எதிருக்கு கூட இந்தநிலைவரக்கூடாது புத்திரசோகம் மிக கொடுமையானது கடவுள் அவருக்கு மனபலத்தை கொடுக்க வேண்டும் இறைவா 😭😭😭😭😭
@kumaresanr9321 Жыл бұрын
கேட்க கேட்க மிகவும் வருத்தமளிக்கிறது ஆழ்ந்த இரங்கல் திரு விஜய் ஆன்டனி இந்தநேரத்தில் அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று எண்ணும் நமக்கே கலங்குகிறது
@saenchai5071 Жыл бұрын
இந்த மீளாத் துயரில் இருந்து திரு விஜய் ஆண்டனி மற்றும் அவர் குடும்பம் நண்பர்கள் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் உறுதுணையாக இருந்து ஆற்ற அருள் புரிய வேண்டுகிறேன்..........
@bvgiri9532 Жыл бұрын
சகோதர சகோதரர் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு எல்லாம் வல்ல சிவன் எல்லா தைரியத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறோம் ஜெய்ஹிந்த்
@RameshM-mq5qg Жыл бұрын
Yaarappa nee Sivan yaarappa first histoy padinga read all books choose right God because God first chose d everybody Jesus loves you 🙏
@kishorebharathi8598 Жыл бұрын
ஒரு மனிதன் எவ்வளவு போராட்டம் எத்தனை துயரம் விஜய் ஆண்டனி அவர்களுக்கு இப்போது தான் மனிதன் செத்து பிழைத்துள்ளார் அதற்குள் இவ்வளவு பெரிய துயரம் 😢😢😢
@bharathikv8140 Жыл бұрын
எல்லா வீட்டிலும் எத்தனையோ சாவு நடந்துதான் இருக்கு.ஏதோSir வீட்டில்தான் நடந்த மாதிரி மீடியாவில்போட்டு நீங்கள்தாண்டா வார்த்தையால கொல்றீங்க .போதும்உங்க கரிசனைபோதும். உன்உங்கள்வீட்டில் பிரச்சினை எத்தனையிருக்குனு எண்ணி எண்ணி ப்பார் முதலில்.காசுக்காக பேசாதே மீடியா தா மனிதனைக்கொல்லும்.அவர் ஒரு உத்தமர்.மக்களுக்கு நல்லதை சொல்ல நினைக்கமட்டும்தான்நினைக்கிரார்.பொறுக்கலையா. 😮வாயைமூடிட்டுப் போங்க.வந்துட்டாங்க.யோக்கியனுங்க ச்சீ.சும்மாவிடமாட்டீங்களாவெந்த புண்ணுல வேல தீய பாச்சாதீங்க????????????????😮😮😮😢😢😢😢😮😢😮😢😮😢😅😢😮😢😮😢😮😢😮😮😮😢😮😮
@Nantha_Kumar Жыл бұрын
எவளோ self confidence & motivational ஆன மனுசன்.. கொஞ்சம் அவர்கிட்ட ஓபன் அப் பண்ணி பேசிருந்தாலே இதெல்லாம் ஒரு விசயமே இல்லடா தங்கம் ன்னு Cheer up பண்ணி விட்ருபாரே❤️😔ஏம்மா இப்டி💔🤦🏻♂️🕯️RIP 🥺Meera😢
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
பெண் குழந்தைகளை தனி அறையில் இரவில் தூங்க வைக்க கூடாது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஏன் மேல் மாடியில் படுக்கவே படுக்க வைத்துவிட்டு கீழ அறையில் இருக்க வேண்டும் பெண் குழந்தையை ஒவ்வொரு நிமிடமும் கண் போல் காக்க குறிப்பாக 15 வயது முதல் 21 வயது வரை பெண் குழந்தையை தாயின் அரவணைப்பில் வளர்க்க வேண்டும் நவீன காலம் என்பதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனியறை சனி அறை ஆறுதல் சொல்வதில்லை இருந்தாலும் மீரா அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்
@Sambasivanvel667 Жыл бұрын
உண்மை தான் "குறிப்பாக பிள்ளைகளையாவது தனிமையில் ஓர் இரவும் கூட விட கூடாது. புத்தி சொல்ல வேண்டும் அழுத்தம் கொடுப்பதற்கு பதில் மாற்று வழி சொல்ல வேண்டும்.
