Vidhi Tamil Movie Songs | Radha Oh Radha Video Song | Mohan | Poornima | Sankar Ganesh | Vaali

  Рет қаралды 689,718

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

6 жыл бұрын

Radha Oh Radha Video Song from Vidhi Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Vidhi ft. Mohan and Poornima Jayaram in lead roles. Directed by K Vijayan, Music composed by Sankar Ganesh, Produced by Anandavalli Balaji under the banner Sujatha Cini Arts. For more classic hit songs of Sankar Ganesh, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Radha Oh Radha
Singers: N Vasudevan
Music: Sankar Ganesh
Lyricist: Vaali
Director: K Vijayan
Release Date: 26 January 1984
Vidhi Tamil Movie also stars Sujatha, Jaishankar, K Bhagyaraj, Livingston and Poornam Viswanathan.
Click here to watch:
Mohan Tamil Hit Songs - • Mohan Tamil Hit Songs ...
Mouna Ragam Songs Video Jukebox - • Video
Kunguma Chimil Tamil Movie Songs - bit.ly/2xc3MQq
Krishnan Vandhaan Tamil Movie Songs - bit.ly/2wL1Z0m
Kannadasan Kadhal Padalgal - • Kannadasan Kadhal Pada...
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 142
@joravinarosan1607
@joravinarosan1607 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பாடலும் அருமையான திரைப்படம்
@LEEJAAXXX
@LEEJAAXXX 3 ай бұрын
2024 La யார் எல்லாம் கேக்குறிங்க❤️❤️❤️❤️
@shanmugamrasangam9649
@shanmugamrasangam9649 Жыл бұрын
என் வாழ்க்கையின் முக்கியமான பாட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@pravinkumar3487
@pravinkumar3487 2 жыл бұрын
வாலியின் வெளுத்த வரிகள் .....
@AnjaliLakshika-om4iz
@AnjaliLakshika-om4iz 11 ай бұрын
2023yarulam ketkuringa 👍🎉🎉
@user-dr5qo8zz7g
@user-dr5qo8zz7g 7 ай бұрын
இப்ப இலங்கை
@creationofworld5355
@creationofworld5355 5 ай бұрын
2024
@muruganapps8881
@muruganapps8881 5 ай бұрын
2024
@parithivananv7967
@parithivananv7967 2 ай бұрын
2024 here
@srivaishnvam_7828
@srivaishnvam_7828 Ай бұрын
2024
@rajiniiyyappanallimuthu7486
@rajiniiyyappanallimuthu7486 2 жыл бұрын
ராதா ஓ ராதா ராதா ஓ ராதா தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ உன்னால ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன் பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே உன்னோடு வாழணும் இல்லாட்டி சாகணும் வெளியில வரணும் தரிசனம் தரணும் அழகிய கிளியே திருவடி சரணம் உருகாம உருகி நான் ஓடா தேயிறேன் ராதா ஓ ராதா ராதா ஓ ராதா தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்குவந்தேன் நடு வீதி தானடி உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி தேவதாசப் போல நானும் பாட வேணுமா உலகே மாயம் தான் வாழ்வே மாயம் தான் தண்ணி போட்டு நானும் இப்போ இரும்ம வேணுமா அடியே பார்வதி எனக்கு யார் கதி துடிக்குது காதல் படிக்குது பாடல் அடிக்கடி ஏன்டி உனக்கிந்த ஊடல் விட மாட்டேன் கண்ணே நீ வந்தே தீரணும் ராதா ஓ ராதா ராதா ஓ ராதா.. தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
@wellyaiamma4939
@wellyaiamma4939 Жыл бұрын
F
@tejachannel374
@tejachannel374 4 жыл бұрын
Ennaku romba pidikum
@madhu3778
@madhu3778 3 жыл бұрын
Sm Madhu driver pochampalli entha namthan ennudaiya kadhali peru entha padal enakku romba pudicha padal thanks👍😢💐💐💐
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 3 жыл бұрын
ஏமாற்றும் ஆண்களுக்கு தான் காலம் உண்மையான காதலுக்கு மரியாதை இல்லையே இல்லை
@sethusethupathi01
@sethusethupathi01 3 жыл бұрын
True bro
@sheronsheron4507
@sheronsheron4507 3 жыл бұрын
True true
@umasethuram5745
@umasethuram5745 3 жыл бұрын
Unmayana aangal ulagil illai
@vikinan5199
@vikinan5199 2 жыл бұрын
@@umasethuram5745 what about your dad
@umasethuram5745
@umasethuram5745 2 жыл бұрын
@@vikinan5199 including my dad
@arshithuae3591
@arshithuae3591 7 ай бұрын
Ean friend ashar eppovum intha song thaan padippan .avana miss panni ippo 7 years aaguthu ..miss you machaan😢
@irdhevsTrack
@irdhevsTrack 5 жыл бұрын
Excellent love song
@dhanushp9708
@dhanushp9708 5 жыл бұрын
Wow super song
@harir7889
@harir7889 Жыл бұрын
என்றக்கும் மறக்க முடியா பாடல்.
