Vidhya Veerappan interview | எனக்கு பெரிய School கட்டணும்னு ஆசை | Seeman | NTK | The Debate

  Рет қаралды 131,309

The Debate

The Debate

Күн бұрын

#elections2024 #vidhyaveerappan #naamtamilarkatchi #ntk #seeman #hometour #thedebate
Vidhya Veerappan interview | எனக்கு பெரிய School கட்டணும்னு ஆசை | Seeman | NTK | The Debate
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 201
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 6 ай бұрын
நன்றி டா தம்பி, எங்கள் தங்கையின் வாழ்வியலை அறிய நீண்ட நாள் காத்திருந்தோம்.... தற்பொழுது தான் சிறிய மன நிம்மதி கிடைத்துள்ளது.... தங்கைக்காக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம்... சொல்லி வையுங்கள்.... நம்பிக்கையோடு நடை போடம்மா... உன் கூடவே இருந்த மாவீரர்களின் ஆத்மாக்கள் உம் உனக்கு ஆசீர்வாதமாக தொடரும்... 🙏🏻. வெற்றி நிச்சயம் ❤️
@Melvingold
@Melvingold 5 ай бұрын
No deposit
@jebajulians8981
@jebajulians8981 6 ай бұрын
எங்கள் செல்லத் தங்கச்சி
@kathirvelkathirvel1855
@kathirvelkathirvel1855 6 ай бұрын
அன்புத் தங்கையின் சமூகப் பொறுப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்
@KalyaMoorthi
@KalyaMoorthi 6 ай бұрын
❤❤❤
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 5 ай бұрын
Vilakkumaru thirudan appa amma appa enga madiri honest people kku enna respect ename
@jebajulians8981
@jebajulians8981 6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் வெற்றிகள் பல காண்பாய் சகோதரி மா
@GaneshPrabu-gs4ly
@GaneshPrabu-gs4ly 6 ай бұрын
😂😂😂😂
@hustlehardfamily9620
@hustlehardfamily9620 6 ай бұрын
வெற்றி சின்னம் 🎙️ ஒலிவாங்கி
@KalyaMoorthi
@KalyaMoorthi 6 ай бұрын
❤❤❤
@Melvingold
@Melvingold 5 ай бұрын
No deposit
@subvin100able
@subvin100able 6 ай бұрын
🎙️🎙️NTK 🎙️🎙️🎙️ 🙏🎙️Seeman 🎙️🙏
@ravikumqr8634
@ravikumqr8634 6 ай бұрын
நீங்கள் வேற்றிபெர இரைவனும் உங்கலுக்கு துணை நிப்பார் வாழ்த்துக்கள்
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 6 ай бұрын
வெற்றி பெற இறைவனும் உங்களுக்கு துணை நிற்பார் வாழ்த்துகள் < -- >> நிறைய பிழை உள்ளது மாற்றுங்கள் !.
@PRABAKARANM-hp4uj
@PRABAKARANM-hp4uj 6 ай бұрын
இறை அருள் உங்களுக்கு உண்டு
@nandhinir391
@nandhinir391 6 ай бұрын
Arumai
@ambatturcenter2994
@ambatturcenter2994 6 ай бұрын
அக்கா வெற்றி உறுதி ஆகிவிட்டது எனது குடும்பத்தில் உல்ல ஒட்டு மொத்தமாக ஒலிவாங்கி சின்னத்த்துக்கு தான் நன்றி நாம் தமிழர் கட்சி சத்தியம் வெல்லும் 💪
@KalyaMoorthi
@KalyaMoorthi 6 ай бұрын
❤❤❤❤
@TAMILSWEETS-x4y
@TAMILSWEETS-x4y 6 ай бұрын
ஏன்டா வெண்ணெய் உங்கள் அண்ண தமிழ் தமிழ் னு முக்கறா வேட்பாளர் வாழ்வது பிழைப்பு நடத்துவதற்கு ஆங்கிலம் வேண்டும்... எங்கள மட்டும் தமிழ் படி படி னு சொல்லறா
@Melvingold
@Melvingold 5 ай бұрын
டேய்... வெற்றிக்கு 45% ஓட்டு வேண்டும்... உனக்கு deposit கிடைக்காது
@pmurugan8564
@pmurugan8564 5 ай бұрын
Super...
