நினைவுகள் வித்தியாசமானது.. அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்...சிரித்த நாட்களை நினைத்து அழு வைக்கும்
@silambusilambarasan9585 Жыл бұрын
👌
@skshanmugafencing39285 ай бұрын
Beautiful lakshmanan
@MarishS-c6k5 ай бұрын
கண்டிப்பாக
@riyazdaniel44334 ай бұрын
இதுதான்காதல்நண்பரே
@thangeswaran40602 ай бұрын
Sariyaa sonninga bro💯
@tamilvanamweb-series67974 жыл бұрын
இப்போதைய காதல் தோல்வி பாடல்கள் டாஸ்மாக் ல் தான் படமாகிறது. இந்த பாடல் எப்படி அழகு.
@RKG_Family4 жыл бұрын
True
@kalimuthu51284 жыл бұрын
True bro🤝
@rekareka38424 жыл бұрын
Super 😍😍😍
@vijiviji27533 жыл бұрын
Ipo movie la varathu nala luv um ila... avaga katrathu luv um ila failure Na katrathu Nalla approach um ila...
@bharathyarchana27133 жыл бұрын
Superb
@-AMMA-MEDIA-CHANNEL3 жыл бұрын
இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் இருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறி போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காது.... இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அந்நாளில் நீதான் சொன்னது . கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கைமாறி ஏனோ சென்றது. என்போல ஏழை முழி விழும் வாழை உண்டான காயம் ஆறக்கூடுமா. காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தாள் வாழ்த்துவேன். இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறி போகுமோ தென்றலே கண்ணான கண்ணே உன் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன். என் தீபம் உன் கோவில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம். நான் செய்த பாவம் யாரை சொல்வது. காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை வான்போல் வாழ்கவே. இளவேனில் சில ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய். பூஞ்சோலை இது உன்னோடு வாழும். இமைக்காமல் என்னை ஏன் பார்க்கிறாய். பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறி போகுமோ தென்றலே காதல் ராஜாவே உன்னை கூடாமல் கண்கள் தூங்காதே... இளவேனில் சில ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்.
@5hank4523 жыл бұрын
❤️
@ImranImran-cj1vn3 жыл бұрын
Super
@mythilim91142 жыл бұрын
Nice
@kannanlove72702 жыл бұрын
பாஸ் அது "முழி விழும் வாழை" இல்லை அது "முள்ளில் விழும் வாழை"
@nishanisha56892 жыл бұрын
Super sir.thank you sir
@vasanthjani07 Жыл бұрын
உண்மையாக காதலித்து தோற்றுப்போனால் அந்த வலி நரக வேதனை இந்த வலியை அனுபவித்தவர்கலுக்கு புரியும் 😢😢
@vasanthjani07 Жыл бұрын
@@fmmeenu4077 kandipa bro Sagara varaikum maraka mudiyathu..na 10 years love panna emathitu poitanga😭😭😭
@jaleeljaleel4111 Жыл бұрын
Correct bro😢
@vallivalli-sj5wb Жыл бұрын
@@vasanthjani07😊😊
@vasanthjani07 Жыл бұрын
@@vallivalli-sj5wb என்ன சிரிப்பு 😡
@manikandanmanikandan-sg4ld Жыл бұрын
Sure
@sathishprabhu26793 жыл бұрын
உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் ❤️❤️❤️ காதலித்தவனுக்கு தான் தெரியும் காதலின் வலி 💖💖💖
@umamkheswruij5233 жыл бұрын
Hi..✔️✔️😭😭😭💘amma
@sarank79522 жыл бұрын
It's my feelings words
@nithibharani21572 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@babusheik97022 жыл бұрын
Unmai
@sanshidiyasj81102 жыл бұрын
Yes
@PriyaDharshini-pm9jb3 жыл бұрын
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்......... நான் செய்த பாவம் யாரை சொல்வது..... Fantastic lyrics.... Just feeel it😔
@ashwinichellaponnu63933 жыл бұрын
Ashwini
@suhaib_javahir3 жыл бұрын
இந்த பாடலுக்காக இந்த திரைப்படம் பார்த்தேன்
@venkatesanmvenkatesanm1152 жыл бұрын
Good luck
@venkatesanmvenkatesanm1152 жыл бұрын
@@ashwinichellaponnu6393 good luck
@anandhcivil18982 жыл бұрын
Oru pen manathil irunthu ippadi oru comment..! I am surprised...
