நோய் வந்த பின்பு காக்கும் மருத்துவத்தை விட நோய் வரும் முன் காக்கும் மருத்துவமே சிறந்தது ... அனைத்து மருத்துவர்களும் இவரைப் போன்று இருந்துவிட்டால் மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல் வாழலாம👏🏻👏🏻👏🏻
@baluchandra48218 ай бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@malarkodi699210 ай бұрын
மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர் ஐயா. நீங்கள் நூறாண்டு ஆரோக்கியமான முறையில் வாழ. இறைவனை வேண்டுகிறோம்
@vadivuraja26969 ай бұрын
Sir because of stroke I loss my left hand fingers fine movements.i can't my dress without help.please tell me a remedy please.
@vadivuraja26969 ай бұрын
I can't wear my dresses without help.
@aseba15469 ай бұрын
Doctor பாதாம் பிசின் பற்றி சொல்லுங்கள். நன்றி
@rtrravi22029 ай бұрын
ரொம்ப நல்ல விடயம் சொன்னீர்கள் அந்த எம் பெருமான் ஈசன் உங்களுக்கு துனையிருப்பார்❤❤❤❤❤❤
@prabhakarayadalam23209 ай бұрын
By the way the Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc 9 9 to
@prabhakarayadalam23209 ай бұрын
Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc u
@subramanianp15878 ай бұрын
துணை என்பதே சரி ஐயா.
@krishnakumarramasamy60458 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்டுத்தான் நான் சிகரேட் அடிக்காமல் இருக்கிறேன் மிக்க நன்றி ஐயா இந்த வீடியோவையம் பார்த்து பயன் பெறுவேன் ஐயா மிக்க மகிழ்ச்சி
@sathyag86810 ай бұрын
தொடர்ந்து உங்கள் வீடியோ வை பார்த்து கொண்டு வருகிறேன் நல்ல பல தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிர்கள் கடவுள் கொடுத்த வரம் நீங்கள் எங்களுக்கு 🙏🙏👍
@vallarasuvallarasu95459 ай бұрын
Hi❤
@josepeterpeterjose72489 ай бұрын
முதன் முதலில் இந்த சப்ஜா விதைகளை வேளாங்கண்ணி போகும் போது நாகப்பட்டினம் ரெயில்வே ஸ்டேசன் பக்கத்தில் ஏதோ ஒரு juice la கலந்து கொடுத்தாங்க எனக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவே இல்லை அப்படியே கீழ ஊத்திட்டேன் இன்று உங்கள் வீடியோவை பார்த்து இவ்வளவு நன்மையா இந்த விதைகளில் இனி கண்டிப்பாக இந்த விதையை நான் எடுத்து கொள்வேன் என் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் டாக்டர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் தான் நான் இருக்கிறேன் உடலுக்கு நன்மை என்றால் எதை கொடுத்தாலும் குடிப்பேன் டாக்டர் தகவலுக்கு மிக்க நன்றி 🙏
@geetharavi252910 ай бұрын
இனிப்பு துளசி சப்ஜா விதை 1. மக்னீசியம் கால்சியம் இரும்பு சத்து 2.நார்சத்து 3.ஜீரண மடலாளதுக்கு 4.pectin எடை குறைப்பு நல்லது 5. இரத்த சர்க்கரை குறையும் 6. கெட்ட கொழுப்பு குறையும் 7.gumbase இன் ஐஸ்கிரீம் 8.ஆன்டி oxidants வீக்கம் அழற்சி குறையும் 9.falooda 10.ஒமேகா3 11.sabja chia sathu same 12.easy ya பயன்படுத்தலாம் Thank you so much Dr Sir
Hospitalla pona first addvance pay pannathan pesuvanga ana ungaluku nalla manasu sir God bless you sir
@jayalakshmij.c562110 ай бұрын
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. மிக அருமையான பதிவுகளை வழங்கும் தங்களுக்கு நன்றி🎉
@NanevaziNanesathiyam10 ай бұрын
துளசி விதைதான் சப்ஜா விதையா விளக்கமா சொன்னதுக்கு thank. You sir
@kalaiselvip997010 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 🙏
@mahi262510 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏👍🙏
@sumathiravipillai136610 ай бұрын
Sir முளைகட்டிய வெந்தயத்தின் பயன்களைப்பற்றி கூறுங்கள்.
