வடிவேலு இனிமேல் எந்த படத்தில் நடித்தாலும் அந்தத் தயாரிப்பாளர் வேலு வால் நஷ்டம் படுவதன் நிச்சயம் வடிவேலு கதை முடிந்துவிட்டது பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
@M.mahedharanM.mahedharan12 күн бұрын
வடிவேலுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கொடுத்த எங்கள் ஐயா 👍 நல்ல உள்ளம் கொண்டகேப்டன் விஜயகாந்த் உலகத்தில் இல்லை தமிழ் மக்களின் இதயங்களில் இருக்கிறார் 🙏🙏🙏 👉 நடிகர் வடிவேல் நம்பிக்கை துரோகி
@Realsundhar-rb8gn14 күн бұрын
எவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்கு ஒரு பேட்டி வேற, ஊடகங்களுக்கு பேட்டி எடுக்க ஆள் கிடைக்கவில்லையா
@DuraiPandi-zk3sc14 күн бұрын
தயாரிப்பாளர்களை கவனமாக இருங்கள் வடிவேலுவை வைத்து படம் எடுக்காதீர்கள் நிச்சயம் நஷ்டத்தில் தான் இருப்பீர்கள் அல்லதுகஷ்டத்தில் இருப்பீர்கள்
@சாதாகுடிமகன்14 күн бұрын
காமெடி நடிகர் கிட்டயும் வில்லத்தனம் இருக்கு டோய் 😮😮
@TIPTOPTHAMIZHAN14 күн бұрын
விஷப்பாம்பு இந்த வடிவேல்
@HalilHussain12 күн бұрын
நீ முதல்ல ராஜ்கிரண் ட்ட போய் மன்னிப்பு கேளு. விஜய்காந்த் சார்கிட்ட போய் நீ அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தா உண்மையாகவே நீ நல்லவன். இப்ப நீ ஒரு அற்பபுத்தி உள்ளவன்.
@mdanas200214 күн бұрын
இவன் நடிக்கும் படத்தை நம் மக்கள் தவிர்த்தாலே நல்ல பாடம் இவனுக்கு தானாகவே வந்துவிடும்
@MurugesanP-qt8hi13 күн бұрын
இனி உன ஆட்டம் எடுபடாது டா ஆக ஆஆஆக😂
@abalanabalan638414 күн бұрын
இப்போது நீ நடித்த படம் எல்லாம் தோல்வி தான்
@jeevadhibadhi156314 күн бұрын
இவையெல்லாம் இன்னும் உயிரோட தமிழ்நாட்டு அவமானமாக இருப்பது ஏன் நல்லவங்களா சீக்கிரத்தில் போய் விடுகிறார்கள் இவனுங்க எல்லாம் இன்னும் உயிரோட இருந்து கொண்டிருக்கிறார்கள் என்ன சொல்ல
@aladisathyasathya31956 күн бұрын
Evan nallava eruntha yeppaiyo poi senthuruppan paa
@RagulanRajah19888 күн бұрын
Bedankt
@ashoknachimuthu922414 күн бұрын
வடிவேலுக்கு ஃபீல் வந்திருச்சி ஹா ஹா ஹா 😂😂😂
@ssstraders236914 күн бұрын
இவர் பெரிய பூ அஜித் விஜய் இன்னு சொன்னா வேற பார்ப்போமா சொல்றான் வெண்ணெய்
@apachetamizha8 күн бұрын
Ina style paruyaaa.... happy Pongal Wishes Vadivelu sir 🎉😊
@vsmediaentertainment869214 күн бұрын
Thala🎉🎉🎉🎉🎉🎉
@danceennandi13 күн бұрын
இது வரைக்கும் உடைச்ச ஃபர்னிச்சர் பத்தாதா😂😂😂
@thalapakthan736314 күн бұрын
Thala ⚡🛐
@gsnsanthosh892511 күн бұрын
AK 💥 AK❤
@superchennal238114 күн бұрын
விஜயகாந்த் ஆன்மா உன்னை சும்மா விடாது
@163devinej814 күн бұрын
மக்கள் எதுக்கு அவருக்கு வாக்கு செலுத்தல? வடிவேலு மட்டும் தா அவர் வீழ்ந்ததுக்கு காரணமா?
@BaskaranP-fw6hs14 күн бұрын
இவன் வெளியில் வந்தால் பேட்டி எடுக்காதிங்க
@PIRAHANYA11 күн бұрын
Happy pongal vadivel sir
@thalapathy796914 күн бұрын
Thalapathy VIJAY 🦁🔥
@palanivelv556812 күн бұрын
only Vivek sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mithuncha12314 күн бұрын
Vadivel perabudeva comboo❤❤❤
@selvaselva75579 күн бұрын
Ak Ak 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Krishna-yw7qc14 күн бұрын
வேற விஷயம் பேசலாமா என்று சாமர்த்தியமாக வடிவேலு தவிர்த்து விட்டார்.. புத்திசாலி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை.. ஒருவர் சினிமா ஒருவர் கார் ரேஸ் ஒருவர் அரசியல்.. யாரை நம்பி யாரும் இல்லை.. தனி தனி பயணம்.. வடிவேலு இதை கோடி காட்டி விட்டார்....
@sugumaralwin680414 күн бұрын
மீடியாக்கரை அண்ணா உங்களுக்கு வேற ஆளே இல்லையா? பேட்டி எடுக்க
@ALLINALLARUN10014 күн бұрын
Oscar hero உதயநிதி பற்றி கேட்டால் பேசுவான்
@BasthiAthly9 күн бұрын
Nanum ungede rasihan❤
@ThalaThangaVel-ul6dg12 күн бұрын
தல❤
@Arun-jq5fd9 күн бұрын
இதற்கு சரியான பதிலடி என்னவென்றால், அவர் கதாநாயகனாக நடித்த படத்திற்கு ஒருவர் கூட செல்லாமல் இருப்பதுதான்.
@michaelaron.j422313 күн бұрын
Tamil Nadu Next CM Vijay TVK❤
@TamilKing-l3q4 күн бұрын
Vadivelu செப்பல் பிஞ்சிடும் மறந்துடுச்சா
@Jain-d8h14 күн бұрын
எனக்கு பிடித்த வடிவேல் சார் இவர பார்த்தாலே சிரிப்பு வந்தது விடும்
@harish94939 күн бұрын
கேட்டான் பாரு ஒரு தற்குறி மீடியா.. விஜய் சார் அரசியல் கு போய்ட்டாரு அவரு இடத்த நீங்க fill பண்ணுவீங்களா னு 😂😂😂😂😂😂😂
@abdulrahmanrahman78443 күн бұрын
வடிவேலு எல்லாம் இனி காமெடியாய் போட்டால் அந்தப் படத்தை மக்கள் நாங்கள் புறக்கணிக்கவும் அந்தப் படத்தை நாங்கள் பார்க்க வரமாட்டோம் வடிவேல் எல்லாம் பொறாமை புடிச்ச மனுஷன்..
@ghouse51314 күн бұрын
எப்பா பின்னாடி எவ்வளவு கூட்ட நெரிசல்....
@SwethaarivalaganA9 күн бұрын
நடிகர் திலகம் வடிவேல் வாழ்க வளமுடன்
@ds.iyappan964214 күн бұрын
Antha payam erukanumda😂
@agriprabakaran306714 күн бұрын
பச்சோந்தி வடிவேல்
@mastermacro183 күн бұрын
❤
@mohankrishnan155714 күн бұрын
Ithula enna vithyaasam irukku.........nandri marantha thavalai story vadivelu ku apdiyey porunthum..........captain vijayakanth pathi ivar pesiya vishyangal yerpudaiyathu illa.......
@SelvamSelvam-zf9iy10 күн бұрын
கமன்ட்ல ஒருத்தன் கூட பாரட்டவில்லை😱
@Bloody_tamil13 күн бұрын
ஏன்டா கேள்வியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா..??? நன்றி மறந்து கேப்டனை இழிவாக பேசிய இந்த ...............கிட்ட போய் என்னடா கேள்வி கேட்குறீங்க, தளபதி இடத்தை SK உட்பட யாராலும் பிடிக்க முடியாது.
@kevinraj261314 күн бұрын
Supper ❤😂
@SmoganMogan8 күн бұрын
He spoil himself because of his mouth and attitude. Don't think he can make a come back . Very good comedian actor
@VasuVelu-y9c14 күн бұрын
💯👌
@karthikamanikandan1866 күн бұрын
நானும் வடிவேல் ரொம்ப பிடிக்கும் விரும்பி பார்ப்போம் ஆனால் எப்போ இந்த விஜயகாந்த் சர்ச்சை வந்துச்சு அதிலிருந்து இவனை பிடிக்கவே இல்லை சுத்தம காமெடியா இருந்தாலும் அது என்னமோ வெறுப்பா தான் பார்க்க வேண்டி இருக்கு
@AVMSHANKARS7 күн бұрын
கேப்டனை மதிக்காதவனுக்கு வீடியோ எடுக்குறீங்களா
@JayaKumar-w9i3 күн бұрын
TVK good
@manojkumaryuvaraj859 күн бұрын
Vadivelu Mahira pudunga poram😅😅😅😅😅
@SathiyarajAyyammal8 күн бұрын
Madurai tu inma sollatha please
@VaniB-mt1fm11 күн бұрын
வடிவேலு ஒரு சிறந்த நடிகர்..... ஆனால் ஒரு சிறந்த நல்ல மனிதர் கிடையாது...... நன்றி கெட்டவர்....
@keerthanaa8539 күн бұрын
சில்லறை
@reboy151910 күн бұрын
Thala unoda entertainment lam k But ni periya manusana nadanthuka thala pls nan la una china vaisula irunthe pathutu irukan thala 🙏