you Madam Thank you.
@ramganapathy32983 жыл бұрын
அருமையான செய்முறைகள். சகோதரிக்கு மிக்க நன்றி!!
@rabiyathulfajiria438 Жыл бұрын
Waaw super all the recipes are awesome... And very easy method... 👌👌👌👍🏻👍🏻👍🏻👏👏👏
@valarmathigunasekaran2963 жыл бұрын
சூப்பர் நான் எல்லா மெனுவும் செய்து பார்த்தேன் ரொம்ப அருமை யாக இருந்தது அக்கா எங்க வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு இருக்குதென்று சொன்னார்கள் எனக்கு மிகவும் சந்தோசமா இருந்தது
@SHERINveetusapadu3 жыл бұрын
Thanks ma
@mamaangel51223 жыл бұрын
அருமையா இருக்கு இதைப் பார்த்த உடனே எனக்கு சமையல் பண்ணனும் போல
@TimePass-vr8qp3 жыл бұрын
Super sister 👍👍 உங்களுடைய சமையல் சூப்பர் குழம்பு வகைகள் அனைத்தும் சூப்பர் செய்முறை சூப்பர்
@malardeepi8943 жыл бұрын
Hi ma super recipes....avarakai poriyal ku green chilli ku bathila red chilli use panunga ma....green vegetables ku red chilli thallipu best....
@dhivyakumar7993 жыл бұрын
Unga samayal eppodum super mam
@rmanishaacon79463 жыл бұрын
சைவ விருந்து அட்டகாசம் 👌👌👌
@Miffyteddy3 жыл бұрын
Mam very nice mam yummy 😋
@hisdelight91753 жыл бұрын
Excellent job. You made it so simple to understand. Thank u
Vaththal kulambu Ku sambar powder poduradhu illaya
@maharalakshmimaharalakshmi87403 жыл бұрын
Nenga eppavum sadam cocker la than vakkiringa ana odambukku nallathu illa Namma palaiyakalam madhiri sadam vadichi sapdurathu than udambukku nallathu amma pls cocker la sapadu vaikathinga
@dharanimahendhiran93443 жыл бұрын
அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றி அதில் அரிந்த வாழக்காய் சேர்த்தால் இருக்காது சுவையாக இருக்கும்
@SHERINveetusapadu3 жыл бұрын
Ok ma next time ninga sonna pola seiren
@thambirajramani13603 жыл бұрын
Sema super Mam ❤ Migaum Arumai 👌
@hamsaveni69782 жыл бұрын
Thanks lot
@anjaliranganathan25253 жыл бұрын
Sambar powder recipe mam
@sitharaa89313 жыл бұрын
I'm your fan mam.. even my father's place is in coimbatore..I love your receipe's
@punithamurugan58953 жыл бұрын
Yes thank you akka tmo my son Birthday very useful video