அருமை பாரி….அனைவரும் தமிழ் தேசியத்தை நோக்கி செல்லும் காலம் வந்துவிட்டது…. வாழ்க தமிழ். 🎉❤
@chinna71624 күн бұрын
அப்போ வடக்கில் ஹிந்தி சமஸ்கிருதம் ஒற்றுமையாக இருக்க காரணம் ஆரியன்
@murugesanramu80415 күн бұрын
பாரிசாலன் போன்றோர் தமிழகம் முழுதும் சென்று தமிழ் தேசியம் பற்றி பேசவேண்டும்.. அப்போதுதான் தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வரும்
@pandiarajankkps784811 күн бұрын
அவ்ளோ பெரிய அப்பா டக்கரா இவன்?
@VengateshNambulu15 күн бұрын
பாரிசாலன் 🎉🎉🎉 தமிழுக்கு கிடைத்த சிறப்பான தமிழ் உணர்வாளர்... இவரின் பார்வை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து புரிந்துகொள்ள முயற்சி செய்தாலே ஒரு படி முன்னேறும் இந்த சமூகம். பிரிந்து கிடக்கும் தமிழ் சமூகம் ஒன்றுபட்டால்... அவ்வளவு தூரம் வேண்டாம் சகமனிதனை மனிதன் பார்க்கும்போது ஒரு புன்னகையவது உதிர்த்து செல்லுங்கள் போதும்🎉
எனக்கு எதற்க்கு திராவிடம் தமிழ் தேசியம் பற்றி தெரியனும் ..? 😡😡நான் யார் என்று எனக்கு தெரியும் ..... இன்னும் எத்தனை நாட்களுக்கு திராவிடம், தமிழ் தேசியம்னு அரசியலை செய்வீர்கள்..? இங்கு அன்றாட மக்களின் அரசியலை எப்போழுது செய்வீர்கள்..? எப்போழுது மக்களின் அடிப்படைத்தேவையை பூர்த்திச்செய்வீர்கள்....? எல்லா அரசியில்வாதிகளும் திராவிடம் , தமிழ் தேசியம், இந்தி திணிப்புனு அடிச்சிகிட்டு அரிசியல் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.. எப்போழுது இங்குள்ள மனிதர்களை பற்றிச் சிந்திப்பார்கள்??
@kannansivasakthivel417314 күн бұрын
தமிழ் உணர்வாளர் அல்ல தமிழ் தேசிய சிந்தனையாளர், தமிழினத்தின் தமிழ்த்தேசியத்தின் ஒரு முகம்
@VengateshNambulu14 күн бұрын
@@kannansivasakthivel4173 நன்றியும் வணக்கமும் ...
@JayaKumar-fm2lz13 күн бұрын
மக்கள் அறியாமையில் தான் இருக்கிறார்கள் பாரிசாலன் கருத்து உண்மையானது❤❤
@Kettavan418516 күн бұрын
நேற்றிலிருந்து , எங்கு பார்த்தாலும் பாரி ❤❤❤
@tamiltheyam1315 күн бұрын
பல கோடி ரசிகர்கள் இருந்தும். கொள்கைக்காக விஜய் ஐ . எதிர்த்து . அண்ணன் சீமான் என் உயிரில் கலந்து விட்டார்... ❤❤❤❤🎉❤❤
@e-World-beauty15 күн бұрын
@@tamiltheyam13 அவரு கொள்கைக்காக எதிர்க்கல. மேடைக்கு பின்னாடி ஒண்ணு மேடைக்கு முன்னாடி ஒண்ணு என்ற செயல்பாடு. இது நான் சொல்லல. தம்பிகள் சொன்னது.
@thirugnanasambandamvelu862915 күн бұрын
கருணாநிதி என்றப்புன்தான் திராவிடம்
@thamizhinapuratchi468513 күн бұрын
@@e-World-beauty அண்ணே நீங்க எதை சொல்றிங்கனு தெரில but அவரு ஆதரிச்சு பேசுனது மாநாடு ku முன்னாடி...And also தம்பி கொள்கை முரண் சரி ஆச்சுன்னா கூட்டணி வைக்கலாம் ஒத்த கொள்கை வந்த பிறகு எனவே கொள்கை விமர்சனம் பண்ணுங்க மத்த படி தம்பி தான் 🎉❤
@e-World-beauty13 күн бұрын
@thamizhinapuratchi4685 நண்பா ஒரு கூட்டத்தை வழி நடத்தும் தலைவர் செயல்பாடுகளின் அடிப்படையில் அந்த கூட்டத்தின் எதிர்காலம் நிர்ணயம் ஆகுது. நாலு பேருக்கு நீ வழிகாட்டி அந்த நாலு பேரும் நன்மை அடைந்தால் நீயும் அந்த நாலு பேருக்கு தலைவன்.
