"சம்சாரம் அது மின்சாரம் 2 கதை ரெடி... ஆனா தயாரிப்பாளர்..? | விசு வேதனை | பார்ட்- 1 | Visu Interview

  Рет қаралды 185,728

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 166
@moorthyguru7854
@moorthyguru7854 5 жыл бұрын
மீண்டும் உங்கள் படங்களை எதிர்பார்க்கும் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் அய்யா
@vivasayathaikaapome8248
@vivasayathaikaapome8248 5 жыл бұрын
Kodi paeru irukaanglaa nu therila but naan irukaen
@vbalamuruganvbala8351
@vbalamuruganvbala8351 4 жыл бұрын
Ayya super
@Gen-gx9zy
@Gen-gx9zy Ай бұрын
😂😂😂
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
கேட்கவே ஆச்சரியமாக இருந்தது.... ஒரு வீட்டை கட்டி படமெடுத்த விஷயமே இப்பதான் தெரிகிறது .
@krishhh6782
@krishhh6782 5 жыл бұрын
முகம் சுழிக்காத ரசிக்கும் படியான காமடி காட்சிகள் இவர் படங்கள் ல எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@shanmugarajeswari1413
@shanmugarajeswari1413 4 жыл бұрын
Rg
@shanmugarajeswari1413
@shanmugarajeswari1413 4 жыл бұрын
Have to
@abdulazeez9514
@abdulazeez9514 5 жыл бұрын
விசு சார் படத்தில் பாடல்கள் சுமாராகஇருக்கும் என்ற கருத்து அவரே ஒத்துகிட்டாளும் என்னால் ஏற்கமுடியாது எளிமையாக இருந்தாலும் வலிமையானதாக இருக்கும்,பாடலே கதை செல்லும்.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 жыл бұрын
Abdul Azeez, very true. Kudumbam oru kadhambam song is a good example.
@balajicomputerpress9938
@balajicomputerpress9938 5 жыл бұрын
Oorai therinjikitten ulagam purinjikkiten kannamma en kannamma arumaiyo arumai
@stephen3302
@stephen3302 5 жыл бұрын
Thannadakam
@koolashok88
@koolashok88 4 жыл бұрын
32 varshathuku apram enna vena solli irukalaam. "Naan thaan padatha thooki niruthunaen" nu solli irukalaam. Yaarum kekka porathu illa. Yet, he said he owes Saravanan a lot for Samsaram athu minsaram's success. That humbleness will make us to remember you forever sir.
@Kavishgaming2015
@Kavishgaming2015 5 жыл бұрын
I am 26 year old but my favourite movie is samsaram adhu minsaram visu sir we want more from you
@v.sumathisenthurv.sumathis9188
@v.sumathisenthurv.sumathis9188 5 жыл бұрын
கதையை மதிக்க நீங்கள்....ரசிக்க நாங்கள்.....இந்த படத்தின் வரவு குடும்பம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டிலும் நல்லதொரு மாற்றம் உருவாக்கும்.....வாழ்த்துக்கள் அம்மையப்ப முதலியார் .
@Sivam-t9c
@Sivam-t9c 5 жыл бұрын
Still adikadi pakura padam samsaram athu minsaram papen...u r legend sir... love you...
@smartjaf7073
@smartjaf7073 5 жыл бұрын
My all time favourite movie
@yaswanthkumart6874
@yaswanthkumart6874 5 жыл бұрын
TV la yapo potalum dosai saptute pakthavanga like podunga! ❤️ Cult film ⭐
@jayanthijayanthi9794
@jayanthijayanthi9794 5 жыл бұрын
Visu sir உங்க நடிப்பு, படம் எல்லாமே super. நல்லா குடும்ப படமா எடுக்குறீங்க. இப்போ இருக்கற ஜெனெரேஷன் கூட விரும்பி பாப்பாங்க.
@nagenmoganagen6983
@nagenmoganagen6983 4 жыл бұрын
விசு.... இறந்தும் வாழ்கிறார்
@johngrisham777
@johngrisham777 5 жыл бұрын
Anchor is asking awesome questions and his tamil is super.
@MadeshWaran-h2i
@MadeshWaran-h2i Ай бұрын
A great creator
@raghua5907
@raghua5907 10 ай бұрын
நல்ல மனிதர். நல்ல சிந்தனை.. நம்முடைய இயக்குனர் விசு அவர்கள்..
@tulips21
@tulips21 5 жыл бұрын
I love Kannamma character
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo 5 жыл бұрын
தரமான மனிதர்களால் உருவாக்கிய எந்த விஷயமும் எந்த காலத்திலும் அழியாது.
@sriramkashyap3309
@sriramkashyap3309 5 жыл бұрын
சபாஷ் விசு சார்...we are waiting.... you are very great... அம்மையப்பன் ( விசு சார்) கோதாவரி( கமலா காமேஷ்) சிதம்பரம்( ரகுவரன்) உமா ( லஷ்மி ) சரோ( இளவரசி ) பாரதி( ஹாஜா செரிப் ) கண்ணம்மா ( மனோரமா ) ஆல்பர்ட்( கிஷ்மு ) இவங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிறமா மறக்க முடியுமா ..எல்லோரும். போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க... Part 2 ல பெரிய challenge ரகுவரன் மனோரமா கிஷ்மு இவங்களுக்கு ஈடா வேற ஆள் கிடைக்காது..
@sriramkashyap3309
@sriramkashyap3309 5 жыл бұрын
@harishitha Sweety Subramanya Siva
@Krishssww
@Krishssww 6 ай бұрын
SAM movie is the greatest of all and we miss visu sir
@ilankovana.9805
@ilankovana.9805 5 жыл бұрын
இவர் ஒரு விதத்தில் நமது வாத்தியார்.... ஆனா ,problem என்னென்னு ,சொன்னா... ஒவ்வொரு தயாரிப்பாளர் வீட்டிலும் மின்சாரம் பாய்ந்து கொண்டிதானே இருக்கு.. ஷாக் அடிக்காம பாதுகாப்பா ,உங்ககிட்ட வருவாங்க, ஐயா. ஏதோ..மனசில தோணிச்சி, சொல்லிட்டேன்...
@ilankovana.9805
@ilankovana.9805 5 жыл бұрын
ஹஹ்ஹா
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 4 жыл бұрын
விசு ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கண்ணீர் அஞ்சலி
@abishak5680
@abishak5680 6 ай бұрын
Happy birthday 🎂 visu sir and we miss you so much sir 😢
@reginaasha865
@reginaasha865 5 жыл бұрын
Sir I have seen all of your movies more than 10 times with my children
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 5 жыл бұрын
விசு சார் உங்கள் படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் திரும்ப நீங்கள் படம் எடுக்க வேண்டிய
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Visu air in abimani naan.avar படங்கள் அனைத்தும் நான் பார்ப்பேன்,முக்கியமாக சம்சாரம் அது மின்சாரம் .
@eashwarank42
@eashwarank42 5 жыл бұрын
VISU sir is a LEGENDARY Directer and Acter.
@sabarishg8316
@sabarishg8316 5 жыл бұрын
Brilliant director , no one is there to fill his space nowadays.
@1960syoung
@1960syoung 5 жыл бұрын
சூப்பரா சொன்னாருயா பணம் இருந்தால் மட்டும் முதலாளி ஆக முடியாது தகுதி தராதரம் வேண்டும்
@lp6844
@lp6844 4 жыл бұрын
பேச்சை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு சார்........ ஆமாம் சார் உங்க climaxa தான் உங்க unique காமிக்கும்......... 🙏வரவு நல்ல உறவு ஓட climax அந்த ஒரு வரில தான் sir........ 🙏Legend sir nega..... 🙏🤩
@sivaraman5528
@sivaraman5528 5 жыл бұрын
விசு என்றால் விறுவிருப்பு சுறுசுருப்பு உங்கள் பேட்டி அருமை .
@OdinHardware
@OdinHardware 5 жыл бұрын
1980's period ! Nothing beats it !
@nandakumarpushpathurai386
@nandakumarpushpathurai386 5 жыл бұрын
It will be tough to replace visu as an actor. Delhi Ganesh is the only one I think who can do a decent job.
@akshayasenthil4398
@akshayasenthil4398 2 ай бұрын
Great fan of your movies dialogues and your acting too sir ❤
@premkumar7764
@premkumar7764 4 жыл бұрын
Any one person. after watching 22/3/20
@shivkalp
@shivkalp 5 жыл бұрын
KB, Visu and very few set a standard where the "Story line" used to be "Hero" and artists used to be "Pawns". Today its like "Vera Level" "Massu" "Kasu". One shot release the movie in 10 thousand theatres and make the money since the audience anyway going to curse after watching:)
@TASAKKUDUMDUM
@TASAKKUDUMDUM 4 жыл бұрын
RIP Visu sir.. Always remember your films..
