I met Kathadi Ramamoorthi sir in Singapore when he came for a Drama in 2019..such a down to earth person.. Great artist
@srinivasanvasudevan74133 жыл бұрын
பிறரைக் குற்றம் சொல்லாமல் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ள பெரிய மனதுகொண்ட மாமனிதர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்கள்..!
@srinivasanvenkataraman839 Жыл бұрын
அருமையான நேர் காணல் அந்த காலங்களில் நாடகம் போடுவதும் அதில் கிடைக்கும் வருவாயும் மிக மிக குறைவாக இருந்தபோதும் அருமையான பல நாடகங்களை போட்டுஇருப்பது பாராட்டபட வேண்டும்.
@baskaranvenugopal300212 күн бұрын
Tnx chitra sar & katthadi iya🎉🎉🎉🎉🎉
@sulosart3 жыл бұрын
Excellent 👍pranams to Shri காத்தாடி ராமமூர்த்தி சார்🙏
@kumaraswamysethuraman22852 жыл бұрын
நடனம் பற்றிய நகைச்சுவை நிகழ்வு அருமை சிரித்து சிரித்து கண்கள் குளமாயின அற்புதம்
@rameshv11783 жыл бұрын
Naan sinna vayasula ddchannela panchu pattu pidhambaram serial suppers irukkum kaththadi ramamoorthi acting supera irukkum
@mathivannandurairaj61943 жыл бұрын
இது என்ன தமிழ் பதங்களை ஆங்கிலத்தில் எழுதி
@srinivasananantharaman11902 жыл бұрын
KlllM KlllM llLLLP9
@UTHANGARAIANANTH Жыл бұрын
பரிவர்த்தனை என்ற பொதிகை தொடரின் போது இவரை சந்தித்தேன்.நல்ல மனிதர்
@kumaraswamysethuraman22852 жыл бұрын
அருமையான நேர்காணல்
@krishnant21692 жыл бұрын
He was the first actor I saw on stage.. jn the first play I ever saw.. Star night....and I was besotted...he was such a star even then..when we met by some providence...it was such a fan boy moment...I has the honor of sharing the stage with him...for quite a few plays...thippariyum sambu..for one...and I got to see at close quarters his immense passion and love for theater.in a lot of ways..he was my mentor....my.guru...
@krishnant21692 жыл бұрын
..he always will be someone I will forever be in awe off....an 80 year old teenager....
@hindustan63523 жыл бұрын
Great interview .....tremendous ..theatre Actor ...salute kaathadi sir
@jprabakar93202 жыл бұрын
Excellent and very open talk from Mr.Ramamoorthy
@chitrashree25202 жыл бұрын
Ayya Amma ammamma extra ordinary play ..even now I'm enjoying it ...
@kirubakaran93896 ай бұрын
One of my all time favorites Ayya amma ammamma...
@dontknowwhatsgngon27045 ай бұрын
@@kirubakaran9389❤
@srinivasanvasudevan74133 жыл бұрын
இன்று திரையுலகில் கதை இல்லாமல் டெக்னாலஜியை நம்பி பட்ஜெட்டை கட்டுப்படுத்த முடியுமால் திணரிக்கொண்டிருக்கும் நிலையில் காத்தாடி ராமமூர்த்தி அவர்களைப் போன்றோரை பயன்படுத்தி திரையுலகை நல்வழி படுத்த வேண்டும்..!
@DavidBilla-m7t10 ай бұрын
Indha interview eduta Chitra sir hat's off.... Ivar na serial actor Ivar enna periya alanu ninachitu irunda but indha interview partha piragu kathadi sir legendnu therinjadhu hat's off kathadi sir....
@villuran1977 Жыл бұрын
காத்தாடி சார், நீங்க சினிமாவுலே அதிக ஆர்வம் காட்டாமே ஒதுங்கினதாலே உங்களுக்கு ஒரு நஷ்டமுமில்லே; ஆனா, சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்....!! நடிகர், வசனகர்த்தா, இயக்குநர் ன்னு பன்முகத் திறமையுள்ள நீங்க ஒதுங்கினதாலே, நாங்க கண்ட அரைவேக்காடுகளையும் சகிச்சுக்க வேண்டியிருக்கு....!!
