விசாக நட்சத்திரம் வகுப்பு பற்றிய எனது உரை

  Рет қаралды 1,233

Jothida Siddhan

Jothida Siddhan

Күн бұрын

ஆண்டவர் ஆஸ்ட்ரோ அகாடமி -யின் -
மகிழ்ச்சியான அறிவிப்பு 🌷
( சிறிய கட்டணம் பெரியவகுப்பு )
***********************************
விசாகம் நட்சத்திரத்தை அறிவோம் 🌷
ஜும்- வகுப்பு 💥
____________________________________
ஜோதிடர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமையப்போகும் வகுப்பு இது !
____________________________________
🌷 விசாகம் நட்சத்திரத்தை அறிவோம் 🌷
********************************
(கட்டணம் ரூ.400/- மட்டும்
5- நாள் வகுப்பு -)
.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஜோதிட சித்தர் சென்னிமலை ஆண்டவரின் சீடர்
ஈரோடு TR. கோபு ஐயா அவர்களின்_
இதுதான் பலன்
இது இப்படித்தான் நடக்கும்-
என்று ஆணித்தரமாக பலன் சொல்லவைக்கும்-
👇
👇
*************************
🌷 Z00M-வகுப்பு 🌷
************************
9-7-2023-ஞாயிறு
10-7 - 2023-திங்கள்
13 - 7 - 2023- வியாழன்
15 - 7-2023-சனி
16 - 7 - 2023-ஞாயிறு
****************************
ஆகிய 5- நாட்கள் வகுப்பு 🌷
இரவு-மணி- 7-00- PM முதல் 9-00PM வரை
****************************
↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️
தலைப்பு :🌷
************
*****************************
🌷 விசாகம் நட்சத்திரம் 🌷
*****************************
விசாகம் -நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் -
விசாகம் நட்சத்திரம் -லக்ன புள்ளியாக அமைந்தவர்கள் -
லக்னாதிபதி விசாகம் நட்சத்திரத்தில் அமர்ந்தவர்கள் -
அனைவருக்கும் பயன்தரும் வகுப்பு இது🌷
************************************
இவர்கள் -
தாய் தந்தை உறவு எப்படி அமையும்? 🌷
ஊர் விட்டு ஊர் செல்லும் நிலைமையா? 🌷
போக்குவரத்து துறை நன்மை தருமா? 🌷
ஹோட்டல் தொழில் செய்தால் வெற்றி பெறுமா?🌷
தாய் தந்தையர்கள்-இடையே கருத்து வேறுபாடு ஏற்படுமா? 🌷
சொத்து பிரச்சனை- வெற்றி தருமா? 🌷
எதிரிகளால் பாதிப்பு ஏற்படுமா? 🌷
காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டா? 🌷
திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 🌷
அரிசி சம்பந்தமான தொழில்- அரிசி மில் வைக்கலாமா? 🌷
திருமண மண்டபம் கட்டலாமா? 🌷
வாழ்வில் விபத்துக்கு வாய்ப்பு உண்டா?🌷
மளிகை கடை வைக்கலாமா? 🌷
பாத்திரக் கடை வைக்கலாமா? 🌷
மருத்துவத்துறையில் பணி அமையுமா-? 🌷
ஏரோநாட்டிக்கல் படிப்பு படிக்கலாமா?🌷
ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்கலாமா? 🌷
அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கலாமா? 🌷
போலீஸ் ராணுவம் தொடர்பாக வேலை கிடைக்குமா - ? 🌷
இவர்கள் என்ன தொழில் செய்தால் முன்னேறலாம் 🌷?
தீயணைப்புத்துறை தொடர்பு வருமா? 🌷
டெக்ஸ்டைல் சம்பந்தம் வருமா?
இவர்கள் வாழ்வில் ஒரு தோல்வி வருமா ?வராதா? 🌷
வாழ்நாளில் ஒரு கண்டத்தை சந்திக்க வேண்டி வருமா?🌷
போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வருமா ?
இவர்களுக்கு எந்த எந்த எண்கள் நன்மை தரும்? 🌷
விசாகம் நட்சத்திரத்தின் எண்ணற்ற காரகங்கள் எவை?🌷
விசாகம் நட்சத்திரத்தில் ஒன்பது கிரகங்கள் நின்றால் என்ன என்ன பலன்கள் நடக்கும்? 🌷
*விசாகம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய அதிர்ஷ்ட தெய்வம் எது -* ?🌷
இவர்கள் எதை தானம் செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்? 🌷
விசாகம் நட்சத்திரக்காரர்கள் வீட்டில் என்ன ராசி லக்னங்கள் வரும் ? 🌷
விசாகம் நட்சத்திரக்காரர்கள் குடும்பத்தில் என்னென்ன பெயர்கள் வரும்? 🌷
விசாகம் நட்சத்திரக்காரர்கள் என்ன செய்தால் வெற்றிப் படிக்கட்டில் ஏறலாம் - ? 🌷
விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சித்தர் யார்? ஜீவசமாதி எது? 🌷
இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய குருநாதர் யார்? 🌷
விசாகம் நட்சத்திரத்திற்கு- எளிய பரிகாரங்கள்- கோவில்கள் எவை? 💥🌷
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு விளக்கங்கள் உண்டு🌷
உதாரண ஜாதகங்களுடன் நிரூபிக்கப்பட்ட விளக்கங்களும் உண்டு 🌷🌸
__________________________________
➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️
கட்டணம்: ரூ 400 / - மட்டும்.
( 5- நாள் வகுப்பிற்கும் சேர்த்து )
➡️🌷➡️🌷➡️🌷🌷🌷🌷🌷🌷
அன்புடன் உங்கள் :
ஆண்டவர் ஆஸ்ட்ரோ அகாடமி நிறுவனர் ':
ஜோதிட சித்தர் சென்னிமலை ஆண்டவரின் சீடர் ஈரோடு டி ஆர் கோபு அய்யா 🌷
98427 37800 🌷
93842 90800 🌷
➡️🌷➡️🌷➡️🌷🌷🌷➡️➡️
கட்டணம் செலுத்தும் விபரம்:👇
My Account Details mentioned below:
Name: TR.-Gobalakrishnan
Account No - 1282153000000822
Bank - Karur Vysya Bank
Branch - Sambath Nagar Branch, Erode
Ifsc Code - KVBL0001282
Google pay number - 9842737800🙏🌷
🌷↔️🌷↔️↔️🌷↔️🌷↔️🌷↔️🌷
முக்கிய குறிப்பு :
*முதலில் சேரும்
* மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது🌷
➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️⏩↔️

Пікірлер: 8
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
@ayyappanmuthuraman4086
@ayyappanmuthuraman4086 Жыл бұрын
👍🤝🙏
@anbukannan2671
@anbukannan2671 Жыл бұрын
நட்சத்திர பாடம் எப்பொழுதும் அதில் ஒரு புதுமை உண்டு.கோபு ஐயா வகுப்பில் மட்டும்🎉❤
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@ayyappanmuthuraman4086
@ayyappanmuthuraman4086 Жыл бұрын
விசாக நட்சத்திர வகுப்பு சிறப்பாக இருந்தது ஐயா ,9 நவக்கிரகங்கள் விசாக சாரத் 2:25 தில் இருந்தால் அதன் பலன்கள் தெளிவாக கூறிவீட்டிர்கள் அருமை. அதில் லக்கனம் விசாக புள்ளி சாரத்தில் இருந்தால் அதன் பலன் கூறவில்லை என்று நினைக்கிறேன். நன்றி 🙏🙏🙏🙏🙏
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gandhigandhi554
@gandhigandhi554 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 54 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 123 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20