@nagarajnaga8247 Жыл бұрын
23 வருடங்கள் கடந்து விட்டது என்ற போதும் பாடலின் வரிகள் மறந்து போனதில்லை காலத்தாலும் அழியாத வரிகள் காதலின் வலியை அழகாக சொன்ன வரிகள் 🌹🌹❤️❤️❤️
@Rithvi8155 Жыл бұрын
You're reply to true
@girikaruna3992 Жыл бұрын
Really
@fathimaleena5359 Жыл бұрын
Me
@kumarsasi80 Жыл бұрын
❤😂I like
@sekarmalarsekarmalar5669 Жыл бұрын
❤
@balaji_creation_451 Жыл бұрын
காதலில் தோள்வி அடைந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பாடல் வரியும்... அதன் வலியும் வேதனையும் 😭😭😭😭😭
@leemrose56 Жыл бұрын
Yes true
@sparrowgangsterk2014 Жыл бұрын
உண்மை I miss you Vasu 😭😭😭 அடுத்த jenmam பார்போம்
@aanandanramesh9807 ай бұрын
😢
@ThalapathyNathi7 ай бұрын
Correct
@Abdulwahab-ut6hmАй бұрын
உண்மை
@ajptransport199711 ай бұрын
யார் இந்த பாடலை 2024 ல் கேட்கிறிர்கள் thanks for 600likes
@MHD.Rislin8 ай бұрын
Me
@rameshmanimani46178 ай бұрын
17 .4 .2024
@Pravina-z1f8 ай бұрын
நான் 19.04.2024 time 1: pm
@SelvaraniM-qm3gb8 ай бұрын
27.4 2024
@baranikumarvbk19928 ай бұрын
29.4.2024
@nandhinidass11352 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்னவோ தானாக அழுகை வருகிறது......old feelings....😭
@sathishklr4672 Жыл бұрын
Enna pandrathu siss
@prasanthcv47633 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் வலியுடன் மனது அமைதியாகிறது.இந்த பாடல் வரிகளை எழுதியவருக்கு மிக்க நன்றி.
@bharanidharandeku3 жыл бұрын
Really super
@harieaiting..72003 жыл бұрын
இந்த பாடலைஎழுதியவர்மிகபெரியகாதல்ரசிகன்😭😭😭
@AnjaliAnjali-xb6eb2 жыл бұрын
@@sundharapandiyan3361 qqqqqqq
@AnjaliAnjali-xb6eb2 жыл бұрын
@@sundharapandiyan3361 qq
@AnjaliAnjali-xb6eb2 жыл бұрын
@@sundharapandiyan3361 qqqq
@niromultitalent7732 Жыл бұрын
இந்த பாடலை 2023யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்
@shanshan9425 Жыл бұрын
மறக்க முடியுமா அந்த பாட்டு
@guruvayee7744 Жыл бұрын
I am
@durgavenkat1396 Жыл бұрын
I am
@MariMari-fh8db Жыл бұрын
@@guruvayee7744 pp
@JaiaswhajksKumarjks-wg4od Жыл бұрын
Me
@anbudravidan9065 жыл бұрын
இந்தப் பாடலை ஒரு நூறு முறை கேட்டிருப்பேன் மனதுக்கு இனிமையான பாடலின் வரிகள்
@pusphap67934 жыл бұрын
Nice
@mohaibrothers36063 жыл бұрын
Mm
@mahendhiranmahe35923 жыл бұрын
நா செத்தே போயிட்டேன்
@senusuriyasenusuriyas62462 жыл бұрын
ரொம்ப பிடிச்ச பாடல் வரிகள்
@sandysathiya65794 жыл бұрын
இந்த பாடலை முதல் முறை கேட்டதும் melt ஆயிட்டேன்!!!! நீங்க frndz???
@apacheajith51504 жыл бұрын
நானும் தான்
@subramaniyan.rsubbu88734 жыл бұрын
Apram
@aswinkumardr17784 жыл бұрын
Sema
@manjulamanjula47234 жыл бұрын
Nice,song💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@rockrakesh81964 жыл бұрын
Ohhpriya.song
@muralitharanm49042 жыл бұрын
நினைவுகள் வித்தியாசமானது.. அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்...சிரித்த நாட்களை நினைத்து அழு வைக்கும்...💕
@rajeswaril84852 жыл бұрын
👍
@muthumeean83012 жыл бұрын
Nisce
@prabamaghab1714 Жыл бұрын
Good
@pandikumar1802 Жыл бұрын
Super
@idayakr Жыл бұрын
Yes nice
@SathuSathu-tr9xn10 ай бұрын
2024ல் யாரு யாரு எல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கின்றேர்கள்
@MrKishore087 ай бұрын
I'm
@kadhirsaran-ds1zm7 ай бұрын
I am also
@Ratha-rq2ez6 ай бұрын
I'm
@Mathammalsanthosh6 ай бұрын
🙏
@Meena-f9j8v3 ай бұрын
I'm
@gopiacting3 жыл бұрын
ஒருவர் கூட இந்த பாடலை எழுதிய கவிஞரும், இசையமைத்த இசையமைப்பாளரும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப்பாடலைப் பாடி நம் நாடிநரம்பெல்லாம் ஆடிப்போகவைத்த என் இசை தெய்வம் மோட்சமடைந்த ஐயா எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களை கவனிக்கத்தவறிவிட்டீர்களே!
@thawfeekthawfeek69423 жыл бұрын
2021இல் கேற்கின்றவர்கள் யார் யார்.இந்த காதல் கீதத்தை...அருமையான பாடல். இருந்தாலும் பெண்ணன்ற கடலில் அன்பன்னும்ஆழத்தையும் நம்மால் கானமுடியாது..
