விசுவாசமுள்ள ஜெபம் | Tamil Christian Short Film | Jesus Redeems Ministries

  Рет қаралды 53,614

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#shortfilm #jollytime #childrenspecial #kidsprogram #tamilchristianshortfilm #jesusredeemsministries #jesusredeems #mohanclazarus
Visit us @ www.jesusredee...

Пікірлер: 68
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries 4 ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
@jtamilarasi578 3 ай бұрын
Thank you JESUS
@ashwinkumar6818
@ashwinkumar6818 3 ай бұрын
ஆமென் ✝️✝️✝️🛐
@SharmilaS-u2o
@SharmilaS-u2o 3 ай бұрын
Yesappa en kanavarin kudipazhakkam,paakku podum pazhakkathil irundhu vidudhalai thaarum.en thambiyin kudi pazhakkathil irundhu vidudhalai thaarum.
@Jabanesonjabaneson-cx6et
@Jabanesonjabaneson-cx6et 3 ай бұрын
Amen Jesus 🙏🏻🙏🏻
@vimalathomas6247
@vimalathomas6247 3 ай бұрын
அப்பா என் வாழ்க்கை சீர்படுத்தி தாங்க பா நானும் என் கணவர் சேர்ந்து வாழனும்.அடுத்த‌‌ வாரம் என் கணவர் முழு மனதுடன் என்னை அழைத்துச் செல்ல கிருபை தாங்க பா 😢😢 அவர் என்னை நேசிக்கனும் ழுமு மனதுடன் என்னை மன்னிக்க உதவி செய்யங்க பா எனக்கு கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்க பா 😢😢 எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க பா சமாதானம் சாந்தம் மகிழ்ச்சி தங்க பா ஆசிர்வாதியும் தகப்பன் எங்க வீடு குட்டி பாரலோகம் மாற்றி தங்க பா 😢😢❤
@nanthininanthini4331
@nanthininanthini4331 3 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் எனக்கு கூட திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது என் கணவனார் கூட மிகவும் குடிக்கிற ஒரு மனிதன் அவரால குடும்பத்தில் அனேக பிரச்சனை குடித்து விட்டு வந்து அசிங்கமான வார்த்தைகளை சொல்லி திட்டுவது பிள்ளைகளை துன்புறுத்துவது எப்படிப்பட்ட காரியங்களை செய்து வருகிறார் தயவு கூர்ந்து என்னுடைய குடும்பத்திற்காக ஜெபியுங்கள்😢😢🙏🙏🙏
@jtamilarasi578
@jtamilarasi578 3 ай бұрын
Thank you JESUS
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 3 ай бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@ThilagavathyThilagavathy-s6k
@ThilagavathyThilagavathy-s6k 3 ай бұрын
Amen.
@Jabanesonjabaneson-cx6et
@Jabanesonjabaneson-cx6et 3 ай бұрын
கடன் பிரச்னைகள் இல்லாமல் போகனம் இயேசுவை எனக்கு உதவி செய்யவும்
@jesusyuvanchalin626
@jesusyuvanchalin626 3 ай бұрын
Super storyteacher
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 3 ай бұрын
👌🏽
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 3 ай бұрын
Amen I love Jesus Appa 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@sumathirain5824
@sumathirain5824 3 ай бұрын
Yen kanavarum kutipalakkathil erunthu viduthalai thangappa
@dharanmass3137
@dharanmass3137 3 ай бұрын
Amen
@vimalathomas6247
@vimalathomas6247 3 ай бұрын
என் கணவர் குடி பழக்கத்தை இருந்து விடுதலை தாங்க பா என் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஆசிர்வாதியும் தகப்பன் எல்லாரும் குடி பழக்கத்தை இருந்து விடுதலை தாங்க பா திருமணம் காத்திருக்கும் ஏற்ற வேளையில் திருமணம் நடத்த உதவி செய்யங்க பா ‌.குழந்தை பாக்கியம் தாங்க பா உம்மை அல்லாமல் எனக்கு யாரும் இல்லை பா 🙏😭😢
@anthonyselvi3394
@anthonyselvi3394 3 ай бұрын
Tq Jesus ... Jesus redeems program எல்லாம் விசுவாசத்தை பெருக செய்கிறது... எந்த எந்த காரியங்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் கற்று கொள்கிறேன் ...