@selvinagarajan732510 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்🎉🎉நான் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கிறேன்🎉
@meghaprabha-bm4nv10 ай бұрын
Tq so much sir. Na ivalo naala thiruneetrupachilai seed than sabja seed nu nenachen. Neenga explain pannunathu theliva purinchu dr.
@jayaseelym48689 ай бұрын
தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்..உபயோகமுள்ள தகவல்கள்... நன்றி
@senthil894610 ай бұрын
சார் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 சார் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாகவும் அனைவரும் மிகுந்த பயன்பெறும் வகையில் உள்ளது. அதற்கு தங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏 சார் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் தற்போது மலை கோவில்களுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.அவ்வாறு செல்கையில் மலையேற்றம் செய்யும் போது நிறைய பேர் மூச்சு தினரலால் பெரிதும் பாதிப்படைகின்றனர். சார் உதாரணமாக சில தினங்களுக்கு முன் வெள்ளியங்கிரி மலை ஏறும்போது கூட ஒரு 23வயது இளைஞர் ஒருவர் மூச்சு தினரலால் தவறிவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே அது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு பதிவு ஒன்று பதிவிடுங்கள். மலை ஏறும் போது portable oxigen cylinder போன்ற சாதனங்கள் பயன்படுத்தலாமா போன்ற விளக்கங்கள் பதிவிடுங்கள் சார். சார் plastic போன்ற கழிவுகளால் காட்டில் வாழும் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கின்றன. இயற்கையை பாதுகாக்கவும் ஒரு பதிவை பதிவிடுங்கள் . நன்றீங்க சார்🙏🙏🙏🙏
@chandrankgfАй бұрын
அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் Dr
@eishaeisha24533 ай бұрын
Very good message ❤❤
@IndraVarathan10 ай бұрын
டாக்டரிர் அருமையான பதிவுகள் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
திருநீற்றுப் பச்சை இலை விதைகள் சப்ஜா விதை போல் உள்ளது அதை சாப்பிடலாமா டாக்டர்.
@parameshwariparamu47219 ай бұрын
திருநீற்றுப் பச்சிலை தான் ஸப்ஜா
@vennilasubramaniam999710 ай бұрын
நல்ல நல்ல தகவல் கொடுத்ததற்கு நன்றி அய்யா.தாங்கள் நீடுழி வாழ்க.
@crafts4fans4217 ай бұрын
சப்ஜா விதைகளின்் நன்மைகள் பற்றிய கூறியமோக்கு நன்றிகள் பல டாக்டர்🙏
@hussainj481110 ай бұрын
அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம் டாக்டர் கார்த்திகேயன் நோன்பு நேரத்தில் குடிக்கலாமா
@HajiraBanu-hc1jn10 ай бұрын
Best of sabja seed good benefits for health thanks doctor
@neetscoreup10 ай бұрын
Good evening sir very nice videos you are giving One small correction Sweet basil is stevia But subja is seeds of thiruneetru pachilai
@bishsiggusfus38559 ай бұрын
நன்றி சார் உங்கள் இந்த அரிவுறைக்கு 👍👍🙏🙏🙏
@pitchaisomasundaram17105 ай бұрын
Thank you Sir... I have bloating problem after taking sabja. Now only i know this seeds only created bloating and stomach pain. Thank you very much Sir for your explanations
@varalakshmi568110 ай бұрын
Good information dr,thanks❤❤❤🎉🎉🎉
@sadhamhussain1008 ай бұрын
சிறிய பொருளில் பல நன்மைகள்
@krishnamoorthi62369 ай бұрын
நன்றி டாக்டர் பார்க்கின்சன் பற்றி சொல்ல வேண்டும் அதில் இருந்து விடுபட உதவும் உணவுகள் பற்றி சொல்லுங்கள்
@Merilnsuji6 ай бұрын
Excellent Message sir Thank you sir very useful sir thank you🙏👏👏👏👏
@babug475410 ай бұрын
super doctor useful video thank you naanum try panni pakiren okay 👍🏻babu.g karaikudi
@BHARADHID10 ай бұрын
God bless you docter and family
@muthupandiamma33079 ай бұрын
❤❤ungazhukku message pottavudane chiya seed pattri sollureenga❤❤❤❤❤❤❤thank you sir
@kumaragurus98679 ай бұрын
ரொம்பொ மகிமையான டிப்ஸ் சார் ❤
@gopal.mjyothi459010 ай бұрын
Good information ayya ...unga padipu vaithu neenga mattum nalla erukanum nu elama matravargalukum share panni.ethanala theriyadha evulo per useful panikiranga.. thanks ayya social media KZbin vaithu social service panuringa miga naladhu ethanala evulo per payanadaichirupanga...solura vitham azhagu....enum ungal sevai thodaratom..nalam nalamodu vaizha....nandri ayya..❤🙏🙏🙏💐
@muthu51164 ай бұрын
You speech and very smiley face good luck sir👍
@lakshmi.alakshmi.a-x6m7 ай бұрын
Dr vallarai benifit vedio podunga
@Adhira2229 ай бұрын
All is well ❤🎉
@kumarselvi745210 ай бұрын
You r a perfect doctor sir.. தொடரட்டும் உங்கள் சேவை
@10ColckStorys4 ай бұрын
My favourite doctor ❤
@jeyasrisri963810 ай бұрын
Valga Valamudan Sir.
@jayaseelym48689 ай бұрын
நீங்கள் சொன்ன கழுத்து பயிற்சி செய்து வருகிறேன்.
@parameshparamesh92706 ай бұрын
Rompa nandri ing sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@godsgift82119 ай бұрын
மிகவும் அருமை 🎉 நன்றி
@bpbpb48179 ай бұрын
Everything u r telling poroperly, you are telling healty food,tq sir 🙏🏿
@etsmedia202410 ай бұрын
Excellent information sir 🎉thank you very much sir
@vanithamuthiah46489 ай бұрын
🙏🏼🙏🏼 Nandri Ayya 🙏🏼🙏🏼
@jeyasrisri963810 ай бұрын
You are a real Hero Sir. Pallandu Valga.
@homeaccount68407 ай бұрын
வணக்கம் Dr உங்களுடைய பதிவுகள் நல்ல தரமானவை நன்றி காஸ் பிரசனை இருப்பவர்கள் சாப்பிடலாமா? ❤
@mohamedmansoorabdulkuthoos745510 ай бұрын
Sir,Thank u very much for your information
@prakash-pf7ct10 ай бұрын
அருமை super sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍
@CanirudhC-uq5lj6 ай бұрын
Very very useful tips 👌 given by you Doctor. So many thanks to you. VAAZHGA VALAMUDANUM NALAMUDANUM 100 Years.
@d.kalaivananias377410 ай бұрын
மிக்க நன்றி ஐயா ❤
@KarunakaranPaulEvangelist7 ай бұрын
Best massage Dr karthigeya Jesus bless you
@AMS-Beginning10 ай бұрын
Hi sir..hyper sensitive skin pathi video podunga sir..
@muthaliffmohamedsheriff64159 ай бұрын
Res foctor onfermations help to people thank you sir
@mohammathulsamima885210 ай бұрын
❤அருமையான பதிவு. நோன்பு காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் சப்ஜாவிற்கு இவ்வளவு நன்மைகளா? தினமும் பயன்படுத்தலாமா Dr ?
@viswanathank.viswanathan31668 ай бұрын
Drink sabja seeds with water and sugar will give good taste. Thank you for your good service dr. Translate to tamil
@ChanBeevi-f9l10 ай бұрын
Tnx a lot for sharing this useful information
@mohammadinfaz83988 ай бұрын
Good health idea Dr good advice so thank you
@ishayathulhumeraadamshah75318 ай бұрын
Good morning Sir. Thank you so much for your valuable message.
