maayamstudios.graphy.com/single-checkout/641adbf8e4b0721fa417d03e?pid=p1 Ravanan Series - Explore the series and the real face of Ravanan
@santhosh-h Жыл бұрын
Hi
@nathanbabu8559 Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைக் ஓங்கி ஒலிக்க செய்த இயக்குனர் தம்பி வெற்றிமாறன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
@ஈசன்-ட8ங Жыл бұрын
ஆக சிறந்த இசை அமைப்பாளர் நாம் இளையராசா அவர்கள். அவர்கள் இசையில் ஒரு உயிரோட்டம் உள்ளது கவனிக்கவும். நன்றி...
@மாவீரன்கர்ணன்-ண3வ Жыл бұрын
வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த படம் எல்லாமே வெற்றிதான் வாழ்த்துக்கள் 💐💐💐....
@sivasankarakumarbagavan6574 Жыл бұрын
Visararanai vetri padama.vidulai movie theaterla 10 perakkuda Kanum.
@k.manikandanmani1414 Жыл бұрын
இசை மிகவும் அருமை 💯💯❤️🌹💕🌹❤️💯❤️
@simonsurya3152 Жыл бұрын
தமிழ்தேசிய இன மக்களின் வலியை உணர்த்திய படம்❤🎉... தமிழர்களின் சார்பாக வெற்றி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❣️💥
@vijayragavan1491 Жыл бұрын
Ilaiyaraja background score songs excellent
@vivekpaul1585 Жыл бұрын
👌👌👌👌
@dharmu2297 Жыл бұрын
தமிழ் சினிமாவின் விடுதலை 💚🔥🔥🔥🔥🔥🔥🔥💚
@rajeshgrajeshg6574 Жыл бұрын
Ilayaraja sir BGM exclent and love scenes to
@SANTHOSHKUMAR-hc7go Жыл бұрын
காதல் காட்சிகள் climaxku தேவையான emotion and love ❤ carry பண்ணுது. It's not a negative its always a positive One✌. Soori acting super👌
@tino.a.t2471 Жыл бұрын
வெற்றிமாறன் அவர்களின் ஒரு பேட்டியை பார்த்தேன் அதில் தான் சிறு வயதில் இருந்து இளயராஜா அவர்களின் இசையை கேட்டு வளர்ந்ததால் GV பிரகாஷிடமும் சற்று இளையராஜாவினுடய இசை போல இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வாராம், அதனால் இந்த கதைக்கு இளையராஜாவின் இசை நன்றாக உயிரோட்டமாக இருக்கும் என்று முடிவு செய்து தான் அவரிடம் சென்று இருக்கிறார். இவ்வளவு தூரம் கதையை யோசிச்சவர் இந்த படத்தின் இசையை யாரிடம் தருவது என்று யோசிக்காமாலா இருப்பார் . வேற ஒரு படத்திற்கு மீண்டும் GV பிரகாஷ் வருவார்.
@sundharsantha7373 Жыл бұрын
இது உண்மை சம்பவம் 🙏புலவர் கலியபெருமாள் 🙏அவர்கள் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்துள்ளார் மறைக்கப்பட்ட உண்மைகள் இன்னும் பல உள்ளன ........
@chandwf4896 Жыл бұрын
படம் பாத்து 2 ஹௌர்ஸ் ஆச்சு.... பக்கு பக்கு னு இருக்கு.... மனுஷன் தீய வேலை செய்றன்யா..... ❤️🔥❤️🔥🔥🔥🔥
@pranavmalar4265 Жыл бұрын
சூரி அண்ணா உங்கள் நடிப்பு அருமையான பதிவு. அருமையான நடிப்பு உங்கள் பதிவு. வாழ்த்துக்கள் பல பலக் கோடி அண்ணா. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜👏👏👏👏👏👏👏👏👏👏
@jayanthisaravanan6900 Жыл бұрын
This movies period is 1987 and so on when there is much noise and drums in songs and rerecording. The movie is revolved in forest where the silence is the language. I realised it when I travelled to Baratang in Andaman and Top slip forest in TN, where I felt God is not in temples, but only in forest. On my opinion, music played a perfect part in this movie. He portrayed the lovers not even touching each other. In one shot only Soori touched the girls finger. That is serenity of the tribals. Here the music is nature which Raja sir given abundantly.
@jayanthisaravanan6900 Жыл бұрын
There is no drums and noise in 1987.
@vivekpaul1585 Жыл бұрын
Correct. The music is what the story demanded which Ilayaraja has done. He is a genius.
@BC999 Жыл бұрын
@@jayanthisaravanan6900 There were drums, but NO NOISE!
@fasalrahman7125 Жыл бұрын
விடுதலை படத்தில், Minus point ரொம்ப ரொம்ப கம்மி. Plus point ரொம்ப ரொம்ப அதிகம். வேற லெவல்.
@sanath6708 Жыл бұрын
Isai-Raja song gave boost to this film. It became very famous before release. Congratulations to vetri sir
@rahuls5960 Жыл бұрын
Movie oda quality ku BGM and Songs kevalama irundhuchi....
@rakshithadharshwana9659 Жыл бұрын
@@rahuls5960 music எப்படி இருக்கணும்னு உன்னைவிட இளையராஜாவுக்கும் வெற்றிமாரனுக்கும் தெரியும். உன்னை போன்றவர்கள் இப்படியே பேசி சாவுங்க.
@rahuls5960 Жыл бұрын
@@rakshithadharshwana9659 ne muttu kuduthe savu.... Sadarna makkal nalla irukunu sonna than Avan kalaigan illana avanum kathu karupu kalai than..... 🤣🤣🤣 Ne music la periya pudungi mathiri pesatha.... Padam pathavanga enna solluranganu katha thirandhu vachi kelu....
@vivekpaul1585 Жыл бұрын
BGM should not interfere in the story telling. Viduthalai is a tense and nerve wracking movie which needs a subtle background score. That’s why Vetri Maran has preferred Ilayaraja which he justified. BGM took back seat so that the story’s intense will not be watered down. Ilayaraja is a genius in his area as he kept silence in some areas as he has done in so many films. New crop of music directors would have created heavy sounds to showcase their prowess but it might not have worked well in story telling.👍
@rakshithadharshwana9659 Жыл бұрын
@@rahuls5960 இசை அறிவு இல்லாத நீ ஒரு பைத்தியமாதான் இருக்க முடியும். போயிட்டு ஏதாவது மெண்டல் ஹாஸ்பிடல சேந்துட்றா முட்டாள்.
@sureshrama5955 Жыл бұрын
இளையராஜா இசை பற்றிய கருத்து,புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது
@Mari-hr9ww Жыл бұрын
இந்த படம் 🎥🎬 hindi - லயும் realse பண்ணிருக்கனும், வடக்கன்ஸ் மனசு கொஞ்சமாவது மாறுவதற்கு வாய்ப்பிறுந்திருக்கும்
@அர்ஜுன்-ண7ட Жыл бұрын
அவனுங்களுக்கொல்லாம் நம்மள பத்தி என்ன கவலையா பட போரங்க .... மனிதம் தமிழனுக்கு மட்டும் இருக்கு போல ...😢😢😢
@lekshanasam8588 Жыл бұрын
Illayaraja music only elevated the climax scene.First you must know the difference between music and sound creation.
@kasiraman.j Жыл бұрын
Well said
@bharathg.bharath9660 Жыл бұрын
Ilayaraja sir is best BGM and songs are super Raja Raja than
@cutekitten506 Жыл бұрын
இளையராஜா இசை மைனஸ் பாயின்டாம். இதிலிருந்து தெரிகிறது உனது தரம்.
@rkavitha5826 Жыл бұрын
வழிநெடுக காட்டுமல்லி பாடல் எல்லாருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் பிடித்துள்ளது என்றபோதிலும் எப்படி இசைஞானி இசை minus point???
@shamraj7652 Жыл бұрын
Absolutely Ilaiyaraja is legend but it is a modern era so he should adopt him self to this era. GV Prakash really done very well in Previous Vetri maaran's movie. It is sad to say GV >>> ilayaraja (According to modern era of cinema)
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான விமர்சனம்💐👍
@prathapjp7716 Жыл бұрын
இளையராஜா ஐயாவின் இசையை பற்றி நீங்கள் திட்டமிட்டு பேசியது போல் தோன்றுகிறது (பாவம் இளையராஜா)
@vinodhkrishna9191 Жыл бұрын
Athu ivanoda arasiyal…world class bgm than pottirukkaru raaja sir…
@mohamedrafiq1150 Жыл бұрын
பெயருக்கு ஏற்ற. வெற்றி மாறன் இயக்கிய அனைத்தும் வெறுப்பட்ட கதைகளம் அதுதான் வெற்றி வெற்றிக்கு என்றும் வெற்றி தான் வாழ்த்துக்கள்
@karuppiahr9048 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா ! ஒரு இனம் புரியாத வேகம் விடுதலை ' யை நோக்கிய பயணம் அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் அத்தோடு நாங்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் நாம் தமிழர் !
@andrewschristopher5760 Жыл бұрын
இளையராஜா இசைய கேட்கவே தனி ஞானம் வேனும். போக போக கேட்க கேட்க தெரியும்.
@p.vinoth1755 Жыл бұрын
நன்றி தோழரே நீங்கள் கூறும் போதே எனக்கு இன்னும் அதிகமாகவே .....................................................
@productsales758 Жыл бұрын
அண்ணா சூரி அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்திருப்பார் அண்ணா
@santhoshkumarr3798 Жыл бұрын
திரைப்படத்தைப் பற்றிய உங்களின் கண்ணோட்டம் தனித்துவமாக உள்ளது....வாழ்த்துகள்.....
@parthibanm3123 Жыл бұрын
வெற்றி மாறன் இந்த ஒரு பெயர் படங்களில் இருந்தால் 💥💥💥💥💥💥💥💥💥💥💥 நம் மனதை கனக்க செய்ய 💐💐💐💐💐
@படுகை Жыл бұрын
தம்பி வணக்கம்! விடுதலை படம் குறித்த உங்களின் விமர்சனம் கேட்டபின் 35 ஆண்டுகளுக்குப்பின் திரையரங்கு செல்ல ஆசை வந்துவிட்டது.வாழ்த்துகள்! வாழ்க தமிழ்!
@Anandad607 Жыл бұрын
ஒரு நல்ல படத்தை விமர்சனம் பன்னும் போது டைமிங் பத்தி கவலைப்பட வேண்டாம் வெற்றி மாறன் தான் தமிழ் சினிமாவின் அடையாளம் பெருமை ஏன்னா எல்லாருமே கற்பனையை தான் விரும்புவாங்க அதுல எந்த பிரச்சனையும் இல்லை அதனால ஆனால் வெற்றி மாறன் அப்படி இல்லை மக்களுக்கு தேவையான கருத்தை தைரியமாக சொல்வார் 💯 இப்ப இருக்குற டைரக்டரல வெற்றி மாறன் ஒரு ஆச்சரியம் தான் அதிசயம் தான் 👍💐
@vijayalakshmivijayalakshmi2697 Жыл бұрын
Thankyou for mentioning ilayaraja's music as subtle own thing which means ilayaraja has helped the movie to elevate to its orignal level. This indicates that music is still live and not the noises seen in present so called hits . G v is talented , but pls dont compare with raja sir .
@agilansethu9548 Жыл бұрын
Very true 🙏🏼 man just elevated the movie
@vivekpaul1585 Жыл бұрын
Well said. 👌👍
@aslammohamed8965 Жыл бұрын
வெற்றிமாறன் இதுவரை பெற்ற தேசிய விருதுகள் ஆடுகளம் சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை விசாரணை சிறந்த இயக்குனர் அசுரன் சிறந்த இயக்குனர் காக்கா முட்டை சிறந்த படம் தயாரிப்பாளர் அந்த வரிசையில் விடுதலை தமிழ் சினிமாவின் பெருமை வெற்றிமாறன் 🎉வாழ்த்துக்கள் சார்
@alexanderjoseph6095 Жыл бұрын
நடுநிலையானாவிவரத்தை தெளிவாக எடுத்துரைத்தது சிறப்பூ
@nambirajnn3881 Жыл бұрын
Much waited thankyou very much karthi 🤗🥰😍
@acaaass9631 Жыл бұрын
1987 அரியலூர் ரயில் விபத்து புலவர்கலியபெருமாள், தமிழரசன் இந்தகாலகட்டம்பற்றிதெரிந்துகொள்ளவும்
@trigger1235 Жыл бұрын
தம்பிகள்🎟 திரையரங்கு போய் படம் பாற்ப்போம் 👍லைக் 👥க்ஷேர் கண்டிப்பாக பண்ணுவோம்❤ நாம் தமிழர்
@rock2323 Жыл бұрын
டேய் அது Comyunist கள் சொன்னா பரவா இல்லை. நீங்க ஏன் டா உருட்டுறிங்க.
@trigger1235 Жыл бұрын
இந்தப் படத்தை எடுத்த அண்ணன் வெற்றிமாறன் எங்கள் அண்ணன் சீமானோடு நெருங்கிய நட்பு பாராட்டி வருபவர் அதனால் எங்களால் முடிந்த ஆதரவை நாங்கள் தருகிறோம் இதில் நீங்கள் புகழலாம் நீங்கள் புகழக் கூடாது என்று உங்கள் கருத்து நியாயமற்றது
@jobsfree365 Жыл бұрын
@@trigger1235 🙏🙏🙏
@subashnesh Жыл бұрын
Another Part 2 From Vetrimaran.. looking forward. Media is a powerful tool, if it is used correctly..Kudos to Viduthalai Team
@dinakaranrio3520 Жыл бұрын
எங்க அம்மா கண் கலங்கி பார்த்த திரைப்படம்
@nareshv7628 Жыл бұрын
வெற்றி மாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ்.. க்கு வாழ்த்துக்கள்...
@Dr.Kikki_07 Жыл бұрын
Ilayaraja's won't create elevating music.. Rather it will elevate the Scene on Screen.. He knows he work for the film.. Not for Music showoff 🙂 Ithu muttu ila.. Brain iruntha yosinga.. Ungaluke therium.. Though I appreciated for one reason, disliked for Quoting Music as Minus 😊
@vivekpaul1585 Жыл бұрын
Well said.This is what I felt. Background score should not overpower intense story which was brilliantly handled by Ilayaraja. He is master at it.👍
@sriharanindiran2252 Жыл бұрын
முதலில் விடுதலை சுடலையிடமிருந்து மக்களிற்கு கிடைக்க வேண்டும் . படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍❤️
@chandrasekaran001 Жыл бұрын
அயோத்தி படம் பற்றி பேச சொல்லி கேட்டிருந்தேன் ஆனா அத பேசல பேசப்பட வேண்டிய படம் அந்த படம் பார்த்துவிட்டு வெளிய வந்தவர்கள் முகம் வாடிப்போகும் அளவுக்கு கணமான கதை உள்ள படம் ஆனா அத பேசல விடுதலை பார்த்துட்டு சிரிச்சிட்டே வெளிய வராங்க இந்த படம் பற்றி பேச தோனுது அப்ப நீங்கள்லாம் எது வைரல் ஆகுமோ அத தான் பேசுவீங்களே தவிர உன்மையா உங்களை ஃபாலோ பன்னும் ந்பர்களுக்கு நல்ல தகவலை சேர்ப்போம் என்ற எண்ணமெல்லாம் துளியும் இல்லை லியோ அப்படியே நாட்டுக்கு நல்ல விஷ்யத்த சொல்லுறாங்க பத்து தலை அப்படியே உத்தமமான கத இதெல்லாம் போட நேரம் இருக்கு இப்ப உள்ள அரசியல் சமுதாய சூழலில் மக்களுக்கு கட்டாயம் சென்று சேரவேண்டிய ஒரு படம் அயோத்தி அத பற்றி பேச தோணல உங்கள மாதிரி நல்லவன் வேஷம் போடும் பணத்துக்காக சேனல் நடத்தும் ஆட்களுக்கு நான் சொல்ல நினைக்கும் பதில் "த்தா நீயும் அவ்வளவுதான் ஒர்த்" இனி எந்த செனலையும் நம்பி சப்ஸ்கிரைப் பண்ண போறது இல்ல எல்லாருமே ஏமாற்று பேர்வழிகள் தான்
இயக்குனர் வெற்றிமாறன் வாச்சாத்தி கொடுமைகளை,தமிழ்விடுதலை மறவர்களின் மறத்தையும்,ஈகத்தையும் திரைவடிவில் கொண்டுவந்து அறத்தை காத்துள்ள வெற்றிமாறன் எப்பொழுதும் வெற்றியாளரே.
@senthilkumarb1138 Жыл бұрын
கார்த்திக் சார் வணக்கம். கதைக்கு தேவையான இசையை இசைஞானி வழங்கி உள்ளார் .BGM ரொம்ப முக்கியமா கண்ட அறிவுஜீவிகளை பற்றி பேசத் தேவையற்றது. இசைஞானிக்கு,வெற்றிமாறன் சாருக்கு ,நடிகர்கள் , ஒளிப்பதிவு, பல துறையிலும் தேசிய விருது உறுதியாக கிடைக்கும்.
@tino.a.t2471 Жыл бұрын
இது உண்மையாக நடந்த சம்பவத்தை தழுவி ஜெயமோகன் அவர்கள் எழுதப்பட்ட நாவல் தான் துணைவன், உண்மை கதை என்று போட்டிருந்தால் படம் வெளி வந்திருக்காது. ஆனால் அந்த துன்பங்களை தாண்டி அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் இது கதையல்ல என்று, கதைக்கு எற்ப இளையராஜா அவர்களின் அருமையான 🎼🎵🎶🎤இசை, காதல் காட்சிகளை இன்னும் அதிகமாக வைத்து இருந்தால் சொல்ல வந்த விஷயம் தாண்டி love story ❤யாக மாறி இருக்கும் மற்ற விஷயம் எடு படாமல் போய்விடும் .
@Ammukutti1019 Жыл бұрын
Thambi nenga raja sir music mines sollumbothu manasu romba valikkuthuppa naanum padam parthan music anbathu thendralaai varuduthu....ethu tha raja sir....
@vinodhkrishna9191 Жыл бұрын
Gvp innum pathu janmam edukkanum raaja pola music poda…indha padathukku miga periya plus ilaiyaraaja music….enge music padanum,enga poda koodathunu theriyira ore aal ilaiyaraaja thaan..indha padamum athrkku oru udaaranam….superb bgm and songs…ivanai pondra njaan sooniyangalukku gvp,aniruth music than pudikkum…
@tamilthendral8951 Жыл бұрын
சரியா சொன்னீங்க வினோத்... இவங்களுக்கெல்லாம் காது சவ்வு கிழியற அளவுக்கு இருக்கும் இரைச்சலைத்தான் இசைன்னு நினைச்சிட்டாங்க போல... ஐயோ பாவம்!
@kasiraman.j Жыл бұрын
Nalla Sonning saho
@chetusundaram Жыл бұрын
81வயசுலயும் வெற்றி மாறன் போன்ற இளம் directors ku Music பண்றார் இளையராஜா, இத இவர்களால் பொறுத்து கொள்ள முடியல, வைதெரிசல் 😂
@-Thamizhaagamam Жыл бұрын
Musician lived as a music composer before you were born.I can't accept your advice about Ilayaraja.
@pulsarprakash5487 Жыл бұрын
சரியான கருத்து.
@kasiraman.j Жыл бұрын
Well commented sir
@ajayj3217 Жыл бұрын
பிரதர் இது வாச்சாத்தி அப்டின்னு ஒரு சம்பவம் நடந்துச்சு அதுல இப்டி தான் நடந்துச்சு 🙂
@ravichandran2908 Жыл бұрын
அது வாத்தாச்சி இல்ல வாச்சாத்தி சம்பவம்
@ajayj3217 Жыл бұрын
@@ravichandran2908 பிழை திருத்தம் செய்ய படும் 🙂
@alagualagar392 Жыл бұрын
உங்கள் மனதில் உள்ளது சொல்லிட்டிங்க நன்றி நண்பா உலக அரசியலுக்கு வாங்க
@perinbarajahpuvanendrarasa529 Жыл бұрын
சிறப்பான விமர்சனம் அண்ணா
@harsha_official143 Жыл бұрын
Romba thanks anna nalla review kuduthu irukinga super 👌👌
@rakeshrussell148 Жыл бұрын
Good detailed explanation brother keep up the good work.
@antonyraj6113 Жыл бұрын
100% true we also thought the same .. Raja sir music not syn with vetri sir It's like பிதாமகன் music
@prajwin2788 Жыл бұрын
Vetri maran sir oda periya periya rasigan nu solamudiyathu thondan nan..na Firsday nyt show pathen thozhare❤
@rajakumare3315 Жыл бұрын
No IR bgm was superb. Tis reminds of 80s, yeah not tat strong but enuf for 2023 music.
@goldenrules256 Жыл бұрын
வாச்சாத்தி சம்பவம் யா இது...வேதனை சம்பவம்
@Suryastudios_1997 Жыл бұрын
Viduthalai mass movie 🍿🎥
@Agirculture Жыл бұрын
துணைவன் சிறுகதை யே வாச்சாத்தி கிராமத்தில் நடந்த சம்பவம் தான்.....
@parir3752 Жыл бұрын
சிறப்பு 👍👍👍👍
@thamizharasan6866 Жыл бұрын
Super bro full review parthuten very nice 👍💟😍✋👍💟😍✋
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@preethamshetty5903 Жыл бұрын
Hi sir I am preetham from Bangalore your explained I like all the best❤❤❤
@arunarvind7195 Жыл бұрын
Vetrimaaran, Satyajit Ray, Akira Kurosawa, Orson Welles, Aleandro Gonzalez Innaritu, Alfonso Cuaron, Martin Scorsese, Clint Eastwood, Francis Ford Coppola, Alfred Hitchcock, Stanley Kubrick, Steven Spielberg, James Cameroon, Christopher Nolan, David Fincher, Fritz Lang, Ang Lee, Quentin Tarantino ... are all world's best directors
@PrinceBharathi1515 Жыл бұрын
Raja sir music super ana love scene vida danush padina song fulla vandhadhu konjam thoivu irundhadhu unmai dan. Ana song nalla song
@Lokiearth2047 Жыл бұрын
Vidhudalai deserves oscar
@vishalnarayanasamy8767 Жыл бұрын
Next expecting Thalapathy Vijay-Director Vetrimaaran-Santosh Narayanan Combo 🔥🙏🙌🙏
@varadhaveerappan6655 Жыл бұрын
Super
@riyasmanoor9164 Жыл бұрын
അതിനു അഭിനയം അറിയണം 🤣🤣
@timothykavi1286 Жыл бұрын
This movie is close to my heart. Being a Tamil from Srilanka who lived in the 80s, it reminded me of police being Sinhala barbaric thugs & army, Makkal iyakam portrait as LTTE and VJS as Prabakaran. But that’s just my take, I am sure there will be other interpretations.
@tamilmovieschannel1183 Жыл бұрын
Yes,That Love Scene Was Little Getting Lagged
@dhanapalan4023 Жыл бұрын
அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@Dr.Kikki_07 Жыл бұрын
2:18 just now noticed u stopped with Gautam Vasudev, and Rajiv.. Man u r a Gem and know what we r 💎🥰
@niyazking9662 Жыл бұрын
Super ha Review panriga bro niga soldrathe padam pakkanum Pola erukku bro vera level Review bro congratulations super bro.....🤝💐👌👌👏👏👍
@jayavelramalingam7887 Жыл бұрын
Boss very clear and worth review. Congrats.
@vaithilingamsivasankaran8428 Жыл бұрын
பின்னணி இசைக்கு இளையராஜாவை தேர்ந்தெடுத்த வெற்றிமாறன் உண்மையிலுமே ஒரு தமிழின காதலன்
@BadBoy-od6lu Жыл бұрын
Vere level speech 🔥brother ( from Karnataka)
@SivaKumar-hj1ew Жыл бұрын
திரைப்படங்களை வரிசை படுத்தும் போது .கடைசியாக. விடுதலை என்று சொல்லாமல் புதுவரவு விடுதலை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்
@ramumunu6413 Жыл бұрын
Sun tv, திரை விமர்சனத்தில் இருந்து இன்னும் வெளிவரல என்று நினைக்கிறேன் சரிதானே
@vijayakumar-el2bt Жыл бұрын
Super thalaiva
@avinashcj398 Жыл бұрын
Karthik bro, best review, those 2 points is best review ever,. In any such movies it is better to remove or just few seconds love scenes will make the movie vere level,. Raja sir music idhula illama irundhurukalaam,. I dha maari movie ku raja sir music illaamaiye vere vere level le irukum, but music pottu sodhapi vecherukaanga.
@BC999 Жыл бұрын
Quarter-baked eggs (so-called film critics and commenters) reviewing Maestro Ilayaraja's GRAND MUSIC is like 100 BLIND IDIOTS touching each part of an elephant and declaring that it is a wall, pillar, rope etc.! What a BANE this Internet era has thrust on the audience!
@KesavanMurali-on3sk Жыл бұрын
Bro viduthalai movie vera level semme 👌👌👌👌👍👍👍👍👍
@sivaramakrishnannatarajan977 Жыл бұрын
BGM என்பது நடிகரை மிகைப்படுத்தி காட்ட பயன்படுத்தபடுவது. இளையராஜா அவர்கள் இந்த படத்தில் காட்சிகள் நம் மனதில் என்ன தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கேற்ப இசையமைத்திருந்தார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரயில் விபத்து காட்சியில் நம் எண்ண ஓட்டத்திற்கேற்ப இசை பயணிக்கும்.. அதே போலவே ஒவ்வொரு காட்சிகளும்.. இந்த படத்தில் ஹீரோயிசம் இல்லை.. காட்சியமைப்புகளுக்கேற்ற இசை தேவை என்பதாலேயே வெற்றி இளையராஜாவை தேர்ந்தெடுத்துள்ளார்
@mohandass8609 Жыл бұрын
Bgm excellent ❤
@akgameplay1881 Жыл бұрын
Vere level 🔥 🔥 🔥
@karthiknaren608 Жыл бұрын
Mokka da dei ...
@asokankannan65 Жыл бұрын
ஜெயமோகன் கதைஅல்ல இது உண்மையில் நடாந்தவைகளை அவர் திரைவடிவில் கொண்டு வந்துள்ளார்.
@vijayapandim1086 Жыл бұрын
Valdhukkal Thampi Suppar vilakkam
@rajv8187 Жыл бұрын
அப்போது seri eppoyum seri always Ilayaraja 🎶🎵🎵💓
@Anandkumar.venkatachalam Жыл бұрын
brother review super ❤
@rdsEEEN Жыл бұрын
வெற்றிமாறனின் மத்த படங்கள் எல்லாம் யாரோ ஒருவரை நல்லவராக காட்டும்.. அவர்களுக்கு ஒரு bgm போடலாம்.. அவர்கள் தான் hero villain heroine என்பதை இசை தினித்து விடும்... இதில் அப்படி இல்லை... இளையராஜா இசையில் அதிசயம் தான் செய்திருக்கிறார் படம் பார்ப்பவர்களை உசுப்பேற்றி சுகம் காணமல் கதைக்குள் எடுத்து சென்று விட்டதும் ஒரு மாயாஜாலம் தான்