@ambatturcenter2994
@ambatturcenter2994 5 ай бұрын
@@TAMILSWEETS-x4y ஐயா தயவுசெய்து உங்களிடம் மண்டியிட்டு ஒன்னு கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் தமிழ் தேசியத்தை விமர்சனம் பண்ணுவதுக்கு டிபி யில் இருந்து நம்மாழ்வார் ஐயா போட்டோவை எடுத்து விடுங்கள் ஐயா
@Siva-bq9ro
@Siva-bq9ro 6 ай бұрын
தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nageshawarynagesh
@nageshawarynagesh 6 ай бұрын
இலங்கையில் இருந்து ரவி
@Kavikart
@Kavikart 6 ай бұрын
நாம் தமிழர் 🎙️🎙️🎙️
@amsatisfied3225
@amsatisfied3225 6 ай бұрын
🎙️
@pascalajaguiry6021
@pascalajaguiry6021 6 ай бұрын
மிக சிறந்த சமூக பொறுப்பு தெரிகிறது...தங்கை வித்யா வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sivaprakasht5616
@sivaprakasht5616 6 ай бұрын
பக்குவமானபேச்சு.. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
@kavinm4235
@kavinm4235 6 ай бұрын
Vaazhthukkal
@ZABX-t8q
@ZABX-t8q 6 ай бұрын
Brilliant future plan Sister 🙏🙏🙏 All the best.
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 6 ай бұрын
❤❤❤NTK
@kumarchidamparam5905
@kumarchidamparam5905 6 ай бұрын
கிருஷ்ணகிரி தொகுதி வெற்றி பெற்று மக்களுக்கு நற்பணி ஆற்ற வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@Melvingold
@Melvingold 5 ай бұрын
கனவு காணுங்கள்.... Deposit போச்சே
@denasegaran9180
@denasegaran9180 6 ай бұрын
🇲🇾💪🇲🇾💪🇲🇾💪🇲🇾 NTK
@johnk2968
@johnk2968 6 ай бұрын
அக்கா வித்யா வீரப்பன் மிக சிறந்த மக்கள் தொன்று ஆற்றுவார்
@PadmaPadma-uz2hi
@PadmaPadma-uz2hi 6 ай бұрын
சீமான் அண்ணாவின் தம்பி தங்கைகள் எப்படி ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுகிறார்களோ அதேபோல் தங்கையை நீங்களும் உரையாடினால் மிகவும் நன்றாக இருக்கும் ஆங்கிலத்தை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள் தூய தமிழில் உரையாடுங்கள் நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
@anburajs1173
@anburajs1173 6 ай бұрын
Ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍♥️
@fazeelan
@fazeelan 6 ай бұрын
நான் வீரப்பனை பற்றி தவறான kannoottam வச்சி இருந்தேன். ஆனால் அது தப்பு. இப்போது இந்த அக்கா பார்க்கும் போது அது மாறி விட்டது. இப்பிடி ஒரு பெண்ணை பெற்ற தந்தை எப்பிடி தப்பான ஆளா இருக்க முடியும்? இல்லை வாய்ப்பு இல்லை ❤
@ThanuShivani-yw4ni
@ThanuShivani-yw4ni 6 ай бұрын
Wish you all the best daughter........May God bless you.....❤❤❤
@RamasamyP-lu3cw
@RamasamyP-lu3cw 6 ай бұрын
உணவும் சோறும் நீரும் முக்கியம்
@thirumalaivasanthirumalaiv6493
@thirumalaivasanthirumalaiv6493 6 ай бұрын
புரட்சி வெல்லும் நாளை நாம் தமிழர் கட்சி சொல்லும் 😮😮😮
@kokulamoorthykovinthapilla606
@kokulamoorthykovinthapilla606 6 ай бұрын
வித்யா வீரப்பன்...! நிட்சயம் வெற்றி பெறுவீர்...! ஈழத்து உறவுகளின் வாழ்த்துக்கள்...!♥
@amirthamala9763
@amirthamala9763 6 ай бұрын
💪
@aswinsai5934
@aswinsai5934 6 ай бұрын
வாழ்த்துக்கள் வெற்றி நமதே
@Suthariksh
@Suthariksh 6 ай бұрын
❤❤❤
@AbiAbi-h4l
@AbiAbi-h4l 6 ай бұрын
🙏🙏💯
@NivedhaG-s4t
@NivedhaG-s4t 6 ай бұрын
🎉🎉🎉
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 6 ай бұрын
👌👌👍👍💪💪💪
@balaji276
@balaji276 6 ай бұрын
❤ ஐயா வீரப்பன் ஆசியோடு தமிழர்கள் துணையோடு அக்கா வெற்றி பெற வேண்டும்
@essacsac2638
@essacsac2638 6 ай бұрын
நாம் தமிழர்
@prathimurugasu9556
@prathimurugasu9556 6 ай бұрын
Akka welcome come to politics ❤ We will with you NTK London
@ramarivuramarivu1919
@ramarivuramarivu1919 6 ай бұрын
அன்பு தங்கை ஆங்கிலம் கலக்கமல் போசுங்கள்
@chakkaravarthykannan5739
@chakkaravarthykannan5739 6 ай бұрын
Vazthukkal Sister all the very best🎉Naaan Thamizhar
@sundarapandian4580
@sundarapandian4580 6 ай бұрын
நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪🙏🙏🙏🙏
@marisamy2277
@marisamy2277 6 ай бұрын
அக்கா...🎉❤
@premanand6105
@premanand6105 6 ай бұрын
Ntk neyveli 💪💪💪
@NaguVP
@NaguVP 6 ай бұрын
இந்த தடவை எங்கள் குடும்ப வாக்கு 8 நாம் தமிழர் கட்சி க்கு தான் 👍
@VickysStories
@VickysStories 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RGuru31-l2f
@RGuru31-l2f 6 ай бұрын
அடுத்த அன்னை தெரேசாவாவாகனுமென்று வாழ்த்துக்கள் சகோதரி
@abilashakilan2450
@abilashakilan2450 6 ай бұрын
Valthukal akka 🙏💐 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 6 ай бұрын
தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🔥💪🏻
@AbiAbi-h4l
@AbiAbi-h4l 6 ай бұрын
Akka ♥️coWs👌🎙️🎙️🔥🔥🔥
@TechFenixTamil
@TechFenixTamil 6 ай бұрын
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
@ramarivuramarivu1919
@ramarivuramarivu1919 6 ай бұрын
தங்கை அருமை
@sakthivelnadar7537
@sakthivelnadar7537 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 Naam Tamilar 🎉🎉🎉🎉❤❤❤
@TechFenixTamil
@TechFenixTamil 6 ай бұрын
🎙🎙🎙🎙🎤🎤🎤🎤
@Usercom464
@Usercom464 6 ай бұрын
🎙️☑️
@Vinoth-p7k
@Vinoth-p7k 6 ай бұрын
🎙🎙🎙🎙🎙
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 6 ай бұрын
வெற்றியை நோக்கி நாம் தமிழர்.
@saravananthiruvidathy2403
@saravananthiruvidathy2403 6 ай бұрын
My best wishes sister
@priyarajasekar5139
@priyarajasekar5139 5 ай бұрын
Well done vidhya sis❤ so happy to see this video... She is my school senior... Really proud of you
@heamnathlaw2853
@heamnathlaw2853 6 ай бұрын
நாம் தமிழர் ❤️🔥🔥
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 6 ай бұрын
🔥🎙️🐯🐅🎙️🔥🐯🐅🎙️🔥
@nanthakumarkumaresan1368
@nanthakumarkumaresan1368 6 ай бұрын
Ntk
@mammam-bg6cw
@mammam-bg6cw 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐👏👏👏👌👌👌🙏🙏🙏
@nanthakumarkumaresan1368
@nanthakumarkumaresan1368 6 ай бұрын
Ntk theni
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 6 ай бұрын
❤❤🔥🎙️🔥🎙️🔥🎙️🔥🎙️🌹💐🎊❤❤❤
@Venkatpadhma-y2c
@Venkatpadhma-y2c 6 ай бұрын
மகளேநீவீரப்நார்மகள்மட்டும்அல்லா.கிருஸ்ணகிரிபிள்ளையும்குட.நாம்தமிழார்ரின்நம்பிக்கயும்குடவெற்றிரிஉனதே.
@Francejet
@Francejet 6 ай бұрын
Enta akka ❤❤❤❤ Elam tamilan
@Sakthi-r7w
@Sakthi-r7w 6 ай бұрын
Tharmam vellum already vr selected but don't forgot t.nadu people
@francisfrancis4408
@francisfrancis4408 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ponnusamy6197
@ponnusamy6197 6 ай бұрын
❤❤🎙️🎙️🎙️🎤🎤🎤❤❤
@manojhrexcy1630
@manojhrexcy1630 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sunderjoseph6903
@sunderjoseph6903 6 ай бұрын
Der Gnesh Prbhu, u r a living demon in this Society. Mind ur words.
@iloveaustralia5907
@iloveaustralia5907 6 ай бұрын
NTK 🎙️🎙️🎙️💪🏾💪🏾💪🏾💪🏾
@granaphhema3895
@granaphhema3895 6 ай бұрын
நமக்கு தான் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@Rmurugesan-ij7ii
@Rmurugesan-ij7ii 5 ай бұрын
அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
@vijisinnavar4184
@vijisinnavar4184 6 ай бұрын
@rmk514
@rmk514 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 6 ай бұрын
​​இயற்கை வளங்களை பாதுக்காக்க நாம் தமிழர் கட்சி மட்டுமே...!🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@parimohan3014
@parimohan3014 6 ай бұрын
🎙️ Ntk 🎙️
@ganeshpillai6650
@ganeshpillai6650 6 ай бұрын
🔥🔥🔥🐅❤️💯⚖️👏👏👏👏🙏
@vijisinnavar4184
@vijisinnavar4184 6 ай бұрын
நடக்கும் மகழே
@n.prathishch7730
@n.prathishch7730 5 ай бұрын
👍🏿வெற்றி நிச்சயம் சகோதரி
@velsri9739
@velsri9739 5 ай бұрын
சென்னை அம்பதூரில் இருந்து வாழ்த்துகள் அக்கா
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 6 ай бұрын
Good❤❤❤u will get my vote on Apr 19.
@christalex5457
@christalex5457 6 ай бұрын
தங்கை வெற்றிக்கு முன்பே வாழ்த்துக்கள் நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 6 ай бұрын
தமிழ் பேசணும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் , இல்லையென்றால் தேவை இல்லாமல் சீமான் அவர்கள் மீது விமர்சனம் வரும். பொறுப்புடன் நடக்கணும். தொடர்ந்து கேட்க முடிய வில்லை.
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 6 ай бұрын
NTK 🎉🎉
@dharmaraj669
@dharmaraj669 6 ай бұрын
வாழ்த்த்துக்கள்
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 5 ай бұрын
நல்ல எண்ணம் கொண்ட ஒரு பெண்மணி. இவர் வெற்றி பெறவேண்டும்❤
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 6 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@sarojakrieg4780
@sarojakrieg4780 6 ай бұрын
Please tell me where the money is so we tamils can share especially poor krishnagiri people
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 6 ай бұрын
வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@mayamuthu8725
@mayamuthu8725 6 ай бұрын
🎉🎉🎉
@AbiAbi-h4l
@AbiAbi-h4l 28 күн бұрын
❤❤ akka 👌👌
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 6 ай бұрын
தங்கச்சி தங்கச்சி யாருக்கு பயப்படாத எழுந்து போ எழுந்து போ எழுந்து போய் எழுந்து போய் போராடு எழுந்து போய் போராடு நம்ம எவனுக்கும் பயப்பட கூடாது எவனுக்கும் பயப்படவே கூடாது அண்ணா நம்ம கூட இருக்காரு சித்தப்பா கூட இருக்காரு பெரியப்பாவோட நம்பிக்கை இருக்கு அப்பாவின் நம்பிக்கை இருக்கு போராடு போராடு போராடு போராடு தினம் தினம் காலைல காலைல 6:00 மணிக்கு எந்திரிச்சு போறாரு நம் வாழ்க்கை நம்ம தான் தேடணும் அதற்காக போராடு நாங்கள் இருக்கோம் நாங்க இருக்கோம் கோயம்புத்தூர் சுத்து வட்டாரமே உனக்கு உனக்கு பக்கபலமாக அனைவரையும் நாங்களும் அனைவரிடமும் நானும் உறவு கொண்டாடி கேட்டுருக்கேன் ஆகையால் நீ போராடு போராடு போராடு வெற்றி நிச்சயம் நீ வெற்றி கண்டு விட்டால் என்றால் நான் உன்னுடன் மனசு எந்த சித்தப்பா என்று சொன்னாரோ அதைவிட மேலாக பெரியப்பா என்று பிரபாகரனை அழைத்தாயோ அன்று முதல் நான் உன் அண்ணனாக நான் மோகன்ராஜ் கோயம்புத்தூர்
@mariamichael9010
@mariamichael9010 5 ай бұрын
Nalla Principal..200 percent. True vidhya Principal David sir.. ❤❤❤❤
@yogayoganandhan7325
@yogayoganandhan7325 6 ай бұрын
வாழ்த்துகள்.. சகோதரி❤❤❤❤❤
@CaptainBraba
@CaptainBraba 5 ай бұрын
இது ரொம்ப முக்கியம்
@LorancesivasakthyLorancesivasa
@LorancesivasakthyLorancesivasa 6 ай бұрын
Valthukkal
@tjebasamjebasamt1086
@tjebasamjebasamt1086 5 ай бұрын
சமூக பணி சிறக்க வாழ்த்துகள்
@vivekanan9049
@vivekanan9049 6 ай бұрын
🙏🙏🙏🇲🇾
@prakashselva5791
@prakashselva5791 6 ай бұрын
நாம் தமிழர் வெற்றி💯
@SriKones
@SriKones 6 ай бұрын
தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் சீமான் அண்ணா🥰🥰🥰🥰😍Germany
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 106 М.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 18 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 106 М.