Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil

  Рет қаралды 1,039,910

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil
#diabetesfoods || #caloriecounting || #balanceddiet || #doctorkarthikeyan || #tamil
In this video, dr karthikeyan explains about the role of balanced diet and calorie counting for maintenance of body weight and overall body health in tamil. Balanced diet concept is explained with the help of plate counting method wherein carbohydrates and complex carbohydrate occupy one third of food plate, protein occupy another third of food plate and vegetables and fruits occupy half of the food plate. Further the calculation of different calorie value for different food stuffs and the appropriate calorie calculation for different age groups is demonstrated in tamil by doctor karthikeyan in this video.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
CALORIE CHART IN TAMIL - CLICK THE LINK BELOW
கலோரி சார்ட் - கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் ⬇⬇⬇⬇⬇⬇
docs.google.co...
My other videos:
Thyroid problem in tamil (தைராய்டு) - • Foods and Exercise to ...
Hair whitening doctor tips in tamil (வெள்ளை முடி) - • Hair greying | இளநரை ம...
Hair fall prevention and treatment (முடி கொட்டுதல்) - • How to prevent hair fa...
Know your immune status doctor tips in tamil (உடல் எதிர்ப்பு சக்தி) - • How to know your immun...
Morning sneeze doctor tips (அடுக்குத் தும்மல்) - • morning allergy treatm...
Gastro esophageal reflux (நெஞ்சு எரிச்சல்) - • GERD acidity reflux | ...
Blood sugar control tips (சர்க்கரை வியாதி) - • Foods to reduce blood ...
Walking tips by doctor (நடை பயிற்சி) - • how to reduce blood su...
Diabetes blood tests (சர்க்கரை பரிசோதனைகள்) - • tests for blood sugar ...
Pimples doctor tips (முகப் பரு) - • How to remove pimple e...
Diabetes and Egg (சர்க்கரையும் முட்டையும்) - • சர்க்கரை நோயாளிகள் முட...
Foot pain doctor tips (பாத எரிச்சல்) - • foot pain remedy|kal p...
Blood pressure doctor tips (இரத்தக் கொதிப்பு) - • Foods to reduce blood ...
Blood sugar control (சர்க்கரை குறைய) - • Exercise and Foods to ...
Calorie count for diabetes diet (சர்க்கரை எவ்வளவு சாப்பிடவேண்டும்) - • Diabetic Diet and Food...
Diabetic ulcer (சர்க்கரை புண்) - • Foot Ulcer in Diabetes...
Weight reduction tips (உடல் எடை குறைய) - • weight loss obesity an...
Memory tips by doctor (ஞாபக சக்தி) - • Memory tips in tamil |...
Parents corona experience (அப்பா அம்மாவுக்கு கொரோனா) - • My corona personal exp...
Corona clinical course (கொரோனா தீவிரம்) - • How to prevent corona ...
Corona medicines (கொரோனா மருந்துகள்) - • Corona new medicine 2d...
Corona black fungus (கொரோனா கருப்பு பூஞ்சை) - • How to control black f...
Corona prevention part 2(கொரோனாவை தடுக்க பகுதி 2) - • How to prevent Corona ...
Corona prevention part 1(கொரோனாவை தடுக்க பகுதி 1) - • How to prevent Corona ...
My corona experience (எனக்கு கொரோனா வந்த போது) - • My own corona experien...

Пікірлер: 1 100
@anuratharahavendiran5695
@anuratharahavendiran5695 3 жыл бұрын
We get enormous information getting from all the videos uploaded by you Thank u so much.Happy doctors day doctor
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you...Happy to inform you all that I have attached the excel sheet now in the description.... Regards Dr Karthikeyan
@jayabalachandran3936
@jayabalachandran3936 3 жыл бұрын
Thank you Dr. it is very useful to me
@rameshmdu2715
@rameshmdu2715 3 жыл бұрын
Very detailed & clear information 👌👌👌👌👌
@shanthapaul74
@shanthapaul74 3 жыл бұрын
He can
@girlslootigal7357
@girlslootigal7357 3 жыл бұрын
@@drkarthik onapp p til
@sivashankar2778
@sivashankar2778 3 жыл бұрын
என்னுடைய ஆறு ஆண்டு யூட்டியூப் அனுபவத்தில் உங்களை போன்று ஒரு சிறந்த மருத்துவரை நான் கண்டதே இல்லை
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you Shankar...Very kind of you
@jonathanvictor4782
@jonathanvictor4782 3 жыл бұрын
Happy Doctor' s day sir. God bless you and your family
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
கண்டிப்பாக !! 💯 உண்மை தான் வாழ்த்துக்கள்
@sorubarani3641
@sorubarani3641 3 жыл бұрын
@@mariedimanche1859 s
@mahashakthi4925
@mahashakthi4925 3 жыл бұрын
@@drkarthik unmaidhan sir.ennaiku dhana mudhalmurai unga vedio parkuren romba arumai sir.
@udhayakumars9012
@udhayakumars9012 Жыл бұрын
ஒரு MBBS படிப்பையும் தாண்டி எங்களுக்காகவே எல்லாவிதமான மருத்துவத்தையும் படித்து ஆலோசனைக்கூறும் ஒரே மருத்துவக் கடவுளுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
@pakkirisamy1606
@pakkirisamy1606 10 ай бұрын
என்ன சொல்லி புகழ்வது Wonder full உங்களது ஒவ்வொர வார்த்தையும் மலைத்தேன் வாழ்க வளமுடன்
@rselvam602
@rselvam602 3 жыл бұрын
நன்றி எனும் வார்த்தை போதாது நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@g.sivakumarthanjavur4283
@g.sivakumarthanjavur4283 3 жыл бұрын
நீங்கள் டாக்டர் இல்லை..... இனிமேல் நீங்கள் தான் எங்கள் வாத்தியார்..... அத்தனையும் அருமை பதிவு... வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்....
@haiqbe7107
@haiqbe7107 3 жыл бұрын
நான் உங்களிடம் உடல் நலம் குறை என்று வந்தேன்,,ஆனால் நீங்கள் எனக்கு ஒன்றும் இல்ல சொல்லி, நெறைய மன குழப்பத்தில் நான் இருப்பதால் தான் எனக்கு பல உடல் ரீதியான பிரச்சனைகள் வர மாதிரி தோன்றுகிறது என்று எனக்கு புரிய வைத்தீர்கள்.. இது வரை உங்களை பற்றி நான் எல்லாரிடமும் சொல்லி கொண்டு இருப்பேன்.
@JulienamarryRavi
@JulienamarryRavi 3 ай бұрын
@@haiqbe7107 ivaru enda area dr.pls reply nanum poi pakanum 🙏
@thayathaya5932
@thayathaya5932 3 жыл бұрын
நன்றி டாக்டர் உங்கள் வீடியோ அனைத்தும் ..உங்கள் விளக்கங்கள் யாவும் நன்றாக விளங்கக்கூடியதாக உள்ளது.. நன்றி இப்படியான வீடியோவை நான் எதிர்பார்த்து இருந்தேன் ..நன்றி
@sita2734
@sita2734 3 жыл бұрын
Happy Doctors day Doctor 😊 உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 🙌🙏
@gladwinasir7815
@gladwinasir7815 3 жыл бұрын
Super Dr. Thank you for your information Sir. Happy Dr Day
@gowrisv9526
@gowrisv9526 3 жыл бұрын
A திருமூலர் மேற்க்கோள் மிகவும் அருமை. தெளிவான பதிவு நன்றி
@krishnavenimohanachandran7602
@krishnavenimohanachandran7602 Жыл бұрын
Really hats off doctor. Valha vazhamuden 100 years. Really your videos are diamond. I am watching your videos regularly. God gives you udal nalam,neenda ayul,nirai Selvam,yuar pugal,meiganam,surusuruppu,clear vision,theergayusu,theergasumangaliyaga valha vazhthuginren.
@vithyavadivel1619
@vithyavadivel1619 3 жыл бұрын
Happiiieeee Doctor’s Day 😊 உங்கள் சேவை இன்நாட்டுக்கு தேவை👍🏼👏🏽😊
@sathyaraman1868
@sathyaraman1868 3 жыл бұрын
Happy Dr. Day இதைவிட விளக்கமாய் யாராலும் கூறமுடியாது மிக்க நன்றி🙏👌👍
@gandhisiva528
@gandhisiva528 3 жыл бұрын
Dr.தண்ணீர குடிக்கும் முறை வீடியோ on 9 5 2020 இப்ப பார்த்தேன்.மிக மக அருமை.At that time I was sick.i am 65 yrs( F) . NHL survivor.my Dr 's name is also karthick n. I used to see all videos of Dr's like you.Regarding drinking I have read from so many source.It is all in your single video. I am posting this thinking that u won't see the old video comments., கொங்கு தமிழில் கூறிய விதம் வேற லெவல் சார்.நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@lourdusamy3755
@lourdusamy3755 3 жыл бұрын
உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
டாக்டர். கார்த்திகேயன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், தங்களுடைய அறிவார்ந்த இந்த பதிவு, மக்களின் பால் தாங்கள் கொண்ட அளவற்ற பற்றுதலையும், இந்த பதிவின் மூலம் யாராவது இதை பார்த்த பிறகாவது பலனடைய மாட்டார்களா! என்ற தணியாத பாசத்தால், மனித நேய உணர்வால் இந்த பதிவு தந்தற்காக வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌🙏
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
U r a great doctor of the international system. Great help to society of Tamil nadu
@sathyajegan2071
@sathyajegan2071 3 жыл бұрын
Happy doctors day Karthikeyan வாழ்க வளமுடன்
@vallinagarajan8391
@vallinagarajan8391 3 жыл бұрын
Doctor இவ்வளவு தெளிவா அழகா பேசி உங்களை தான் பார்க்கிறோம். +பொறுமையாக
@rajeswarisubramanian9531
@rajeswarisubramanian9531 3 жыл бұрын
Wish u Happy Doctors day..மனம் நிறைந்த ஆசிர்வாதங்கள்..
@gandhisiva528
@gandhisiva528 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் டாக்டர்.தெளிவான உரை.சரியான உச்சரிப்பு.வாழ்க தமிழ்.வளர்க உங்கள் பணி.
@lakshmisankaran6046
@lakshmisankaran6046 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.வாழ்க வளமுடன்.என்றென்றும் இயல்பான புன்னகையுடன்....🙏
@ayyappanr9613
@ayyappanr9613 5 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் அருமையான பதிவை வெளியிட்ட உங்களது அக்கறை,அன்புக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்களது சேவை🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏
@kaverignanasambandham7039
@kaverignanasambandham7039 3 жыл бұрын
திருமூலர் அருளிய திருமந்திரத்துடன் கூடிய சீரான உணவுமுறை பற்றிய விளக்கம் மிக அருமை.வாழ்த்துக்கள்.நன்றி.
@lakshmikanthamkumar9947
@lakshmikanthamkumar9947 3 жыл бұрын
Happy Dr DAY
@subramaniankalee9577
@subramaniankalee9577 2 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான மருத்துவர். நன்றி சிறப்பாக இருந்தது உங்கள் வீடியோ
@natarajl1991
@natarajl1991 3 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை ...தொடரட்டும் உங்கள் மருத்துவ சேவை...,,,🙏🙏
@-Corvo_Attano
@-Corvo_Attano 3 жыл бұрын
sir unga calorie chart romba useful la iruku sir... Romba nandri sir..❤️❤️❤️❤️🙏🏻
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 3 жыл бұрын
Tnank u very much Dr.சமூக அக்கறை உங்கள் பதிவில் தெரிகிறது.பாமர மக்களுக்கும் எளிமையாக புரியும் விதமாக மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள்.,🙏
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 3 жыл бұрын
இனிய மருத்துவர் தின வாழ்த்துகள் டாக்டர்.
@sanathangam1949
@sanathangam1949 2 жыл бұрын
Best doctor award ungalukuthan kodukanum 👌👍🏻💐
@devikaka3538
@devikaka3538 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பயனுள்ளதாக இருக்கிறது 🙏
@ravipandian.pandian5391
@ravipandian.pandian5391 3 жыл бұрын
P. . Hv
@THIRUM-p8w
@THIRUM-p8w 11 ай бұрын
நீங்கள் தான் உண்மையான மருத்துவர்,கடவுள் நீங்கள்.வாழ்த்துக்கள்
@gayathrik4236
@gayathrik4236 3 жыл бұрын
டாக்டர்கள் நாள் வாழ்த்துக்கள் ............... உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dhatchayanikannikumar7404
@dhatchayanikannikumar7404 3 жыл бұрын
அருமை அருமை அருமை யான பதிவு ங்க ஐயா மிக்க நன்றி வாழ்க வளர்க உங்கள் சேவை மனப்பான்மை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🏻🤝🏻🤝🏻
@babysridharan6002
@babysridharan6002 3 жыл бұрын
Happy Doctors day sir.நடமாடும் கடவுள் நீங்கள்.வாழ்த்துக்கள்
@ThasneemVajee
@ThasneemVajee Жыл бұрын
உங்களது அனைத்துப் பதிவுகளுமே மிக விளக்கமாக அமைந்துள்ளது நன்றி சார்.
@mrhero8343
@mrhero8343 3 жыл бұрын
மருத்துவர் தின வாழ்த்துக்கள்
@kalaiarasan2304
@kalaiarasan2304 2 жыл бұрын
தெய்வமே🙏🙏🙏 This video is gold......
@devinaidu8115
@devinaidu8115 3 жыл бұрын
Hello doctor Karthigeyan “Happy Doctor’s Day”
@DurgaDevi-wf2kv
@DurgaDevi-wf2kv 3 жыл бұрын
டாக்டர் நான் அசைவம். பாலையும் அசைவத்தில் சேர்த்து விட்டேன். இதற்க்கு மாற்றாக எந்த உணவு சாப்பிடலாம்.
@kanthasamy9025
@kanthasamy9025 2 жыл бұрын
திருக்குறளில் மருந்து அதிகாரம்திருக்குறளில் மருந்து அதிகாரம் படித்திருக்கிறேன் ,, திருமந்திரத்தை திரும்பப் படிக்க வைத்ததற்கு நன்றி உங்கள் விளக்கம் அழகாக இருக்கிறது பயனுள்ளதாகவும் இருக்கிறது
@kalaanand6270
@kalaanand6270 3 жыл бұрын
Dr.sir you are not only a good Dr. Very good human being 🙏. God bless you Dr.
@shiyamalapradheep1281
@shiyamalapradheep1281 3 жыл бұрын
சார் மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள். சார் மிக அழகாக கூறுகிறீர்கள். சார் உங்கள் அம்மா அப்பா ஆசிரியரா சார். மிகச்சிறந்த ஆசிரியர் போல நடத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
அப்பா பேங்க் ஆபிஸர் (ரிட்டையர்ட்)...அம்மா (இண்டலிஜெண்ட் ஹவுஸ்வைப்) 😀
@shiyamalapradheep1281
@shiyamalapradheep1281 3 жыл бұрын
@@drkarthik ,,👌👌👌👌👌💐💐💐💐💐
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Nallathoru padhivu Doctor. Happy Doctors day. 💐👏
@சோழியவேளாளன்
@சோழியவேளாளன் 3 жыл бұрын
அருமை ஐயா உங்களுக்கு அந்த முருகனின் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க ஐயா
@msrenterprises4548
@msrenterprises4548 3 жыл бұрын
Mohan Velsamy Great effort n good care of Health India peoples Health is wealth Jaihind 🙏🌹Jaihind ❤❤
@anusuyaraghavan3500
@anusuyaraghavan3500 3 жыл бұрын
அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி அருமையான விளக்கம். திருமூலரை மேற்கோள் காட்டியது மிகவும் அருமை. மிக்க நன்றி டாக்டர். உங்களுக்கு என் டாக்டர்கள் தின நல்வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 жыл бұрын
நல்ல கருத்து... எளிமையான முறையில் விளக்கம்.. அருமை சார்... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@M.c.kannan
@M.c.kannan 10 күн бұрын
Invaluable service for society apart from your medical treatment. Kudos to you.
@kamakshiv3058
@kamakshiv3058 3 жыл бұрын
Thanks for this video. Superb explanation. 🙏🏿🙏🏿🙏🏿 Happy Doctors day.
@doraiswamykarunagaran7625
@doraiswamykarunagaran7625 Жыл бұрын
Good morning doctor, I followed all your instructions strictly, now my sugar level is under control, earlier it was very abnormal. Thank you so much for your encouragement to the diabetes patients. God bless you and your family for your help 🙏🙏🙏
@kannappankarunagaran2776
@kannappankarunagaran2776 3 жыл бұрын
Sir, no word to praise you. Amazing knowledge in any of the characters. Realy you are the great gift to the people and very much blessed by God. Excellent teacher and doctor. Prayers to your long long life.
@brawlstarlife7677
@brawlstarlife7677 3 жыл бұрын
U r a very good science teacher I like your way of teaching sir God bless you sir
@malathimuthusamy9167
@malathimuthusamy9167 3 жыл бұрын
God bless you & your family sir
@kanisaran492
@kanisaran492 3 жыл бұрын
இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள். ஊட்டச்சத்து பற்றிய அறிய தகவல்களுக்கு ரொம்ப நன்றி சார்.
@SelviSelvi-nq1ne
@SelviSelvi-nq1ne 3 жыл бұрын
சார் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை உங்களைப்போல் யாராலும் வீய்டியோ போட முடியாது
@maduraigirl
@maduraigirl 2 жыл бұрын
உங்கள் பணி மிகவும் அற்புதமான ஒரு பணி. வணக்கங்கள் டாக்டர். வாழ்க வளமுடன்.
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
பல கோடி நன்றிகள் சார் 🙏🙏🙏🙏🙏god bless you sir and your family 🙏🙏🙏🙏👏👏👏👏👌
@sakunthalaanguraj9195
@sakunthalaanguraj9195 3 жыл бұрын
சூப்பர் சார் உணவே மருந்து என்பதைஎல்லோரும்புரிய எளிய வழி காட்டி விட்டீர்கள்
@kanchanadevi773
@kanchanadevi773 3 жыл бұрын
Happy Doctors day.May God bless you for ever.live long live.
@maheswaranreni615
@maheswaranreni615 3 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு, எமது உணவுகளின் கலோரி அளவுகளை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி
@jansanr8066
@jansanr8066 3 жыл бұрын
இனிய டாக்டர் தினவாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@manevel8865
@manevel8865 2 жыл бұрын
சிறப்பான பதிவு. நிறைய தகவல்கள் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி. நம்ம உடலுக்கு என்ன சத்து அதிகமா தேவை படுகிறதோ, அல்லது குறைவாக தேவை படுகிறதோ, அது நமது உடம்பில் உள்ள செல்லகள் தீர்மானகின்றது. இது குறித்து தங்களின் கருத்து என்ன?
@chandras3892
@chandras3892 3 жыл бұрын
Thanks for concluding the presentation with Thirumoolar thirumantiram! Truely said- Health is Wealth... Congratulations Doctor Sir for the passion with which you explain! 🌹
@govindaramanpn9495
@govindaramanpn9495 3 жыл бұрын
அருமை அருமை தங்கள் திருமூலரை உதாரணம் காட்டியமைமிக்கமகிழ்ச்சி சித்தூரில் மிக முக்கியமானவர் போகர் பாம்பாட்டி சித்தர் இவர்கலே மணித உடல் நோய்கள் அதனை முறியடிக்க மூலிகைகள் மற்றும் விசமே மருந்தாக பயன்படுத்திய முதல் முதலில் உலகுக்கு மருத்தத்துக்குபயன்படுத்தி நோய்கள் விரட்டியடிக்கும் குறிப்புகள் இன்றும் உள்ளது பழனிமலை முருகன் சிளைவடிக்கபல பல விசயங்கள் எடுத்து அரிந்து அதிலிருந்து 9பதை தேர்வுசெய்து அந்த விசத்தை மே சிலையை கவடித்து இறைவழிபாட்டையும் அதில் வைத்து அபிசேகபால்வழி நோய் தீர்ந்து மக்கள் நோய்யின்றிவாழ 9 விசம்மணித உடலில் பால்முலம் உன்னலே நோய்தீர்கமுடியும் என்று உலகுக்கு உறைந்தனர். இது உன்மை.பாம்பாட்டிசித்தர் போகர் இருவரும் எழுதிய ஓலைகுறிப்பே சித்தவைத்தியத்தின் அரிச்சுவடி நன்றி வணக்கம்.
@malarsarangan7076
@malarsarangan7076 3 жыл бұрын
Thank you very much doctor. Happy Doctor's day sir.
@yesuvoduyesuvukkagatamil7893
@yesuvoduyesuvukkagatamil7893 3 жыл бұрын
Superb.பழங்கள் சாப்பிட வேண்டிய நேரம்,தண்ணீர் குடிக்க வேண்டிய நேரம்,அளவு,எந்த பழம் எப்போ
@devikakiruba4618
@devikakiruba4618 3 жыл бұрын
Thank you sir for this detailed information 👍 which no one told like this as all are money minded these days. Thanks a lot.
@umamaheswari7573
@umamaheswari7573 2 жыл бұрын
Sir arumai ungal service excellent. I am 45 years old breast cancer 2nd sitting chemo treatment this week complete pannirukkan sir .enakku diet plan suggestions ketaikuma please.nallathunu ethu sonnalum nan follow pannnuven sir nallapatiya readyaka suggestion sollunga en familikkaka nan healthyaki ennota dreams fulfil panni en kidskku nalla roll modella erukkanum sir kindly helpme. Such a nice person you are 🙏🙏
@ThePanch999
@ThePanch999 3 жыл бұрын
he is correct foods in Tamilnadu has more carbs then other nutrients, north india la sprouts, nuts adhigam consume pandranga even in Kerala la mostla nonveg protein
@meeratv3056
@meeratv3056 3 жыл бұрын
Thanks Doctor
@prabhakaranku502
@prabhakaranku502 2 жыл бұрын
மிகவும் தெளிவாக சொல் லும் உங்கள் பணி சிறக்கட்டும் ஐயா
@aravindsubramanian9445
@aravindsubramanian9445 2 жыл бұрын
We are proud to have you sir❤️❤️❤️. Thanks a lotttt for your great service ❤️
@aravindsubramanian9445
@aravindsubramanian9445 2 жыл бұрын
Sir, This is Aravind from Tirunelveli. I am a mimicry artist. Performance in Vijay tv Kalakka povathu yaaru season 9... I am watching your videos regularly... Health ah nenachu Self ah down agitu iruntha time god gift unga videos kadachutu❤️❤️❤️ Thank you so much sir❤️ Kandipa one day ungala meet pananum sir❤️❤️❤️ eagerly waiting for that moment
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Its my pleasure. sure we will meet
@thangavelus9468
@thangavelus9468 3 жыл бұрын
பெற்ற கல்வியையும் பெற்ற பிறவியையும் பயனுள்ளதாக செய்யும் புண்ணியவானே...வணங்குகிறேன். வாழ்க பல்லாண்டு...
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
Happy doctor's day sir I proud of u sir வாழ்க வளமுடன் Thank u
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 3 жыл бұрын
நன்றி டாக்டர். மிக தெளிவாக உணர்த்தி உள்ளீர்கள். காயும் பருப்பும் சேர்த்து செய்யும் கூட்டு காலை உணவில் எவ்வளவு சேர்த்துகொள்ளலாம் சோயா நக்கெட்ஸ் எவ்வளவு கிராம் தினமும் சாப்பிடலாம்? நான் ஆரோக்யமான 71வ யது பெண். எடை 60 கிலோ உயரம் 4' 11". முட்டை ஒன்று தினமும் சாப்பிடலாமா. இரவில் நான் மாவு உணவு சாப்பிடுவதில்லை. தயவு செய்து வழிகாட்டுங்கள்.
@selwintm8803
@selwintm8803 3 жыл бұрын
Very good explanation regarding food with calories.Thanks dr.God bless you
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 3 жыл бұрын
நன்றி டாக்டர் தம்பி எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்....
@grenajelcy264
@grenajelcy264 3 жыл бұрын
Tkdir, இனிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் சார். 🙏🙏🙏
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 3 жыл бұрын
Doctor...Tkdir illa
@Jp123joy
@Jp123joy 3 жыл бұрын
Really great. For more than 1 year i am searching these informations thank you doctor
@daisyrani3151
@daisyrani3151 3 жыл бұрын
Doctors day wishes to you,Doctor.
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
பொது நலம் மிக்க அளப்பரிய மகா சேவை. வாழ்க பல்லாண்டு. சந்ததி நிச்சயமாக நலமாக வாழ்வர். 🙌🙏
@vetriselvan415
@vetriselvan415 3 жыл бұрын
Happy Doctors day, sir Thanks for ur valuable information... Gud effort
@thirugnanamgnanaseelan2253
@thirugnanamgnanaseelan2253 Жыл бұрын
சிறப்பான தழிழ் பிரயோகம், வாழ்த்துக்கள்
@umasribharani
@umasribharani 2 жыл бұрын
சிறந்த மருத்துவர் நீங்கள் தான்
@viswanaathan.r442
@viswanaathan.r442 3 жыл бұрын
Happy Doctors day Dr.Very good explanation about diet control thank you 🙏🙏
@indhumathyt777
@indhumathyt777 3 жыл бұрын
மிகவும் அருமை ,,திருமூலரின் கருத்துக்கலோடு ஒரு சிந்திக்க வைத்த உணவு முறையூம்,,,
@mytamilchannel977
@mytamilchannel977 3 жыл бұрын
Doctor , now reached 300k subscribers, daily watching your subscribers count, high speed increase of subscribers! Congratulations sir!! Regards from UK!
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thanks a ton ... You seem to be closely following my channel...
@gandhisiva528
@gandhisiva528 3 жыл бұрын
I too note the subscribers no.wish to increase to millions Dr Karthikeyan.(Murugan)
@mytamilchannel977
@mytamilchannel977 3 жыл бұрын
@@drkarthik yes sir ! very useful information with good explanation! thank you sir!
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 жыл бұрын
Ok👌 Dr. Karthikeyan Sir. Nanraga puriyumbadi vilakamaga sonninga🙏
@chiladass6604
@chiladass6604 2 жыл бұрын
Thank you sir for this explanation. Very interesting. I recently heard that even excess fruits intake might get transformed into carbohydrate if not used by the body as energy. Excess and unused carbohydrate ultimately can transform into fat getting stored and also causing inflammation in arteries (gluten) and lining up as atheroms (calcification of fat).
@josephinesathish1736
@josephinesathish1736 3 жыл бұрын
Happy dr's day..proud to be our profession..even middle class people can understand wt u said.. expecting more sir!!saty blessed sir
@rahamathkhand5846
@rahamathkhand5846 3 жыл бұрын
Happy drs day
@shanthishanthi8827
@shanthishanthi8827 2 жыл бұрын
Sir,neengal solra Ella dips sum romba romba use fulla irukku sir thank you sir
@p.charulathasaravanakumar4890
@p.charulathasaravanakumar4890 3 жыл бұрын
Sir u r really giving important information.hats of to ur service.
@angelineadeline6503
@angelineadeline6503 3 жыл бұрын
Happy doctors day.God bless you
@balakrishnan5330
@balakrishnan5330 3 жыл бұрын
அய்யா இவ்ளவு தெளிவாக யாருமே சொன்னது இல்லை நீங்க நல்லா இருக்கனும்
@sasikumar-ro8kf
@sasikumar-ro8kf 3 жыл бұрын
Thanks for useful information Sir ..one small request kindly provide some tips for how to control pasting(before food)blood sugar
@ajayb5856
@ajayb5856 Жыл бұрын
Thanks for impormaction doctor 🙏🙏
@radhakrishnanm2909
@radhakrishnanm2909 3 жыл бұрын
Bro very needed video for every one. Thank you.
@nagarajans914
@nagarajans914 3 жыл бұрын
உணவு முறை பற்றி தெளிவாக கூறினிர்கள் . டாக்டர் டே நல்வாழ்த்துகள்
@krishnaswamy5376
@krishnaswamy5376 3 жыл бұрын
Doctor, Thank you very much for your kind advice and suggestion to maintain healthy body. your you tube presentation video is very useful to everyone with kind approach. Best wishes sir..
@umaravi8037
@umaravi8037 3 жыл бұрын
I want to you meet you Dr,how I can meet you,any contact number
@senorita0349
@senorita0349 Жыл бұрын
I wholeheartedly thank Dr. Karthikeyan for the Excel sheet.🎉
@subashinirajagopal3111
@subashinirajagopal3111 3 жыл бұрын
WISHES EVER to you for Ur praiseworthy service & valuable inputs dear Doctor 🙏
@leninmadhavan1659
@leninmadhavan1659 3 жыл бұрын
Unmayana maruthuva sevai enbathu ithuthan.mikka nandri iyya.valthukkal.
@augustajayavanitha8966
@augustajayavanitha8966 3 жыл бұрын
Happy doctor's day .God bless you stay long and stay blessed sir.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Are carbohydrates necessary for you ( TAMIL )
25:51
Dr Santhosh Jacob
Рет қаралды 43 М.
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
17:17
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Immunity boosting foods to increase immunity | Doctor Karthikeyan tips
14:42
Doctor Karthikeyan
Рет қаралды 433 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН