நிறைய நண்பர்கள் சந்தேகங்கள் கேட்டிருக்கிருக்கிறீர்கள். பதில்கள் 1. எந்த நேரம் குடிக்கலாம்? - வெறும் வயிற்றில் குடிப்பதால், சத்துக்கள் முழுதாக கிடைக்கும். அல்சர் தொந்திரவு உள்ளவர்கள், மதிய உணவிற்கு முன் குடிக்கலாம். இரவு உணவிற்கு முன் குடிக்கலாம். 2. ஒரு நாளைக்கு இருவேளை குடிக்கலாம் 3. ஒரு ஸ்பூன் அளவு 5மிலி to 10 மிலி என்ற அளவில் 100 மிலி நீரில் கலந்து குடிக்க வேண்டும். 4. கண்டிப்பாக சர்க்கரை உப்பு கலக்க கூடாது. குடிக்க புளிப்பாக தான் இருக்கும். ஆனால் இப்படி இருந்தால்தான் உங்களுக்கு பலன் கிடைக்கும். நாம் மருந்து சாப்பிடுகிறோம். ஜூஸ் சாப்பிடவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 5. ஒத்துக்காது என்று கூறுபவர்கள் வெதுவெதுப்பான் நீரில் கலந்து குடித்து பாருங்கள். மிகவும் சூடான தண்ணீர் வேண்டாம். 6. சுத்தமாக எலுமிச்சை ஒத்துக்காது என்று கூறுபவர்கள், முயற்சி செய்ய வேண்டாம். எலுமிச்சைக்கு பதிலாக குடை ஆரஞ்சு, சாத்துக்குடி முயற்சி செய்து பாருங்கள். வேறு சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள்.
@elisabeth1113 жыл бұрын
Sugar pasant laman jusic kudekalama sir
@malinipanneer8363 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்... தெளிவாக உள்ளது
@Eazy_tutorial263 жыл бұрын
நல்ல தகவ்கள்... நன்றி ஐயா
@manjinip30133 жыл бұрын
Thank you sir
@bhuvanaraju78843 жыл бұрын
Thank you sir
@கிமுஆனந்தம்3 жыл бұрын
அன்பான மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏கொரோண காலங்கலிறுந்து பல நன்மையான தகவலை தொடர்ந்து கானோலி வழியாக எங்களை போண்றோர்களுக்கு பயணளிக்கும் வகையில் வழங்கிவருகின்றிர்கள், மருத்துவம் வியாபராமாக !!போன இந்தகாலத்தில், இலவசமாக இவ்வளவு எலிமையான பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து வழங்கிவரும், நீங்களும் உங்களது குழந்தைகளும் குடும்பத்தினரும் உங்களது சேவையால் நலமுற வாழ்வீர்கள்!! வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@digimedlearnhub3 жыл бұрын
Sir enaku vising problem irulu leman kutithal adikamahuma?
@kanmaniprasanna69513 жыл бұрын
எப்படி குடிக்கலாம் என்று கேட்டேன் 3நாள் முன்பே பதில் போட்டிருக்கீங்க நன்று. மிகவும் பயனுள்ளது
@thangarathinamjayaraj68963 жыл бұрын
Dr. Lemon🍋 mathiriye maarivitteerkal super God bless you👌
@elamvazhuthi76753 жыл бұрын
இத்தனை சிறிய பழத்தில் எத்தனை பெரிய பயன்கள்! நன்றி டாக்டர்!
@Srinivasan-xh2dc3 жыл бұрын
Lots of benefits for the lemon juice. Key points good. Raja Kani 🍋. Thanks doctor.
@om83873 жыл бұрын
மிக மிக அவசியமான அருமையான தகவல் நன்றி டாக்டர்
@jackulinmary17043 жыл бұрын
Thank you sir
@kamal19613 жыл бұрын
பயனான மருத்துவ தகவல்களை தரும் உங்களுக்கு நன்றிகள் சேர்.
@MallikaMallika-r4w Жыл бұрын
Arumaiyana pathivu nandri
@paneert14403 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா
@homeaccount68407 ай бұрын
டாக்டர் நீங்கள் போடும் பதிவுகள் மருத்துவ விளக்கங்கள் எல்லாம் நல்ல பயனுள்ளவை றெம்ப நன்றி❤
@amuthaseenivasanamuthaseen92943 жыл бұрын
Unga busy nerathala enngaluku nalla .news soilleranga keep it doctor sir
@vijayaraghunathan8069 Жыл бұрын
🙏🙏🙏🙏 You have explained very clear. Thank you Doctor. It will be very useful to all of us. Namaste.
@sutharsanmathusa8864 Жыл бұрын
Doctor rompa nanri neengka nalla thelivana thamilla peasuringka thank you
@jagannathamvedapalayanur91675 ай бұрын
I am following u r exercise daily thank you sir 4:38
@pavithragh1596 Жыл бұрын
Tqq sharingg useful information vazgha valamudan
@prahaladanprabhu84073 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் சார் இவ்வளவு வருடங்கள் சர்க்கரை கலந்து எலுமிச்சை 🍋 ஜூஸை குடித்து வந்தேன் ஆனால் நீங்கள் சொன்னதனால் இன்று சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தேன் ஆஹா அருமை அருமை ( உப்பு சேர்க்க டாக்டர் வலியுறுத்தவில்லை)
@shankarraj34333 жыл бұрын
Useful tips for Fatty Liver Disease. Thanks Doctor.
@rajavelr69723 жыл бұрын
Got the video right time....have burning sensation in stomach let me try it
@malarrajan26753 жыл бұрын
Hi sir..can u put videos regarding CKD..... Dialysis....which is a Major issue like diabetes...
@muthunayagamp2856 Жыл бұрын
Thank you for drinking lemon juice to give health
@vigneswarithavakumaran153 Жыл бұрын
Sir pl tel what no for sugar level of fasting sugar and after food
@rathidevysanthalingam25034 ай бұрын
Very good information, 1:38 Thank you so much Dr🙏
@baskii4u Жыл бұрын
sir very good useful video , can people taking insulin consume lime juice ?
@manivannank6652 Жыл бұрын
Very,very,simple natural medicine to our health,Thank you, Sir God bless you
@rajalekshmyramaiyer9833 жыл бұрын
V. Useful. U r great . May God bless u.
@shanthiniravindrakumar55903 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றிகள் டாக்டர்.
@chellasivakumar95833 жыл бұрын
Thank you doctor Very very useful information Your explanation clarify very nicely and makes easy understanding. 👌👌🙏👍
@vardhiniramamurthi91773 жыл бұрын
Super.no allopathy Dr recommends lemon juice. Very good and thank you
@muniyappanmuniyappan77963 жыл бұрын
சூப்பர் அருமை பதில் அண்ணன்
@jayalakshmir72603 жыл бұрын
Tq.v.much.dr.very.useful.info.godbless.u.
@umapillai62453 жыл бұрын
Yes sir.its very effective. Very useful information
@salmanabdulmuheen20013 жыл бұрын
Thank you Doctor valuable message
@sasikaladewi20593 жыл бұрын
Tq. So. Much. Sir. Salute. Docter
@kokularajahappaiah72513 жыл бұрын
Thanks and God bless you guys.
@vimaladevi34583 жыл бұрын
Very useful information thank you sir
@premanantheeswaran59942 жыл бұрын
Thank you very much Doctor for your valuable explanation.🙏
@m.mohammedyusuf94133 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்.
@pushpalathanandagopal2723 жыл бұрын
Good evening fantastic explanation Dr thankyou
@jagannathamvedapalayanur91675 ай бұрын
I am from Australia and follow ur tips
@jeyamohan16173 жыл бұрын
If Doctor kindly print a book incorporating all the videos it will really be a wonderful gift to many people.
@subhav38103 жыл бұрын
Sir what about the ratio- (lemon extract vs water) how many times is advisable for weight loss
@nazreensadham97663 жыл бұрын
5 to 10 ml of lemon juice in 100 ml water
@rksmathi2 жыл бұрын
Sir unga face daily parthale disease poirum sir..excellent dr sir neenga .vaalga valamudan
@IsmailIsmail-ye2dg Жыл бұрын
மிக்க நன்றி.சார்
@rajikennady20573 жыл бұрын
Very useful information and good explanation sir. Thank you so much sir
@shanthiramesh53073 жыл бұрын
Hi sir please give me a good suggestion for necrosis pain in left leg 🦵 and I'm taking ayurvedic medicine 💊 but when saw your ad really happy please give me peace from the pain I'm from Bangalore please sir 🙏🙏🙏🙏👐
@vadrcookingvlog2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@nageswarybs53003 жыл бұрын
மிக நல்ல பதிவுங்க மருத்துவர் ஐயா
@raji.g10113 жыл бұрын
மிக்க நன்றி
@vasanthiregina78433 жыл бұрын
Dr. Lemon juice eppidy kuikkanum eppa kudikkanum sollunga pls
@தென்றலின்கவிதைகள் Жыл бұрын
THANK YOU SO MUCH Dr.😊
@umamaheswarik79503 жыл бұрын
Arumaiyena pathivu
@kuselankuselan27273 жыл бұрын
Thank you Dr. Good message.
@santhanamnp61113 жыл бұрын
Very very useful guidance
@rajinat65723 жыл бұрын
Every videos are very useful thanks
@chandrasekaranvenkatraman94803 жыл бұрын
SUPERO SUPER INFORMATION CONGRATULATIONS DR THANK YOU SIR
@yogarasasundaram56133 жыл бұрын
Thank you Sri, good news
@MuraliMurali-r2s Жыл бұрын
Useful msg sir godblessyou sir
@lalitharamesh61813 жыл бұрын
Thanks sir my family members daily drink lemon this way
@vanisakthivanisakthi72383 жыл бұрын
Super
@arulselvipathmanathan76132 жыл бұрын
அருமையான பதிவு
@jayabharathiharini87963 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@punithavignarajah52343 жыл бұрын
அருமை டொக்ர நண்றி வாழ்த்துக்கள்
@lalithaantoo33593 жыл бұрын
Sir natural honey 🍯 mix panni kudikkalama
@sivafrommalaysia..17133 жыл бұрын
Welcome Doctor.. 🙏🙏🙏
@maharishi51463 жыл бұрын
Sir please tell about skin allergy ...
@UserName-ie5yh3 жыл бұрын
Good message sir Thank you D .Parameswary
@ramanathank48403 жыл бұрын
Nice information Dr..pls explain how to take it
@DhanaLakshmi-wj6gu3 жыл бұрын
Useful information Sir thank you
@subhikshagroceryshop9380 Жыл бұрын
I am prof.sumathi will you please tell me about the remedy for cancer homeopathy medicine
@kilonasmile5919 Жыл бұрын
He's an allopathic Practitioner. You're asking on homeopathic medicine 😳😳
@VijayKumar-bf7gf3 жыл бұрын
M.VIJAYKUMAR THANK YOU DR.KARTHIKEYAN FOR YOUR USEFUL INFORMATION. THIS INFORMATION WILL BE OF MUCH USEFUL FOR LAKHS OF PEOPLE.
@palaniyamapalani13213 жыл бұрын
Nandri Dr👌👌👌🙏🙏🙏
@spy61 Жыл бұрын
அருமை சார்....
@sinthiaprabha90162 жыл бұрын
Very nice explaination sir. Thank you
@sankarsrividya8483 жыл бұрын
Hello sir..very useful video ..but when is the right time to take lemen juice.how to prepare? with sugar or without sugar or with hot water??.please tell us ..so.that we can follow the same..thanks.
@lukmanrafi52563 жыл бұрын
Please translate his answer in tamil
@nishas.60553 жыл бұрын
He didn't mention about the temperature of the water but he asked *not to add sugar.* I have been having lemon juice with luke warm water and honey for almost two years (but have taken breaks in between out of laziness). All the points he has mentioned has worked for me. Whenever I have lemon juice my face would be very clear (pimple free) and my complexion would be nice. my weight would reduce to an extent.
@pasupathinathhimavan217 ай бұрын
Merci pour vos conseils Dr
@muniyandykatherason47343 жыл бұрын
nanri aiyaa👍
@ponniselvi2573 жыл бұрын
Very useful information. Thanks sir. Pl say at which time to drink. Bcz am taking esrly morning thyroid tablet. Do only. Waiting for reply sir.
@rajeshsri81663 жыл бұрын
அருமையான பதிவு dr. நன்றி. Lemon and Lime. இந்த இரண்டு பழத்திலும் சமமான மருத்துவ குணம் உள்ளதா dr.?
@rajalakshmithangaraj21353 жыл бұрын
நன்றி சார்.
@kssubbiahssraman44793 жыл бұрын
Superb information. Thank you Dr.for your well wishing post.
@nishapremkumar93533 жыл бұрын
Nandri aiyaa 🙏
@jebarajgnanamuthu18482 жыл бұрын
நன்றி!
@krishnadhasa11923 жыл бұрын
Thanks for advise...sir
@kannanpanchalingam11743 жыл бұрын
Doctor 😊 great 👍
@zakirhussain-nt6ln6 ай бұрын
Dr.sugar ilana salt uppu add pnalma
@mahadevig12652 жыл бұрын
Fantastic lemon......tnq Dr....
@DavidSamraj-ld1fr3 жыл бұрын
Respected brother you are doing good information s for health it is life improvement for all people lord bless you and your family ,many people spoil other life ,
@nisanthsarathiatozcomon95363 жыл бұрын
Sir naan madguvil mix. Seydhu kudikkiren yidhanaal yedhavadhu badhippugal adhigam aguma doctor please sollunga
@sriramshanmugam85113 жыл бұрын
சூப்பர் சார் 👌👌
@prabakaranj46803 жыл бұрын
Excellent
@kalpana52423 жыл бұрын
நன்றி 🙏🙏
@nirmalat.s.75663 жыл бұрын
Green tea added with lemon juice o.k..vaa sir??because. Green tea கசப்பும்,, லெமன் உடன் சேர்த்து குடிக்க delicious aaga ulladu...I am diabetic ..so avoid honey..also...this combo of green tea with lemon favourite aaga ulladu..pl..reply...sir...
@sakthisangee721111 ай бұрын
Sir ehu kooda honey mix pannalama
@mohanrajmani200843 жыл бұрын
Very very useful video sir.
@divyaa49723 жыл бұрын
Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhiv44783 жыл бұрын
Always wonderful explanation dr
@santhiyawashingtonj65503 жыл бұрын
Docter height increase panna tips sollunga and evlo age varaikum height increase aakum
@manikandang76673 жыл бұрын
Thank you sir, for your useful information
@sujathashrinivasan64543 жыл бұрын
Sir, Can you please mention when and how to consume
@vijivsV3 жыл бұрын
Thank you for your information Sir. Which time we have to take this juice?