கால் முட்டி வலி இருக்கும்போது நடைபயிற்சி செய்ய ஒரு சூப்பர் டெக்னிக் இது? walking with knee pain?

  Рет қаралды 70,991

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#kneepain #walking #arthritis #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
walking with knee pain
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.sciencedir...
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 141
@ranigothandapani9213
@ranigothandapani9213 2 күн бұрын
I complet my target of 10000steps a day in an interval of time for 1 hour . I have problem in my right knee with Bakers cyst at the back of the knee. By following this I feel very relieved from pain. In my break time I do a few exercises suggested by you Dr. It's really helping me.IAm following this everyday I complete my 6 to 7 km of walking and also finishing all my leg and knee exercises. Thank you
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 7 күн бұрын
நீங்க மருத்துவர் இல்லை, எங்களின் பாதுகாவலர்.. 🌹🌹
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 7 күн бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர் இந்த வீடியோ எனக்காகவே போட்டதாக உணர்கிறேன் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்து.❤
@padmak3870
@padmak3870 6 күн бұрын
நீங்கள் ஆராய்ச்இயின் முடிவை உடனே சொல்லாமல் இழுவையாகச் சொல்வது இதய வலி வந்துவிடும் போல் உள்ளது.
@drskb2934
@drskb2934 7 күн бұрын
❤ இப்படியே போச்சு என்றால் நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தராக எங்களுக்கே தெரியாமல் மாரி விடுவீர்கள் போலிருக்கு!! 😍😍🤩😍
@balann9990
@balann9990 7 күн бұрын
நீங்கள் ஒரு வரப்பிரசாதம் . அருமை அருமை .
@thamilarasinedu8154
@thamilarasinedu8154 7 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்.எனக்காகவே போட்டது போல இருந்தது.நன்றி
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 7 күн бұрын
அடுத்து ஒரு வீடியோ போடுங்கள் மூட்டுவலியை பற்றி
@geetharavi2529
@geetharavi2529 7 күн бұрын
மூட்டு வலி உள்ளவர்களுக்கு நடை பயிற்சி பற்றிய விளக்கம் அருமை Dr Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 7 күн бұрын
1 அவர் நடைபயிற்சி டெர்மில் பயிற்சி மூட்டு வலி தேவையான பதிவு பா இன்னும் இதயத்திற்கு நல்லது பரிந்துரைகள் சூப்பர் புன்னகை மகனே வாழ்க வளமுடன் 🎉🎉
@komalhema135
@komalhema135 7 күн бұрын
Upayogamaaya விஷயம் ஒன்றும் இல்லை.
@syedansari3843
@syedansari3843 6 күн бұрын
இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு நன்றி டாக்டர்...❤❤❤
@KalyanasundaramVaidyanathan
@KalyanasundaramVaidyanathan 7 күн бұрын
Very useful .Vazhgavalamudan.
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 7 күн бұрын
Dr. சரியான நேரத்தில் இந்த வீடியோ பதிவிட்டதற்கு முதலில் மிக்க நன்றி. ❤🎉. என் பிரச்சினையும் இதே தான். தொடர்ந்து 15 நிமிடம் நடந்தாலும், தொடர்ந்து நின்று கொண்டிருந்தாலும் கால் வலி. அதுவும் அடுத்த நாள் தான் அந்த வலி உணர முடியும். அதனால் அதிக நேரமோ தூரமோ நடப்பதை நானாகவே குறைத்து கொண்டேன். அதேபோல் அதிக நேரம் நிற்பதையும் தவிர்த்து விட்டேன். பயம் காரணம் இல்லை டாக்டர். I'm a single mother. Don't want to be a burden to my children. They are away from me because of their work. That's the reason. மருத்துவரை அணுகிய போது தேய்மானம் என்று கூறி வலி ஏற்படும் போது மட்டும் மாத்திரை எடுத்து கொள்ள 10 நாட்களுக்கு கொடுத்தார். X ray ம் எடுத்து பார்த்தார். அதிக நேரம் நடப்பது, நிற்பது கொஞ்ச நாட்களுக்கு தவிர்த்து விட கூறினார். நான் 5 நிமிடம் நடப்பேன். ஓய்வு. மீண்டும் கொஞ்சம் நடப்பேன். எனக்கு நன்றாக நீட்டி மடக்க, தரையில் உட்கார்ந்து எழுவது, சம்மனம் போடுவது, குத்தங்காலில் உட்கார்வது எல்லாம் முடியும். இந்த கால் வலி நடந்தாலோ நின்று கொண்டு இருந்தாலோ ஏற்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தான். நடையை மட்டும் குறைத்து கொண்டு (from 10k steps to now 5k steps) மற்ற பயிற்சிகள் யோகா, உடற்பயிற்சி, strength training செய்து வருகிறேன் டாக்டர். தக்க சமயத்தில் இக் காணொளி பதிவிட்ட உம்மை வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி🙏💕 🙌
@smrafismrafi3
@smrafismrafi3 7 күн бұрын
அருமையாக விளக்கமளித்த மருத்துவர் அவர்களுக்கு மனமார்ந்த வாழத்துக்கள்.