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Ай бұрын
bjo😊
@arunpeter6715
@arunpeter6715 3 ай бұрын
Amen enaku share marketla nalla profit varanum ennoda kadan pirachinai theeranum, veedu kattanum
@jeromegrigg4046
@jeromegrigg4046 3 ай бұрын
Please pray for my family life to be together with my wife
@kalaichelvi2615
@kalaichelvi2615 3 ай бұрын
Please pray for my health 🙏
@sharminisinniah6685
@sharminisinniah6685 3 ай бұрын
Amen🙏🙏Yesuve Neer oruvare periyavar👍👍😇❤❤❤❤❤ummudaiya anbu ondre pothum
@gomathianandan8222
@gomathianandan8222 3 ай бұрын
என் கணவர் குடி பழக்கத் தில் இருந்து விடுதலை தாங்கப்பா தவறான உறவு வில் இருந்து வெளியே வரணும் அவர் பாவம் செய்ய கூடாது அவர் வாழ்க்கையில் எந்த பெண்ணும் வரக்கூடாது நீங்கதான் இ யேசப்பா உதவி செய்ங்க அவர் பாவம் செய்யாதப்படி காத்துகொள்ள ங்கள்
@WalkWithHolySpirit
@WalkWithHolySpirit 4 ай бұрын
Hindi mein bhi daliye
@jagathiswarijagathi9138
@jagathiswarijagathi9138 3 ай бұрын
Praise the lord English subtitles poda mattingala
@dhevi.m3192
@dhevi.m3192 3 ай бұрын
என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை தரும் இயேசு அப்பா
@esthervelu30
@esthervelu30 3 ай бұрын
எனக்காக ஜெபம் செய்யுங்கள் நான் வாங்கிய லோன் சிக்கிறமாக கட்ட கர்த்தர் தாமே உதவி செய்ய வேண்டும் பணம் தேவை கட்ட. பரலோக வானம் திறக்க படவேண்டும் ஆமென்🙏
@sharminisinniah6685
@sharminisinniah6685 3 ай бұрын
Yesuvin Naamathil Devan Vazhihalai thirapparaha... Ungalukku nichchayamaaha kadan pirachanaiyil irunthu yesu viduthalaiyai koduppar.. visuvaasiyungal.. 😇❤❤👍👍
@SasiKala-th1hs
@SasiKala-th1hs 3 ай бұрын
இயேசப்பா எங்க அண்ணனுக்கு உச்சம் தலை முதல் காலம் வரை உள்ள எல்லாம் வியாதி யிலிருந்து சாட்சியாக நிருத்துங்கப்பா இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ✝️✝️✝️🙏🙏🙏
@johnjenijohnjeni4383
@johnjenijohnjeni4383 3 ай бұрын
Pls prayer for me my husband name Johnpaul drinking habit changes and salvation my family life is not a peaceful my husband is working on gulf country but my said is not a speaking.
@victorkumar8965
@victorkumar8965 3 ай бұрын
Amen appa Halalujaha praise God
@dhiraviyama5509
@dhiraviyama5509 3 ай бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa ean family samadhanam Richikpadunam Blessings veanum please prayer Brother 🙏
@sheebap1909
@sheebap1909 3 ай бұрын
Easappa eanaku school la niranthira vealai kuduthu eannai aasir vathiunga appa.. Naan mattavanga mathieil naan vetka pattu pogamal enakku kirubai seiunga...
@VelapodyJakshani
@VelapodyJakshani 3 ай бұрын
God is love ❤ wonderful ❤
@SanjayLilly-bl1on
@SanjayLilly-bl1on 3 ай бұрын
Yesappa pls enakku kuzhanthai pakkiyathai tharunka yesappa
@abiprinston2591
@abiprinston2591 3 ай бұрын
Yesappa kappal era vuthavi seyyunga yesappa😭😭
@kalaichelvi2615
@kalaichelvi2615 3 ай бұрын
Please pray for my family salvation and deliverance
@sharminisinniah6685
@sharminisinniah6685 3 ай бұрын
You got it already say thank you JESUS.. you are delivered from all the pain and worries believe in JESUS and his true living words always😇👍👍may God bless you
@vinothak6514
@vinothak6514 3 ай бұрын
Praise the Lord
@jesusyuvanchalin626
@jesusyuvanchalin626 3 ай бұрын
Amen God bless you
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe Ай бұрын
vj
@vengadusriperumbudur3235
@vengadusriperumbudur3235 3 ай бұрын
என்கனவருக்கு குடிப்பழக்கம் மாறனும் என்அண்ணன்அன்னி என்கூடபேசனும்குடும்பத்தில் சமாதானம் கர்த்தர்கட்டளையிடுவார்
@mosessmariselvam
@mosessmariselvam 3 ай бұрын
கர்த்தர் ஸ்தோத்திரம்
@M.vinothM.vinoth-y8z
@M.vinothM.vinoth-y8z 3 ай бұрын
God.pleace.you.thank.you.jesus.
