விசைப்படகில் சாம்பார், அப்பளம் சமைத்து காலை சாப்பாடு செம ருசி

  Рет қаралды 509,607

முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN

முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN

8 ай бұрын

Пікірлер: 94
@dr.r.suresh5621
@dr.r.suresh5621 8 ай бұрын
சாம்பார் சாதத்துக்கு ஏங்க வைச்சிட்டீங்க. பார்க்கும் போதே அருமையாக இருந்தது. பிரியாணி எப்பவாவது சாப்பிடுவது. ஆனால் சாம்பார் எப்பவுமே சாப்பிடுவது. எனக்கு பசிக்கிது. நான் கிளம்புறேன்❤. சாம்பார்க்கு ஒரு வீடியோ போட்ட பாரு அங்க நிக்கிறார் நம்ம ஆளு. அதுவும் 4 நாள்ள 11 K views. Super attempt.
@chandrasekaran7447
@chandrasekaran7447 7 ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா அரிசி சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாதம் சமைக்கிறிங்கா அண்ணா எங்கள் நாமக்கல் மாவட்டத்தில் அரிசி சோறுக்கு உப்பு போட்டு சமைப்பது இல்லை குழப்பு ல்தான் உப்பு சேர்த்து வைப்பது
@krishna_saadhu
@krishna_saadhu 8 ай бұрын
Superb bro. Very very nice. இதுபோல சமைத்து சாப்பிடுவதில் உள்ள ருசியே தனிதான்
@infopelayaran3917
@infopelayaran3917 20 күн бұрын
Kebersamaan kehidupan di kpl yg sangat kompak dan bagus
@ManiKandan-up2xf
@ManiKandan-up2xf 6 ай бұрын
Indra ki Enga veetla Murugan kirai Kulambu
@user-ps4sp8ti1k
@user-ps4sp8ti1k 8 ай бұрын
சாம்பார் பார்ப்பதற்கு மிக அருமையாக
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
நன்றி அண்ணா
@bablubhattacharjee8562
@bablubhattacharjee8562 Ай бұрын
Nice vdo brother,,pls Hindi or English, Language problem
@user-kn3xb8bt9h
@user-kn3xb8bt9h 8 ай бұрын
புரோ காயே தனியாக வதக்கி குழம்பு வைத்து பாருங்கள் சூப்பர் இருக்கும்
@user-vc8hl8gh4j
@user-vc8hl8gh4j 2 ай бұрын
நீங்க கரையில் உள்ள மாதிரி கிடையாது இப்போ 7பேர் போட்டுக்கு போனால் பாடு பிடித்துவிட்டு மீன் பொறக்கணும் தனி தனியாக 6பேர் பொறக்குவார்கள் ஒருவர் டிரைவராக இருப்பார் 2அல்லது 3மணிநேரம் அல்லது அதற்கும் மேல் மீனை பிரிப்பார்கள் வலை கடலில் போட்டு விட்டு திரும்ப எடுப்பதற்கு 3மணிநேரம் ஆகும் அப்போ மீனை பிரிப்பதற்கும் வலையை எடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும் பிறகு எப்படி உங்கள மாதிரி நெறைய பேர் சொல்வது போல் சமைக்க முடியாது கடலில் நீங்க நினைப்பது போல் ரெஸ்ட் இருக்காது பகல், இரவு தூங்காம வேலை இருந்துகொண்டே இருக்கும்
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 12 күн бұрын
AYA, sambar looks so impressive 👍 Eating with papadam n mour pilagai. Very nice n good combination. Today are all of you on vegetarian diet. NO FRESH FISH 🐟🤔 WHY? JUST ENJOY YOUR SPECIAL FOOD. I ENJOYED WATCHING 👍TQ 🙏 God bless you all for your safety 🙌
@magimagi2741
@magimagi2741 8 ай бұрын
semma bro sapta ippadi sapidanum
@VetrivelM-kw2kn
@VetrivelM-kw2kn 8 күн бұрын
Super nanpa❤
@nalinit6177
@nalinit6177 6 ай бұрын
அண்ணா வெங்காயம் தக்காளி பூண்டு எல்லாம் போட மாட்டீங்களா
@archanadesai9097
@archanadesai9097 7 ай бұрын
Mast, Jevan
@cpushparaj2548
@cpushparaj2548 19 күн бұрын
Good
@jalilsithik1829
@jalilsithik1829 2 ай бұрын
Wow
@user-sm3il3br1h
@user-sm3il3br1h 8 ай бұрын
Wire Nis video Bor ❤❤ Happy Sunday ఇ రోజు FIsh లేద
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 17 күн бұрын