@vaishnavipriya7604
@vaishnavipriya7604 7 күн бұрын
Thank you so much for the details Doctor.. will try to make it daily.. thanks for your efforts 😊😊😊
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 7 күн бұрын
நன்றி ஐயா, நல்ல பதிவு. 🙏
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 7 күн бұрын
, நன்றி டாக்டர் 🙏
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 6 күн бұрын
Thank you very much Dr for ur tips n friendly talk 🎉❤🎉❤
@subramaniansubramanian9712
@subramaniansubramanian9712 5 күн бұрын
ரொம்பவும் நன்றி, தாங்களது நற்பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 7 күн бұрын
Payanula Thagaval. Nandri 👏🏼
@adimm7806
@adimm7806 7 күн бұрын
THANK YOU DOCTOR 👍👌👌🙏🙏🙏
@mahalingam4812
@mahalingam4812 7 күн бұрын
Last one week me facing in my left leg knee getting this problem. This one first time I am facing.
@shajithahamed7091
@shajithahamed7091 7 күн бұрын
Thank you so much doctor much needed for me
@PoorniPoorni-x8i
@PoorniPoorni-x8i 7 күн бұрын
Thankyou.very good explanation.gods gift for your smiling face.
@umasheshadri4731
@umasheshadri4731 7 күн бұрын
Thank you so much this very important information 🙏
@saouriradjanevirappane8785
@saouriradjanevirappane8785 7 күн бұрын
வணக்கம் அருமை டாக்டர்
@vijisrinivasan8219
@vijisrinivasan8219 5 күн бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர். ❤❤❤
@selvir440
@selvir440 7 күн бұрын
Very much usefull for my present knee problem. Thank you sir
@padmavarsni7702
@padmavarsni7702 7 күн бұрын
Active ah solringa Dr. Thank you.
@reetamary576
@reetamary576 7 күн бұрын
God bless you doctor 🙏🙏
@gomathikrishnaprasad9184
@gomathikrishnaprasad9184 7 күн бұрын
Thank u thank u soooo much doctor. God bless u.we feel that u r one in our family.
@maheswaripanneerselvam6725
@maheswaripanneerselvam6725 7 күн бұрын
VAAZHGA VALAMUDAN DOCTOR 🙏
@vadijega1720
@vadijega1720 6 күн бұрын
So good your explanation . We want to hug you doctor.
@kamal1961
@kamal1961 7 күн бұрын
என்றும் உங்கள் பதிவுகள் சிறப்பாகவே இருக்கின்றன,நன்றி டாக்டர்.
@nazimunnisapeer5064
@nazimunnisapeer5064 6 күн бұрын
Very useful msg thank you dr.😊
@jasmingladis3301
@jasmingladis3301 7 күн бұрын
Thank you Sir for your advice regarding walking with knee pain.
@dhanalakshmib304
@dhanalakshmib304 7 күн бұрын
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய மருத்துவம் சொல்லுங்க ஐயா.நன்றிங்க
@ReginaVETHARAJAN
@ReginaVETHARAJAN 7 күн бұрын
Thank you for your advice
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 7 күн бұрын
Thank you 🎉
@haroonashiquecivila4645
@haroonashiquecivila4645 7 күн бұрын
Very good tips thainquesir
@gunaseelijoseph2035
@gunaseelijoseph2035 6 күн бұрын
It's true, sir thank you Timely video 🎉
@Rajathi-m3c
@Rajathi-m3c 7 күн бұрын
It's V.nice. excellent.
@watrapvijaya9009
@watrapvijaya9009 7 күн бұрын
நன்றி டாக்டர். ஏனெனில் நான் இப்பொழுது கீழே விழுந்து 4 மாதங்களாகிறது. ஆனால் நடக்கும் போது கூட அதிக வலி இல்லை. ஆனால் அதிக நேரம் நின்றாலோ அல்லது படி அல்லது பஸ்ஸில் ஏறினாலோ அழுத்தம் கொடுக்கும் போதும் மட்டும் வலி உள்ளது. ஏற்கனவே தாங்கள் கூறிய walk rest walk நான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது நடப்பது இல்லை. ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு நான் மீண்டும் நடப்பேன்.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 7 күн бұрын
Thank you doctor🙏
@dhanalakshmi8018
@dhanalakshmi8018 7 күн бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர்
@shanthad7049
@shanthad7049 7 күн бұрын
Shantha from Madurai Thank you very much Dr I think it's only for me🙏🙏
@lalithakrishnan4911
@lalithakrishnan4911 7 күн бұрын
சார் வயதான காலத்தில் கால் ஒருமாதிரி வளைவாக இருக்கிறது நடக்க ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் ஐயமும் அதிகமாக உள்ளது என்ன செய்வது பதில் அனுப்பவும்
@JegatheeswariRangasamy
@JegatheeswariRangasamy 7 күн бұрын
Hello Dr I normally go for walking daily forty-five minutes continuously. Eppo unga video paarthapiragu 15 minutes rest eduthukiradu must nnu puriyudu Sir. I have a slight leg pain in both legs Thank you so much Dr. Vaalga valamudan.
@vijiarunbabu1119
@vijiarunbabu1119 7 күн бұрын
Very useful video.Thanks Is climbing stairs good or bad for knee pain?
@kasiviswanathan7627
@kasiviswanathan7627 7 күн бұрын
தோப்புக்கரணம் உடற்பயிற்சி பற்றி சொல்லுங்க சார்
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 7 күн бұрын
Great 👍
@ShanthiK-q6b
@ShanthiK-q6b 7 күн бұрын
Super sir thank you
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 7 күн бұрын
சுகர், பிபி, பருமன், தொப்பை, உறக்கம், உடல் நலம், இவைகளுக்கு நடைப் பயிற்சி நல்லது என்று நீங்கள் சொல்லியிருப்பதாக ஞாபகம்.
@mallikar4239
@mallikar4239 2 күн бұрын
நன்றிடாக்டர்
@rajasowndirarajan5856
@rajasowndirarajan5856 7 күн бұрын
Sir, chondromalacia patella , grade2 irukku walking pogalama sir
@balarohini7092
@balarohini7092 4 күн бұрын
Thanks sir super
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 7 күн бұрын
Informative. Thanks
@VenugopalSrinivasan-y3b
@VenugopalSrinivasan-y3b 7 күн бұрын
Thank you doctor for your deep concern towards our health. God Bless You . By the way,even big big research foundations are not able to give conclusions of their researches clearly these years even with ace technologies in many of their researches . Why Doctor? For simple benefits of vegetables and fruits,they say the results are yet to be decided.Why Doctor?
@muthukumaranm2757
@muthukumaranm2757 7 күн бұрын
Thanks Dr
@SCRaja-fi9zj
@SCRaja-fi9zj 7 күн бұрын
Ligament tear grade 2 patience, walking pogalama sir
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 7 күн бұрын
மிக்க நன்றி சார்....நான் ஒரு கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன்...இரண்டுமாதம் ஆகிறது..... நான் ஒரு நாளைக்கு 1 மணி நேரத்தை இப்படிப் பிரித்துதான் நடக்கிறேன்....
@d.reshmasworld.1967
@d.reshmasworld.1967 7 күн бұрын
Sir en paiyan 9 years ahuthu, Avan hairkku theriyama comfort potutan athanala onnum ahatha sir please
@ManickamR-bf8fs
@ManickamR-bf8fs 7 күн бұрын
ரொம்ப நன்றி சார் பயனுள்ள தகவல்
@santhi3426
@santhi3426 7 күн бұрын
நடை நடையாய் நடந்தோம் . இனி நடப்பது நன்மையில் முடியட்டும் . வாங்க நடக்கலாம்😅
@kaladevi3176
@kaladevi3176 7 күн бұрын
🎉 thanks lot dr
@mahalingam4812
@mahalingam4812 7 күн бұрын
I never done any exercise in my life. But before I used to walking. After I stopped and only riding bike always. So I am getting this pain I think.
