ஒரு கட்சியில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு தாவும் ஒரே நபர் அதவ் ரெட்டி.
@ilangovanarumugam2889Ай бұрын
ஆதவ் போனால் விசிகவுக்கு நல்லதுதானே..
@DMK.PatturajАй бұрын
ஆதவ் ஒரு பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு பழகருப்பயா
@MelmalMelmalmanАй бұрын
அவர் தாராளமாக எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அது அவரது தனிப்பட்ட முடிவு இதனால் வீசிக விற்கு எந்த அளவும் இழப்பும் இல்லை ஏற்படப்போவதுமில்லை.
@abeillesladeАй бұрын
பிஜபியின் ஏஜெண்ட் வரிசையில் அடுத்த விஜய். சீமான் ஆதவ் அடுத்து ஆதவ்.
@MohamedrabiM-fm6xuАй бұрын
ஆதவை முடிந்தவரை vck வெளியேற்றுவது அந்த அமைப்புக்கு நல்லது.இல்லையென்றால் அவர் உளவாளி போல செயல்படுவார்.
@KingView-x7hАй бұрын
If ahav ajuna leaving VCK. Great loss is one vote less to VCK.
@SenthilkumarVadivel-r2mАй бұрын
ஆதவா கட்சி மாரப் போகிறேன் என்று எந்த நாயிடம் சொன்னார் ?.
10% 40% வாங்கிய சமுகங்கள் முன்னேற்றம் எப்படி 6சீட் 2சீட் மட்டும் போதும்--- என்ற விசிகா முன்னேற்றம் எப்படி? இதையும் பன்ன மாட்டேன் புதுசா வரதையும் ஏற்க்க மாட்டேன் என்றால் மாற்றம் முன்னேற்றம் எப்படி வரும் லே
@pakrisamikaliyaperumal5420Ай бұрын
உடனே போய் oru ward கவுன்சில் ஆவாரா paarppom
@swathiyoganАй бұрын
ஒற்றை காரணம் பணம் ஆதவை வைத்துள்ளதுற்கு காரணம்.
@ponvealanponvealankp3089Ай бұрын
ஓ அதுதான் ரொட்டி குதிக்க றானா
@babym5137Ай бұрын
எடப்பாடி ஆட்சி யில் இருந்த போது கொலை கொள்ளை நடந்தது அதை ஏன் கண்டு பிடிக்க வில்லை
@jeyanthijohn6859Ай бұрын
Vijay should keep distance from lottary morphya
@thamizhchelvansangaran7110Ай бұрын
ஆதவ் ரெட்டியை கட்சியை விட்டு நீக்க அண்ணன்திருமாவுக்கு தைரியம் உண்டா ? தெலுங்குகொல்டி நம்ம கோவாலு பதில்சொல்லுவாரா?😅😅😅