@muthumeena1990 Жыл бұрын
என்னோட பொண்ணு கூட படிக்கற 13 வயதான பொண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் ....அந்த பொண்ணும் தனி அறையில் தான் இருந்தால் என்று கேள்வி பட்டேன் 13 வயதான ஒரு பொண்ணுக்கு தனி அறை எதற்கு என்று நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்... நீங்கள் சொல்வது மிகவும் சரி... பெண் குழந்தைகளை தாய் கூடவே வைத்து பார்த்து கொள்ள வேண்டும் .... தனிமையில் விடவே கூடாது...😢😢
@sarasaraKngu2704 Жыл бұрын
கஷ்டத்து மேல கஷ்டம். விஜய் ஆண்டனி குடும்பம் விரைவில் மீண்டுவர கடவுளை வேண்டுகிறேன்.
@ramyavij2743 Жыл бұрын
உலகத்துல நல்லவங்களாக மட்டும் இருக்க கூடாது 😢😢😢😢ரொம்ப கஷ்டமா இருக்கு
@sureshsampath9564 Жыл бұрын
நல்ல மனிதர்.அவருக்கு ஏன் கடவுள் சோதிக்கிறார். பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும் God gives strength to him. Sorry sir great human being.
@sathiyadevi4555 Жыл бұрын
😢
@vksvks7901 Жыл бұрын
விஜய் ஆண்டனி மகளின் மறைவு வலி நிறைந்த ஒன்று. அவரது வேதனைகளை தாங்க இறைவன் தான் முழு நம்பிக்கை மற்றும் மனோதைரியம் தரவேண்டும்... நல்ல மனிதன் விஜய் ஆண்டனி
@mahendranmahendran7654 Жыл бұрын
இறைவன் அவருக்கு மன அமைதி கொடுக்கட்டும் 🙏🙏
@orianaintercontinental8088 Жыл бұрын
Vijay.. You are a master piece created by God, selected n tested for a reason.. Stay Strong.. You will overcome all stuggles to reach High.. We pray for u n family.. Never stop n never give it up... Just move ahead.. God bless
@ganeshvenkatraman4977 Жыл бұрын
அவர் நடிக்கும் படங்களில் இருள் சோகம் தவிப்பு மர்மம் போன்ற விஷயங்கள் அதிகமாக உள்ளது. பார்பதற்கு இது எதோ சினிமா என்றாலும் அவருடைய வாழ்க்கை யிலும் பிரதிபலிக்கிறது. இனி அவர் ஜாலியான படங்களில் கவனம் செலுத்தினால் அவருடைய வாழ்க்கையில் இனி சந்தோசம் எற்படும் 🎉
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
அவர் அப்பா தற்கொலையா பரிகாரம் செய்து இருக்கலாம்
@prabu58 Жыл бұрын
Deep condolences. May people with depression be identified and helped. God save all.
@bestsocialservice6961 Жыл бұрын
வருத்தமான செய்தி ஆழ்ந்த வருத்தத்துடன் குழந்தை ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
@rajsekar5299 Жыл бұрын
சின்ன பிள்ளைகளுக்கு எப்படி இப்படி ஒரு யோசனை வருகிறதோ தெரியவில்லை. என்ன ஒரு தன்னம்பிக்கை இல்லாத ஒரு படிப்பு. விஜய் ஆன்டனி நல்ல மனிதர். அவருக்கு இறைவன் மன உறுதியை அளிக்கட்டும்.
@gurumurthy3306 Жыл бұрын
May God give him enough strength to overcome for the irreparable loss of his daughter and her soul may rest in peace.
@bhavanibhavani653 Жыл бұрын
ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஏன் இந்த தற்கொலை எண்ணம் கடவுளே
@meenachitangahrashi593 Жыл бұрын
Will pray for Vijay Antony and his family. May god comfort them. RIP little girl.
@God_is_there909 Жыл бұрын
My heartfelt condolences to her parents. May her soul rest in peace 🙏🙏🙏
@JansiRani-d8q Жыл бұрын
நீங்கள் சொன்னதைப்போல புத்திரசோகம் என்பது தாங்க முடியாத வலிதான். தொடர் துயரங்களை எதிர்கொண்டு. வெற்றி பெற்றுக்கொண்டேதான் வருகிறார். இந்த இழப்புகளும் ரணங்களும் இவருக்கு மிகப்பெரிய மன மாற்றத்தை தரும்.
@saravananswaminathan2748 Жыл бұрын
என்ன சொன்னாலும் ஆறுதல் ஆகாது, இறைவா இது நியாயமா..? எனக்கே கண் கலங்க வைக்கிறது, குழந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,😢
@ashaik6554 Жыл бұрын
பிள்ளை மீரா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றேன். குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஒரு வருடமாக எதனால் மன அழுத்தத்துடன் இருந்தார் என்ன காணம் ஏன் மகளை கவனிக்க தவறினார் என்பது எல்லோரும் மனதிலும் குழப்பம் இருக்குத்தான் செய்கிறது
@murugesan.p2595 Жыл бұрын
இறைவன் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு என்பதையும்,இதன் மூலம் பல நல்ல பெரிய காரியங்களை மக்களுக்காக செய்வார் என நம்புகின்றேன் .........❤
@mathaveuplands4395 Жыл бұрын
Om Namashivaya! May her soul find peace!
@savagequeen4894 Жыл бұрын
நல்லவர்களுக்கு தான் இறைவன் நிறைய சோதனைகளை தருகிறார் இது நான் என் சொந்த வாழ்க்கையில் கண்ட உண்மை கவலை படாதீர்கள் சகோ இதுவும் கடந்து நீங்கள் மீண்டு வருவீர்கள்
@chandramoulimouli6978 Жыл бұрын
இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம். ஆசையே துன்பம்.ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்.
@rajanagendra9168 Жыл бұрын
It's so sad. I would like to offer my sincere condolences to the family and friends of the deceased. I cannot imagine the pain you must be feeling right now. I am so sorry for your loss.
@NithiyaAdithiya1808 Жыл бұрын
Deep condolences He should come out more strong than before. Prayers to his family
@buharimuham6615 Жыл бұрын
இறைவன் அவர்குடும்பத்தினருக்கு சாந்தியும்சமாதானம் வழங்கட்டும்
@sureshsamsung5507 Жыл бұрын
என்ன காரணம் தேவையில்லை!!! ஆனால் ஒரு பிள்ளை தூக்கிட்டு தற்கொலை என்பதை ஏற்க மனம் பதறுகிறது!!!!!! இறைவா ஏன் இப்படி!!! கண்கள் குளமாகிறது, நான் கண்ணீர் சிந்துகிறேன் ,
@pepperspray7335 Жыл бұрын
Not God fault bro
@suseelananjan4178 Жыл бұрын
Deep condolences to vijay antony sir family.
@antonyjosephkennedy7655 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்!
@whatismynamehere Жыл бұрын
nalla manushan sir neenga... nalla porupaana padangal kuduthurukeenga indha society ku...unga padam naa le different aah irukum... nambi paakalaam...ungalauku poi ipdilam nadakave koodaathu... romba kashtama iruku sir
@hameedvms1960 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள். The suicidal tendency somewhere hidden in the genes.
@arunasharma795 Жыл бұрын
Correct
@sisterssquad909 Жыл бұрын
Hope Vijay Antony isn't dragged into depression leading to suicidal thoughts
@neel5289 Жыл бұрын
விஜய் சார் எடுத்த சைத்தான் பட போல் தான் அவர் குடும்பம் உள்ளது இயேசு கிறிஸ்துவின் அன்பும் சமாதானமும் உண்டாவதாக இறை இயேசுவில் நம்பிக்கை கொள்ளுங்கள்
@sivan700 Жыл бұрын
விஜய் ஆண்டனி சார் நீங்க ரொம்ப நல்லவங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க பெண் இறந்ததற்கு
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்...
@durairajanv267 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்😢🙏🙏🙏
@sujathatr3934 Жыл бұрын
Sorry to hear about your loss , our heart felt condolences to you and your family 😢😢😢😢😢
@sheejah8333 Жыл бұрын
Whole karnataka loves you bro be strong v wil praying for u
@AhamedKhan-b1e Жыл бұрын
He is a good human being
@gopalakrishnan-yy6mx Жыл бұрын
வேதனையானது பாலா
@kingdomkingdom7757 Жыл бұрын
இறைவா😢
@سيدشبير Жыл бұрын
Deep condolences Vijay Antony Sir he is a such struggling life 😭😭😭
@muthusubramanian8297 Жыл бұрын
Let God give him relief
@lakshminarayananjln8888 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
@kamarajg2504 Жыл бұрын
இறைவன் அவருக்கு துணை இருக்கு வேண்டும் 😢
@SathishdikshaDiksha-so6sk Жыл бұрын
Inntha vissyatha pattri pesadirgal plass unga trbkaga
@ayyakkannua9641 Жыл бұрын
தாங்கள் மின்டுவர வேண்டும் இறைவா
@johnprasanth2619 Жыл бұрын
When a daughter is in depression for so many days you need to sit with her and understand what is the reason behind the depression and go behind her understand her and resolve it ...when we wer 16 we don't know what is depression it's because of freedom and love ...
@mallikavenkat1429 Жыл бұрын
மகளே..நீ. எடுத்த முடிவு. உனக்கு நல்லது என்று நீ நினைக்கலாம். பெற்றவர்கள் எவ்வளவு பெரியதண்டனை. என்று நினைத்தாயா நீங்கநல்லா இருக்கனு தான் நாங்க நினைக்கிறோம்..எங்களுக்கு இது. எவ்வளவு பெரிய வலி. என்று உனக்கு தோன்றவில்லையா. நாங்கள் உயிரோடு இருக்கும் நாட்கள் எல்லாம் தினமும் கண்ணீர் தான்
@JOHNSON-tj9ol Жыл бұрын
Deep condolence to his family 😢😞😭
@sivakumar-hs6qj Жыл бұрын
தைறியமானமனிதர்
@davidraj3727 Жыл бұрын
தம்பி விஜய் ஆன்டனி சோர்ந்துபோகாதே ! கர்த்தர் யாரைஅதிகம் நேசிக்கிறாரோ அவர்ளுக்கு சோதனைகள் வரும்!? ஆனாலும் உங்கள் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார்!! இழந்ததை நீங்கள் திரும்ப பெறுவீர்கள்.!!!
@jayakumar9861 Жыл бұрын
கர்த்தருக்கு இதுதா வேலையா
@adhithirose5389 Жыл бұрын
@@jayakumar9861 😂😂😂😂
@மகிழ்-ந4ழ Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சகோதரி
@esthergangatharan5060 Жыл бұрын
My heart felt condolences to the bereaved family!
@komalamkr3415 Жыл бұрын
God ,pls comfort the drs& nears
@sachinkalai1939 Жыл бұрын
Viyay antony anna dont break u r heart anna love u anna
@Dr.Sivakami Жыл бұрын
RIP மீளா துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு வலிமையையும் ஆறுதலையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.
@nagarajanviswanathan8454 Жыл бұрын
Extremely sad to hear. May God bless him atleast now.
@Manimegalaigowsik Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@s.p.prakash100 Жыл бұрын
தெனாலிராமன் கதை, சிலப்பதிகாரம், இராமானுஜர் வரலாறு, 63 நாயன்மார் வரலாறு, சித்தர்கள், பட்டினத்தார் வரலாறு, இயேசு, நபிகள் நாயகம் வரலாறு என்று தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டு வளரும் குழந்தைகள் மன உறுதியோடு வாழும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் .
@AbdulRahman-tw7dv Жыл бұрын
Very valid point..indeed
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
Yes
@joyjasline3428 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Deepest condolences to Parents 🌷🌷🙏🏻🙏🏻🌷🌷 May her soul rest in peace 🌹🌹🌹
@dnantheeniiclara2288 Жыл бұрын
We pray. This is tough. May god bless u with all strength u n ur loved ones need.
@samueljohnsons7608 Жыл бұрын
My Deep condolences for the child,
@JOHNSON-tj9ol Жыл бұрын
No words to say about his struggle 😢😭😭
@susheelasegaran5975 Жыл бұрын
May your soul RIP Meera Be strong Vijay Antony sir. Malaysia
@nallanmohan Жыл бұрын
Very sorry to hear the news. RIP
@Simple_Edit_S.E Жыл бұрын
Ellam valla iraivan thodarnthu thunbangal tharugiran endral antha manitharai allah evvalavu nesikka vendum iraivan ivarukkum ivar kudumba thirkum matrum anaithu vali niraintha ullangal anaithirkum vethanayai pokka iraivan idathil dua seikgiren insha Allah
@rameshk7506 Жыл бұрын
Thanking you sir for ur detailed information
@kiruthigashankar98 Жыл бұрын
Inimel achum avaru entha sothanaiyum ilama nala irukanum aandava🙏🏻🙏🏻🙏🏻nallavanga kashtapadrapo rombavae vedhanaiya iruku💔💔May god bless him and his family
@subadrasankaran4148 Жыл бұрын
Really very sad to heàr this may god bless him with all success in his lìfe really cried for this you said this very fine
@s.s.abinesh4946 Жыл бұрын
Ayyo கடவுளே😢
@thirumalairaghavan Жыл бұрын
Romba kashtama irukku
@mohanavenkatesan6771 Жыл бұрын
Deep condolences. Pavam Vijai Antony.
@rangan.nrangannithyanandam4264 Жыл бұрын
God bless him with good health and happiness in life in future
@RameshM-mq5qg Жыл бұрын
FAMILY PRAYER VERY VERY IMPARTEN FOR OUR FAMILY
@duraisamys.m.d8696 Жыл бұрын
நல்ல இதை நீட் கணக்கில் கொண்டு வர வில்லை
@sakthivelsakthi6831 Жыл бұрын
நக்கலா
@shaktirajan939 Жыл бұрын
Heartfelt condolences Mr. Vijay Antony
@k.muthukumaravel Жыл бұрын
விஜய் ஆன்டனி அவர்கள் நல்ல மனிதர்....
@Arjun-2015 Жыл бұрын
நல்ல மனிதர்களை கடவுள் இப்படி சோதிக்க கூடாது
@sekarmt8924 Жыл бұрын
நல்லவர்களை மட்டும் தான் இறைவன் அதிகம் சோதிப்பது வழக்கம். 😔
@nm56555 Жыл бұрын
Our heartfelt condolences to Vijay and family on their sad loss.
Untimely incident and Mrs Mr Antony should fortify their mind and their younger daughter at this teen age should also to be strengthened.Heir soul RIP
@ArulvaniJesuraj Жыл бұрын
So. Sadbro
@knr5873 Жыл бұрын
Maybe gene is a reason for suicidal tendencies...
@sisterssquad909 Жыл бұрын
Mental health problems... Depression leading to suicidal thoughts
@mathankirajamathanki5785 Жыл бұрын
Manasu gastama irukku,,nalla manusan yellarukkum help pannuvaru ,,avarai god romba sothikkirar
@malathiharish9688 Жыл бұрын
SO SAD GOD BE ALWAYS WITH YOU VIJAY SIR
@ramanujamp9957 Жыл бұрын
God bless you
@vasukisaidas Жыл бұрын
Heart felt condolences to vijay Antony sir & his family . Not able to tolerate her loss. Her body only has left you ĥer soul is with you & your family as said in Bhagavat Gita
@rajashekars158 Жыл бұрын
He is going very tough times in his life, God give him infinite strength to heal his heart and Soul
@jeyachandrana3893 Жыл бұрын
Very shocked to hear the news that his daughter passed away rip condolences to the entire family be bold vijay antony sir
@spcom504 Жыл бұрын
My condolences to you Sir
@SENTHILKUMAR-oi2ri Жыл бұрын
ஆறுதல் சொல்ற நிலையில் இல்லை அண்ணா...
@kuttiekitty Жыл бұрын
Veru sad ........may god give strength to sustain..........msg written with full of tears one of best human in cine field is Mr.Vijay Antony sir.....we are always here to support and our prayers will heal you soon