@muthaiyan.g8693
@muthaiyan.g8693 5 жыл бұрын
இவர் கதை வசனம் எழுதி இயக்கியபடம்மட்டும்மல்லாமல் கதை வசனம் மட்டடும் எழுதியபலபடங்கலும்நல்லபடங்கலே
@vivaninternationalhairwigs3558
@vivaninternationalhairwigs3558 5 жыл бұрын
VISU.SIR 50.VARUDAM ELLA 100.VARUDAM ANNALUM NINGA PADAICHA ANDHA PADAIPUKU ERUKUM MADHEPU MARIYADHAI YANDURUM MARRADHU SIR MASSSS MASSSSS MASSSS MASSSS MOVIE
@90.s_Kids
@90.s_Kids 5 жыл бұрын
Brilliant director
@100mksamy
@100mksamy 5 жыл бұрын
ஒரு படம் எடுத்த டைரக்டர் எல்லாம் சொந்த படம் தயாரிக்கும்போது தாங்கள் ஏன் ஐயா தயாரிப்பாளரை தேடி அலைய வேண்டும்.? நினைச்ச தயாரிப்பாளர் கிடைக்கலன்னா என்ன?கிடைச்ச தயாரிப்பாளர வச்சி நினைச்ச கதைய எடுக்க வேண்டியதுதானே.
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#SamasaramAthuMinasaram - #Kanamama - #Manoramma characters one of the Beautiful Home 🏠🏠#Visu story Beautiful characters dialogue Vera Level👍👍👍👍
@MrThilalangadi
@MrThilalangadi 5 жыл бұрын
Family subject, Family audience ku kondu poi sertha perumai Visu sir padangal dhan, less fights, romances, loves, but good family oriented message.
@rajsai6949
@rajsai6949 5 жыл бұрын
Sir unghala pathi pesave varthai ellai great
@krishnanl1367
@krishnanl1367 Жыл бұрын
King of storytelling and making family films...Great Regards for late Visu sir
@selvakumarselvakumar1592
@selvakumarselvakumar1592 5 жыл бұрын
Valtha VAYATHU ellai ARUMAIYANA VILAKKANGAL nandri AYYA 💐💐💐💐
@arokiaraja8573
@arokiaraja8573 5 жыл бұрын
Sir, your dialogue delivery, reaction, cracking jokes in timing gods gift and ur performane excellent.....
@rajmohankathirvel9717
@rajmohankathirvel9717 5 жыл бұрын
vishu sir is very great
@Funky1z
@Funky1z 3 жыл бұрын
What visu sir said is true statement..those days movie was decided by deserved/efficient directors/writers. They have respect. They are the decision makers. Now a days it's just opposite...everything was done for the hero,...in the last 15 years from year 2000, I never saw movie ran continusly one month in the same theatre...
@velusubramani4022
@velusubramani4022 5 жыл бұрын
So many middle class people miss visu kind of movie s
@sunanthar7637
@sunanthar7637 5 жыл бұрын
Super speech sir, I hands up to u only sir, unga movies ellam parthu iruken sir, eppavum unga movies parpen sir Sema ungala pola Vera yarum vara mudiyaathu sir
@sriramvlogs7432
@sriramvlogs7432 5 жыл бұрын
My favourite director
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
A great insight into the making of the movie!!! Clarity, focus, and clear planning and great collaboration with the producers and such a humble man!!! Awesome!!! Rip to this legend!!!
@ksiva99
@ksiva99 5 жыл бұрын
We are waiting for your part 2
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 5 жыл бұрын
நானும் அப்போது நினைத்தேன் பழைய படம் மாதிரி எல்லோரும் திருந்தி ஒண்ணா வாழ்கிற மாதிரி சுபம் போடக்கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அவர் சொன்னதை அந்த சின்ன வயதிலேயே, இரண்டொரு நாளில் அனுபவமாக உணர்ந்தேன். ஏனென்றால் உறவுகள், பந்தங்கள் எல்லாம், என்ன தான் சண்டை போட்டாலும், சாகிற வரைக்கும் விடமுடியாது. விடவும் கூடாது நாம் மனிதம் உள்ள மனிதர்களால். ஒவ்வொருவருக்கும் தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு உறவுக்கும் நாமே ஒரு கோடு போட்டு பழகினால் தான் , தூரத்தில் இருந்து நான் நல்லா இருக்கேன், நீங்கள் நல்லா இருக்கிங்களா? என்று நாடகமா நடிக்கணும் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள் இந்த வேகமான காலத்தில். என் செய்வது எல்லாம் காலத்தின் கோலம்.
@muthukalaig6848
@muthukalaig6848 5 жыл бұрын
Goundamani sir interview pannuga
@GhemavathiJyothist
@GhemavathiJyothist 9 ай бұрын
விசுவின் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த அவர் படத்தில் வரும் *உமா* என்ற கதாபாத்திரத்தின் நாயகி அவர் மனைவி அல்ல. 1974 ல மூன்று வயது சிறுமியாகிய உமா என்ற ஹேமாவதி நான்தான்.. அவருக்குத் திருமணம் ஆவதற்கு முன்னரே நான்தான் அவருக்குத் திருப்புமுனை. இதே சம்சாரம் அது மின்சாரத்திற்கு தயாரிப்பாளர் இல்லை பணமும் இல்லை என்று என்னிடம் கேட்டு வந்தபோது... நான் சொன்னது AVM Brothers கிட்ட கேளுங்க.. வசந்தம் சொன்னான்னு சொல்லுங்க என்றேன்.. விசுவுக்கோ ஆச்சரியம். யாரு அந்த வசந்தம் என்றதும் நான்தான் வசந்தம் என்றேன்.. விசுவின் சட்டைப்பையில் இருந்தே நான் பணம் எடுத்து அவர் கையிலேயே வைத்து ஆசிர்வதித்து அவரது சட்டைப் பையிலேயே நான் வைத்தேன்... AVM Saravanan குகன் இவர்களை அணுகி விஷயத்தைச் சொன்னதும் அவர்களும் உடனேயே ஏற்பாடு செய்தனர்... படம் முடிந்து வெற்றி அடைந்த்தும் விசு என்னை நன்றியோடு பார்க்க வந்திருந்தார்... நான்தான் இல்லை. நடிகர் விஜய்காந்தோடு ஊரைச்சுற்றப் போயிருந்தேன். அடுத்தடுத்து தொடர்ந்து. வெற்றிகள் அடைந்த்து இந்த உமாவால்தான்.. உமா (ஹேமாவதி)
@90274249
@90274249 5 жыл бұрын
All of his movies were gems
@arokiaraja8573
@arokiaraja8573 5 жыл бұрын
You r legend sir... Love to watch ur movies
@gomathiravichandran3970
@gomathiravichandran3970 4 жыл бұрын
Oru movie kooda miss panla pa..unga direction la😀
@quiet4979
@quiet4979 5 жыл бұрын
I am glad you did this great interview. They acted so well that even today that movie leaves us in tears 😭. All of them deserve to be interviewed and we need to preserve their interviews/speeches. There are interviews on Surya jyothika love story, Arya love story, Vishal bull shit, rajinikanth acting with nayantara who is as old as his daughter etc... such bullshit is running around and people have lost sense of what they are watching...
@VigneshVignesh-lc2jh
@VigneshVignesh-lc2jh 5 жыл бұрын
Super movie
@megnaification
@megnaification 5 жыл бұрын
Ithu visu wa? Antha voice enga ?
@arunaaruna1776
@arunaaruna1776 5 жыл бұрын
Excellent director,manal kayiru,kudumpam or u kathampam
@radhasankaran1160
@radhasankaran1160 5 жыл бұрын
Super visu sir
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 5 жыл бұрын
I will expect ur film
@jayanthimukesh1644
@jayanthimukesh1644 3 жыл бұрын
Vanakkam.iya.
@karthivenu8511
@karthivenu8511 5 жыл бұрын
Visu sir padam Ethana thadava pathalum salikathu nethu kuda sun TV LA samsaram athu minsaram Padam pathenn
@pradeeepgopalan
@pradeeepgopalan 4 жыл бұрын
Why can't cheran or samutrakani produce samsaram adhu minsaram part 2, visu is ultimate, he is a legend! That house was built! 😱😱😱 AVM is great!
@vijiraja7830
@vijiraja7830 5 жыл бұрын
Great visu sir🙏🙏
@anantabaskarkannayan7120
@anantabaskarkannayan7120 2 жыл бұрын
அவர் இறப்பு நமக்கு பேரிழப்பு குடும்பத்தை ஜன்னல் வழியாக பார்ப்பது போல இருந்தது.
@anu4814
@anu4814 5 жыл бұрын
I would like to meet Mr.Visu....
@kishorekumar9522
@kishorekumar9522 4 жыл бұрын
Enaku visu sir ahh romba pudikum
@dineshkalimuthu8132
@dineshkalimuthu8132 5 жыл бұрын
Semma
@samueljason6781
@samueljason6781 3 жыл бұрын
Actual real superstar visu sir
@balasurya7323
@balasurya7323 5 жыл бұрын
Vanakam sir samsaram athu misaram padam riles ana varusham na porenthen sir atha mathiri family padam la ipo Illa sir ungaga padam onnu vedama na pathu iruken sir Ella mesuper epo athu mathiri family ila sir
@kannan6773
@kannan6773 5 жыл бұрын
Great anchor Decent filmmaking the forte of Visu
@sheelagovind3141
@sheelagovind3141 5 жыл бұрын
Greater and greatest film sir
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 4 жыл бұрын
கண்ணீர் அஞ்சலி ஐயா 😭😭😭🙏🙏
@ganeshcateringservices6741
@ganeshcateringservices6741 5 жыл бұрын
I like Gowri Kalyanam Padam
@nilannakshthra9282
@nilannakshthra9282 3 жыл бұрын
Its dowri kalyanam
@kurumbar
@kurumbar 2 жыл бұрын
Visu ungal kodi rasigargalil nanum oruvan
@sakthichan3191
@sakthichan3191 4 жыл бұрын
Ammayappa mudaliar fans like here👇
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
Rip 😟😟
@lingammari3935
@lingammari3935 5 жыл бұрын
👌👌👌
@kavithakavi7286
@kavithakavi7286 2 жыл бұрын
Great legend
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
28:05 that's k.b
@ssmarasamy
@ssmarasamy 5 жыл бұрын
Like for.vishu
@uzhavankathir
@uzhavankathir 5 жыл бұрын
Enaku visu sir padam yellamey pudikum and visu sir Endha padathula naduchalum andha charector romba pudikum bcoz he is a legend practicala simpleana Padam pakaravagaluku yellam visu sir padam pudikum na visu sir padam yellamey vachuruken
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 4 жыл бұрын
கண்ணீர் அஞ்சலி
@HappyGifts2024
@HappyGifts2024 5 жыл бұрын
En kaila mattum produce pantra alavu amount iruntha nane vangirupen sir avlo aarvama iruku unga movie paka enaku 30 vayasu aguthu nan abroad la iruken ippavum enoda family miss pana udane unga movies than parpen waiting for ur part 2
@narrindarchordia9167
@narrindarchordia9167 5 жыл бұрын
Sir. What was the returns for the 18 lacs budget. It's really surprising
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
விசுவின்குரல்உடைந்துவிட்டது
@Nonecares452
@Nonecares452 5 жыл бұрын
Resected reporter sir , please allow the celebrities to speak what they have in mind , do not interept unnecessarily
@RamKumar-cm2by
@RamKumar-cm2by 2 жыл бұрын
Voice different
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super
@vimalabalan
@vimalabalan 5 жыл бұрын
Music director pathi correct ta sonnar
@keepcalm2307
@keepcalm2307 4 жыл бұрын
RIP visu sir,
@sabasabapathy2073
@sabasabapathy2073 4 жыл бұрын
கண்ணம்மா பாரதியின் மனைவி பெயர் அல்ல செல்லம்மாள்
@sridhar4490
@sridhar4490 2 жыл бұрын
28 :31 that is visu
@standforjusticealaska2274
@standforjusticealaska2274 3 жыл бұрын
Missed all veterans actor and actress like visu sir , kishmu sir , manorama madam , ..why not director direct family story
@Efilstar0181
@Efilstar0181 5 жыл бұрын
visu sir kitta varvukettha uravu padam Patri kettu irukkalam
@whatifentertainment6787
@whatifentertainment6787 5 жыл бұрын
Visu sir....with all respects... Samsaarum II..the relevance in today's times is questionable... Just my opinion.
@whatifentertainment6787
@whatifentertainment6787 5 жыл бұрын
@jolly 🙂 someone please tell idiots that it doesn't take 20 years to find or comprehend relevance
@whatifentertainment6787
@whatifentertainment6787 5 жыл бұрын
@jolly coming from someone who can't read this s is great. I didn't say it is irrilevant... I only said it is questionable... please feel free to type obscenities...looks like it is all you can do.
@whatifentertainment6787
@whatifentertainment6787 5 жыл бұрын
@jolly looks like you only know to read... try understanding for a change...then probably you might comprehend what I meant.
@whatifentertainment6787
@whatifentertainment6787 5 жыл бұрын
It also seems like I have hurt your dad visu... Say hi for me when you meet him... If he has not disowned someone like you already...😀😃
@whatifentertainment6787
@whatifentertainment6787 5 жыл бұрын
@jolly knock knock
@janapriya5252
@janapriya5252 5 жыл бұрын
Sir super sir please do part 2 with Vijay n Ajith
@smartjaf7073
@smartjaf7073 5 жыл бұрын
😂😂😂😂😂😂
@cbeshyam07
@cbeshyam07 5 жыл бұрын
Music is not based on highly paid actors, then how come Mohan and Ramarajan had so many musical hits
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai
1:37:07
AVM Saravanan - INTERVIEW MARATHON | Chai with Chithra
1:38:23
Touring Talkies
Рет қаралды 244 М.