@KirthikKirthik-yi1io
@KirthikKirthik-yi1io 3 ай бұрын
Amen thank you Jesus 🙏
@jyothyjyothy7691
@jyothyjyothy7691 3 ай бұрын
Yesapa e huspand ena nesikanumpa.poi pesura viyathila irunthu avara thiruthunga pa.yesapa pilaya change panungapa.kadan problem maaranum.epachum drinks panraru.bad habit la irunthu viduthalai kudungapa.enaku oru job miracle tharuvenganu visuvasam jebika enaku kiruba thaangapa.intha year start aaki 6 month aachula Intha month enoda birthday gift a enaku IT la job miracle vaangi thaangapa.newyearku e huspand ku bank la job kuduthathuku kodana kodi thankyou jesus.
@RaniNagomi
@RaniNagomi 3 ай бұрын
Amen 🙏 amen 🙏 amen amen 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌
@LimaRose-tb9tq
@LimaRose-tb9tq 3 ай бұрын
Amen shalom prey for my family Allan Paul Daniel Paul Asha Rani angel Christy Kiran Paul pray pray sister
@aayyappan5007
@aayyappan5007 4 ай бұрын
Amen appa enaku karpathan aservathm thakapapa appa 🙏🙏🙏
@sharminisinniah6685
@sharminisinniah6685 3 ай бұрын
yesuvin naamathil ungalukku aandavar ungal karpathin kaniyai aaseervathipparaaha .. pray everyday God's timing is always perfect.. Devan ungalai niraivaaha aaseervathipparaha..Believe in JESUS and his true living words😇you will see a miracle soon in JESUS Mighty Name Amen🙏🙏👍👍
@nithyapriya8206
@nithyapriya8206 3 ай бұрын
En. Kudumpam rechika patanum sugu gokul patipu kariyathula vekkapattu pokakutathu amma appa kainala. Bible etuthutu alaiyathuku pokanum sugu oru ariyarvakkama passpannanum ninga. Kiripa katunga 🙏🙏🙏🙏
@SanjayLilly-bl1on
@SanjayLilly-bl1on 3 ай бұрын
Kuzhanthai pakkiyathai tharunka yesappa pls enakku prayer pannunka pls appa
@ushamari-nc2cj
@ushamari-nc2cj 3 ай бұрын
Amen appa praise to god ❤❤❤❤
@JeeviJeevi-sb1wd
@JeeviJeevi-sb1wd 3 ай бұрын
Kanaamalpone jwell kedeike prayer pannuge pls,yeasappa
@suseelabai6447
@suseelabai6447 3 ай бұрын
Please pray formy health
@anandanviji8352
@anandanviji8352 3 ай бұрын
Praise the Lord
@victoriavictoria1278
@victoriavictoria1278 3 ай бұрын
Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vengadusriperumbudur3235
@vengadusriperumbudur3235 3 ай бұрын
என்கணவருக்குகுடிப்பழக்கம்மாறனும்
@rupan7498
@rupan7498 3 ай бұрын
Amen jesappa sthoththitam
@LimaRose-tb9tq
@LimaRose-tb9tq 3 ай бұрын
Amen amen shalom prey for my family
@anusuyassanusuyass6756
@anusuyassanusuyass6756 3 ай бұрын
Amen amen amen
@kavithaJaysanker
@kavithaJaysanker 3 ай бұрын
Amen praise the lord ❤❤❤❤
@premilaprashanthi6579
@premilaprashanthi6579 3 ай бұрын
Amen pairse the Lord 🙏
@TamilselviBabu-fc9yx
@TamilselviBabu-fc9yx 3 ай бұрын
Amen❤
@josephjayanthi9328
@josephjayanthi9328 3 ай бұрын
Amen allelujah
@GreetaDhamu-n2c
@GreetaDhamu-n2c 3 ай бұрын
ஆமென் அப்பா 🙏🏻
முதிர் கன்னி - Tamil Short film | #Kudumba_Asirvatha_Neram #mohan_c_lazarus
24:31
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 181 М.
தோல்வி | Tholvi | #amenvillagetv
12:55
VILLAGE MISSIONARY MOVEMENT
Рет қаралды 10 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
நல்ல காலம் பொறக்குது ! | Tamil Christian Short film | Bro. Mohan C Lazarus
27:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 147 М.
அன்பின் அழகு ! || Tamil Christian short film | Jesus Redeems
23:07
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 153 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН