TR ஒரு சிறந்த மனிதர்.நேர்மையான மனிதர் இதுவரை இலஞ்சம் பெற்றதாக ஒரு சொல் அடிபட்டது கிடையாது. நான் நேசிக்கிறேன் ❤
@KamalKamal-ut1sb19 күн бұрын
சினிமாவில் நல்ல ஒழுக்கமான மனிதனும் கூட
@mubharakkhan360117 күн бұрын
மெண்டல் மாதிரி பேசறதுல டி ராஜேந்திரன் யாரும் மிஞ்ச முடியாது😂🎉😢😮😮😅😎😎😎
@Sundar-s1g17 күн бұрын
அருமை ❤ அண்ணா
@agsingaravelu82514 күн бұрын
அவர் என்ன கலெக்டர் வேலையா பாத்தாரு லஞ்சம் வாங்குவதற்கு
@thulasinignanachandran110414 күн бұрын
@@agsingaravelu825 இது ஒரு நல்ல கேள்வி. 😂
@chezhianchentham862021 күн бұрын
லேடீஸ் விஷயத்தில் Mr. Clean 👍👌🙏யாருமே கிடையாது. T. ராஜேந்தர் சகலகலா வல்லவர். நல்லவர்களை நாடு புறக்கணிக்கிறது.
@devathiyagarajan13 күн бұрын
டி ராஜேந்திரன் குடும்ப பாசம் கொண்ட சினிமாக்காரர்கள் இருப்பது மிகவும் கடினம் குடும்பத்தின் மேல் கொண்ட பாசமும் தான் பெற்ற குழந்தைகள் மேல் கொண்ட பாசமும் அளப்பரியது இது போல் ஒருவர் இருப்பது மிகவும் சிரமம்
@velusamykanniyappan182621 күн бұрын
2026இல் தனித்து போட்டியிட வேண்டும் t.r என் ஒரு ஓட்டும் உங்களுக்கு தான்
@arivazhaganramasamy314519 күн бұрын
அண்ணா TR அவர்களின் ரசிகன் நான் 1981தினதந்தி பேட்டியினை பார்த்து அசந்து போனேன் உங்கள போல பேச்சுத் திறன் யாருக்கும் இல்லை வாழ்க வளமுடன் ❤
@p.saravanakumaradvocate50529 ай бұрын
பிரஸ் கிட்ட மாட்டல TR. TR கிட்ட மாட்டிய பிரஸ்.
@kumarkumareshan55539 ай бұрын
😂😂😂
@senthilkumarmurugaiyan40099 ай бұрын
😂😂😂😂
@kannumannu96189 ай бұрын
எப்பா..இவரு பெரிய ஆளுனு ஒத்துகொங்க...இல்ல இன்னும் பல பிரஸ் மீட் வெபாரு😂😂😂😂
@gracyswamy5553 ай бұрын
Super sir 🎉
@SivaKumar-gk6vk2 ай бұрын
Correct 😂😂
@Dimple_gawl_30Күн бұрын
டி ராஜேந்திரன் சார் நீங்கள் உயிரோட இருந்து மக்களுக்கு என்ன பிரோயஜனம் யாருக்கு ம் எந்த உதவியும் செய்யவில்லையே ஆனால் எங்கள் கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் இலட்சம்பேரை வாழவைத்திருப்பார் நீங்கள் இப்பவந்து உதவி செய்யிரேன்னு உஙகள் வாயில் சொல்றியன்னா அதுக்கு காரணமும் எங்கள் கேப்டன் தான் கேப்டன் அமைத்துக்கொடுத்த தங்கப்பாதையில்தான் அனைவரும் பயணம் செய்கிறார்கள் இந்தப்பெருமையும் கேப்டனுக்கே போய்ச்சேரும் ஒருவர் இறக்கும்போது வரும் கூட்டம்தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்றுதெரிய வரும்அது நம் கேப்டனுக்கு பொருந்தும்இந்தக்கூட்டமே நம் கேப்டனுக்கு கிடைத்த பெரிய பாக்கியம் இந்தக்கூட்டம் ஒன்றே போதும் மக்கள் மனதைவென்று விட்டார் கேப்டன் குடும்பம் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் அவர் புகழ் நிலைத்தநிற்க வேண்டும்
@arivukolundhu2 ай бұрын
Reporter: இதெல்லாம் யாருயா உங்கிட்ட கேட்டா😂😂😂
@HamletSheeba22 күн бұрын
எங்களுடைய குடும்பத்தில் எப்பொழுதும் நீங்கள் ஒருவர் போல எப்பொழுதுமே அப்பாவுக்கு அப்பா அப்பா தாத்தாவுக்கு தாத்தா ரத்த உறவு எங்கள் ஐயா வாழ்க வளமுடன்
@xaviera770922 күн бұрын
அதுதான் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உன்னையும் உம்மை சார்ந்தவர்களையும் புறக்கணித்து விட்டார்கள்
@PandiRaja-qt1uq2 ай бұрын
சென்னை சென்ட்ரல் பஸ் போக்குவரத்து டி ராஜேந்திரன் தான். பேருந்துகள் நிறுத்துவதற்கான 🤔 சென்னை சென்ட்ரல் பகுதியில் நிறைய எதிர்ப்பு இருந்தது 🤔 டி ராஜேந்தர் ஒருவர் மட்டும்தான் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கான🤝 முயற்சி எடுத்து வெற்றியுடன் இன்னும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது 🤝
@parthibankrishnamoorthy.k22069 ай бұрын
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை .விமர்சனம் செஞ்சாரு ..இவரு எம்.ஜி.ஆர்...ஒரே வார்த்தையில் ..டி.ஆர்..அது யாரு என கேட்டு ..ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்....
View conversation I have been in touch and I am a 2
@npadmanabhan62942 ай бұрын
TR is Great....🎉
@BabuNaidu-x8n2 ай бұрын
😮@@MasterS-bm8kl
@narasimhana9507Ай бұрын
@@parthibankrishnamoorthy.k2206 விமர்சனம் செய்தது உண்மை தான்.அப்போது தேர்தல் நேரத்தில் லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் என்ற பாடல் ரொம்ப பிரபலம் அடைந்தது.1984 காலத்தில்.உள்ளாட்சி தேர்தல் நேரத்தில்.
@sudhakarkani622122 күн бұрын
உண்மையான கருத்து, அதை சொல்ல வேண்டிய கோணம் மாறுபடலாம், ஆனால் திறமையானவர், துணிச்சலானவர், கருத்தை பாருங்கள், சொல்லும் விதத்தை பார்க்காதீர்கள், அறிவார்ந்த பெருமக்கள் கருத்தின் உண்மை மட்டும் பார்ப்பார்கள் 👍🏻
@narasimhana95073 ай бұрын
அப்போது இவர் எழுதிய லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் என்ற பாடல் ரொம்ப பிரபலம் அடைந்தது.
@balajistudios65978 ай бұрын
தமிழ்ல பேசுறது தல தமிழ் நாட்டுக்கு தேவை இப்ப அரசியல் கலை எப்பவுமே எங்களுடைய சூப்பர் ஸ்டார் டி ராஜேந்தர் தல எங்க மாவட்டம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் ஒன்றியம் ஐயாவை 1989 ல முட்டி என்ற கிராமத்துக்கு பேச்சாளரா வந்தப்ப பார்த்த இன்னைக்கு வரைக்கும் அவர் பேசின வார்த்தைகளோ அந்த கிரேஸோ இன்னும் கொஞ்சம் கூட குறையல அதனாலதான் அவர் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் ரொம்ப நிதானம் நேர்மை துணிச்சல் செயல் மிக்க ஆற்றல்மிக்க தலைவர் அவர் பாடிய பாடல்கள் படங்கள் இதுவரைக்கும் யாராலயும் ரெக்கார்ட் பண்ண முடியல ரெகார்ட் பிரேக் பண்ண முடியல அவருடைய ஞாபகங்கள் எங்கள் வாழ்நாளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் நல்லா இருக்கணும்னு ஆண்டவர நாங்க வேண்டுகிறோம் ஹார்ட் அட்டாக் வந்தது என்று கேள்விப்பட்ட இந்த நியூஸ் ரிப்போர்ட்ல பார்க்கும்போதே கஷ்டமா இருக்கு தலை சிறந்த நல்ல ஒரு நடிகர் கதை ஆசிரியர் திரைக்கதை வசனம் இசை இதற்கெல்லாம் மேல ஒரு மனிதர் எப்படி வாழனும் எப்படி இருக்கணும் இதுவரைக்கும் ஒரு நடிகை கூட தொட்டு நடிக்காத ஒரு உன்னதம் மனிதர் வாழ்க்கைன்னா எப்படி இருக்கணும் அத்தனைக்கும் சொந்தக்காரர் அவர பார்த்து தான் நாங்க எல்லாம் ரோல் மாடலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@Solar-gb2pi2 ай бұрын
👍👍👍👍
@MuraliNath-kb3rzАй бұрын
Very True...Very Good person of Humanity
@TamilSelvi15off19 күн бұрын
உண்மை. இவர்,சிறந்த மனிதர். டி ஆர்.
@PandiRaja-qt1uq2 ай бұрын
ஐயா தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் 🤝 தங்கள் பதிவு செய்த அனைத்து செய்திகளும் மிக அருமையாக இருந்தது 🙏 ஆனால் நான் மட்டுமல்ல தமிழகத்தின் மக்கள் அனைவரும் எஸ் டி ஆர் சிலம்பரசன்🤔 திருமணம் எப்ப மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒரே கேள்வி கல்யாணம் முடிவது எப்ப❤
@Eagle.2402 ай бұрын
எதுக்கு இப்போ இதெல்லாம் சொல்லிட்டு இருக்காரு😂
@sathaiahsathaiah199720 күн бұрын
தம்பி பேசிக்கிட்டே இருக்காம விவரத்தை சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க
@ChakkaravarthyR-u3z3 ай бұрын
தன்னைவிட ஆளே இல்லை என்று சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது
@dhanat69932 ай бұрын
தன்னை யாரும் புகழ்ந்து பேசுவது இல்லை என்பதால் இவரை பற்றி இவரே புகழ்ந்து பேசிக்கொள்கிறார்.
@jkjkn33212 ай бұрын
அண்ணா ஒரு கட்டிங் போடுங்கண்ணா பயங்கரமா கை காலெல்லாம் நடுங்குது கட்டிங் போட்டால் தான் கரெக்டா இருக்கும்
@manimaranmani8775120 күн бұрын
Super bro correcta sonninga 🤣🤣🤣🤣🤣
@animeoffical77724 күн бұрын
பாவம்.... உங்களை பார்த்த பாவமாயிருக்கு எல்லாரும் நல்லா மாட்டிக்கிட்டீங்க
@mvpanneer2 ай бұрын
கடவுளே உனக்கு எங்க மேல என்ன கோபம்.... ஏன் எங்கள சோதிக்கிற
@dr.srinivasanvc7853 ай бұрын
நீங்கள் சொல்வது.உன்மைதான்.நானும்.உங்கலுக்காக.நானும்.உழைத்தேன்.ஐயா.
@iyarkaishakthi819723 күн бұрын
அவர் சொல்வது உண்மைதான் ஈழத்தமிழர்களுக்காக பல பாடல்கள் பாடியுள்ளார்
@krishanamoorthya37052 ай бұрын
மொத்தத்தில் உங்களுக்கு என்ன வேணும் டி.ஆர்ரு? எல்லாவற்றையும் மனசில் இருக்கற ஆதங்கத்தை கொட்டிட்டீங்களே டி.ஆர்ரு! கவலைப்படாதீங்க டி.ஆர். தி.மு.க.வில ஒரு பதவி உண்டுங்க டி.ஆர்ரு!
@kesavankesavan-lc8yv13 күн бұрын
Suppar TR sir உங்களின் கொடை வாழ்க உங்களின் புகழ் வாழ்க
@rkedits93322 ай бұрын
உன்னோட கதை, திரைக்கதை, இசை.. வசனம்... எல்லாம் சரி... உன் அரசியல் பேச்சு வேஸ்ட்...
@Chandran.gChandran.g-uu1jq20 күн бұрын
அது ஓகே God bless you sir 👌
@VOCRAJAH2 ай бұрын
அருமை உண்மை வாழ்த்க்கள் என்ற ம் நாம் உங்களுடன் இருப்போம் மனம் தளர வேண்டாம் அண்ணன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்யும் அனைத்து உதவிகளுக்கும் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் பலன் உண்டு பாரத்துடன் பிரத்திற்கிறேன் உங்கள் மெய்யான பணி தொடரட்டும்
@AMathialagan-jd9ld4 ай бұрын
அருமையான பதிவு
@rajendranm6415 күн бұрын
அருமையான பதிவு!
@manivannankrishnaswamy82538 ай бұрын
தலைவா சூப்பர் தலைவா
@MohamadAshraf-lp7wv3 ай бұрын
எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது !😂
அரசியல்ல நீ என்ன புடுங்கின? நீயும் உன் புள்ளையும் பேசி பேசியே அழியறீங்கடா!!! நீ திறமையான ஆள் தான்யா ஒத்துக்கிறோம். பாவம் யா நாங்க, எங்கள் தயவு செய்து விட்டுடுயா....😂
சினிமா நடிக்கிற அத்தனை கம்மநாட்டியும் தமிழ் நாட்டை ஆளனும்னு நினைக்கிறான் அது ஒரு போதும் நடக்காது
@arasirajkumar662524 күн бұрын
T.R u r always great don't worry ungal visuvasathirgu oru nal simbu cm agave vara vaipu undu wait & see
@PonMuthuvel-ms3qd4 ай бұрын
அய்யையோ முடியலேடா.. சாமி
@selvaraj-im8ik2 ай бұрын
முதல்ல உங்கள் பையனுக்கு கல்யாணத்து பண்ணுங்க..... அப்புறம் சென்னை மாநகரத்தில் ஒரு வார்டு உறுப்பினர ஆயிடுங்க அதுக்கப்புறம் அரசியல் பேசலாம்.... மிஸ்டர் அரசியலில் இப்போது உங்கள் நிலை என்ன அது பேசுங்க...... சினிமாவில் உங்கள் திறமை இருக்கிறது அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது 🎉🎉🎉 சும்மா காமெடிக்கு பேசுங்க சார் தேவையில்லாம 🎉🎉
@babyshalinib803823 күн бұрын
😅😅😊
@KUMARR-fn3mo28 күн бұрын
உங்கள் பேச்சி உதயா சூரியன் பக்கம் இருக்கட்டும் என்றும் வின் தி மு க
@Abdulazeez-mr6fs15 күн бұрын
டி ஆர் ராஜேந்தர் சொல்ற மாதிரி விஜய் மக்களுக்கு நல்லது செய்யணும் என்றால் அவருடைய தமிழ் திரைப்படத்திற்கு தியேட்டரில் என்ன விலை பதிவு செய்து இருக்கிறதோ அந்த விலை கொடுத்து படம் பார்க்க அனுமதி வேண்டுமென்று விஜய் இதுவரைக்கும் கூறி இருக்கிறார்களா அப்போது இவர் எழுத்தில்
@mukilinnovativemediaa50772 ай бұрын
Respected T.Rajendar Sir Don't care about Negative Comments They have that much of knowledge You are always great Which HISTORY SPEAKS ABOUT YOUR ENDLESS ACHIEVEMENTS 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@saisaravanansai8553Ай бұрын
Super,tr,sir,thunivu,tr,vaalka,uncle
@shenbagamsowmiyaShenbgam20 күн бұрын
Super ra irunthathu tr.comedy
@SundaraLingam-do3sk2 ай бұрын
ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறார் T R பழைய கைதைஓரங்கட்டிட்டு 2024 கு வாங்க சார் . காலம் மாறிப்போச்சு.
@sivaloganathan675920 күн бұрын
தலைமுறைகளை உணராத உளறல் இப்படியான பேச்சுகளை யாரும் வசிப்பதாக தெரியவில்லை