இது கடல் நடுவுவ சாம்பார் சாப்பாடு. நடுவுல ஹைவே ஹோட்டல் A2B ரெஸ்டாரண்ட் எல்லாம் கிடையாது. சோத்துக்கும் கடல்ல "பாடு". சோறு சமைப்பதும் " பாடு" தான். பார்க்கவே சுவையாக இருக்குது..
@Puger12jt
@Puger12jt 8 ай бұрын
Nice sea work❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@hussainabanu3344
@hussainabanu3344 5 ай бұрын
Very very interesting pro super the video
@nawasnawas5072
@nawasnawas5072 3 ай бұрын
Nawas
@samydigital7417
@samydigital7417 16 күн бұрын
Bro KZbin channel thumbnail editing pannitharaa 😊
@lohitdisha2371
@lohitdisha2371 8 ай бұрын
Super video nanba shant kumar 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks nanba
@peace6781
@peace6781 6 күн бұрын
@preethyboban9035
@preethyboban9035 8 ай бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@Mrvaali
@Mrvaali 2 ай бұрын
என்பா படகு காட்னது மீன்பிடிக்க போரண்ணு பாத்த சாம்பார் வக்கிரியே பா அதுக்கு நாங்க சமையல் வீடியோ பாதுப்போமே😅😅😅😅
@abinashg5896
@abinashg5896 Ай бұрын
😂😂💯
@venkatsamy6447
@venkatsamy6447 Ай бұрын
அதெல்லாம் வீட்டில் ஹோட்டலே வைக்கிற சாம்பார் இது கடல் நடுவுல வைக்கிற சாம்பார் இது இங்கதான் கிடைக்கும்
@sundararajank8596
@sundararajank8596 8 ай бұрын
Super sir
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks sir
@AyushKumar-fo1ml
@AyushKumar-fo1ml 2 ай бұрын
जय श्री राम जय हिन्द वन्देमातरम
@AyushKumar-fo1ml
@AyushKumar-fo1ml 2 ай бұрын
झारखंड रांची से हूं
@user-nc7sk8jw8t
@user-nc7sk8jw8t 3 ай бұрын
அருமையாக இருத்தூ❤❤❤❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 3 ай бұрын
நன்றி அண்ணா
@challagarigesuresh2257
@challagarigesuresh2257 6 ай бұрын
Super anna
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 6 ай бұрын
Thanks
@jeyarajjai5444
@jeyarajjai5444 8 ай бұрын
சூப்பர் ப்ரோ 👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
நன்றி அண்ணா
@krishnamoorthyramiah8686
@krishnamoorthyramiah8686 6 ай бұрын
Tharai mel pirakaveythan ungalai thanneeril midhaka vaithan. Muthu nagar meenavarhal needudi vazhatum
@vtgcafe9542
@vtgcafe9542 8 ай бұрын
🙌💫
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@ravindranramanair584
@ravindranramanair584 5 ай бұрын
Very nice cooking bro
@archanadesai9097
@archanadesai9097 7 ай бұрын
Boat chalawtana , mobile,vapraycha,nahi
@sridharrajensri1109
@sridharrajensri1109 8 ай бұрын
Hi anna Nanum Muthu nagra bechi ku vathu eiruka ungala pakkka mudiuma
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
9360226073
@madaridigital
@madaridigital 3 ай бұрын
જય હો., MADARI DIGITAL
@sundararajank8596
@sundararajank8596 8 ай бұрын
Excellent
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks sir
@victorpaul904
@victorpaul904 3 ай бұрын
🇮🇳💐🍁🌹🥰🥰Welldon Anna👌🍁💐🇮🇳
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 3 ай бұрын
Thanks bro
@dinesha5327
@dinesha5327 8 ай бұрын
Super😂😂😂
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@krishnamoorthyramiah8686
@krishnamoorthyramiah8686 2 ай бұрын
Sambharil perungayam serthal miha nalladhu vayu thollai varadhu
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 8 ай бұрын
Super super brother
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@ranjithgs1988
@ranjithgs1988 Ай бұрын
11:36 oru sambhavam nadakkum note pannunga makkale
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 8 ай бұрын
வணக்கம் நண்பா 🦈🐳🐋🐬
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
நன்றி நண்பா
@mas_dem
@mas_dem 7 ай бұрын
Panen ikan
@manikandanms9512
@manikandanms9512 8 ай бұрын
Welcome back
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
@venkatk2869
@venkatk2869 3 ай бұрын
Bathroom vantha ena panvenga
@arulgopal294
@arulgopal294 2 ай бұрын
கடல் ஃபுல்லா உப்பு தண்ணி . கலந்து போகட்டுமே.
@ACKumar-vz2lf
@ACKumar-vz2lf 6 ай бұрын
காய் கறிகளை நறுக்கிய பின் நீரில் கழுவ கூடாது, சத்துக்களை இலந்துவிடுவோம்...
@raghavn9398
@raghavn9398 6 ай бұрын
அது "இலந்து" இல்லிங்க இழந்து...தமிழை பிழையில்லாமல் தட்டச்சு செய்யவும் உங்களைப் பார்த்து நான்கு பேர் தவறாக கற்றுக்கொள்ளக்கூடாது
@ACKumar-vz2lf
@ACKumar-vz2lf 6 ай бұрын
@@raghavn9398 முயன்றேன், பொறுமை இழந்தேன்... "ழ" மட்டும் வர வில்லை... அதனால் தான் "ல"
@sushantapabdakuna8246
@sushantapabdakuna8246 7 ай бұрын
Bhai hindi main bolo
@alagesanalagarsamy9315
@alagesanalagarsamy9315 2 ай бұрын
குக்கரில் சமைக்க கூடாதா
@hustlehardfamily9620
@hustlehardfamily9620 Ай бұрын
அந்த அளவு நல்லா இருக்காது
@user-fv9do4cv1v
@user-fv9do4cv1v 7 ай бұрын
जहाज़ में भोजन पकाने पर शुभकामनाएं बंधाई पानी के ऊपर भोजन खाद्यान्न पकाने पर शुभकामनाएं बंधाई
@balaamir1956
@balaamir1956 8 ай бұрын
சாம்பார்வைத்துசாப்பிட்டதுஅருமைநன்பாநன்றி
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
நன்றி நண்பா
@loganathanchinnasamy485
@loganathanchinnasamy485 Ай бұрын
Off, mental
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan Ай бұрын
நீங்களா
@SR_SanjayCreation
@SR_SanjayCreation 8 ай бұрын
Please do not speak your local language... Please speak the national language hindi.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Hindi is national language,nice comedy I am proud Tamilan( world oldest language)
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 8 ай бұрын
மிக சிறப்புகள் தம்பி ❤❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
நன்றி அண்ணா
@balajijamuna7465
@balajijamuna7465 2 ай бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 ай бұрын
Thanks
@thiyaguraj9070
@thiyaguraj9070 2 ай бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 ай бұрын
Thanks
@velanmithra2230
@velanmithra2230 3 ай бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 3 ай бұрын
Thanks
@arulrajdevan5718
@arulrajdevan5718 8 ай бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 8 ай бұрын
Thanks bro
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 60 МЛН
கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03
8:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,4 МЛН
Drivers Cooking Food At Truck | All India Truck Life #ibuddy
3:11
iBuddy Live
Рет қаралды 3,1 М.
விசைப்படகில் 3 ம் பாட்டில் கிடைத்த கணவாய்
13:53
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 16 М.
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН