dog bite treatment in tamil | rabies in dogs | நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் | dr karthikeyan

  Рет қаралды 214,558

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 415
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
நாய்க்கடியை பற்றி இவ்வளவு விளக்கமாக இதுவரை யாரும் கூறியது கிடையாது சார். மிக சிறப்பான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சார். 🌹🙏🙏🙏🌹
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
மிகவும் தெளிவான உச்சரிப்பு மிக சரியான விளக்கங்கள் இனி நாய் கடித்தால் பயப்படாமல் இருப்போம் விழிப்புணர்வு கொடுத்த டாக்டர் ஐயாவுக்கு நன்றி சார்
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
மிக்க நன்றி நன்றி டாக்டர் தினமும் தெருவில் நடப்பது ஒரு சவாலாக உள்ளது.
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
வணக்கம். தங்களின் விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி.
@dineshkiruthi
@dineshkiruthi Жыл бұрын
ரேபிஸ் வைரஸ் இருக்கிற நாய் கடிச்சா தா நமக்கும் ரேபிஸ் வருமா.... ரேபிஸ் வைரஸ் இல்லாத நாய் கடிச்சா எந்த பிரச்சனையும் வராதா
@vigneswaranmohan74
@vigneswaranmohan74 2 жыл бұрын
Great Dr. You have always been educating people in needed topics through your easily understandable and effective way of explaining. Thank you so much. Please continue 😊😊
@prabakaranraju6964
@prabakaranraju6964 2 жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னீங்க டாக்டர் சார்
@tamilwhatsapstatus7884
@tamilwhatsapstatus7884 Жыл бұрын
நாய் கடித்து அனைத்து தடுப்பூசிகளும் போட்ட பிறகும் 2 வாரங்களில் மீண்டும் நாய் கடித்துள்ளது என்ன செய்வது?
@Gffghh_54578
@Gffghh_54578 6 ай бұрын
Same problem bro ipo ungalauku okay vaa
@sujithrarajeshkannan7952
@sujithrarajeshkannan7952 2 жыл бұрын
Very informative doctor… thank you so much
@selvirani9325
@selvirani9325 2 жыл бұрын
Sir, எனக்கு 1 வருடமாக skin itching இருக்கு doctorயியடம் treatment எடுத்தும் சரியாகவில்லை .skin itchingக்கு video வேண்டும். Thank you brother
@priyankagj97
@priyankagj97 2 жыл бұрын
Thank you sir
@m.p.mnalir5364
@m.p.mnalir5364 2 жыл бұрын
Thanks doctor this is werry valuable information i am srilankan👍👍👍
@devikumar9597
@devikumar9597 6 ай бұрын
Romba arumaiyana villakkam sir, nandringa.
@vinodhs3366
@vinodhs3366 2 жыл бұрын
சிறப்பான பதிவு. வீட்டு நாய் அல்லது தெரு நாய் நக கீறல் பட்டால் தடுப்பூசி தேவையா? வீட்டு பம்புக்கு வைத்து இருக்கும் தண்ணீரை தெரு நாய் அருந்தும், அதை யாரேனும் தெரியாமல் பம்புக்குள் ஊற்றி அடித்தால், அந்த தண்ணீர் நோய் உருவக்குமா?