@premaprema44213 жыл бұрын
My Appa favorite song 😒i miss you Appa 😭😭😭😭1-1-2014
@malavikakmalukutty66393 жыл бұрын
Yessss
@santhakumar73493 жыл бұрын
Great song 👌
@seenuvasan24973 жыл бұрын
Thawfeek Thawfeek 👍
@hariniharini14733 жыл бұрын
@@malavikakmalukutty6639 l
@asrrobin31863 жыл бұрын
சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை..!!வலிகளைக் காட்ட விருப்பம் இல்லை..!!!காதல் ரோஐாவை...?
@sirajsirajudeen9492 жыл бұрын
Yesssssssssss
@sasikala24252 жыл бұрын
Yes😞😞😞
@CHANDRU-ro9oq2 жыл бұрын
Ys100%
@arivalaganarivalagan1172 жыл бұрын
Yankku pititha carnival thanks for nanba
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
உண்மை👌
@POETJR-ug3wq9 ай бұрын
காதலின் வலியை கூட மிக அழகாக கூறும் வரிகள் ❤️
@jeevajeevajeevarajan77013 жыл бұрын
உலகம் அழியாமல் இருந்தால் எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்தால் மீண்டும் பிறப்பேன் எஸ் பி ஐயாவின் குரலைக் கேட்க
@chitradevichitradevi94032 жыл бұрын
0p up
@mahalakshmiv45632 жыл бұрын
👍
@DrNArul3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
@rakeshs82624 жыл бұрын
உண்மையாக காதலித்து சேராமல் இருக்கும் காதலர்களுக்கு தெரியும் இந்த பாடலின் வரிகளின் அர்த்தங்கள்
@vishalkishore63803 жыл бұрын
Ok
@kavithak18103 жыл бұрын
Yes
@manimanikan29823 жыл бұрын
ஐஐ ழஞலழஉ
@skrishnakanth85543 жыл бұрын
Amava.
@umamkheswruij5233 жыл бұрын
Hi,, amma super 😭😭😭
@saiyadushensz7981 Жыл бұрын
காதலில் காயம் பட்ட இதயத்திற்கு இந்த வரிகள் அடங்கும் ❤❤❤❤
@RajKumar-rx6ls4 жыл бұрын
பாடும் நிலா பாலு சார், நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் .🙏🙏🙏 I miss you SPB sir.
@mohamedrizaan71862 жыл бұрын
Rip sir
@tamizhvelamuthan31544 жыл бұрын
வலியை இனிக்க இனிக்க அனுபவிக்கத் தூண்டும் பாடல்..
@melodylover95722 жыл бұрын
💯
@thirujanani58833 жыл бұрын
காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் இந்த பாடல் வலி உணர முடியும்.....
@asalchella69133 жыл бұрын
Crt
@fathimarani91593 жыл бұрын
Yes
@prakashrasathi75763 жыл бұрын
Yes
@m.magesh.m.malathi90793 жыл бұрын
ஆமா
@anbukarasi98703 жыл бұрын
S
@appuvillagecooking43082 жыл бұрын
இந்த பாடலை ஒரு நாள் விடாமல் கேட்ப்பவர்கள் லைக்போடவும்
@saranyas9673 Жыл бұрын
Me also
@redroseride7911 Жыл бұрын
Is me 😢
@divyabharathim5010 Жыл бұрын
Me
@semmalait7353 Жыл бұрын
It's me
@hariharanhariharan2369 Жыл бұрын
Also me
@chandrasekaranr12753 жыл бұрын
90's kid's இருக்கிறவரைக்கும் இந்த மாதிரி பாடலுக்கு அழிவே இருக்காது,, 2021 ல கேட்டு கொண்டு இருக்கிறேன் என்னை ஏமாற்றிய இரண்டு காதலையும் நினைத்து
@rifasudeenahmed75063 жыл бұрын
Yes it’s true brother
@skpetchi31403 жыл бұрын
😭😭😭😭
@kmaheshkumar44952 жыл бұрын
Rendu kathala 😂
@baranikumarvbk19922 жыл бұрын
Onside love
@fathimaleena5359 Жыл бұрын
Yes
@jegadeeshmohithjegadeesh20966 жыл бұрын
ஹீரோ முகத்தில் காட்டும் காதல் வலி வேறு எந்த நடிகனும் காட்டியது இல்லை
@wdfgstrtyuurrtyh71125 жыл бұрын
Jegadeeshmohith Jegadeesh =YES BOSS UNMAITHAN =SURE HERO
@ajithmannanmannan48075 жыл бұрын
Supar unmi bro
@sathoshkumar92675 жыл бұрын
Thanksnature.
