நேற்று வேளாங்கன்னி செருதுறில் மீன் இறங்கு தளத்தில் சென்று மத்தி மீன் வாங்கினேன்.அப்போது தான் வலையில் இருந்து மீனை பிரித்து எடுத்து கொண்டு இருந்தார்கள்.ஒரு அம்மாவிடம் rs 200 க்குக் மீன் கேட்டேன்.சுமார் 3 kg அளவிற்கு அள்ளி கொடுத்தார்கள். ஃப்ரெஷ் மீன் குழம்பு வறுவல் செம டேஸ்ட்.
@kowsika50183 жыл бұрын
🐶🐶🐶🐶🐶🐶
@akvlogs33953 жыл бұрын
மிகவும் சுவையான மீன் மத்தி.... எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍👍👍
@razeenshariff18333 жыл бұрын
Arumayana video bro super.
@hajimajailani47984 жыл бұрын
வாவ் மிகவும் அருமையான பதிவு. மீன் குழம்பில் கத்தரிக்காய் முருங்கைக்காய் போட்டு சமைத்து இருக்கிறேன் முதன்முறையாக முள்ளங்கி சவ்சவ் போட்டு சமைப்பதை இப்போது தான் பார்க்கிறேன். அடுத்த முறை நானும் இதைப் போல் சமைத்து பார்க்கிறேன். இவ்வளவு குழம்புக்கு வெங்காயம் கம்மியாக தெரிகிறது.
@Nagai-meenavan4 жыл бұрын
Urgent ku samaikum pothu idpthan samaika mudiuthu
@hajimajailani47984 жыл бұрын
@@Nagai-meenavan குறை சொல்லவில்லை மனதில் பட்டதை தான் சொன்னேன்
@niranjanvk64124 жыл бұрын
I don't know Tamil but understand what you telling I like your all vedio
@malinisugumaran71963 жыл бұрын
காய்கள் போட்டு மீன் குழம்பு அடடா மகனே சூப்பர்
@Nagai-meenavan3 жыл бұрын
Thank you
@beautifullife62213 жыл бұрын
Super anna super Samayal... Anna Nandu ezum pudika mateengala? Nandu Samayal podunga
@babuprakash57454 жыл бұрын
Bro வாய் ஊறுது வெறுப்பேத்தாதிங்க நாகை கடல் மீன் இரால் சுவை எங்குமே நான் இது வரை சுவைத்ததில்லை நாங்களும் கடல் கடந்து இந்த பதிவு பார்க்கும்போது சூப்பர் நன்றி நாகை மீனவ நண்பா
Sardine my favourite, intha meenai varuthhaa 10-15 meen poitae irukkum👌👌
@krithicksenthur79113 жыл бұрын
பாக்கவே super aaaaa இருக்கு ப்ரோ. செம
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@kombanff17713 жыл бұрын
supear அண்ணா nigea nala video podriga
@SenthilKumar-es7me4 жыл бұрын
🐟🐟🐟மத்தி மீன் குழம்பு சூப்பர் அண்ணா👌👌
@rajadhivi70164 жыл бұрын
மிகவும் விரும்பி பார்த்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்
@vallavan-j4q4 жыл бұрын
படகில் இருந்தாலும் சமைக்கும் சாப்பிடும் இடங்களை சுத்தமா வைச்சிருக்கீங்க அதுதான் அழகு, அடுத்தவாட்டி தரையில் வைச்சு மீனை கிளீன். பண்ணாதீங்க ஒரு கட்டிங் போர்டு வைச்சுக்குங்க இன்னும் அழகா இருக்கும்... நடுகடலில் சுட சுட மீன் குழம்பு ஒரு சுவையான அனுபவம்தான்.
Brother i am not Understand the language of your vedios but I still watching your vedios please set the hindi subtitles in your vedios and you can becomes more famous....
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@atulraj97963 жыл бұрын
@@Nagai-meenavan please Hindi Subtitile Use in your videos Brother....🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@magalakshmimagalakshmi37054 жыл бұрын
Super 1000 meen ah eththana perukku
@prabhuk13693 жыл бұрын
Good. Good. Good. Lovely. Lovely. Nice. Nice.
@mathimadamna12daysakalaena184 жыл бұрын
Hi bro yeppati irukku ya super
@darwishnagore85524 жыл бұрын
வணக்கம் மீனையும் மீனவனை பற்றிய தகவலையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட😍😍 தோழர் சகோதரர் 😍😍குணசீலன் அவர்களுக்கு நன்றி😍😍 அது ஒரு கனாக்காலம் 1990 எனது தாயார் அவர்கள் காலை உணவு பழைய கஞ்சிக்கு மத்தி மீனை மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சீரகத்தூள் இட்டு வறுத்து கொடுப்பார்கள் அந்த நினைவுகள் இன்றும் மனதினில் பசுமையாய் ஐ லவ் யூ 😍😍மத்திமீன்😍😍
@Nagai-meenavan4 жыл бұрын
Yes sir, sapdum pothu Nalla irukum sir
@darwishnagore85524 жыл бұрын
@@Nagai-meenavan My dear brother, don't call me sir, enough for calling me brother Tq
@Nagai-meenavan4 жыл бұрын
Ok Brother
@kumareshji59944 жыл бұрын
Hi நண்பா எப்படி இருக்கீங்க... மத்தி மீன் எனக்கு ரொம்ப புடிக்கும்
@2007selvam4 жыл бұрын
Our people will not use vegetables(except raw mango) for fish curry but you people made different way.I will try my home.
@Nagai-meenavan4 жыл бұрын
Try panuga super irukum
@lakshmicreations46354 жыл бұрын
Super nanba....my favourite fish....kozhampu super.... mouth watering recipe... very different types....fish fresha erukku nanba... video romba nalla erukku.....nanba... thank you....
@Nagai-meenavan4 жыл бұрын
Thank You
@muthurajmuthuraj25274 жыл бұрын
Super Anna nalla iruku
@virendravirendra79274 жыл бұрын
I love cooking bro
@venkatanarasamma8683 жыл бұрын
Super bro I m from Telangana
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@aravinthpaneer43614 жыл бұрын
மிகவும் அருமை 👌😀👌😀👌
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks Brother
@hiranmoymondal53013 жыл бұрын
Hi friends nice cook and nice fish cary but u verynice cook man
@Nagai-meenavan3 жыл бұрын
நன்றி
@hiranmoymondal53013 жыл бұрын
@@Nagai-meenavan friend I'm no tamil inglesh pizl
@hiranmoymondal53013 жыл бұрын
@@Nagai-meenavan hi friend I am not Tamil English please