@harshavardhansivakumar3808
@harshavardhansivakumar3808 7 күн бұрын
En husband ku ipadi than irunthuch. doctor consult paninanga but sariyagala.but ipo walking two km poranga .ipa pain illa😂
@sudhabhaskaran4635
@sudhabhaskaran4635 7 күн бұрын
Thank you dr. But 2knees problem enna pannalam please reply for my elder sister 73 years old.
@haroonashiquecivila4645
@haroonashiquecivila4645 7 күн бұрын
Enakum mottiku pinnadi nerikati kadumaya vali iruthuchu ippa sariyahiruchu supplement saptathal
@shantielangovan3802
@shantielangovan3802 7 күн бұрын
What supplements?name please
@mohamedsilme4241
@mohamedsilme4241 7 күн бұрын
Hello DR.Enakku ACL Full rupture naan walking pohalama
@drkarthik
@drkarthik 7 күн бұрын
it depends on your level of pain, pain tolerance and injury profile...may be send email of your scan report
@BALAKRISHNABHAT-dr8fw
@BALAKRISHNABHAT-dr8fw 7 күн бұрын
What is treatment for eduppu வலி
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 7 күн бұрын
சகோதரனை போல ஓருவராக நினைக்க தோணுது சார்
@raghavansivam8709
@raghavansivam8709 5 күн бұрын
Enakku 65 year nadakkiren. Muttu vali erukku. Madipadi 2 flour eri erangalama. Sollunga sir please.
@AnandKumar-jl4wo
@AnandKumar-jl4wo 7 күн бұрын
I need to take treatment from you how I contact you sir
@kanagarajmala2992
@kanagarajmala2992 6 күн бұрын
Sir en husband ku vadham athigamaga eruppayhal moottu theimanam agirukku vali kurauya enna pannalam sir pls sollunga
@Sugunakumar-v2x
@Sugunakumar-v2x 7 күн бұрын
எனக்கான வீடியோ போல் உள்ளது நன்றிசார்
@varalakshmi5681
@varalakshmi5681 2 күн бұрын
Yenaku mutti valli jasthi yaggi ,dr.kita poi mutti la thani yeduthu, mutti suda irundhadu,ijjection pottu vandhan, ipo solluinga dr.nadakalama
@KaderMeera-y4c
@KaderMeera-y4c 7 күн бұрын
சார் இடது கால் குதிகால் வலி சரி செய்ய வழி சொல்லுங்க பிளீஸ்
@FIRE-724
@FIRE-724 7 күн бұрын
Hello dr thank unga reply parthen. Oru dought dr pakathu veetla rat marunthu kotuthu adikadi rat enga veetla iranthu kidaku. Nanga kozhi valakiron enga veetu kozhi antha rat ah sapiduthu. Kozhi ku rat la irukum poison affect aki egg la athu affect akuma. My son nattu kozhi egg sapidaran adikadi vomiting sensation varuthu . Poison effect irukuma please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please reply dr
@sumathi58
@sumathi58 7 күн бұрын
But for diabetics also same rule is applicable doctor? I do 10000 steps per day to control my sugar levels
@krishnamacharsr526
@krishnamacharsr526 7 күн бұрын
Top takker enjoy your post
@pushparamamoorthy-no4il
@pushparamamoorthy-no4il 5 күн бұрын
Sir காலையில் 15 நிமிடம் walking பிறகு ஒரு மணி நேரம் ரெஸ்ட் அதேபோல் ஈவனின் 15 நிமிடம் நிமிடம் வாக்கிங் பிறகு ஒரு மணி நேரம் ரெஸ்ட் இப்படி நடக்கலாமா சார் உங்களுடைய அட்வைஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது பயனுள்ளதாக உள்ளது
@vinothvino3140
@vinothvino3140 7 күн бұрын
Sir how much time rest in between 15 minutes walking
@PRAKASHSUBRAMANIAN-xz5he
@PRAKASHSUBRAMANIAN-xz5he 7 күн бұрын
இரவில் பா கர்காய் மற்றும் கீரை சாப்பிடலாமா டாக்டர்
@sivasankarig1859
@sivasankarig1859 7 күн бұрын
Hai sir, i have joint pain, but my age is 34. But I walk for 45 mins fast walking. But weight koraika vazhi therila. I walk in morning after 9clk is it good?