@ranjithravichandran71925 жыл бұрын
He s the son of legendary actress sheela
@jegadeeshmohithjegadeesh20965 жыл бұрын
yes
@prathikshasudha81453 жыл бұрын
இன்று 05.05.2021 முதல் இந்த பாடல் 763 முறை கேட்கிறேன் நீங்கள்
@akiakima45093 жыл бұрын
27.5.21
@velukumudaran61953 жыл бұрын
More then you
@karanuma8323 жыл бұрын
Sss nanum
@rameshkumar-np8dx3 жыл бұрын
Love pain kills after marriage also....she lives for ever
@harisanju36023 жыл бұрын
Appati yanna feel
@thirumals1328 Жыл бұрын
இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காதே.....ஓ....ஓ இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அன்னாளில் நீ தான் சொன்னது கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது என் போன்ற ஏழை முடிவிழும் வாழை உண்டானக் காயம் ஆறக்கூடுமா காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன் இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப்போகுமோ தென்றலே ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ.... கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் உன்னோடு வாழ இல்லையொரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய் பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காது ஆ.........ஆ........... இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்
@karthikakarthika52018 ай бұрын
Super ❤️ tq😊
@cruisetravellersclubindia69676 ай бұрын
நன்றி Bro 🙏🙏🙏
@mr_aasai_tn573 жыл бұрын
2021 இந்த பாடல் கெட்டவங்க like pannunga. Friends..🙏
@chandranchandran22683 жыл бұрын
Hi
@mr_aasai_tn573 жыл бұрын
@@chandranchandran2268 hi
@sivankili27623 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் ஒலிக்கும் காதல்சாங் யாருக்கெல்லாம் பிடிக்கும் இந்த சாங்
@ravis60913 жыл бұрын
Yanaku pudeicha song
@allnewsvidoes55253 жыл бұрын
மை fov
@suhaib_javahir3 жыл бұрын
இந்த பாடலுக்காக இந்த திரைப்படம் பார்த்தேன்
@rainriders60203 жыл бұрын
Always
@jeevanjeevan33903 жыл бұрын
@@ravis6091 X
@murugasamyr84553 жыл бұрын
தயவுசெய்து யாரும் காதலிக்க வேண்டாம் காதல் தோல்வி ஏற்பட்டால் நீங்கள் தினந்தோறும் சாக வேண்டியது வரும் காதலில் வெற்றி அடைந்தாலும் பணம் நல்ல நேரம் இரண்டும் இருந்தால் மட்டுமே இது சுகமாகும்
@mohammedsuhaib99402 жыл бұрын
Unmai
@thiruppathiraja84252 жыл бұрын
Ama
@annalakshmi96772 жыл бұрын
Exactly correct
@dmkvadivelthalapathy37622 жыл бұрын
உண்மை
@bharanidharandeku2 жыл бұрын
It's true
@JahirMehraKhadijaBanu5 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு மறக்க முடியாத பாட்டு ஒரு சின்ன வயசுல ஒரு இடத்தில் புடிச்ச பாட்டு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@bharathanesj48432 жыл бұрын
இந்த பாடலை கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் ❤️❤️❤️ காதலின் வலியை உணர்த்தும் பாடல் பத்து ஆண்டுகள் என்ன சாரும் வரை கூட கேட்டுக்கொண்டு இருக்கலாம்
@kolaru58244 жыл бұрын
உன்னோடு வாழ இல்லையொரு யோகம் !! நான் செய்த பாவம் யாரைச் சொல்வது !! 💔😭
@meenaanitha44954 жыл бұрын
yy
@sangamithra87554 жыл бұрын
Vitti song
@kolaru58244 жыл бұрын
@@meenaanitha4495 luv failure Athan 💔
@kolaru58244 жыл бұрын
@@sangamithra8755 puriyala ?
@ajtamilanyt33903 жыл бұрын
நிஜம் தான்
@gnanavelv13753 жыл бұрын
இந்தப்பாடல்.கேட்க்கும் . போது.இளைமை.பருவ.காட்சிகள் கன்.முன்னே வந்து செல்கிறது காலங்கள்.கடந்துவிட்டன அது ஒரு.கனக்காலம்.
@goodmother.samsam7473 жыл бұрын
Mm
@SanSan-xk9xy3 жыл бұрын
Yes
@gnanavelv13753 жыл бұрын
வலிமிகுந்த கனாக்காலம்.
@jeyalakshmi52263 жыл бұрын
Yes
@gnanavelv13753 жыл бұрын
உன்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை . கவிஞர்.கண்ணதாசன்.
@kavithai5634 ай бұрын
முதல் காதல் கல்லறை யிலும் மறவாது என்னும் ஞாபகம் இருக்கும் என அறியும் பாடல் நெஞ்சம் மறவாது உன்னை ❤️❤️❤️🌹🌹💐💐❤️❤️❤️
@sksankeeth99674 жыл бұрын
உண்மையாக காதலித்தவனுக்குதான் தெரியும் காதலின் வலி என்னவென்று❤❤❤💖💖💖
@skrkarthik59754 жыл бұрын
❤உண்மை தான்...........😢
@umaumauma78764 жыл бұрын
Super
@umaumauma78764 жыл бұрын
Feeling song
@sksankeeth99674 жыл бұрын
Thanks to all ❤❤❤
@sksankeeth99674 жыл бұрын
@@skrkarthik5975 unka love failure akittu pola
@மனசேமந்திரம்2 жыл бұрын
காதலித்து மட்டும் ஏமாத்தாதீர்கள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் எப்பொழுதும் மரண நரக வாழ்க்கை 😞😭😭🙏🙏
@cschanel82362 жыл бұрын
Nijamava solra
@haripriyapriya9762 жыл бұрын
💯😔😭
@subhasathyavani64152 жыл бұрын
😭😭😭yes it's true 😭😭😭
@cschanel82362 жыл бұрын
@@subhasathyavani6415 it's ok
@dineshkannan16222 жыл бұрын
@@cschanel8236 unmaiya love pandren, ipa than enaku Purithu🥺🥺🥺😭😭
@kamalkv42054 жыл бұрын
இந்த பாடலை வேற யாராலும் இவ்வளவு பிளீங்க பாட முடியாது...one &only en தலைவன்..S.P.B. sir can do awesome voice sir sema
@vijayanb38553 жыл бұрын
Yes brother
@ksubha86983 жыл бұрын
So sad song ♥️😭
@prabhuminu06993 жыл бұрын
Yes great s.p.b
@sagithc62894 күн бұрын
நான் சோகமா இருக்கும்போது அடிக்கடி கேட்கும் பாடல் மனதிற்கு இதமாய் இருக்கும் என் கவலைகள் போயிடும்
@GKRaja-kq6pj6 жыл бұрын
என் தீபம் உன் கோயில் சேராது என்று ..தண்ணீரை நானே ஊற்றினேன் உன்னோடு வாழ இல்லையொரு யோகம்......நான் செய்த பாவம் யாரைச் சொல்வது...
@lavanyalava36496 жыл бұрын
My fovert songs
@sharveshmani24055 жыл бұрын
Lovely song
@murugasamy61275 жыл бұрын
G.K Raja super songs but love failer
@soniyasaravanan16505 жыл бұрын
Remember my past 😢
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@santhoshsharma6786 жыл бұрын
இசையிறைவனால் மட்டும்தான் இது போன்ற பாடல்களைத் தரமுடியும்.. மனதை நொறுங்கவைக்கும் மந்திர இசைக்குறிப்புகள்..💚💛
@kamalibalu64385 жыл бұрын
R
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@SudhaSudha-zy7hx4 жыл бұрын
Very good bro
@pravin40182 жыл бұрын
அது போல அற்புதமாக இசை மற்றும் வரிகளுக்கு பாடி உயிர் கொடுத்துள்ளார் ஐயா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்...
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
@@pravin4018 பாட்டு யாரு வேண்டும் என்றாலும் பாடலாம் குரல் நன்றாக இருந்தால் போதும்.
@vijiviji27534 жыл бұрын
எப்போதெல்லாம் மனதிற்கு வலி ஏற்படுகிறதோ அப்போது நான் எடுக்கும் வலிநிவாரணி😍😍
@sarveshdivya90163 жыл бұрын
I'm also
@vijayuthiya61783 жыл бұрын
Super
@SenthilKumar-mz6ze3 жыл бұрын
@@sarveshdivya9016 re0
@chitranoel29973 жыл бұрын
❤️❤️
@hydropower..81983 жыл бұрын
@@chitranoel2997 naanum kpn☺
@sountharsthalapathivijay2841Ай бұрын
கண்னான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன்...❤
@kaasinitharumarethinam93495 жыл бұрын
உண்மைதான் காதல் பண்ணி தோற்றவனுக்கு மட்டும் தான் புரியும் வலி
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@skillguys50634 жыл бұрын
Bro nennga vera level
@firegaming2kboysss8584 жыл бұрын
Yes
@dddurai2984 жыл бұрын
ஆமா கரெக்ட்
@shiyamaladevirajakam33154 жыл бұрын
Ama pa
@murugesanbaby91154 жыл бұрын
காதல் ரோஜாவே..... கனலை மூட்டாதே..... நீ கொண்ட என்நெஞ்சை தந்தாள் வாழ்த்துவேன்.......super lines
@mersalshankar1165 жыл бұрын
உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் நான் செய்த பாவம் யாரை செல்வது. 😔 😔 😔 😔 😔 😔
@anitharamasamy78285 жыл бұрын
My fav line too
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@geethageerthana43144 жыл бұрын
My most favorite line
@suregaammu67874 жыл бұрын
My favorite song🎼🎼
@chalma67114 жыл бұрын
@@suregaammu6787 😍🥰☺️
@vicky_vicky2000 Жыл бұрын
கண்ணான கண்னே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன்....
@rajjothi23073 жыл бұрын
என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் I like this song.....❤️
@SakthiVel-fv3kw3 жыл бұрын
காதல் தோல்வி அடையும் பொழுது தான் காதல் ஒரு சுகமான வலி
@muralitharanm4904 Жыл бұрын
Yes bro
@umadeviumadevi1115 Жыл бұрын
என் மேனி நீ மீட்டும் பொன்வீணை என்று அன்னாளில் ❤️💔நீதான் சொன்னது கை ஏந்தி நான் வாங்கும் பொன்வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது 😭😭😭😭💔💘
@kalithasankalithasan60133 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் அற்புதமான மெட்டு
@sumesume91402 жыл бұрын
Iam feel it 😭😔
@uthistan4656 жыл бұрын
அழியா காதலில் ஆட்சி செய்து விட்டு இதமான நினைவுகளுடன் வாழும் காதலர்கள் ஈரமான ரோஜா வாக!
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@Ramu-db1il3 жыл бұрын
Super fantastic lines
@SandeepSandeep-bn9wb3 жыл бұрын
gluttony pykkti
@mastargamingff13503 жыл бұрын
😭😭
@sarojinisaro16813 жыл бұрын
Mmmm🙄🙄🙄🙄
@maheshadoss98094 жыл бұрын
2021ல் யாரெல்லாம் கேட்க்கிறீர்கள்
@dineshmagekumar84493 жыл бұрын
Naan 😭
@kuganguna39783 жыл бұрын
Me
@arfinsamed99323 жыл бұрын
Me
@rajeshs5808 Жыл бұрын
15 வருட காதல் அவலேடு ஒரு இனிமையான பேச்சை ஒரு முறை குட கேட்முடியவில் பேசவும்முடியவில்லை அவலைநினைத்து உறங்காதநாள் இல்லை கண்ணீர் சிந்தாத நாள் இல்லை நான் எண்ண செய்ய காலங்கலும்பல கடந்து இப்பெழது யாரும்மில் அணாதையாக நிக்கின்றேன்😢😢😢😢❤❤❤❤❤உமா
@raviselvamselvam84263 жыл бұрын
எந்த வருட காதலாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதியாக இருக்கும்
@melodylover95722 жыл бұрын
💯🥰
@sachusachu85882 жыл бұрын
கண்ணான 🧕 கண்ணே உன் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் 😔 என் தீபம் உன் கோவில் சேராது என்று 💧தண்ணீரை நானே ஊற்றினேன்😔
@chinnadurai1349 Жыл бұрын
Nice song
@muralidaran5159 Жыл бұрын
This is line perfect match of my life
@nafeshnafil5211 Жыл бұрын
semmmmma line
@sankar.p99824 жыл бұрын
காதலில் தோற்றவர்களுக்கு மட்டமே புரியு ம் அதன் வலி
@rabeskarabeska6794 жыл бұрын
Yes😪😪😪😪😪😭😭😭😭😭😢😢😢😢😢😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😪😪😪😪
@jubileethatchar34974 жыл бұрын
S
@jinthujinthu57744 жыл бұрын
Yes
@r.maharajar.maharaja88364 жыл бұрын
unmaithan bro
@muralis91634 жыл бұрын
😭😭😭😭😭
@AnandTamil-nf9vy Жыл бұрын
காதல் ரோஜாவே.❤❤❤இளையராஜாவே விழியோரம் மழை என் வந்தது 😢😢😢
@vangatasanr57693 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தபாடல் எத்தனமுரை கேட்டாலும் சலிக்காது😭😭😭🌹🌹💗💗💗
@krishdoss16952 жыл бұрын
காலங்கள் மாறும் என்றும் காதல் மாறாது ❤
@suriyariya61452 жыл бұрын
Yes
@suriyariya61452 жыл бұрын
Ennala maramutiyala
@krishdoss16952 жыл бұрын
@@suriyariya6145 oru nal ungalukku pidicha pola marum
@manbarasan33583 жыл бұрын
உண்மையா காதலிக்கவே கூடாது 💯 கேட்கும்போதே கண்ணு கலங்குது 😥
@malanagarajan14193 жыл бұрын
Y
@manbarasan33583 жыл бұрын
@@malanagarajan1419 unmaiya love panna vitutu poiduvanga💯
ஆமாங்க உண்மையா காதலித்தால் நம்மை விட இதயத்துக்கு தான் வழி அதிகம்😭
@manbarasan33583 жыл бұрын
@@buvanaa6972 பல பேர் இங்க பொய்யா தானா காதலிக்கிறாங்க 💔💯
@subashsubash6793 ай бұрын
❤❤❤ கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றி னேன் என் தீபம் உன் கோவில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன்❤❤❤❤😢😢
@rajeswaripalani66152 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது இழந்த நாட்கள் ஞாபகம் வருகிறது கண்ணில் நீரா கொட்டு கிறது
@kavitha_hairmakeup90193 жыл бұрын
காதல் பிரிவு அதன் வலி உணராத மனிதர்கள் நிச்சயமா இருக்க முடியாது😭😭நாம உண்மையை விரும்பி சமுதாயத்துக்கவும் பணத்துக்காகவும் விட்டுட்டு போனவங்க நல்லா வாழட்டும்..unnai unmaiyaai virumbiya pen👍👍👍👍
@gpmuthufansclubs2.0252 жыл бұрын
Nanunthan yemanthan
@muthut71472 жыл бұрын
👍👍👍
@viswasbharathi27762 жыл бұрын
My life also like this sis
@parthibanb81212 жыл бұрын
காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தையின் முழு அர்த்தம் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் நிறைந்து உள்ளது😢
@buvanaa69722 жыл бұрын
இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்.................. பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனையே ஏன் பார்க்கிறாய் ......பனிமூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே திசை மாறி போகுமோ தென்றலே .........காதல் ராஜாவே உன்னை கூடாமல் கண்கள் தூங்காதே ஓ..
@a.vairaperumalthiru90393 жыл бұрын
அடுத்த ஜென்மத்துழையாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும்... மரணத்தை விட கொடிய வலி காதல் பிரிவு வலி...
@dhanuushadhanushka29703 жыл бұрын
Unma tha nampa nan nimisathukku nimisam seththuttu irukken😭
@krishhh67824 жыл бұрын
இந்த நாளை மறக்க மாட்டேன்...நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்..
1998யில் இருந்து கேட்டு கொண்டு இருக்கிறேன். ரசித்ததில் ரசித்தது
@SakthiPri-p3g4 ай бұрын
எனக்கு சோகமா இருக்கும்போதெல்லாம் இந்த பாடலை தான் நான் கேட்டுக் கொண்டு உள்ளேன்
@lingadurai65282 жыл бұрын
5 வருஷ காதலை எளிதாக தூக்கி எரிந்து விட்டு சென்று விட்டாள். எப்படி உனக்கு மனசு வந்தது. என்னை காதலித்து விட்டு வேற ஒருவனை திருமணம் செய்து கொள்ள. நீ என்னை எமாத்தியதற்கு இந்த பாடல் எனக்கு மருந்தாக பயன்படுகிறது. என் வலிகள் எல்லாம் இந்த பாடல் வரிகளில் தெளிவாக குடுத்து இருக்கிறார்கள்😭😭😭
@C.ram19872 жыл бұрын
உண்மை தான்
@Deepadeepa-dh8xe2 жыл бұрын
@@C.ram1987 alald
@rajkamal79852 жыл бұрын
Enakumtha bro nanum 4 Year love but eppavai merry pannala maranthu valamudiyathu
@snoviya98262 жыл бұрын
எல்லா பெண்களும் ஒன்று தான் சகோதரா!. எல்லாம் நம் மனசு செய்யும் செயல் தான்..மனசை மாற்றி நல்ல வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@snoviya98262 жыл бұрын
@@rajkamal7985 காதல் செய்து விட்டு ஏமாற்றும் பெண் முன் நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும்..மனசை மாற்றி நல்ல வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க வாழ்த்துக்கள்..
@gokulsiva42534 жыл бұрын
என்னுடைய மனதில் இருக்கும் வலியை பிரதிபலிக்கிறது
@subashambiga37603 жыл бұрын
Super😘😘😘
@jackpot523 жыл бұрын
I. Love. Soing
@bharanidharandeku3 жыл бұрын
Kanneraga varuthu
@murugesanv29312 жыл бұрын
V.murugesan
@easymaths73848 жыл бұрын
படுத்துக்கொண்டிருக்கும் போது நினைவென்னும் மென்மயிலிறகால் வருடும் சுகம் இந்த பாடலை எப்போது கேட்டாலும்
@balasiva92846 жыл бұрын
kjprs 2015
@backiarajgiri76536 жыл бұрын
Very nice song
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@kannanselvisaisanju11794 жыл бұрын
Plz 9843111177
@sajusaju42553 жыл бұрын
2
@AhamedAhsan-vd2dm4 ай бұрын
இந்த பாடலை 2024 யில் எத்தனை பேர் இன்னும் கேட்கிறீர்கள்? 🤔
@ramarmanimuthu87036 жыл бұрын
ஜார்ஜ் விஷ்ணுவின் உடல்மொழி சிறப்பு.
@ajithmannanmannan48075 жыл бұрын
Unmi bro
@MangoMusicTamil5 жыл бұрын
Thanks for the support and we hope you liked the video!
@pandzraj5994 жыл бұрын
பூஜா குமார்... உடலும் சிறப்புதான்
@selvinjoseph67012 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது கேட்கிறேன் மஹா உன்னை நினைத்து இந்த பாடலை மரணம் வரை தொடரும் ( கண்ணன கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் யற்றினேன் என் தீபம் உன் கோவில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் )
@rr66ragul812 жыл бұрын
இந்த song கேட்கும் போது இயற்கை படத்தோட climax எவ்ளோ வலிய தருமோ அதே வலிய தருது 😔😔😔
@உலகஉண்மைகள்-ஞ1ம Жыл бұрын
பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்மே இந்த பாடலை கேட்கும் போது விழியோரம் மழை ஏன் வந்ததென்று தெரியும் 💔💔
@venkateshdharmaraj84462 жыл бұрын
உண்மையாக காதலித்து சேராமல் பிரிந்து போன காதலர்களுக்கு மட்டும் இந்த பாடல் வரிகள் புரியும்😥
@muthusrv33412 жыл бұрын
Yarayum kudram solla mudiyathu bro
@sriramart3 жыл бұрын
இப்பாடலை 2050ல் கேக்கபோறவங்க லைக் போடுங்க
@AbdulBari-uh5gr3 жыл бұрын
நீங்க எங்கேயோ போயிட்டீங்க bro......
@villagesamayal6133 жыл бұрын
Nan ketpen bro
@seema85233 жыл бұрын
Uyiroda iruppama manithe inam
@revathivetriselvan4883 жыл бұрын
Kandippa uyiroda erundha kpen bro ....... Ninaipadhu ellam engu nadapadhillaiye so no more expectations bro
@Jeeva32273 жыл бұрын
Super
@bigilvijaybigil69803 жыл бұрын
2020 illa 2200 ஆனாலும் அழிக்க முடியாது Because I'm in love failure
@farhannisfa99763 жыл бұрын
No feeling life le nalla patner kedeykum
@KaviKavi-iq3wl3 жыл бұрын
CRT... I'm also
@murugamoorthysangeethan3639 Жыл бұрын
Spb sir humming start agum pothe uyir iruguthu 💔 sir really god 🙏💯
@SakthiVel-ns8pr6 жыл бұрын
நான் பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த பாடல் என்ன படம் என்று தேறிய வில்லை அப்பொழுது நான் இந்த பாடல் எங்கள் ஊரில் ஒரு அண்ணன் இந்த பாடல் அவர் வீட்டில் MP3 பாடல் ஒலிக்கு அதிகம் தடவை ரசிக்க காலம் அது. மீண்டும் பழைய நினைவுகள் அப்பொழுது வருடம் 2001 .
@JayaKumar-zy8dq3 жыл бұрын
நானும் என்னவளும் பிரிந்து சென்று 10 வருடம் ஆகிவிட்டது இன்று வரை என் மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது இந்த பாடல் ஒன்று
@Shamsaran10134 жыл бұрын
கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் 😭😭😭😭😭
@saranyavenkatesan11804 жыл бұрын
Hi
@nagarajnagara70434 жыл бұрын
விவேக்
@reeganjenreeganjen36683 жыл бұрын
😭😭😭😭😭
@asstamil94273 жыл бұрын
😁😁😁 Kanneer Deepam 🤣🤣🤣
@asstamil94273 жыл бұрын
Pongada Dei 😂😂😂 Kaadhal Oru Thooku Kayiru Ippadipu Kaadhalil Tholvi Uttravan
@MENTIHACMAX-wk4mn11 ай бұрын
இந்த பாடலை கேட்க 2024 காதல் ரோஜா எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைக்கா வாழ்த்துக்கள் ❤ நான் செய்த பாவம் நீ கிடைக்கவில்லை ஆனால் நீ வாழ்க வளமுடன்
@mariappasamyponnaiah40103 жыл бұрын
இதயத்தை மெதுவாக நெனைக்கும் மழை சாரல் spb சாா் என்றும் நம்முடன்....
@raguragu93622 жыл бұрын
நம்மை கடந்த காலத்திற்கு இழுத்து செல்கிறது 😍😍😍💕💕💕
@emptylife39004 жыл бұрын
பொய்யாக காதலித்தவர்கள் இந்த பாடலை கேட்க கூட தகுதி இல்லை....
@குட்டிசாத்தான்-ய6ழ3 жыл бұрын
Ne Podanur ra
@forcedave49973 жыл бұрын
Neenga ethuku kedeenga??
@குட்டிசாத்தான்-ய6ழ3 жыл бұрын
@@forcedave4997 unna force ah குண்டி அடிக்க 😁
@Ajithkumar-kf6yx3 жыл бұрын
Yes
@gdjdkfjsjdidi36273 жыл бұрын
@@குட்டிசாத்தான்-ய6ழ un ammala kunti atika
@Sarathy-o6t9 ай бұрын
எங்க ராஜா ராஜா தான் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இந்த பாடல்
@absmabsm91176 жыл бұрын
உண்மையான காதல் செய்தவருக்கு இந்த பாடல் நானும் தான்
@ajinkumars57436 жыл бұрын
Sss
@atishjori11386 жыл бұрын
@@ravikavithai..
@srisp185 жыл бұрын
Including me also
@NagaRaj-rz8un5 жыл бұрын
aiyo enema road our palal varuma
@NagaRaj-rz8un5 жыл бұрын
sama
@anusuyaravi65122 жыл бұрын
சூப்பர் ஹிட் பாடல் ரசனைகள் கலந்த பாடல் சூப்பர் சோகப் பாடல் கேட்க கேட்க இனிமை இப்படி ஒரு பாடல் இனி வருவது சந்தேகம் தான் இனிமையான பாடல் சோகப்பாடல்
@anuk60952 жыл бұрын
உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம்..... நான் செய்த பாவம் யாரை சொல்வது....😭😭😭😭😭
@anusuyaravi65125 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஸ்டேட்டஸ் அந்த பாட்டை வைத்துக்கொண்டு தான் இருப்பேன் என்ன அழகான காதல் ரசனை பாடல் kathal உள்ளத்தை யாராலும் பிரிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல் எவ்வளவு அழகாக எஸ்பி பாலசுப்ரமணியம் சார் பாடியிருக்கார் சித்ரா அம்மா சூப்பரா பாடியிருக்காங்க இந்த பாடலை வர்ணிக்க வாய் வார்த்தை வரவில்லையே❤
@subramaniannks73533 жыл бұрын
😭😭 இந்தப்பாடல் கேட்டவுடன் தினமும் என் கண்கள் கலங்குகின்றன 😭😭