@prabhakaransundharaj1571
@prabhakaransundharaj1571 2 жыл бұрын
No,
@arshatharshath5709
@arshatharshath5709 2 жыл бұрын
வணக்கம் சார் மூக்கில் சதை வளர்ச்சி பற்றி வீடியோ போடுங்கள் தயவுசெய்து கடந்த 8மாதமாக பாதிக்கப்பட்டுள்ளேன்
@merrinzachariah8605
@merrinzachariah8605 2 жыл бұрын
Yes sir
@selvaravi5659
@selvaravi5659 2 жыл бұрын
90 percent of this had no problem.....anyhow clarify once with ent
@helpingshandsforechscommander
@helpingshandsforechscommander 2 жыл бұрын
Very informative. Everyone must watch this thanks Dr
@lalubashalalubasha9142
@lalubashalalubasha9142 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கு
@M.AnithaM.Anitha-je5cm
@M.AnithaM.Anitha-je5cm Жыл бұрын
My anna ponnu 3yrs old..Name yazhini..Dog bite ..4days aatchu..vaccine pottu tu ..irukkom..ippo high fever with body itching..irukku..avalukku sariyaganum..pls pray pannikkonga frds..head la irukku dog bite..pls guide some information..sir..please
@JagadeesanGoku
@JagadeesanGoku Жыл бұрын
Sari agidum so don't worry
@JagadeesanGoku
@JagadeesanGoku Жыл бұрын
Ippa eppadi iruka baby
@krishnamix22
@krishnamix22 10 ай бұрын
பாப்பாக்கு சரியாயிடுச்சா சிஸ்டர்
@user-me6sl6ic9u
@user-me6sl6ic9u Ай бұрын
How is she
@schoolofusilaimartialarts1698
@schoolofusilaimartialarts1698 2 жыл бұрын
சார் 3மாதங்களுக்கு முன் நாய் கடித்து 4 ஊசி போட்டாச்சு பிறகு மீண்டும் பக்கத்து வீட்டு நாய் கடித்து விட்டது மீண்டும் 5 நாள் தாமதமாக ஊசி போசிபோட்டோம் காலதாமதால் பிரச்சினை ஏற்படுமா மேற்கொண்டு எதுவும் சிகிச்சை உண்டங்களா சார்
@velsvlogs5443
@velsvlogs5443 7 ай бұрын
Hii
@23millionviews
@23millionviews 7 ай бұрын
Seek local gh
@dhanushsaravana5584
@dhanushsaravana5584 6 ай бұрын
Enakum apti tha brooo IPA ok vaaaa
@Gffghh_54578
@Gffghh_54578 6 ай бұрын
Same doubt ipo ungalauku okay va
@23millionviews
@23millionviews 6 ай бұрын
@@Gffghh_54578 iam fine
@SathishKumar-dc8fu
@SathishKumar-dc8fu 2 жыл бұрын
Very informative video sir ! A doubt sir. If the pet we protectively grow at home, bites or scratches us, should we take injection ? Will it have rabies ?
@shanthibaskaran9050
@shanthibaskaran9050 2 жыл бұрын
நன்றி சார் உங்களுக்கு
@rajanpsrk
@rajanpsrk 2 жыл бұрын
Good 👍 information,very useful 🙏
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
Arumaiyana padhivu. Nai kadithal udanadiyaga Foctor _ i anugavenxum enbaxhu uyir kakkum mandhiram. Nanri. Vaazhga valamudan.
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 2 жыл бұрын
Dr useful information 👌 thankyou
@mnithya8994
@mnithya8994 2 жыл бұрын
Sir arumayana vilakam.thank you.yennoda right ear la 2yrs ya heart beat sound varuthu.age 50.female.ent dr kita check panninen.normal la irruku nu sollittangga. Sound test normal sir.pls guide me .