@apjjs2448
@apjjs2448 7 күн бұрын
😢 எனக்கு ஏற்கனவே முட்டுல அடிபட்டு இருந்துச்சு ஒரு வருஷங்களுக்கு முன்னாடி எனவே நான் டாக்டர் கிட்ட காமிச்சேன் அப்புறம் டாக்டர் என்ன சொன்னாங்கன்னா எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக அவர்கள் சொன்னார்கள் ஆனால் ஸ்கேன் எடுத்த அப்புறமா அதுல நீர் கட்டி இருக்குன்னு சொன்னாங்க அதனால எனக்கு ரொம்பவே பெயினா இருக்குது முட்டு அவங்க ஆபரேஷன்க்கு சக்சஸ் பண்ணாங்க நான் பண்ணல சோ என்ன பண்ணலாம்
@padmanabans3491
@padmanabans3491 6 күн бұрын
Sir - How to get an consultation (online also Ok) with you. Pls suggest.
@MalarVizhi-qg4yj
@MalarVizhi-qg4yj 7 күн бұрын
Thank you sir nee belt pottu walk pannalama
@lalitharaaghavan1933
@lalitharaaghavan1933 7 күн бұрын
Mootuku side la,veli pakkama vali iruku left leg la.madaka radhu kazhtama iruku. Enna exercise pannanum dr
@rajeenlightment
@rajeenlightment 2 күн бұрын
உங்க பக்கத்தில் வீடு இருந்தால் சொல்லுங்கள் please love you sir ❤
@T.Logapriya
@T.Logapriya 6 күн бұрын
சார் எனக்கு இடது பாதம் சுன்டு விரல் மரத்து இருக்கு பாதத்தின் பின் பகுதி நரம்பு வலி இருக்கிறது என்ன காரணம் என்று சொல்லுங்கள்
@srividhya6184
@srividhya6184 7 күн бұрын
எனக்கு அடிக்கடி வாயு தொந்தரவு மூலம் வயிற்றிலும் முதுகுக்கு உள்ளேயும் ஊசி குத்துற மாதிரி ரொம்ப வலியா இருக்குது. குனிய நிமிர படுக்க எந்த வேலையும் செய்ய முடியாமல் வலியாக இருக்கு. ப்ளீஸ் மருத்துவம் சொல்லுங்கள் டாக்டர்.
@asmiyav3247
@asmiyav3247 7 күн бұрын
@@srividhya6184 enakum than 🍔
@iyappaniyappan1403
@iyappaniyappan1403 6 күн бұрын
சார் முட்டி மடிக்கும்போது நரநர சத்தம் வருது
@kalyanil8095
@kalyanil8095 5 күн бұрын
I am 70+. I used to walk 50 minutes. Now I reduced my exercise because of knee pain
@anathalakshmi5559
@anathalakshmi5559 6 күн бұрын
I am 64 yrs old woman. I went to Munnar and walked through the hill. My right leg (not knee) right side bone near the knee gives pain for the past 0ne week. What to do for that?
@kalyanil8095
@kalyanil8095 5 күн бұрын
Twenty minutes walk then half an hour break .then 20 minutes walk. This is my routine. Is it ok
@kumaranp8183
@kumaranp8183 7 күн бұрын
சைக்கிள் ஓட்டலாமா
@DDS-s3d
@DDS-s3d 7 күн бұрын
👌👌
@daisyrani-q3u
@daisyrani-q3u 7 күн бұрын
டாக்டர் எனக்கு முட்டிக்கு பின்னால் தசையில் வலி இருக்கு கொஞ்சம் பதில் போடுங்க சார்
@maragathavallivadivel6068
@maragathavallivadivel6068 7 күн бұрын
🙏🙏🙏
@deivanaithangavelu2238
@deivanaithangavelu2238 7 күн бұрын
Morning evening each 15 minutes nadakkalama
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 7 күн бұрын
காலை 30நிமிடம் மாலை 30நிமிடம் பெஸ்ட்
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,6 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
TOP FOOD LIST TO CURE  KNEE PAIN !
6:05
DAISY HOSPITAL
Рет қаралды 3,1 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН