Super video வீடியோ எடுத்த நண்பருக்கு ஒரு நன்றி அதை வெளியிட்ட ராபர்ட் மொத்தத்தில் அருமையான வீடியோ ராபர்ட் அன்புடன் மண்ணை பாலா
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks for your support Bala brother
@ervaimeenavan43683 жыл бұрын
சுப்பிரமணி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வீடியோ அருமையாக எடுத்துறுக்காங்க GPS விளக்கம் செம்ம 👍 ராபர்ட் அண்ணா சூப்பர் 👌
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@parthipanp887811 ай бұрын
O book book 3:14 @@indianoceanfisherman
@riyas-dx1sr3 жыл бұрын
இசை படகில் ஒரு கடையை இருக்கின்றது உள்ளே அதை நான் பார்த்ததும் இல்லை உள்ளே அனைத்தும் தேவையான உணவுப் பொருட்கள் இருக்கின்றன அதில் அரிசியும் இருக்கின்றன அதில் தேவையான மிளகாய் தூள் மஞ்சள் தூளும் இருக்கின்றன மிக அருமை சகோதரரே உங்கள் ஆல் த பெஸ்ட் யூ ஆல் வீடியோ சூப்பர்
சுப்பிரமணி அண்ணனுக்கும் அவரது குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் வாழ்த்துக்கள் 👍🏻👍🏻💞
@kanagambaln50732 жыл бұрын
தம்பி படகில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா.மகிழ்ச்சி.குடும்பம் போல் பயணம் செய்வது சிறப்பு. மகிழ்ச்சியாக வேலை செய்யுங்கள்.கவனமாக இருக்கவும். தரையில் வாழும் வாழ்க்கையை விட சிறப்பாக உள்ளது போல் உணர்கிறேன்.வாழ்த்துக்கள்.
@vikramtamil87273 жыл бұрын
கடலில் அறிவான அழகான மீன் டால்ஃபின் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று❤️😘
@karthickd36963 жыл бұрын
மிக சிறந்த பதிவு இதுபோல கப்பலில் உள்ள ஜிபிஎஸ் பற்றி யாரும் மிகத் தெளிவான தகவல் சொன்னது இல்லை வாழ்த்துக்கள் மிக்க நன்றி சுப்பிரமணி அண்ணனுக்கும் உங்களுக்கும் இந்த கப்பலில் சென்ற அனைவருக்கும்
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@Xman-h2z3 жыл бұрын
அருமை அருமை, எனக்கு இந்த வீடியோவில் பிடித்தது ஒரு நாள் கடலோ பல நாள் கடலோ, போதுமான உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் அதை சமைப்பதற்க்கன உபகரணங்களுடன் செல்கின்றீர்கள் சூப்பர்.. மற்றும் தொலை தொடர்பு கருவிகள், திசை காட்டும் கருவி, நவிக்கேஷன், GPS கருவி, அதாவது பாதுகாப்பான கடற்தொழில், ஏதாவது சிக்கல் வந்தாலும் தப்பிக்க வழி உண்டு.. உயிர் காப்பு அங்கி அனைவருக்கும் உண்டா?? என் அனுபவத்தின் படி; ஒவ்வொரு மீனவருக்கும் மூன்று தூண்டி இருக்கவேண்டும், அனைத்து அளவிலான தூண்டில் ஊசியும் ஓரளவுக்கு வைத்திருப்பது பல சந்தர்ப்பங்களின் பெரிதாக உதவும்.. தங்கூசி/நரம்பு நூலும் ஆக குறைந்தது 3 அளவில் இருப்பது நல்லம்..
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother...
@indianoceanfisherman3 жыл бұрын
You from brother...I like your comment in every fishing channel...you are very honorable person
@Xman-h2z3 жыл бұрын
@@indianoceanfisherman நான் ஈழத்து யாழ்ப்பாண தமிழன், இப்போ நான் ஐரோப்பா யேர்மனியில் வசிக்கிறேன், ஈழத்தில் விவசாயமும் செய்திருக்கின்றேன் கடல் தொழிலும் செய்திருக்கின்றேன், ஒரு கடல் மன்னார் வளைகுடா, இன்னொன்று வங்க கடல்.. இப்போ யேர்மனியில் காற்றாடி மின் உற்பத்தி துறையில் பணி புரிகின்றேன், கடலிலும் தரையிலும் மாலையிலும்.. கடலில் பணி வந்தால் ஒரு மாதம் கப்பலில் தான் இருப்போம், வேலை முடிந்தபின் தூண்டில் போட்டு மீன் பிடிக்க அனுமதி இருக்கு, ஆனால் அந்த மீனை நாங்கள் சமைக்க அனுமதி இல்லை!! காரணம்; தீ அபாயம், சமையல் காரர்தான் அவர் விருப்பத்துக்கு சமைத்து தருவார்.. எனக்கு கடல் அனுபவம் அதிகம் இருக்கு, அது இலங்கையில் வாழும்பொழுது பெற்ற அனுபவம்.. கடலை பற்றி கல்வி கற்றது யேர்மனியில், இலங்கையில் வெறும் அனுபவமே.. நன்றி.. நானும் பலதடவை வங்க கடலில் வசமா மாட்டி தப்பி இருக்கிறோம்.. பல நம் தவறுகளால்..
CEMARA மேன் வேற லெவல் அண்ணா அழகா video எடுத்து இருக்காங்க
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks
@kanniyappanbilla853 жыл бұрын
சுப்ரமணி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🤝💐 மிக அழகாக எடுத்து கொடுத்ததற்கு நன்றிகள் பல🙏😎
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@fisher__man__offzll52723 жыл бұрын
ராபர்ட் அண்ணா சூப்பர் 🥰🥰 வீடியோ
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@AhamedBILAL19743 жыл бұрын
சுப்பிரமணியன் வாரத்துக்கள்
@kaviyarasandharmaraj99642 жыл бұрын
ரொம்ப கஷ்டமான வேலை..... வாழ்த்துக்கள் செம்ம.
@abrarahmed57143 жыл бұрын
Super Wonderful
@anandharaman74439 ай бұрын
👌👌👌👌
@mohideenjamal57733 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@Kingjarni202 жыл бұрын
Thanks watching from sri lanka
@chandrasekaran74472 жыл бұрын
அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சக்தி மசாலா பொடி கள். வாங்க வேண்டும் என்று உங்கள் ரசிகர்கள் ஆகிய நாங்கள் அன்புடன் கேட்டுக் கோள்கிறோம் அண்ணா
@vivek95763 жыл бұрын
Super வாழ்க வளமுடன் எல்லாம் சிவமயம் அன்பே சிவம்
@manikavasaharkarthikeyan41872 жыл бұрын
ALL THE BEST MR SUBRAMANIAM.[SUNA PANA]
@kkrajkalidoss26053 жыл бұрын
சூப்பர். சுப்ரமணி தம்பிக்கு வாழ்த்துக்கள்! 💖💖💖
@rajkumarraj98722 жыл бұрын
Super bro. Dolphin 🐬 lam parkarathu romba beautiful aa irukku. Thank you so much bro. Valga valamudan. God bless you all
@evelynevelyn33593 жыл бұрын
All the best and good Luck 👍 God bless you and your family 👪 Mary fm Malaysia
@rajkumarraj98722 жыл бұрын
Supramani bro hearty congratulations. Valga valamudan 💐💐💐
@mayeeravikumar68223 жыл бұрын
வணக்கம் தம்பி ராபர்ட் கத்தார் ல அதுவும் எங்க போட்ல ஜீ பிஎஸ் ராடர் எக்கோசிலிண்டர் மூன்றும் ஒன்றாக சேர்ந்து இணைந்து இருக்கும் நாம்தான் சரி செய்து தேவையானதை உபயோகிக்கலாம் சுப்பிரமணியன் உங்கள் குழந்தைக்கு நல்வாழ்த்துக்கள் 💐
@karthikvel80452 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Ff_queen63 жыл бұрын
Congratulations on your brother and good information 👌👌👌
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks sister
@mkarthikdeepa3293 жыл бұрын
சுப்பிரமணிய ப்ரோ 💐💐💐வாழ்த்துக்கள் ❤️குழந்தை❤️ வளர்ந்து நல்லபடியாக வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
@felixraj47882 жыл бұрын
Congratulations Mr. Subu sir. God bless you and your family abundantly.
@joesamuel84692 жыл бұрын
Very good God bless you in all your needs and aspiration
@shaikali61093 жыл бұрын
Nice video bro 👌
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@SenthilKumar-vl9qj3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுப்ரமணி அண்ணா
@prakashn61523 жыл бұрын
Super Nanba...... Romba Nalla iruku 👍
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@s.narayanamohan35402 жыл бұрын
Amazing courage and determination to you and all. You people are real HEROS
@Damodaranduraisamy2 жыл бұрын
Arumai
@n.rengarajraj99953 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@muthuraj64173 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@shanonshanon6123 жыл бұрын
வாழ்த்துகள் சுப்பிரமணியம் அண்ணா
@sathishkumarj96533 жыл бұрын
Vazhthukul bro
@3232pradeep3 жыл бұрын
உள்ள ஒரு மலிக கடையே இருக்கு
@indianoceanfisherman3 жыл бұрын
10 days above stay brother
@jayaroser61543 жыл бұрын
Congratulation God bless You
@pushpaloganathan21133 жыл бұрын
Super
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@kittuduraiangamuthu3476 Жыл бұрын
Rare information's from fishers. Thank you brothers.
@ganesansugumar273 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@kovai24393 жыл бұрын
Congratulations supramani anna ku
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@jayaprakash-oj1yb3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா சுப்ரமணி அண்ணா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் ❤️
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@rojaroja-ul3pc3 жыл бұрын
Nice bro
@sebastianmanohar12583 жыл бұрын
Nice video, very adventurous life, God bless you all
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@senthilkumar-mc9cu3 жыл бұрын
Super super. Brother
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@idhayaa.16273 жыл бұрын
அருமை 👍👍
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@venkateshsneha29203 жыл бұрын
வாழ்த்துகள்
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@venkateshsneha29203 жыл бұрын
@@indianoceanfisherman உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் .....
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks you so much brother...keep support
@rajaRaja-bj3tz3 жыл бұрын
Congratulations for his new born child ❤️❤️❤️
@nithishgaming41533 жыл бұрын
Super video 🔥
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@praveenkumar35203 жыл бұрын
Mine super market ulla iruku pa super
@j.jeyaseelij.jeyaseeli33673 жыл бұрын
Supper pa
@poonjolaikitchen22273 жыл бұрын
அ அருமை நண்பா 👍👍👍👍👍
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks machi
@gobinathsethu5253 жыл бұрын
வாழ்த்துகள் சுப்பிரமணி அண்ணன்
@erc.vallarasucinnappillai87723 жыл бұрын
Bro இந்த வீடியோ ரொம்பவே சூப்பரா ஒரு கப்பல் கன்டைனர் பாக்ஸ் எப்படி கப்பல் மேல ஏற்றி வைப்பார்கள் அந்த வீடியோ எனக்கு வேணும்
@kannankonar49793 жыл бұрын
Super brother
@ManiMani-ft3ow3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐🎊🎊🎊🍰🍰🍰🍰
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@kannapattikannapatti14203 жыл бұрын
Nice 👌👌👌👌👌
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@CatholicChristianTV2 жыл бұрын
டால்பின் மீன் வலையில் மாட்டிக்கொள்ளாதா??
@nisarahamed19993 жыл бұрын
Super Nanba vaalthukal
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@thagarajan49753 жыл бұрын
கடலில் தனியாக ஒரு குடித்தனமே செய்கிறீர்கள் தோழர்களே. கடினமான தொழில்தான், அதையும் மீறி ரசித்து தொழிலை செய்கின்றீர்கள். நன்றி.
@thottakkaransamayal.channe70763 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏
@Supriya_Views2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🥰💐
@sathyaselva48702 жыл бұрын
Annaaa semmaaa 👌👌👌👌
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@lohitdisha23713 жыл бұрын
Super video nanba Robert vera level video nanba 👌👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍👍
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks for your support brother
@subburajkonaryadav7812 жыл бұрын
தம்பி சுப்பிரமணியா 🌹வாழ்த்துக்கள் தம்பி 🤚🌹 நீங்க கஷ்டம் படுறுத்த நாங்கள் பாக்க முடியுது? மீன் தின்னும் அனைவரும், பாருங்கள்?நான் மீன் தின்பேன் வீட்டில் குழம்பு வைக்க முடியாது காரணம்? மனைவிக்கும் பிடிக்காது பிள்ளைகள்க்கும், பிடிக்காது? பரவாயில்ல? மற்றவர்கள் சாப்பிட்டால்ளும், நான் சாப்பிட்டது மாதிரி தான் நாங்கள் அனைவரும் மீனவர்களுக்கு, 🙏நன்றி 🙏 சொல்லுகிறோம், 🙏நன்றி 🙏 🌹வாழ்த்துக்கள் 🌹
@sathyaselva48702 жыл бұрын
Valthukkal bro
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@peterrock26673 жыл бұрын
💥💥👍Congrats Subaramani...
@asardeenasar67653 жыл бұрын
👍👍
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@manikandandn288413 жыл бұрын
Super anna
@matheshmathesh762 Жыл бұрын
பேபி பல்லாண்டு காலம் வாழ்க. ...
@gokulan60142 жыл бұрын
சுப்பிரமணி குழந்தைக்கு வாழ்த்துக்கள் 💐🎂🎂🍰🎉🎊🎁🎁👨👩👦
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@kothandapanin5152 Жыл бұрын
Congratulation anna
@tamildesigan3 жыл бұрын
வாழ்த்துகள்...
@shaniarodman96012 жыл бұрын
Kappal parunga avlo payriya kappal edhan kappal 😁😁😁😁😁 cute ya
@localboyindia86993 жыл бұрын
Congratulation
@JJ_GAMER1433 жыл бұрын
வலையில் டால்ஃபின் மாட்டினால் என்ன பன்னுவிங்க. அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@indianoceanfisherman3 жыл бұрын
Mmm okay brother
@kapildevan40413 жыл бұрын
👍
@JJ_GAMER1433 жыл бұрын
@Ippo Poran sunnambu thadavi palakamo
@venkivenkat06233 жыл бұрын
Super bro .....
@PoojaPooja-dt1pl3 жыл бұрын
Congratulations for him ✨🔥
@Sakthi2283 жыл бұрын
Semma video bro
@indianoceanfisherman3 жыл бұрын
Thanks brother
@ragaveditz89993 жыл бұрын
Good explanation video. Super. Boat la oru maligai shope irukku bro.