@muthupandiamma33079 ай бұрын
Chiya seed pattri sollungal doctor ❤❤❤❤❤❤
@towncookies70968 ай бұрын
Dr. Excellent Message. Thankyou
@vijir21708 ай бұрын
திருநீற்றுபச்சை - Basil (துளசி குடும்பத்தைச் சேர்ந்தது)
@jc.prabhusurya793010 ай бұрын
❤🤝 I am waiting for this video because how to take these seeds in daily routine. Thanks for posting 🎉😍🙏
@vinaspary43074 ай бұрын
Super Dr miga miga arumai Malaysia
@nellaiboy10 ай бұрын
Dr my humble suggestion is to put English subtitles so that non-Tamil people can also benefit from your videos
@drkarthik7 ай бұрын
My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link kzbin.info/aero/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3&si=G1iXwPB8cz9mCWp2
@meenalsp749810 ай бұрын
Nice video and useful information sir❤
@muthulakshmiadhi37110 ай бұрын
Nantrykal Kodi drr
@carolinegreeta504510 ай бұрын
God bless you Doctor
@gunaram53410 ай бұрын
மிகவும் நன்றி நண்பரே
@SwamyKumar-f7z9 ай бұрын
Thanks dr 🙏 how a nice day
@saraswathypunniyakodi15510 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@radhakrishnan738610 ай бұрын
Thank you sir, so much of information which you tell is very useful. I keep watching the videos you upload
@WorldwideSpf9 ай бұрын
சார் ரொம்ப நன்றி👍🙏
@shalinim97637 ай бұрын
Thank u sir.....can diabetic patient consume this....before breakfast or after breakfast...
@gopalsamy9368 ай бұрын
Iam a regular consumer of sabja seeds since my younger school days. I love this in any form by adding with fruit salad, ice cream and so on. Without even knowing such a good benefits of consuming, I have been liking it and I am now 72. Still I consume. This helps me a lot as mild laxative. Thanks Doctor
@geethamurthy44198 ай бұрын
Doctor i want video about muscle knot problem
@balasundari62288 ай бұрын
Semma sir.. ❤️super sonnaga.. 💐good healthy food 🌟tnx sir
@k.s.saaikrishk.s.saaikrish483310 ай бұрын
நன்றி சார்🙏
@samukaruppaya14778 ай бұрын
Ayya vanakkam ungal thakaval. mika mika payanulladu .vanangukiren.❤
@sindhusenthil3110 ай бұрын
சார் இதை நாம் எப்போது எடுத்து கொள்ளலாம் வெரும் வயிறு சாப்பிட வேண்டுமா❤❤😊😊
@kalaganesan7568 ай бұрын
Very useful information. Tq sir
@Star_universe3010 ай бұрын
Dr. எம் எஸ் நோயைப் பற்றி சொல்லுங்கள். ப்ளீஸ் ப்ளீஸ்.
@momsexclusive167910 ай бұрын
Very useful sir
@rajendranv60088 ай бұрын
Hi sir good morning Thank you for giving excellent tips Thank you sir 🙏
@vinodkumar-dk6df8 ай бұрын
DR U R GR8 GOD BLESS YOU
@T.a.e.g.g.u.k10 ай бұрын
Nandri Doctor ❤
@sinivasannarayanasamy405910 ай бұрын
Thanks Dr.for this information 🙏🏼
@puruyashworld94166 ай бұрын
Super sir Thank you very much
@gomathysridhar26278 ай бұрын
Amazing tips & Very useful
@santhikumari283310 ай бұрын
நான் இன்று தான் பாதாம்பருப்பு ஊற வைத்து அரைத்து பால் கலந்து இந்த ஜப்ஜா விதைகளையும் சேர்த்து சாப்பிட்டேன் ,இதனால் தூக்கம் வருமா? உங்கள் வீடியோவை நான் தவறாமல் பார்ப்பேன் நன்றி சார்.
@MumtajHameed-z5z10 ай бұрын
Thank you Dr . Ramjan months Allah kodutha varprasatham... தாங்கள் சொன்ன விதம் பேஷ் பேஷ்.....🤲👍👌