@nmsnms8093
@nmsnms8093 11 ай бұрын
அறுமையான குறல், அற்புதமான இசை , அறுமையான வரிகள் ம.வாசு.. சங்...கனேஷ், வாலி. இம்மூவரும் சினிமா கலைக்கு முத்து சிப்பிகள்
@user-rp7ne6zg4z
@user-rp7ne6zg4z 10 ай бұрын
My favourite song ❤❤❤
@sivadriversrbt2341
@sivadriversrbt2341 Жыл бұрын
Super song old memories i like this song💜
@rajmohanthalamohan5621
@rajmohanthalamohan5621 4 жыл бұрын
I love purnimaaaaaaaaaaaaaaa
@sethusethupathi01
@sethusethupathi01 3 жыл бұрын
No love no feelings
@Manov143
@Manov143 2 ай бұрын
My most fav song ❤
@baddyforall2568
@baddyforall2568 Жыл бұрын
I never thought mohan will be such a good dancer. Perfect Rhythm
@mdhanam7873
@mdhanam7873 10 ай бұрын
My favourite song ❤❤❤❤❤
@sardarsa4854
@sardarsa4854 6 жыл бұрын
One of the best song of love 😍😍😍😍
@msumitravdevi5339
@msumitravdevi5339 4 жыл бұрын
Ñ00000
@sivashangarishangari6050
@sivashangarishangari6050 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️
@sivashangarishangari6050
@sivashangarishangari6050 2 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
😢
@tutakergamingyt
@tutakergamingyt 2 ай бұрын
My brother fav song but my brother is no more 😔
@Senthilkumar-kh2cq
@Senthilkumar-kh2cq 4 жыл бұрын
What a voice of Malaysia Vasudevan
@sivashangarishangari6050
@sivashangarishangari6050 2 жыл бұрын
❤️❤️❤️❤️😭😭😭😭
@Falls-Diver
@Falls-Diver 4 жыл бұрын
2020
@mgovindanmgovindan2749
@mgovindanmgovindan2749 3 жыл бұрын
Iam 2021
@christopher.k659
@christopher.k659 5 жыл бұрын
Love feeling song
@hdtdf4377
@hdtdf4377 Жыл бұрын
Nice
@thiruselvamd6334
@thiruselvamd6334 4 жыл бұрын
Nice song 👌
@maheshwari.k8074
@maheshwari.k8074 4 жыл бұрын
Super
@nathiyasomuvibes
@nathiyasomuvibes 4 жыл бұрын
June 2020🤩😩😩😩
@rajasekharp7316
@rajasekharp7316 3 жыл бұрын
Hi
@palaninklpalaninkl7552
@palaninklpalaninkl7552 3 жыл бұрын
Mohan love song ❤️❤️❤️❤️❤️❤️
@microatm2910
@microatm2910 6 жыл бұрын
nice one the song
@silverman3517
@silverman3517 4 жыл бұрын
Super song
@gopinath.pgopinath.p6080
@gopinath.pgopinath.p6080 4 жыл бұрын
Nice songs
@prabhuvj8432
@prabhuvj8432 5 жыл бұрын
nice song
@funboypugal7355
@funboypugal7355 Жыл бұрын
My Age is 20 However I Like This Song...,
@umashanmugam.s859
@umashanmugam.s859 2 жыл бұрын
Bro semma song Eppo yannadha songs vandhalum endha patudha best.....🎶.....semma song 90s songs na summava
@karthikgou2848
@karthikgou2848 4 жыл бұрын
Mohan always best
@SJRjothi
@SJRjothi 4 жыл бұрын
I love the is song
@maheshwari.k8074
@maheshwari.k8074 4 жыл бұрын
All girls see tha film
@rosyamaladass707
@rosyamaladass707 2 жыл бұрын
Sema song
@user-dk3bn3sx9n
@user-dk3bn3sx9n 5 ай бұрын
I love the song 3500 year kuda irkum
@KKK_MEDIA_222
@KKK_MEDIA_222 Ай бұрын
நீங்கா நினைவுகளுடன். TK
@mdhanam7873
@mdhanam7873 11 ай бұрын
My favourite song love feelings song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@avmkannan7754
@avmkannan7754 Ай бұрын
Endrum 90 kids enbadhil engalukku thaniperumai kadhal tholvilum sari kadhal pirivilum sari 😅
@smtearthmoversprabhu3452
@smtearthmoversprabhu3452 2 жыл бұрын
Super 👌👌👌
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
மோகன்என்றால்எனக்குபிடிக்கும்.Sa.......
@jothiboss6638
@jothiboss6638 5 жыл бұрын
nc song
@suryamass4011
@suryamass4011 5 жыл бұрын
Hii
@kalaivaniak7558
@kalaivaniak7558 3 жыл бұрын
😃 nalla paatu 😄
@prinshoad6047
@prinshoad6047 2 жыл бұрын
Nice song I like this song
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
செம்ம
@saraswathisaraswathi337
@saraswathisaraswathi337 Жыл бұрын
90 kinds songs la most memorentabale one of tha song
@pravinkumar3487
@pravinkumar3487 2 жыл бұрын
வாலிக்கு இப்படி எழுதுவது ஜாலி
@viratpraveenn7015
@viratpraveenn7015 4 жыл бұрын
Type adikkum oviyame kaipidippayo
@Brokenm-iv3jf
@Brokenm-iv3jf 3 жыл бұрын
Super bros
@dvsuruli
@dvsuruli 8 ай бұрын
செம்ம பாட்டு ❤🫰♥️🔥
@baskaranramar26
@baskaranramar26 2 жыл бұрын
Sema
@hardwork7010
@hardwork7010 Жыл бұрын
Vera11 songa
@kokilak6799
@kokilak6799 10 ай бұрын
I like it
@mithramithu6024
@mithramithu6024 3 жыл бұрын
Woooooooooow
@angalaparameshwari4823
@angalaparameshwari4823 9 ай бұрын
Suber nise
@moorthymed8041
@moorthymed8041 3 жыл бұрын
I love you ❤️ song
@Moorthy-qo2tz
@Moorthy-qo2tz 11 ай бұрын
I love you song
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
தேவதாஸ்சும் நானும் ஒரு ஜாதிதானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடுவீதி தானடி
@balachandarbalachandar6926
@balachandarbalachandar6926 10 ай бұрын
Loukesh
@PrathapPS-gd6lb
@PrathapPS-gd6lb 5 жыл бұрын
all love boys this song deetikeat
@PrathapPS-gd6lb
@PrathapPS-gd6lb 5 жыл бұрын
goodnight
@PrathapPS-gd6lb
@PrathapPS-gd6lb 5 жыл бұрын
I love to you
@SathiyaSathiya-um8db
@SathiyaSathiya-um8db 2 ай бұрын
Amma
@sridharp7737
@sridharp7737 Жыл бұрын
Miss you Amma 💝
@prabakrankathirvel6768
@prabakrankathirvel6768 2 жыл бұрын
I like fans more 80 hits
@RaviRavi-dz9om
@RaviRavi-dz9om 5 жыл бұрын
Wowwwwww
@moorthymoorthyjillu3542
@moorthymoorthyjillu3542 2 жыл бұрын
I like this song sema super
@velvizhipushparaj2871
@velvizhipushparaj2871 3 жыл бұрын
I love ashok mama
@bisvanathan
@bisvanathan Жыл бұрын
Lost life.
@gouthamdhoni8044
@gouthamdhoni8044 5 жыл бұрын
Year of this song,?????
@Indhushapa
@Indhushapa 6 ай бұрын
2024 🙃
@dharnishsankar4307
@dharnishsankar4307 3 ай бұрын
Anybody hearing 2024
@arkamyoker9065
@arkamyoker9065 2 жыл бұрын
Semma
@murasalis4142
@murasalis4142 3 жыл бұрын
Unmaiyana kaathal irukkanum
@arogimarogim7406
@arogimarogim7406 2 жыл бұрын
Mohegan.sar.songas.super.sa.....
@chandrakanth8482
@chandrakanth8482 2 ай бұрын
2024 brother
@Brokenm-iv3jf
@Brokenm-iv3jf 3 жыл бұрын
Enakku roma pudikum
@chinathambip7108
@chinathambip7108 3 жыл бұрын
sabohhfyu
@chinathambip7108
@chinathambip7108 3 жыл бұрын
hiufghjtthfi
@chinathambip7108
@chinathambip7108 3 жыл бұрын
masfreefire
@RAJESH.NADARAJAN
@RAJESH.NADARAJAN 5 ай бұрын
2024😂😂😂😂 alive bro
@sellaperumal7447
@sellaperumal7447 5 ай бұрын
2.2.24
@SathishKumar-oc8ft
@SathishKumar-oc8ft Жыл бұрын
உங்க.வாழ்க்கை.உங்கள்.கையில்
@arogimarogim7406
@arogimarogim7406 2 жыл бұрын
Mohan.and.miy..vedeo. deal.s.sa...
@k.shankarshankar7495
@k.shankarshankar7495 2 жыл бұрын
டைப் அடிக்கும் ஓவியமே சைட் அடிப்போம்
@karankarankarankaran6262
@karankarankarankaran6262 Жыл бұрын
💝💞💖✨✌️👏👍👌👌👌
@micsetsothanaigal3902
@micsetsothanaigal3902 4 жыл бұрын
ஒன்ன மறக்க முடியல கௌசல்யா நான் செத்து போறன்
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 3 жыл бұрын
கவலையை மறந்து வாழ்க்கையை பாருங்கள்
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
Sa.....samy
@kanapathisenthuran1505
@kanapathisenthuran1505 2 жыл бұрын
Hi
@paulos6728
@paulos6728 Ай бұрын
2024
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
1.6.22
@rajendrans1494
@rajendrans1494 3 жыл бұрын
Loveu.somush.selvarajmama.vamama💔💔💘👀💋
@user-ld8ko8pf9f
@user-ld8ko8pf9f 11 ай бұрын
𝑵𝒊𝒄𝒆 ❤❤
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
Su.As........
@sathisnpm556
@sathisnpm556 Ай бұрын
ஆண் : ராதா ஓ ராதா ராதா ஓ ராதா ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ உன்னால ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன் ஆண் : பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே உன்னோடு வாழணும் இல்லாட்டி சாகணும் ஆண் : வெளியில வரணும் தரிசனம் தரணும் அழகிய கிளியே திருவடி சரணம் ஆண் : உருகாம உருகி நான் ஓடா தேயிறேன் ராதா ஓ ராதா… ராதா ஓ ராதா… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : தேவதாசப் போல நானும் பாட வேணுமா உலகே மாயம் தான் வாழ்வே மாயம் தான் ஆண் : தண்ணி போட்டு நானும் இப்போ இரும்ம வேணுமா அடியே பார்வதி எனக்கு யார் கதி ஆண் : துடிக்குது காதல் படிக்குது பாடல் அடிக்கடி ஏன்டி உனக்கிந்த ஊடல் விட மாட்டேன் கண்ணே நீ வந்தே தீரணும் ராதா ஓ ராதா… ராதா ஓ ராதா….. ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ஆண் : உன்னால தான் மனம் பித்தானது கண்ணீரு தான் என் சொத்தானது… ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி ராதா ஓ…..
@arogimarogim7406
@arogimarogim7406 2 жыл бұрын
S.and..sa......
@kdcreation05
@kdcreation05 2 ай бұрын
lyrics🥲
@dsmani445
@dsmani445 2 жыл бұрын
No 😡love
@user-ld8ko8pf9f
@user-ld8ko8pf9f 6 ай бұрын
Loosu song bro😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@VickyVicky-qp8to
@VickyVicky-qp8to 4 жыл бұрын
One of the waste songs very very waste
@pramodhkumar4148
@pramodhkumar4148 Жыл бұрын
இந்த பாடலில் வருவது போல் உன்மையாகவே பூர்ணிமா மோகனை அடித்து வீழ்த்தினார்.. திரை துறையில் இருந்து..
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
LovEsongs.su.sa......
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 12 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 199 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
En Mana Vaanil Tamil Movie HD Video Song From Kaasi
5:03
Tamil Music Videos
Рет қаралды 19 МЛН
Tamil Old Songs | Naan Adimai Illai movie video song | Oru Jeevan Sad Song
4:30
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 8 МЛН
கடலோர கவிதைகள் பட பாடல்கள்
25:02
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 586 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 10 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 24 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 452 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 4,2 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1 МЛН