@shivakumarkrishnamurthy2952 жыл бұрын
Super Sir. Thanks for your interview. Very very insightful.
@thilakaprabha98403 жыл бұрын
I never forget the drama ayyo amma ammama
@srinivasanvasudevan74133 жыл бұрын
Mention As "Aiyya Amma Ammamma"
@Srinivasan-r9c7 ай бұрын
U r great sir kathadi rammurthy
@indiahindunadu Жыл бұрын
நன்றி ஜீ
@mr_freesoul_gaming Жыл бұрын
What a legend he is, hat's off to all your body of work sir. God bless you with lot of peace and happiness.
@savithrisridharan5077 Жыл бұрын
Very interesting interview sir.
@RAMESHJEEMI6 ай бұрын
Such a down to earth person
@ravis3217 Жыл бұрын
Super man
@prakashkv9158 Жыл бұрын
Good heart man
@aham-mumukshu-asmi3 жыл бұрын
Great comedian. Mr. Kathadi is TV's Nagesh. I remember he also gave dubbing for Didi's comedy show on Podhigai or Chutti TV. Dont know why Tamil cinema doesnt give chance to such experienced stage actors. Just choosing ppl who cant speak Tamil and giving headache for us!
@mathivannandurairaj61943 жыл бұрын
உண்மையை ஒப்புகொள்ள பெரும்துணிவு வேண்டும்
@UTHANGARAIANANTH Жыл бұрын
நீங்கள் நடித்த பொதிகை சீரியல் "பரிவர்த்தனை" தொடரில் சிறு வேடத்தில் நடித்தேன்
@ssrinivasan53223 жыл бұрын
Super interviw
@ushakannan1003 жыл бұрын
R.R.Sabha we were members of that Sabha.
@najmahnajimah87283 жыл бұрын
K ramamoorthi sir vanakam 🙏🙏🙏🙏🙏I'm tamil 🇱🇰 🇸🇦
@ushanatarajan1755 Жыл бұрын
K RM told that they were remunerated ₹ 200 to 250 per drama. during 1960 to 70s. In those times eight gram cost only ₹ 100. Hence one can buy. 2 1/2 sovereins of gold which now costs one lakh and twenty five thousand rupees. Hence that amount is worth on that day. A govt servant can get 300/- per month within which he has to manage the entire family for whole month
@kumart18503 жыл бұрын
Bestdramacomedyactor.....
@sivakumarv32033 жыл бұрын
👍🙏
@thavanayakibalasundaram88483 жыл бұрын
Pandavarilam grand Appa
@ramnextgen2 жыл бұрын
He said 'In fact' at least 50 times. Lol
@mallimallika39332 жыл бұрын
பாண்டவர் இல்லம் மந்திர தாத்தா இவர் ❤❤
@krishhnaa41423 жыл бұрын
Most of yesteryear drama artists are self praising.
@thyagarajant.r.32562 жыл бұрын
They deserve it
@arun35033 жыл бұрын
Andrea Maligai Movie Dropped Achi Ah Sri
@sankarakumar131119703 жыл бұрын
கடைசிவரை விசுவின் கதையை நிராகரித்த நடிகர் யார்னு சொல்லவேயில்லையே
@villuran1977 Жыл бұрын
சித்ரா சார், ஒரு சந்தேகம். நீங்க கலைஞானம் ஐயாவைப் பேட்டி எடுத்தப்ப அவருதான் ஜெய்சங்கரை ஜோசஃப் தளியத்துக்கு அறிமுகம் செஞ்சு வச்சு சினிமா வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததா சொன்னார். இங்கே காத்தாடி, ஜெய்சங்கரை ஜோசஃப் தளியத்துக்கு அறிமுகம் செஞ்சு வச்சு சினிமா வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது ராமானுஜம் ன்னு ஒருத்தர் ன்னு சொல்றார். குழப்பமா இருக்கே....??!!