பிஜேபி 2026 நெருக்கத்தில் ADMK வை கண்டிப்பாக அதன் தேவைக்கு கட்சியில் நுழைந்து ஆட்டம் ஆடும்.
@Jeyapandi-x4s17 сағат бұрын
ஊடகங்கள் அமைதி காத்தால் நாடு நலம் பெரும். நாட்டை எப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும், மக்களின் பொருளாதாரத்தை எப்படி நிவிர்த்தி பண்ணலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு, ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எப்படி வாழ்க்கையில் வளர்ச்சியடையலாம் என்றுதான் முயற்சி எடுக்கின்றனர். ஒரு தேர்தல் வரும்போது ஆளுங்கட்சியை விமர்ச்சப்பது வழக்கம் தானே. அதனாலதான் அண்ணா. தி. மு க. வை எதிர்க்காமல் தி. மு. க. வை விஜய் எதிர்க்க விரும்புகிறார்.
@pathinathansebastian51346 сағат бұрын
எம்ஜிஆர் மீது பத்தியுள்ள வன் புத்தியுள்ளவன் அவர் உருக்கிய கட்சியை கலங்க படுத்த மாட்டான் அதான் விமர்சிக்கல