weight loss drink | எடை குறைய ஒரு டீ ஸ்பூன் இந்த பொடி போதும்

  Рет қаралды 574,233

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

22 күн бұрын

#weightloss #drink #food #spice #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
weight loss drink in tamil
weight loss diet
weight loss tips in tamil
weight loss food
weight loss spice
எடை குறைய எளிய வழிகள்
எடை குறைப்பது எப்படி
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.healthline.com/nutrition/...
effect of cumin intake on weight loss www.healthline.com/nutrition/...
coriander seeds for weight loss timesofindia.indiatimes.com/l...
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 366
@drkarthik
@drkarthik 19 күн бұрын
அன்பு மக்களே , காலை நேரத்தில் உணவு சாப்பிட்ட பின் இந்த பானம் பருகலாம்.... மேலும் எடை குறைக்க இந்த பானம் மட்டும் பத்தாது கூடவே அளவான உணவு அருமையான உடற்பயிற்சிகள் நல்ல தூக்கம்... இந்த நான்கும் சேர்ந்தால் உங்களுக்கு சரியான எடை கிடைக்கும் Preferably this drink can be had after breakfast... Also please remember this drink alone is not enough for weight loss... When you combine this with good food very good exercise and extraordinary sleep, definitely you will experience weight loss... All the best
@karthikeyanmohanakrishnan953
@karthikeyanmohanakrishnan953 19 күн бұрын
Thank you
@meenat6226
@meenat6226 19 күн бұрын
எந்த நேரத்தில் குடிக்கலாம், காலை, அல்லது மாலை
@joydeva6385
@joydeva6385 15 күн бұрын
Yes correct doctor thank you I will try and see
@parimalasamuel5945
@parimalasamuel5945 14 күн бұрын
Should we take in empty stomach or anytime?
@jeevisujomai2685
@jeevisujomai2685 13 күн бұрын
👍🙏
@thangadurai7701
@thangadurai7701 20 күн бұрын
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளரும் பருவம் 40 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை இது நவ உறுப்புகள் வலுவாக்கும் முறை இது ஞானம் இருந்தால் தான் புரியும் ஆரோக்கியம் மருத்துவ மனை இல்லை வாயில இருக்கு😅சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
@joeanto1430
@joeanto1430 20 күн бұрын
மிக்க நன்றி
@krishipalappan7948
@krishipalappan7948 20 күн бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@meenakshisaravanan5717
@meenakshisaravanan5717 19 күн бұрын
மிக்க நன்றி sir
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 21 күн бұрын
Very useful. Thanks 🎉
@geetharavi2529
@geetharavi2529 21 күн бұрын
வெந்தயம்,சீரகம்,பட்டை,தனியா தனித்தனியா நன்றாக வறுத்து எடுத்து ஆர வைத்து சுக்கு பொடி மஞ்சள் சேர்த்து நன்றாக பொடி செய்து தினமும் ஒரு டீ ஸ்பூன் பொடியுடன் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும் Thank you so much Dr Sir
@SuganyaP-iy2tz
@SuganyaP-iy2tz 21 күн бұрын
தேன் கலந்து குடிக்கலாமா
@JAM-gf7di
@JAM-gf7di 20 күн бұрын
அல்சர் problem இருக்கு Doctor இதை குடிக்கலாமா? பட்டை வர கொத்தமல்லி சூடுதானே Sir
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 20 күн бұрын
Pl reply Dr epo kudikanum
@MunishS-wl8dc
@MunishS-wl8dc 20 күн бұрын
Eppa kudi Kalam morning r evening
@nithyadevinatesan7056
@nithyadevinatesan7056 20 күн бұрын
அல்சரை குணமாக்கும்
@antonydijo
@antonydijo 21 күн бұрын
Thank you 👍
@jayalakshmij.c5621
@jayalakshmij.c5621 20 күн бұрын
அருமை டாக்டர். நன்றி
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 21 күн бұрын
Thankyou so much sir❤
@marakkalamsirikalam3042
@marakkalamsirikalam3042 21 күн бұрын
Thank you Sir
@baskarbaskar1487
@baskarbaskar1487 19 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@shanthi155
@shanthi155 12 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@user-jr1kw1fo8i
@user-jr1kw1fo8i 19 күн бұрын
நன்றி ங்க
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 20 күн бұрын
Wow healthy super drink thanks
@user-rd9fe9ue5g
@user-rd9fe9ue5g 15 күн бұрын
Super recipe thanks sir🙏👍
@jackulineputhumailogan16
@jackulineputhumailogan16 13 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர் 😊
@srisubs3504
@srisubs3504 20 күн бұрын
Thank you so much dr🙏🙏
@kjn7578
@kjn7578 21 күн бұрын
Thankyou so much sir.wheen to drink this .empty stomach in morning r evening.pl tell us the time sir.
@umapathipandurangan7215
@umapathipandurangan7215 15 күн бұрын
thanks for you sir
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 16 күн бұрын
Many more thankyou so much sir
@periyanayagit4382
@periyanayagit4382 20 күн бұрын
Thank you doctor 🎉
@saishwaryauthaman5882
@saishwaryauthaman5882 20 күн бұрын
Waiting for ur helpfull suggestion sir..
@indiraraghavan3632
@indiraraghavan3632 21 күн бұрын
Tqdoctor
@santhiyalingaesh7543
@santhiyalingaesh7543 20 күн бұрын
Tqq sirr
@riyasbegumjriyasbegum7004
@riyasbegumjriyasbegum7004 19 күн бұрын
Thank You So Much Doctor
@arivuarasan1877
@arivuarasan1877 19 күн бұрын
Thank you
@vasanthimahalingam2875
@vasanthimahalingam2875 17 күн бұрын
Thank-you Doctor
@maniansvs1603
@maniansvs1603 14 күн бұрын
Thank you Dr.
@carolinvpm265
@carolinvpm265 19 күн бұрын
Thank you doctor
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 20 күн бұрын
நன்றி
@meenakshic8761
@meenakshic8761 17 күн бұрын
Thank you Doctor
@pugazh_21
@pugazh_21 21 күн бұрын
Super🎉🎉
@malathynarayanan6078
@malathynarayanan6078 16 күн бұрын
Thanks doctor
@FarithunnisaSyedFarook-qb5vp
@FarithunnisaSyedFarook-qb5vp 19 күн бұрын
Good morning sir. Intha drink eappa kudikkanum
@user-om1kw2bo2t
@user-om1kw2bo2t 19 күн бұрын
நன்றி டாக்டர் இந்த பானம் எத்தனை நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிய படுத்தவும் 🙏
@kripakarvasantha8162
@kripakarvasantha8162 21 күн бұрын
Pl let me know , along with weight loss what are the other benefits?? Pl explain
@amalarangaraj8409
@amalarangaraj8409 13 күн бұрын
Thanks sir
@srilakshmiparam4187
@srilakshmiparam4187 20 күн бұрын
Ayya, thangal pathivirku vaithukal, nandri. Lemon kuda honey yum sethukalama?
@sumathirain5824
@sumathirain5824 21 күн бұрын
நன்றி சார்
@user-co7dj9fe3j
@user-co7dj9fe3j 14 күн бұрын
Thank you Dr
@ushas5437
@ushas5437 13 күн бұрын
Thank you Doctor 🙏🙏
@mohanapanneerselvam4813
@mohanapanneerselvam4813 11 күн бұрын
Super remedy for forbweight loss Thank you Doctor🎉
@vijayabanu7639
@vijayabanu7639 20 күн бұрын
Thank you Doctor 🙏
@nithyadevinatesan7056
@nithyadevinatesan7056 20 күн бұрын
V r using daily. Boosting immunity also. My son also drinking.
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 21 күн бұрын
Super powder
@latha3914
@latha3914 8 күн бұрын
👌👍Thank you. Sir 💐
@padmavathipadmavathi2328
@padmavathipadmavathi2328 21 күн бұрын
Thanks 🙏👍
@karthikasethu-gb4mw
@karthikasethu-gb4mw 21 күн бұрын
Thankyou sir Morning welcome God bless you 🙏
@user-ot7bo8zd9p
@user-ot7bo8zd9p 17 күн бұрын
Hello doctor, scientifically how it helps for weight loss. Thanks
@indiraraghavan3632
@indiraraghavan3632 21 күн бұрын
Superdrink
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 18 күн бұрын
Doctor Mr. Karthikeyan Thanks Very Much For Your Kind Advice
@sethulingam8918
@sethulingam8918 20 күн бұрын
சூப்பர்
@pappaljohnsingh3906
@pappaljohnsingh3906 9 күн бұрын
Good day Doctor. Please tell me something to gain weight. Thank you
@gayathrinag
@gayathrinag 21 күн бұрын
When should we drink Doctor pls tell me.
@shyamjey467
@shyamjey467 20 күн бұрын
Thanks brother ✝️✝️✝️
@umamahaswari2868
@umamahaswari2868 20 күн бұрын
Weight gain tips pls sir
@user-np4cl1zm7l
@user-np4cl1zm7l 21 күн бұрын
எப்போ எந்த நேரம் குடிக்கணும் இரவு உணவு பின் அஹ் முன் அஹ் அல்லது காலைலயா
@sandronacademy4954
@sandronacademy4954 20 күн бұрын
When shall we eat before meal or after meal or empty stomach thank you for suggest this drink sir
@sivamanib.4339
@sivamanib.4339 14 күн бұрын
Food diet control and simple exercises are the real solutions. These are all general good drinks.
@Shanaz-rs5xd
@Shanaz-rs5xd 19 күн бұрын
Dr. Lime juice kattayam podanuma. Gas problem ull iawangalkku. Idu Okey ya. Please reply pannunga Dr.
@saraswathypunniyakodi155
@saraswathypunniyakodi155 20 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@user-ee7tq9fo6t
@user-ee7tq9fo6t 21 күн бұрын
Morning kudikanuma sir
@palanivelmuthusamy5137
@palanivelmuthusamy5137 21 күн бұрын
💐🙏
@sabilabanu6779
@sabilabanu6779 20 күн бұрын
Thank you sir eppa kudikanum
@kanyakumari194
@kanyakumari194 2 күн бұрын
@@sabilabanu6779 morng saptu apram
@balann9990
@balann9990 20 күн бұрын
அருமை அருமை
@jesme729
@jesme729 21 күн бұрын
Doctor pls ready panni thanga... online delivery pnunga
@nivethanivetha6409
@nivethanivetha6409 19 күн бұрын
innum neraiya videos poduga sir weight lose ku
@nishanishanithin9930
@nishanishanithin9930 20 күн бұрын
Vanakkam sir.unkaloda tips ellamae arumai sir.paarli arisi kanji seimurai video upload pannuka sir
@drkarthik
@drkarthik 20 күн бұрын
ஏற்கனவே போட்டு விட்டேன்
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 18 күн бұрын
Lemon is with a lot of vitamin C & it is sensitive . If we add while the drink is hot , vitamin C get destroyed. While drinking when luke warm, to be added .
@Coins12345
@Coins12345 21 күн бұрын
Sir morning r evening
@anushan1191
@anushan1191 21 күн бұрын
சூப்பர்.
@adimm7806
@adimm7806 21 күн бұрын
Thank you DOCTOR. Apdiye Omam,karunjeeragam,venthayam Combination podi kudikalama nu oru video podunga sir.👍👌🙏🙏🙏
@QatarSyed
@QatarSyed 19 күн бұрын
Naan daily one spoon powder night time saapiduren. Very effective
@praji4762
@praji4762 17 күн бұрын
@@QatarSyed hi any change in u r weight
@QatarSyed
@QatarSyed 16 күн бұрын
@@praji4762 yes bro. Also reduce cholesterol and cleansing blood.
@praji4762
@praji4762 16 күн бұрын
@@QatarSyed thank you
@nooriabarveen6516
@nooriabarveen6516 16 күн бұрын
Sir I'm having asthmatic problems. Can I take vendhayam
@kanchanadevi534
@kanchanadevi534 20 күн бұрын
Udal yeruvadharkku podi sollunga doctor
@jalajadorairaj6402
@jalajadorairaj6402 10 күн бұрын
வணக்கம் 🙏 டாக்டர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தாரக மந்திரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்களை மனமாரப் பாராட்டுகிறேன். இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு டாக்டரா? என்று வியக்கவைக்கும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். தயைகூர்ந்து உங்கள் மெயில் ஐடி/ மொபைல் no. தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சேலத்திலிருந்து திருமதி. ஜலஜா.
@PixelVoyager42
@PixelVoyager42 20 күн бұрын
கேள்வி: இதை எப்போது குடிக்க வேண்டும்? பதில்: இதை எப்போ குடித்தாலும் உடல் எடை குறையாது. முதலில் வாயை கட்ட வேண்டும்.😂
@ushajothi1615
@ushajothi1615 20 күн бұрын
Ha..ha. very true
@tfblackgaming8024
@tfblackgaming8024 20 күн бұрын
எப்போது குடிக்க வேண்டும்
@leorolex2309
@leorolex2309 19 күн бұрын
@@PixelVoyager42 🤣🤣🤣🤣
@kaalbairav8944
@kaalbairav8944 19 күн бұрын
உண்மை
@amutharajkumaramutha974
@amutharajkumaramutha974 13 күн бұрын
@@PixelVoyager42 nee saavum pothu.
@songssongs8419
@songssongs8419 21 күн бұрын
Thank you very much sir 🙏
@MMalathi-xz7sk
@MMalathi-xz7sk 21 күн бұрын
Thyroid pcos irukuravanga kudikalama
@jasminejasmine3850
@jasminejasmine3850 8 күн бұрын
Hi sir apla disease pathi sollunga sir
@kanagadeena978
@kanagadeena978 16 күн бұрын
Put Weight gain tea for skinny peoples. I am too under weight.
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 20 күн бұрын
👌👌👌👌
@yjd_sanjay2836
@yjd_sanjay2836 20 күн бұрын
@firesarathy
@firesarathy 17 күн бұрын
Hello sir iam a diabetic for past 20 years pls tell tips to gain weight
@indusundar1897
@indusundar1897 19 күн бұрын
What is the effective time to dtink this Dr.?
@Vaidehiparanav
@Vaidehiparanav 16 күн бұрын
Morning daily we are taking.
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 20 күн бұрын
👍👍🙏
@kalpanalawrence9793
@kalpanalawrence9793 20 күн бұрын
Ithu eppo kudikanum sir.. Mrng or evening
@harshaprasanna5365
@harshaprasanna5365 20 күн бұрын
When we will drink
@user-wu2gn6mu1c
@user-wu2gn6mu1c 21 күн бұрын
❤❤❤❤
@dhevikavpt2390
@dhevikavpt2390 17 күн бұрын
How to overcome knee pain sir. I am in teaching field
@brendadias7285
@brendadias7285 21 күн бұрын
After how months results how long to take
@umae1516
@umae1516 19 күн бұрын
Dr i have a doubt, cinnamon sticks use panrathala hormone problem varuma? Thyroid medicine yeduthukaravankalum cinnamon sticks intha drink la add pannalama?
@healthwellnessproducts9048
@healthwellnessproducts9048 20 күн бұрын
Sir piles complaint irukavanga kudikalama.
@prabadevi6219
@prabadevi6219 20 күн бұрын
Ulser patient drink pannalama sir pls reply
@prabhamohan7202
@prabhamohan7202 14 күн бұрын
Do you have any medicines for gaining body weight Sir..
@vijayalakshmiraja4905
@vijayalakshmiraja4905 20 күн бұрын
Dr this drink have we to take on empty stomach ? Or after meal
@neelam6597
@neelam6597 20 күн бұрын
Before food or after food .
@metturkandasamymeenakumari469
@metturkandasamymeenakumari469 21 күн бұрын
எப்போது குடிக்க வேண்டும்
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 19 күн бұрын
@@metturkandasamymeenakumari469 தூங்கி ஒரு மணி நேரம் கழித்து
@jananisworld1603
@jananisworld1603 20 күн бұрын
Soluga sir fatty liver irukum pothu sreya seeds sapitalama
@vanithavani5622
@vanithavani5622 19 күн бұрын
Sir thyroid patients may drink pls say
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Postpartum Weight Loss Journey of Alya Manasa | Iniya Serial
14:52