@IniyanSelva-m6u16 күн бұрын
விஜய் பிடிக்கும் ஆனால் தமிழ் தான் எனக்கு முக்கியம் 🎉🎉🎉
@maragathami467616 күн бұрын
அரசியல் புரிதல் வேண்டும் அமீர் காணொலி பாருங்கள். தமிழை வளர்ப்பதை விட்டு விட்டு சாவடாக்கிறுங்க
@@maragathami4676 Yaaru antha Drug Mafia Rolex Jafar Sadiq Kootali Ameer ah 😂🤣
@05stanlykumar16 күн бұрын
@@maragathami4676 neengal maaridas video parunga
@05stanlykumar16 күн бұрын
@@maragathami4676 Jafar Sadiq Kootali solratha kekathinga 😊
@sakthivel-gd5ln16 күн бұрын
இந்த உரையாடல் பாதுகாக்க வேண்டிய சிறப்பான ஒன்று
@SathishSathish-tf8cy16 күн бұрын
முக்கியமான காணொளிகளை நான் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு அதை எடுத்து விடுவார்கள்
@kannansivasakthivel417314 күн бұрын
தமிழ்த் தேசியம் தொடர்பான பல காணொளிகள் தமிழ்த்தரவு என்ற வலையொளி பக்கத்தில் சேமிக்கப்பட்டுள்ளது
@sundarivenkatrao98032 күн бұрын
பைத்தியகாரத் தனம்
@kumargopalakrishnan169713 күн бұрын
ராமசாமி என்கிற வெற்று பிம்பத்தை தமிழகத்தில் விதைத்து விட்டார்கள். ராமசாமி ஹீரோ இல்லை வெறும் zero தான்.😂
@Santhoshmsd716 күн бұрын
மொழி: தமிழ் இனம்: தமிழினம் நாடு: தமிழ் நாடு.... இதில் எங்கு வந்தது "திராவிடம்" ... மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர் நீங்கள் முட்டு கொடுக்க வேண்டாம் திரு மாதேஷ்...😡🤬🤬😡
@e-World-beauty16 күн бұрын
தமிழ் என்பது மொழி தேசியம் என்பது என்ன.
@nellaicreative410816 күн бұрын
@@e-World-beautyஇப்போது தான் தம்பி இந்தியா அப்பொழுதுலாம் தமிழ் தான்
@vvvv-mq1xj16 күн бұрын
தமிழ் தேசியம் @@e-World-beauty
@vaseer45316 күн бұрын
@@e-World-beauty என் தாய்மொழி தமிழ். வீட்டிலும் வெளியிலும் தமிழில் பேசுகிறேன். எங்கும் என் தாய் மொழியின் அடையாளத்தை மறைப்பதில்லை. எஙகளுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட ஒருமாநிலம் உள்ளது. எங்கள் கலாச்சாரத்துடன் வாழ்கிறோம். எங்களுக்கென்று மொழிக்கொள்கை உள்ளது. அது தமிழ்த்தேசியம்.
நண்பர் திரு.பாரிசாலன் அவர்கள் தமிழ் இனத்திற்கே கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் ஆகும்...❤❤❤❤❤நன்றி திரு.பாரிசாலன் அவர்களே....❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Mahaan36916 күн бұрын
ஆமா... அவர் ஏன் விஜையை தமிழன் னு சொல்கிறார் னு தான் தெரியல
@Tami_ln16 күн бұрын
@@Mahaan369 அவர் தமிழன் தான் ....ஆனால் தமிழ் தேசியத்திற்கு எதிராக விஜய் துரோகம் செய்கிறான் ....இந்த விஜய் 💯% சுயநலவாதி ....வாக்குக்காக தமிழர்களையே காட்டிக் கொடுக்க பார்க்கிறான்...இன்னும் கொஞ்ச நாளில் விஜய் ரசிகர்கள் அனைவரும் கமல் ரசிகர்களைக் போல தெருவில் அலைவார்கள்....திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாகும் ....???!!! விஜய் கட் அவுட் வைத்தது வெறும் சாதிய வாக்கிற்காகத்தான் (vote bank)மற்றபடி தமிழ் இனத்தை காப்பதற்காக இல்லை...இவ்வளவு நாள் எங்க போனான் இந்த திருட்டுப் பய விஜய்....இவன் அண்ணன் சீமானை முதுகில் குத்தியிருகாகிறான் நம்பிக்கை துரோகி....TVK இன்னும் கொஞ்ச நாளில் அடுத்த மக்கள் நீதி மய்யம் போல் காணாமல் போகி விடும்...தமிழ் தேசியம் கூடிய விரைவில் தழைத்தோங்கும்....இது உண்மை ....முடிந்தால் இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் பரப்புங்கள்... நன்றி.....
@KarthikKesan-u3f16 күн бұрын
தமிழ் நாட்டில் திராவிடம் என்ற சொல்லு கூட இல்லாமல் அழிக்க வேண்டும்
@CopytoliveFakepeople12 күн бұрын
திருமாவை போல் நடிகர் விஜய் யும் சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்..... அடுத்த 5 வருடம் யாருக்கு சொப்பனசுந்தரிகளோ ... விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் .. 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி
@prabhumk381510 күн бұрын
சத்யராஜை 1st முடிச்சி விட்ருவோம்😂😂👌🏼👌🏼
@TheOvya16 күн бұрын
தம்பி பாரி நீதான் சுத்த தமிழ் வீரன்
@lokeshg33610 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@kalaimani216116 күн бұрын
விஜய் வந்ததால்,சீமான் பேச்சு பட்டி,தொட்டி எங்கும் செல்கிறது சீமான் பேச்சை மக்கள் கேட்டால் மட்டும் போதும் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது நன்றி விஜய்
@Tami_ln16 күн бұрын
True 💯
@gnsekar8716 күн бұрын
Appo 15 years pova ilaya ellathukum olara kudathu
@manisai9116 күн бұрын
Ada paavi 😂😂😂ipdilamada nambitrukkinga
@gnsekar8716 күн бұрын
Mudha mathi mathi pesa kudathu bro it's very wrong bro mudha vijayakanth ayya va king maker ila joker sonnaru ippo vijayakanth ayyava kudatha kuttama driga mudha vijay ah thambi thambi naru ippo vijay ah thetraru itha bro Pogum
உலகத் தமிழர்களுக்கு உலகத் தலைவர்கள் ஆளையே எடுக்க முடியாத பாடம் எடுத்து புல்லரிக்க வைத்த பாரிசாலன் க்கு கோடான கோடி நன்றிகள் இனியாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் தேசியம்
@pramilakumari40815 күн бұрын
🎉
@mathavanambalamperumal13 күн бұрын
@pramilakumari408 நன்றி.
@praveenmohan417612 күн бұрын
ஓத்தா , இது தான் டா நேர்காணல். அருமை... தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வளர்க
@sandy01296 күн бұрын
ஓத்தா.. இதான்டா உங்க சாமான்டி சொல்லிக்குடுத்த தமிழ் கலாசாரம்
@Ruthra-bu8dpКүн бұрын
அதுக்கு ஏன் தம்பி ஆத்தாவா இழுக்கிற.....
@RamAmm-c9x16 күн бұрын
அண்ணன் சீமான் பிறந்தநாள் இன்று, இது பாரிசாலன் அன்பு அறம் 🎉பளிப்பு ❤ வாழ்க தமிழ் வளர்க இராவன் வெல்க பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐯🔥🔥🔥NTK2.6
@dhivagarjegadeesan227516 күн бұрын
பாரிதான் திராவிட கருத்தியலை உடைக்க சரியான நபர்😅
@dhansugudhansugu986215 күн бұрын
🤔🤔🤔ponds பவுடர் ஆஹ் 🤣🤣
@mariavalan000715 күн бұрын
@@dhansugudhansugu9862என்ன வந்தேறி
@karan-zj5pj15 күн бұрын
களம் 8இல் ரா.நாயக்கரை போலந்துட்டு இருக்கிறார் பாரி 😂😂
@bkbk834815 күн бұрын
@@dhansugudhansugu9862பாண்ட்ஸ் பிரச்சனயில்ல.. பால்டாயில் தான் பிரச்சினை.இன்னும் ஒரு அம்பது மில்லி ஜாஸ்தியாருந்தா இப்ப துணைமுதல்வர் பதவி காலியாயிருந்திருக்கும்.
திராவிட தமிழன் அல்ல''''திமிழின தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@jamesfernantez354115 күн бұрын
Dei pabakaran tamil naattukku enna da senjaaru......eelaththukku poaraadinar.....adhukku enda avara tamil nadu ku face ah katringa
@cjk921115 күн бұрын
இலங்கைக்குப்போய் ஊளையிடுங்கள்.
@affathiahamed9814 күн бұрын
அண்ணன் பாரியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெளிவானது மற்றும் உண்மையானது.வாழ்த்துக்கள் பாரி தொடர்ந்தும் எங்களை தெளிவுபடுத்திக்கொண்டே இருங்கள்
@CopytoliveFakepeople12 күн бұрын
திருமாவை போல் நடிகர் விஜய் யும் சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்..... அடுத்த 5 வருடம் யாருக்கு சொப்பனசுந்தரிகளோ ... விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் .. 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி
@CeciliaCroos16 күн бұрын
பூனை குட்டிகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. தமிழர்கள் விழிப்போடும் நிதானத்தோடும் எச்சரிக்கையோடும் செயற்பட வேண்டும்🙏🏻
@bhuvanesh94513 күн бұрын
Yaru poonaikutti
@-tamilan50916 күн бұрын
மக்கு மாதேஷ் அவர்கள் என் தலைவனை பேசவிடு இல்லை என்றால் 😅வகுந்து விடுவேன்😅😂
@தமிழன்-ப1ங16 күн бұрын
தேவிடி.............a என்று சொல்லிவிடுவேன் மாதேஷ் எதோ ஒன்று தடுகிறது 😢😢
@Ramu-k8x6m16 күн бұрын
பாரி கிட்ட எல்லாம் மாதேஷ் பருப்பு வேகாது.
@mohavarnanrajendram597216 күн бұрын
Yes
@RAMESH-dd7ld16 күн бұрын
@@Ramu-k8x6mada paithiyameee😂😂
@SakthiVel-sg1cy16 күн бұрын
மாதேஷ் இல்லை இவர் பெயர் மாடேஷ்(பாரி சூட்டிய பெயர்)
@karthikeyankarthikeyan762415 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும்❤ வாழ்க பாரிசாலன்
@Raja-k2z3b14 күн бұрын
👌👌👏👏சரியான புரிதல் பாரிசாலன். முட்டு கொடுக்கும் மாதேஷ்
@saransaravanan261716 күн бұрын
தம்பி பாரிசாலன் தமிழ் தேசியத்தின் மிகப்பெரும் ஆளுமை.
@HariharaN-pf9sy16 күн бұрын
மிக பெரிய ஆ(ஓ)ளூமை😂😂😂😂
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்16 күн бұрын
@@HariharaN-pf9syவந்தேறி யின் கதறல்😂
@Indianthatha316 күн бұрын
@@HariharaN-pf9syகஸ்தூரி பேசுவதில் தப்பே இல்ல😂😂
@HariharaN-pf9sy16 күн бұрын
@@Indianthatha3 அவ சொன்னது உன்னையும் தான்...
@kabilanmahi238016 күн бұрын
@@HariharaN-pf9sy if Kasturi is right then pari is also correct!
@KarthikKesan-u3f16 күн бұрын
சத்யராஜ் ஒவ்வொரு மெடையிலும் ஒவ்வொரு மாதிரி பேசுவான்
@mahendrank170616 күн бұрын
அவன் கூமுட்டை சகோ.
@thirumalairaj33316 күн бұрын
நடிகர் சிவகுமார் தான் நாயுடு என்று சொல்கிறார் சத்தியராஜ் என் உறவினர் என்றால் சத்தியராஜ் யார்
@padsv16 күн бұрын
மெடையிலும் அல்ல மேடையிலும்
@sivakumarradhakrishnan354015 күн бұрын
@@padsv 👍
@SangaranSangaran-z9k15 күн бұрын
Sathya Raj always dances to the tune of any ruling parties, if communist comes to power also. Veeramani also gave the title to JJ.
@AadhithVelan3 күн бұрын
தமிழ் தேசியம் வாழ்க... ❤
@RameshKumar-bp5sd15 күн бұрын
தமிழ் தேசியம் பிறக்கும் நாம் தமிழர் (NTK)... 💥🔥💥🔥💥🔥..!
@n.m.skumar990416 күн бұрын
யாருடா திராவிடம் சொல்லு மாதேஷ்😂😂
@kasihsayang849716 күн бұрын
Very simple, தெலுங்கர்கள் மலையாளிகள் in தமிழ் நாடு is திராவிடம். understand?
@Rengasamypalanivel16 күн бұрын
மாதேஸ் திராவிட னுக்கு பிறந்தவனே.
@தமிழன்-ப1ங16 күн бұрын
மாதேஷ் குப்பை முட்டு 🐒🐒🐒5 அறிவு 🎉
@தமிழன்-ப1ங16 күн бұрын
பாரி உனக்கு ஒரு அறிவுரை ✅ நீ பெரும் கருத்து சொல்ல வரும்போது இந்தநாய் தடுத்து வழி மாற்றுது பல வருடங்களாக பாத்துக்கோ அண்ணா ❤️✅😢
@SuryA_tuti16 күн бұрын
@@தமிழன்-ப1ங உங்களுக்கு எத்தன அறிவு அண்ணா எண்ணி பாருங்க எத்தன இருக்கு
@Karan11ind16 күн бұрын
தமிழ் தேசிய புரிதலான கருத்துகளுக்கு நன்றி. 😇
@Karthikselva-k5q16 күн бұрын
Pari kotta sappi
@kabilanmahi238016 күн бұрын
@@Karthikselva-k5q vijay pool sappi
@srilankaking971516 күн бұрын
Kaakaa katharalkal@@Karthikselva-k5q
@satsan458016 күн бұрын
மாதேஷ் யாரைடா திராவிடம் வளர்த்தது? நீ செருப்படி வாங்காமல் போகமாட்டாய் போலத் தெரிகிறது. நீ தமிழர்களை அவமானப்படுத்துகிறாய். நீ தமிழர்களை அவமானப்படுத்துகிறாய் உன் அலுவலகம் முன் வந்து போராட வைத்துவிடாதே
@taminglish16 күн бұрын
What puridhal ??? he is kudi desiya vadhi not tamil desiya vadhi.. Tamil desiyam is a subsect of dravidam... Desiya thalaivar himself called himself Dravida Tamilan
@JoshuaJo..M13 күн бұрын
Super pari......🎉❤
@walteranthonipillai911016 күн бұрын
தம்பி பாரிசாலன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் .❤❤❤
@gunasekar412515 күн бұрын
100 like me
@vasanth865216 күн бұрын
ராமசாமியின் முகம் தோழுரிக்கபட்டது 🔥
@vallibaski826616 күн бұрын
தோலு
@mahendrank170616 күн бұрын
ராமசாமி பெரிய அயோக்கியன்
@sivakumarradhakrishnan354015 күн бұрын
@@vallibaski8266 👍
@Kettavan418515 күн бұрын
@@vallibaski8266 தமிழில் எழுத முயற்சி செய்ததற்கு 🙏
@karan-zj5pj15 күн бұрын
களம் 8இல் ரா.நாயக்கரை போலந்துட்டு இருக்கிறார் பாரி 😂😂
@vivekgovindaraj362416 күн бұрын
Mathesh: Neeyum Tamizhan Naanum Tamizhan Paari : Apram Ethuku Dravidam?
@Sundarin8du15 күн бұрын
😁😂😂 மாட்டிகிட்டான் மாதேஷ்
@காலம்-ப5வ15 күн бұрын
😂
@peacefulindian31813 күн бұрын
Is Dravidam a bad word? In Janaganama song, there's "Dravidam"! 😂🇮🇳👍
@anbukannankottirajan755410 күн бұрын
it’s British who refers that word from Brahmin manusmriti, This word does not refers to Tamils, so why should I accept such evil name from strangers, no one from Andhra kerela Karnataka accepts them as Dravidians…
@PranavNKR2 күн бұрын
@@peacefulindian318Yes it is a bad word... Tagore did a big mistake. He should clarify that before including in that song. We thamil people didn't accept that disgusting word "Dravidam"
@Thanioruvan18-p8u2 күн бұрын
தமிழ் தேசியம் ❤❤❤
@sivakumarradhakrishnan354016 күн бұрын
தமிழ்நாட்டிற்கு திராவிடம் என்கிற முட்டு எதற்கு?
@kasihsayang849716 күн бұрын
தெலுங்கர் ஆள்வதற்கு
@மு.விஸ்வநாதன்16 күн бұрын
பிற மொழியாட்கள் தமிழ்நாட்டில் நக்கி பிழைப்பதற்கு
@Tamil.eelamkutty16 күн бұрын
😢😢
@ThingOurs16 күн бұрын
தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் மக்கள் தமிழ் நாடு அகராதி அழிக்கவே.....
@@ElizabethEr-q9bippo irukavan Evan nallalavan poi velaya paarunga
@தமிழன்-ண2ய15 күн бұрын
அண்ணன் பாரியின் கருத்துக்கு எவனாலும் மருத்து பேச முடியாது... நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬💪🌾💪🌾💪🔥💪🔥💪
@aathispraytech14 күн бұрын
அண்ணா சீமான் அவர்களின் பேச்சில் சில நிதானம் தேவை உங்களின் கருத்து என்ன? Vck மற்றும் ஒரு சில கொள்கை விரோதிகளை சொந்தம் கொண்டாடுவது மனதிற்கு வேதனை அளிக்கிறது 😊
@puventhiran6413 күн бұрын
Unmai from Malaysia🇲🇾
@CopytoliveFakepeople12 күн бұрын
திருமாவை போல் நடிகர் விஜய் யும் சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்..... அடுத்த 5 வருடம் யாருக்கு சொப்பனசுந்தரிகளோ ... விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் .. 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி
@Karthikking6124Karthik11 күн бұрын
@@aathispraytech இன்னும் பயங்கரமாக எதிர்க்கனும் எதிர்ப்பு தான் வளர்ச்சி 🔥❤️ நாம் தமிழர்
@RevolutionofTamilnadu.13 күн бұрын
தம்பி பாரி வீரத்தமிழன்டா
@varmanbuvan674816 күн бұрын
நாம் தமிழர்❤️🌹❤️
@HariHaran-df2tn16 күн бұрын
Seemane tamilan kidaiyathu
@ambikasomu987516 күн бұрын
@@HariHaran-df2tnnee yaaru
@pradeepdeep31815 күн бұрын
NTK- 0 கவுன்சிலர் மற்றும் 8% வாக்குகள். பாஜக - 300 கவுன்சிலர்கள் கூட்டணி இல்லாமல் (2021 உள்ளாட்சி தேர்தல்), 2024 தனியாக 11% வாக்குகள் மற்றும் NDA கூட்டணிக்கு 18% வாக்குகள். இந்த முட்டாள் தமிழக மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டதாக சொல்கிறான். அப்படியானால் NTK என்ன?
@varmanbuvan67489 күн бұрын
தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂
@sandy01296 күн бұрын
நாம் டம்மி..❤❤😂😂😂😂
@satheeskarankarthikesu331616 күн бұрын
சீமான்தான் மாஸ்
@blackheart370615 күн бұрын
இறுதியாக திராவிடம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன், நன்றி பாரி அண்ணா ❤
@CopytoliveFakepeople12 күн бұрын
திருமாவை போல் நடிகர் விஜய் யும் சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்..... அடுத்த 5 வருடம் யாருக்கு சொப்பனசுந்தரிகளோ ... விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் .. 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி
@ROSE-so2yi13 күн бұрын
தம்பி பாரிசாலனும் அண்ணன் சீமான் அவர்களும் இணைந்து பயணிக்க வேண்டும் வெகுவிரைவில் நாம் ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடலாம் ஒன்று மட்டும் உண்மை இனிமேல் நம் தமிழ் நாட்டில் திராவிடம் என்கிற இந்த மாயாயை காணாமல் போய் விடும் அது மட்டும் சத்தியம் தமிழ் தேசியம் வெல்க
@udayakumarudayakumar492515 күн бұрын
என்ன மாதேஷ் மறுபடியும் 2000 ரூபாய் வாங்கிட்டு போல இருக்குது😂
@KirubakaranMuthuvenkatac-ku5fh15 күн бұрын
மிகவும் உணமை
@warvicky881215 күн бұрын
குடவே வாங்கி இருப்பாறு நண்பா
@RamaniM-w6s15 күн бұрын
❤
@RamaniM-w6s15 күн бұрын
🎉
@dnarna788015 күн бұрын
Athu 200 da
@salemprabakaran560816 күн бұрын
அருமை பாரிசாலன்🔥
@Mohandas-q6z2 күн бұрын
பாரிக்கு சின்ன வயசு! ஆனா வயசுக்கு மீறின அறிவு 🆗🆗👌👌👍👍
@JeibalaJeibala16 күн бұрын
அப்போது இரண்டு கண்கள் திராவிடமாக இருந்தது. இப்போது தான் ஒரு தமிழதேசியம் ஒரு கண் திராவிடம். அந்த பயம் இருக்கணும்.நாளை இரண்டு கண்களும் தமிழ் தேசியமாக மாறும் என்று நம்பி நடை போடணும்.
@Me-nk5ic16 күн бұрын
Amen
@shebagakannuanbuselvan307315 күн бұрын
தமிழ்த்தேசியம். தமிழர்களுக்கு கண் திராவிடம் என்பது புண்
@rajac.633615 күн бұрын
விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை, அவருக்கு குறிக்கோளே முதல் தேர்தலிலையே CM சீட்டில் உங்கார்ந்து விடனும்... 😅😅😅😅
மாதேஷ் எந்த இடத்தில் எப்படி நீங்கள் வழிமறித்தாலும் அந்த வழியை எப்படி திறக்க வேண்டும் என்று அறிவு என்னும் சாவியை வைத்து திறந்து விடுவார், அதுதான் பாரி வாழ்த்துக்கள்...
@VengateshNambulu15 күн бұрын
கண்டிப்பாக...
@AnandKumar-iy1bp16 күн бұрын
மாதேஷ் ஒரு தத்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
@gmail209616 күн бұрын
மனப்பாடம் பண்ணி பேசுறவன் தான் மாதேஷ்
@selvabluemoon43216 күн бұрын
Vivaramana தத்தி.
@RenukaNagendra16 күн бұрын
மாதேஷ் ஒரு நெம்புகோல்! அவரது தூண்டும்கேள்விகள் எதிரிலிருப்பவரை திராவிடத்தை குத்திக் குதறி குற்றுயிராக்க உதவுகின்றன!
@dhamendran16 күн бұрын
உங்களது தவறான புரிதல் அது… இது போன்ற கேள்விகளை தொடுத்தால் தான் பதிலை வாங்க முடியும் என்பது ஊடகவியலாளர்களின் உக்குதி…..
@mylvaganammahalingam606716 күн бұрын
❤❤❤❤❤
@prabhu918916 күн бұрын
பாரிசாலன் ❤. நாம் தமிழர் ❤
@ramakrishnannatarajan239313 күн бұрын
தமிழ் தேசியம் மீது பாரிசாலன் அவர்களின் தெளிவான பார்வை.மேலும் பலரும் இவரைப்போல பார்வை பெற வேண்டும். விருப்பு வெறுப்பற்ற அரசியலை முன்னெடுக்க நாளாகும்.
@udaya.201216 күн бұрын
2009தோடு திராவிட முகமூடி கிழிக்கப்பட்டு விட்டது. தமிழர்களை எதற்கு திராவிடர் என அழைக்க வேண்டும். இது பிற மொழியாளர்களின் சூழ்ச்சி.
@vaseer45316 күн бұрын
@@udaya.2012 திராவிட முகமூடியை முதலில் கிழித்த பெருமை சீமானுக்கே உரியது. 👍👍
@VengateshNambulu15 күн бұрын
இனி தமிழே என ஒன்றுபடுவோம்🎉
@CopytoliveFakepeople12 күн бұрын
திருமாவை போல் நடிகர் விஜய் யும் சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்..... அடுத்த 5 வருடம் யாருக்கு சொப்பனசுந்தரிகளோ ... விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் .. 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி
@vathshalanavanathan149716 күн бұрын
ஈழத்தமிழர்கள் தமிழர்கள். திராவிடர் அல்ல. சத்தியராஜ் அவர்களே. மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழன். திராவிடர் அல்ல.
@mundroa625411 күн бұрын
மேதகு பிரபாகரன் தமிழ் நாட்டு தமிழர் அல்ல இலங்கை தமிழர் அவருக்கு ஆதரவையும் ஆறுதலையும் ஒத்துழைப்பையும் தான் தர முடியும் ஈழத் தமிழர்களிடம் சீமான் பணம் வசூல் செய்து விட்டார் என்பதற்காக தமிழ் நாட்டை ஒட்டு மொத்தமாக தாரை வார்க்க முடியாது இலங்கையில் ஈழம் மலர்ந்தால் இலங்கை தமிழர் மட்டும் தான் சொந்தமாக சுதந்திரமாக வாழ முடியும் தமிழன் அந்த நாட்டுக்கு விருந்தினர் தான் நாட்டை சொந்தம் கொண்டாட முடியாது என்பதை தெள்ள தெளிவாக நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள்
@mundroa625411 күн бұрын
ஆமாம் சத்தியமாக அவர்கள் தமிழர்கள் தான் இலங்கை தமிழர்கள் அவர்கள் தமிழ் நாட்டு தமிழர்களும் அல்ல திராவிடர்களும் அல்ல என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும் அதில் உங்களுக்கு தான் குழப்பம்
@KrishnanSubramanian-wt4gv10 күн бұрын
திராவிடன் என்பவன் தமிழன் அல்லாதவன்! திராவிடன் அறிவாளி, உழைப்பாளி !! தமிழன் காட்டுமிராண்டி, சோம்பேறி " என்றார் பெரியார் !! அதை இன்று வரை தமிழர் எவருமே எதிர்க்கவில்லை !! அவரை புகழ்ந்து கடவுள் என கொண்டாட ஒரே காரணம் நாத்திகம், அதனால் எழுந்த கடவுள் மறுப்பு பிராமணர் எதிர்ப்பு ! இந்த மூன்றும் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் அறவே இல்லை !! தமிழனின் குணம் பெரியாருக்கு நன்றாகத்தெரியும் !! தமிழன் எதைச்சொன் னாலும் யோசிக்காமல் நம்பி விடுபவன் !! அதை பயன்படுத்திய பெரியார் தமிழனை இகழ்ந்த பிறகும் தன்னை மதிக்க வைத்த மிரட்டல் ஆயுதம் தான் பிராமணன் தமிழனின் எதிரி என அவரே அறிவித்தது !!
@mahendrann269010 күн бұрын
@@mundroa6254உலகத் தமிழர் அனைவரும் ஒன்றே. தமிழர் தமிழர்தான். தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே.
Paari anna ku periya support kudukkanum......paari followers idea kudunga..
@sureshthecoolest14 күн бұрын
Nanum irunga Bhsi
@sureshthecoolest14 күн бұрын
Ada Irunga Bhai😅😅😅😅
@s.pratheepan549314 күн бұрын
😂😂
@thamizhthamilan112615 күн бұрын
பாரி அண்ணன் எல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில் தான் சிறப்பாக பேசுகிறார் இதை தமிழர்கள் நாம் தான் புரிந்ததுக் கொள்ள வேண்டும்.
@sahayaselvakumar195710 күн бұрын
Mada payale thamilnu edha sonnalum correct nu ninaikatha
@YesuAntony-vu6go16 күн бұрын
பாரி அண்ணா அருமை 👌💪👍👌
@Vaazhgathamizhsr13 күн бұрын
திராவிடத்திற்கு செருப்படி கொடுத்த பாரிசாலன்.... மாதேஸ் ஒரு திமுக உபிஸ் 200... நாங்கள் தமிழர்கள்.... இனி இங்கு திராவிட பருப்பு வேகாது.... அருமையான பதிவு பாரி 🔥🔥🔥🔥🐅💐
Paari you are the best. Keep it up. I like your boldnes. Malaysia
@tj...vlogs.59415 күн бұрын
Anchor shocked 🤡 ⛔ Pari.. Rocked 🔥🔥😎🔥🔥
@breezebala1Күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி ❤
@shyammayan804216 күн бұрын
பாரியின் சிறப்பான பதிவு அருமை
@mano-yu2ej16 күн бұрын
அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது தயவு செய்து மாதேஷ் அவர்கள் தமிழரா இல்லை திராவிடரா என்று சொல்லிவிட்டு பேட்டியை தொடங்குகள்....
@seelansir478416 күн бұрын
மாதேஷ் கூட தமிழன் இல்லை
@SureshKumar-dl3yq16 күн бұрын
அந்த பயல் சரியான உபி
@satsan458016 күн бұрын
Budweiser கொடுத்தால் அவன் வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும்.
@mohankumark853715 күн бұрын
மாதேஸ் ஒரு கன்னட ராஸ்கல்
@sathyagopalan16 күн бұрын
Excellent pari
@singaramsingaram935710 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாக்குகள் கொஞ்சம் வாங்குவார் விஜய் ஆனால் அதைவிட புதிய தமிழ் தேசிய சிந்தனையாளர்களின் அதிகமாக வாக்குகளை நாம் தமிழர் கட்சி வாங்கும்
@dasarathanshanmugam724916 күн бұрын
தமிழ் கருத்து குத்து வாங்கி மகிழ்ச்சி அடையும் ஜென்மங்கள் மாதேசும் காமாட்சி நாயுடும் ஒன்று தான்
@rajaramrajaram678416 күн бұрын
பாரி என்றால் தமிழ் தேசியம்.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@proudtamizhan116 күн бұрын
நாம் தமிழர் ❤ தமிழ்த்தேசியம்❤🔥
@natarajannatarajan381716 күн бұрын
சைமனை தலைவராக நீக்கிவிட்டு ஒரு நல்ல தலைமை இருந்தால் தமிழ் தேசியம் வெல்லும் அதற்கு சைமனை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்
@sviswasviswanath6657 күн бұрын
வாழ்க தமிழ்தேசியம் ❤
@ilayarajamuthusamy817616 күн бұрын
பிற தென்னிந்திய மாநிலத்தில் இல்லாத திராவிடம் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் தேவை? தமிழ் இனத்திற்கு தமிழ் மொழிலில் பெயர் இல்லையா? சமஸ்கிரதம் மொழியில் உள்ள சொல் ஏன் தமிழ் இனத்திற்கு அடையாளமாக இருக்கணும்?
@VengateshNambulu15 күн бұрын
அதை தான் நாம் ஒவ்வொரு தமிழனும் கேட்டு தெளிவு பெற வேண்டும். திராவிட போலி அரசியலை அழிப்போம்
@aravind_free_fire_india16 күн бұрын
தூய தமிழ் தேசியம் ✅ பாரிசாலன் ❤😊
@thamizhansaravana840416 күн бұрын
ஓசி 🍺🍻 பீரை கொஞ்சம் குறைவாக அடிக்கவும் மாதேஷ், முகத்தில் தொப்பை வளர்ந்துள்ளது..🤝💪
@sajanthaniyakkudy561116 күн бұрын
Lol
@asho.123kum15 күн бұрын
😢😢😮😂
@CopytoliveFakepeople12 күн бұрын
திருமாவை போல் நடிகர் விஜய் யும் சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்..... அடுத்த 5 வருடம் யாருக்கு சொப்பனசுந்தரிகளோ ... விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் .. 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி
@alagarmalai50916 күн бұрын
2000. வருடம் முன்பு வந்த. பார்ப்பனர்கள் வீட்டில் தமிழ் ரோட்டில் தமிழ் அவர்கள் தமிழர் இல்லை ஆனால் 300. வருடம் முன்பு வந்த. தெலுங்கு இனம் வீட்டில் தெலுங்கு ரோட்டில் தமிழ் ஆனால் அவர்கள் தமிழர்கள். இது எப்படி.
@balak.62216 күн бұрын
இதை ஒவ்வோர்தமிழரும் உணர்தால் போதும், தமிழராட்சிநிலைபெறும்
@HariharaN-pf9sy16 күн бұрын
பார்ப்பனர் தான் உன்னை பிறப்பால் நீ சூத்திரன் என்று சொன்னா
@m.s.128416 күн бұрын
தெலுங்கு கன்னடம் பேசும் பார்ப்பனர்கள் இல்லையா...
@HariharaN-pf9sy16 күн бұрын
@m.s.1284 தேசியம் என்பது தமிழ்ச்சொல் ஆ?
@HariharaN-pf9sy16 күн бұрын
@@m.s.1284 தேசியம் என்பது தமிழ்ச்சொல் ஆ?
@Siva-bq9ro16 күн бұрын
திராவிடம் என்றால் என்ன மாதேஸ் சொல்லுங்கள் தமிழர்களை குழப்பாதிங்கள்
பல தரப்பட்ட மக்களின் பார்வைகள் பலவிதம். அதை அவ்வாறு கேட்கட்டும். அதற்கு தக்க விளக்கம் அண்ணண் கூறுகிறார் அல்லவா. அப்பொழுது ஆவது சிலருக்கு புரியும் அல்லவா தோழரே🎉
@Howareyou-r5i15 күн бұрын
@VengateshNambulu உண்மை தான் நண்பா
@aathispraytech14 күн бұрын
மாதேஷ் மறைமுகமாக திராவிடத்தை பொலக்கிரார்...😅😅
@sureshalaguraj-p2c11 күн бұрын
Unga annan kitta kelu avar enna peinar endru
@Howareyou-r5i11 күн бұрын
@@sureshalaguraj-p2c peinar na yaru
@karuthannagu438315 күн бұрын
வர வர இந்த ஈவெரா புகைப்படம் பார்த்தாலே சாணி அடிக்கணும் போல இருக்கு.... செம்ம்ம்ம கடுப்பா இருக்கு
@@princejoseph7141 ம்ம் சரிதான் பா எனக்கு முன்பாகவே தெரியும்
@arunkumarkrishnamoorthy8811 күн бұрын
சாணி மாதிரி தூங்கிய உன்னை சாணி அடித்து எழுப்பியவர் பெரியார்
@thambirajar573616 күн бұрын
சகோதரர் பாரி தமிழ் தேசம் பற்றிய விழக்கம் அருமை
@scmmurugan2876 күн бұрын
எத்தனை முறை செருப்பால் அடிதாலும் சிலருக்கு புத்தி வராது, அதில் இந்த மாதேசும் ஒருவர்,
@RAMANGNANAVEL15 күн бұрын
சத்யராஜை சத்யராஜ் என்று கூறுங்கள் என்கிறார் மாதேஷ். அதே போல் தான் தமிழர்களை #தமிழர்கள் என்றே கூற வேண்டும் #மாதேஷ் #ஆதன் தமிழ் #பாரிசாலன்
@kumarankumarankumaravel632716 күн бұрын
பாரிசாலன்❤🙏🏻நாம் தமிழர் ❤
@karthikvnr492416 күн бұрын
பாரி❤
@royaltravels147813 күн бұрын
இந்த நெறியாளர் நல்ல முட்டு கொடுப்பான்
@chandrasingh118416 күн бұрын
அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@kmdhevardhevar101416 күн бұрын
மிகவும் அருமை தம்பி🙏
@amuthaamutha-w8u15 күн бұрын
மக்கள் அறியாமையில் இருப்பது 💯💯 சதவீதம் உண்மைதான்
@vincevaughan189414 күн бұрын
Paari is absolutely right, dravidans are telugan kannadan malayalee who want to be in power in politics. Please vote for NTK 🐅 to protect Tamils and its resources 🙏
@VijayakumarVijayakumar-ii3td16 күн бұрын
பாரி தமிழ் தேசிய போராளி
@arunsreesree769116 күн бұрын
அண்ணன் பாரி ❤❤❤❤❤
@ganagana173916 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@Dmk-91616 күн бұрын
அருமையான வாதம் .... மிகச்சரியான விவாவதம் ..... தூய தமிழ் தேசியவாதி .... தமிழ் மண்ணின் மைந்தர் ❤ திரு. பாரிசாலன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள்.....🎉
@kaikalsozhan19717 күн бұрын
இப்படிப்பட்ட ஒரு வரலாறு எல்லாரும் தமிழர்கள் தெரிஞ்சுக்கணும்🎉🎉🎉🎉🎉🎉
@Muruganandam-p8n16 күн бұрын
அண்ணன் பாரி சாலன் சொல்வது உண்மை
@avatharam31116 күн бұрын
அடி அடி நல்ல 🩴🩴🩴அடி வாழ்த்துகள் பாரிசலான் உங்கள் பணி சிறக்கட்டும்