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Thanks Doctor very very useful informations
@cooltangam14
@cooltangam14 Жыл бұрын
Sir with blood test can we identify rabies in humans and if pet dog nail scatch also may cause rabies
@venuprathap367
@venuprathap367 2 жыл бұрын
அருமை ஐயா
@srajan5739
@srajan5739 2 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கு மிக நன்றி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் காலையில் தும்மல் உள்ளது எல்லாநாளும் சளிதொல்லை உள்ளது மூக்கு அடைப்பு மூக்குவழியாக சளி வந்து கொண்டே இருக்கிறது தலைசளியாக உள்ளது நல்ல தீர்வு சொல்லுங்க
@singaradyasami8584
@singaradyasami8584 10 ай бұрын
Very good service doctor
@Manikandanmani920
@Manikandanmani920 2 жыл бұрын
sir punai enna kaducheruchu.atuku nan treatment 10 daysku appuram than edutukitan .so ethanala ethavatu roblem varuma
@udayakumartv3727
@udayakumartv3727 4 ай бұрын
Thankyou Dr
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
One month ஆன குட்டி நாய் விளையாடிட்டு இருக்கும் போது முழங்கை யில் இப்போ கடித்தது என்ன மருந்து எனக்கு 62 age டாக்டர் just பல் light ஆ blood ஒரு சொட்டு வந்தது hospittal போகல.7.3.23 evening 7 மணிக்கு. தெரு நாய் அடி பட்டு கிடந்தது. ஒரு நாள் பால் ஊற்றினோம். இங்கே யே இருக்கு போக வில்லை
@thanujasminevasantha4584
@thanujasminevasantha4584 Жыл бұрын
Ennaku oru time vaccine pottu next month naai kadisutu appo nama vaccine potanuma
@dhananchezhiyan8327
@dhananchezhiyan8327 2 жыл бұрын
சார் ஒரத்தரு ஒரு குட்டிபோட்டநாய ஊருக்குபோரோன் சொல்லி 3மாசம் வரமாட்டன் சொல்லி எங்க கம்பேனியில கொண்டாந்து விட்டாரு அந்தநாயி தண்ணியில்லாம ஓவரா நாக்குவரண்டு இரும்புச்சி யாரும் கிட்டபோயி தண்ணி வைக்க பயந்தாங்க என்னோட பொண்ணும் அந்த நாய் குட்டியும் பால் குடிக்கர சத்தமும் ஒரே மாதிரியிருக்குனு மனசுகேக்காம போயி தாய் நாய்க்கு ஒன்னும் ஆக கூடாது தண்ணிதான் வைச்சன் காலுல ஒரே கடி இப்ப ஊசிபோட்டுக்கிட்டு இருக்கன் ஆனா நேத்து முதல் ஊசிபோட்டஅன்னைக்கு குடிச்சிட்டன் ஊசியால எதவது ஆயிடுமா நாய் கடிச்சில்லாம் எனக்கு ஒன்னும் ஆவாது ஆனா இந்த ஊசிபோட்டு ஆல்ககால் சாப்டா எதாவது ஆயிடுமோனுதான் பயமாயிருக்கு
@sathyaprakash7832
@sathyaprakash7832 4 күн бұрын
Epd sister irukinga ipo pls reply pannunga
@m.muthupandidce4207
@m.muthupandidce4207 5 ай бұрын
நாய் கோழி யோ கடித்தது கோழி என்னை லேசகா கிரியாது இரத்தம் வரவில்லை தோல் சேதம் அடையவில்லை அதுக்கு நாய் கடி தடுப்பூசி போடணுமா சார் ஓரே குழப்பமா இருக்கு சார். Please reply
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
தோட்டத்தில் வீட்டில் நாய் வளர்பதற்கு பயமாக உள்ளது
@jjtailor9523
@jjtailor9523 Жыл бұрын
Sir, என் பாப்பா வுக்கு 7 வயசு. பூனை பாப்பா வ கடிச்சுடுச்சு. கண்ணுக்கு பக்கத்துல மூக்குல. Gh ல போய் முதல் ரெண்டு ஊசி போட்டோம்.3 ஆவது ஊசி போடாம வீட்டுட்டோம். நாலாவது ஊசி போட போகும்போது இது வேஸ்ட் னு சொல்லி போடமாட்டேன் னு சொல்லிட்டாங்க. இப்போ என்ன பண்ணுறது sir.
@user-xz9gq1pz5p
@user-xz9gq1pz5p 19 минут бұрын
Sir dog ennai mithivithathu en leg ana enakku pain irukkuthu vaccine podanuma sir pls replay
@thavarangal860
@thavarangal860 3 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய நண்பரை குரங்கு கடித்து இரந்தம் வந்துவிட்டது அரசு மருத்துவமனைக்கு சென்றோம் TT மற்றும் ARV 4 டோஸ் போட்டார்கள் போதுமானதா? பதில் ப்ளஸ்
@palanipalani2182
@palanipalani2182 2 жыл бұрын
Super sir very anyway all sucess 🙏
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 жыл бұрын
Sir, very good and very useful video. I am a pet lover. I am vaccinating my dogs annually. Even I have taken ARV after bite. I understood you are in Chennai. Studied from MMC,(May be from stanly also). Whatever it may be you are very good and knowledgeable doctor. If I know where are staying and where are working, I can tell my friends to consult you when they have some medical problems. Nothing else. But anyway all the best for your future endeavours. Thank you for the best and useful videos always.
@sugunamanivannan7206
@sugunamanivannan7206 2 жыл бұрын
0 itu uu77uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 жыл бұрын
Very very valuable information...elaborate details and guidance...thank u so much....all are getting better knowledge about this issue.....🙂👌🙏
@chandrubalakanshen
@chandrubalakanshen 2 жыл бұрын
குடல் இறக்கம் பற்றி சொல்ங்கள் சார்
@divyapugazhtex9022
@divyapugazhtex9022 10 ай бұрын
Very very useful video....thank u so much sir
@venkateshg7041
@venkateshg7041 2 жыл бұрын
Tt injection சேர்த்து 5 ந்து ஊசியா sir
@nagarathinamrathinam3963
@nagarathinamrathinam3963 2 жыл бұрын
குட்டி நாய்கடித்தல் ரேபிஸ் வருமா
@vigneshe2340
@vigneshe2340 Жыл бұрын
Andha naaiku rabies irundha kandippa varum
@S.R.RAMSANKAR_RAJA
@S.R.RAMSANKAR_RAJA Жыл бұрын
very valuable and easy understandable information.
@judejeevanraj4833
@judejeevanraj4833 10 ай бұрын
அருமையான பதிவு !!! நன்றி🙏
@srinivasanarunachalam6973
@srinivasanarunachalam6973 2 жыл бұрын
Really very very useful and precise content all through the video and certainly the Doctor is a well wisher to the society
@soffe.1
@soffe.1 2 жыл бұрын
Thanks Dr....romba useful video... bayama irruku keakavea ..enga veetula dog irruku..😟😟😟😟
@balakrishnann1757
@balakrishnann1757 Жыл бұрын
Sir, oru 4years childkku 5dog katithathu, thalai, kai kal, neck, hospital admit panniyachu ondrum agathu sir
@rakesha568
@rakesha568 2 жыл бұрын
Skin whitening ku video podunga sir
@aradhyam.d9082
@aradhyam.d9082 2 жыл бұрын
Sir en son ku naai kaduchruchu,2nd day na paavakkai kuduthen athanala ethavathu prbm aguma sir...
@ArunKumar-gs2lu
@ArunKumar-gs2lu 2 жыл бұрын
Sir என்னை மாடு கை விரல் கடித்து விட்டது 4dos injection pottu achi irthalum ....நீங்கள் potta video பார்த்ததிலிருந்து பயமாயிருக்கு தனா
@thanujasminevasantha4584
@thanujasminevasantha4584 Жыл бұрын
Sir oru time namaku naai kadisu vaccine pottu eatha yearku antha medicine effect irukum
@elayakumar2775
@elayakumar2775 2 жыл бұрын
Sir any test available to test if human affected by rabies virus
@mugavarigokul1234
@mugavarigokul1234 9 ай бұрын
நன்றி டாக்டர்
@harisakthivel4631
@harisakthivel4631 2 жыл бұрын
Sir 58 puppy kadichu bleed aana vacine podanuma
@hemapriyasampathkumar2987
@hemapriyasampathkumar2987 4 ай бұрын
Sir, yen veetukkararkku naai Kaila heavy Ah kadichiruchu. Human immuno injection pottanga, Innum yethavadhu Danger irukka sir
@kannanhemakannan7072
@kannanhemakannan7072 2 жыл бұрын
சார் நாய்களுக்கு வருடம் ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி போட்டா போதுமா.
@an-jq9bp
@an-jq9bp 2 жыл бұрын
Nayee devaila ok
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
ஐயா எனக்கு இன்று 0 நாளில் Rabivax-s 1mg தனியார் மருத்துவமனையில் போட்டேன். இனி வரும் 3,7,14,28 நாட்களுக்கு இதே மருந்தை அரசு மருத்துவமனையில் போட்டு கொள்ளலாமா? ஊசியை இடுப்பில் போட்டனர் இதனால் ஏதும் பிரச்சினை வராதா என்று கூறுங்கள் ஐயா.
@drkarthik
@drkarthik Жыл бұрын
ஒன்றும் பிரச்சினை வராது ... போட்டுக் கொள்ளுங்கள்
@vetrivelt9312
@vetrivelt9312 Жыл бұрын
@@drkarthik நன்றி ஐயா
@explorewithgowri732
@explorewithgowri732 2 жыл бұрын
Doctor Nama oru time dog bite apram 5 injection edutha apram again nama naaai kadiku mun edukra injection eduka mudiyuma?
@alshifa1652
@alshifa1652 2 жыл бұрын
Dr yanna kadichcha edathula blood varala kayam Ella kadichchi vuttuchi 3 dose complete pannitan 4 the dose 4 days before potalama ?
@23millionviews
@23millionviews 7 ай бұрын
Are u ok now
@shanthimenonshanthi2447
@shanthimenonshanthi2447 2 жыл бұрын
Sir, klebsiella pneumonia எதனால் ஏற்படுகிறது,? இதன் பாதிப்பு உயிரை பாதிக்குமா ?
@prabhakaransundharaj1571
@prabhakaransundharaj1571 2 жыл бұрын
No,I have recently affected by this ,just sore throat 6 days, that's alk
@Pambailove
@Pambailove 2 жыл бұрын
Kutty dog kadithal edhanu problem varuma sir
@lavagan_1643
@lavagan_1643 2 жыл бұрын
Enaku right side breast cancer sir operation panni 3yrs aachu past Thursday streat dog kadichu vitathu gh la injection potten yesterday 2 dose injection potten sir enaku right side breast ella eppo dog kadichathu right side leg right side hand already operation paninathal kai vekkugum eppo dog kadichathal payama eruku sir future la problem varuma sir
@trilokchandpooja5003
@trilokchandpooja5003 2 жыл бұрын
Thanks you so mutch
@r.vijayslakshmi8374
@r.vijayslakshmi8374 11 ай бұрын
Thankyou sir
@johnchandrakumar5595
@johnchandrakumar5595 2 жыл бұрын
Sir alopecia universalis kurichi sollunga please
@thaahirasart4729
@thaahirasart4729 Жыл бұрын
Sir dog ooda motion la iruththu rabies virus namakku varumma Sir
@kavitharajan6893
@kavitharajan6893 2 жыл бұрын
Thank u Dr....🙏🙏
@RR-cm2us
@RR-cm2us 2 жыл бұрын
Thank you sir🙏
@nandakumar7148
@nandakumar7148 2 жыл бұрын
Good subject and thanks
@RG-ce6zx
@RG-ce6zx 2 жыл бұрын
Sir படுத்து கிடந்த பூனையை தெரியாமல் மிதித்து விட்டேன்‌ அது லேசாக கடித்துவிட்டது என்ன பன்ன
@SASHTI2022
@SASHTI2022 4 ай бұрын
En chinna vayasula kayam na nai nakkina punna aathidum soli valathutanga neenga ipdi solringa😢
@ringtoneworld4621
@ringtoneworld4621 2 жыл бұрын
நன்றி டாக்டர் சார்
@Dreambig178
@Dreambig178 2 жыл бұрын
சார் நாய் கடிக்காமலே தடுப்பூசி போடலாமா தயவு செய்து சொல்லுங்கள் . Vaccine Side effects இருக்குமா
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
பொதுவாக தடுப்பூசிக்கு பக்க விளைவுகள் என்பது மிக அரிது
@Dreambig178
@Dreambig178 2 жыл бұрын
நன்றி சார்
@SuganyaRam-x4l
@SuganyaRam-x4l 2 ай бұрын
Sir enaku dog kadicha kulanthaiku pal kudukalama 9 month baby injection potukitten ethum problem varuma sir
@JenoRoshiniLifestyle
@JenoRoshiniLifestyle 4 ай бұрын
Sir enna cat kadichiduchi doctor...but naa chicken biryani sapden ...any problem varumaa doctor
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Very important information.. 💕🙏💕🙏💕🙏
@sridsrid
@sridsrid 2 жыл бұрын
Sir enga vithula puppy illa pakkathu vithula puppy irruku today avanga vithula irunthu puppy vilayatha Kondhuvandane puppy ku பல் eppa than konjam konja ma valaruthu na laita pudichi thukonane apa athu பல் laita pathuruchu sir laita achathitadam tariyuthu sir onnum agatha sir
@ArUnKuMaR-bi6st
@ArUnKuMaR-bi6st 2 жыл бұрын
Sir எனக்கு நாய் ததூ அதர்கு நான் தடுபூசி செலுத்திக் கொண்டேன் ஆனால் நான் கடைசி தடுபூசி போட வில்லை திதனால் எனக்கு எதன அகுமா .. Pls tell me 😭
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
கடித்து எவ்வளவு நாள் ஆகிறது...கடைசி dose போட்டால் தான் நல்லது
@gfyhxdfjujj
@gfyhxdfjujj 6 ай бұрын
​@@drkarthikDoctor... Will squirrel bite cause any problem?
@geethav2613
@geethav2613 Жыл бұрын
Unkka video useful sir. Yan paiyan dog kadichi. Yan paiyanuku injuction eppa panidu errukkan sir. Yan paiyan enna sapidalam pls sollukka sir
@kamalasekhar4438
@kamalasekhar4438 Жыл бұрын
Thankyou very much doctor
@geetha72suresh58
@geetha72suresh58 2 жыл бұрын
Good afternoon Dear Doctor sir. Sometimes it happens just a scratch of it's nail or tooth. What should one do for it. Slight bleeds. Kindly advice. 😍😍😍🙏🏼🙏🏼🙏🏼. I do watch your videos regularly. Very useful. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shebee7917
@shebee7917 2 жыл бұрын
Immediately please go to the hospital for vaccine. First clean the wound number of time I detergent soap.
@Don-2020
@Don-2020 Жыл бұрын
நேற்று நான் சாலையின் ஓரமாக வண்டியில் செல்லும் போது ஒரு நாய் ஒன்று இரும்பிக் கொண்டே இருந்தது. இதனால், எனக்கு Rabies வர வாய்ப்பு உள்ளதா Sir. கண்கள் மற்றும் மூக்கின் வழியாக Rabies பரவ வாய்ப்புள்ளதா. Please🙏 reply Sir
@023_chandrasekars5
@023_chandrasekars5 7 ай бұрын
No
@kirubakaran4125
@kirubakaran4125 Жыл бұрын
நாய் கடித்து காயமோ கீரலோ இருந்தால் தானே பயப்பட வேண்டும். எனக்கு நாய் கடித்தது அதன் பின் GH கு சென்றேன்.. காயம் கீறல் இல்லை இன்று ட்ட மட்டும் போட்டு விட்டார்கள்.. அதனால் தான் கேட்கிறேன்.
@rd3705BulletpandiRD
@rd3705BulletpandiRD 10 ай бұрын
ஊசி போட்டிங்களா ப்ரோ
@SivaSiva-hm5jb
@SivaSiva-hm5jb Жыл бұрын
Useful info sir tq.. Enga amma palani poyettu snacks chips, karaseeval, halwa vangitu vanthurunthanga. athai apdiye enga veettu dog thookittu poyeduchu.. kopathula pappya(dog) kuppitten vanthuchu katti vachu adichutten..dog kaththuchu aprm paththa en handla blood bleeding aachu na handa soap pottu kaluvittu, lemon saarum, manjalum podium vachuttu video pakka vanthen. pathuttu today vaccine poda poganumanu yosichutte irunthen bcz enakku dog kadichirukka vaaippu illanu thonuchu irunthalum oru safetykaga vaccine podanumnu nenachen but enakku 5month baby irukku hospital kku poganumna 3 kilometre poganum veetula naanum en pappavum than irukkom , pakkathula veede illa,enna pandrathunu yosichutte irunthen enakku oru doubt mattum irunthuchu dog kadichatha illa or kammbi kilichathanu theriyalanu then antha idatha check panna ponnen like police mathiri search paannen antha idathula dog adikka kucchi yedukkum pothu dog en pinnadi ninnuchu kambi munnadi irunthuchu epdi blood vanthurukkum dog pallu perusu, kambi sizum persu, aprm epdi blood vanthuchu theriyala marubadium antha idatha check panna ponen appo oru evidence kidachathu enna nu paartha na potturuntha kannadi valaiyal udanju kuththiduchu. antha valaiyalai kayathula vachu paatha apdiye match aachu aprm than rompa relax aanen, 100℅valaiyal kilichathuthan. Thank God,
@MAHALAKSHMI-gl1co
@MAHALAKSHMI-gl1co 2 жыл бұрын
Very useful Sir thank you
@shinysprettydrawingworld9748
@shinysprettydrawingworld9748 9 ай бұрын
Good explanation
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Welcome Doctor.. 💕🙏💕💕🙏💕🙏
@vsaraswathi168
@vsaraswathi168 2 жыл бұрын
Sir. Reply. கொடுத்தமைக்கு. மிக்க நன்றி. 2 do ss. சரியாக போட்டுக்கொண்டேன். 3 வது doos. 4 நாள். தாமதமாக pottukonden. 4 து dos s emi போடவேண்டும். பிர க்சனை. வருமா sir. மாற்று வழி இருக்கிறதா என்பதை தயவுசெய்து. பதில் போடவும் ,,.
@trsathiyan
@trsathiyan Жыл бұрын
மிக்க நன்றி sir
@viewsofvani5810
@viewsofvani5810 2 жыл бұрын
சார் என் மகன் வயது 13 போன மாதம் நாய் கடித்து விட்டது. உடனடியாக தடுப்பூசி போட்டாச்சி அடுத்த நாள் ரேபீஸ் ஊசி போட்டாச்சி 0..3..7..போட்டோம் சார் 28நாள் ஊசி தேவையில்லைனு டாக்டர் சொல்லிட்டார் எதும் பிராப்ளம் இல்லையா சார்.. தயவு செய்து பதில் கூறுங்கள் சார்
@viewsofvani5810
@viewsofvani5810 2 жыл бұрын
@@friendlydoc3513 entha video paarthaudane pooi drta kettu 4th does pottachi sir 🙏🙏🙏
@chandrasarathi7317
@chandrasarathi7317 2 жыл бұрын
Sir வீட்டு நாய் நடுவிரல் மோதிரவரல் நுனியில் கடித்துவிட்டது. ஊசி போட்டாச்சு Age 73 இன்னும் 3 போடணும். What is to be in future Expecting your reply
@aaminlionaaminlion
@aaminlionaaminlion 2 жыл бұрын
Rompa tnx dr 😊🏅🏅🥇🥇🥇🏅🥇🥇👏👏👏👏👏👍🙏
@HardShot_Z900
@HardShot_Z900 Жыл бұрын
Sir Enaku first dose buttocks la tha poranga sir enaku depression Ah iruku sir tomo second dose…in effective Ah irukuma sir?..pls reply sir
@jayakumar-kq4ep
@jayakumar-kq4ep 2 жыл бұрын
Thank you very much
@revathiayyappan3847
@revathiayyappan3847 2 жыл бұрын
Very useful information sir
@sridevisai5621
@sridevisai5621 2 жыл бұрын
Sir I have a doubt. Can we eat non veg during rabies vaccination period.
@surajm4547
@surajm4547 10 ай бұрын
Many doctors advise not to eat non-veg for a specific period.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 43 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
Gaits Examination (Stanford Medicine 25)
9:15
Stanford Medicine 25
Рет қаралды 1,3 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 43 МЛН