"விஜய் கிட்ட இதைதான் எதிர்பாக்குறோம்.. அரசியலுக்கு வந்தா இதெல்லாம் செய்யணும்!" பொதுமக்கள் பேட்டி

  Рет қаралды 132,700

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@smileinurhand
@smileinurhand 10 ай бұрын
தமிழர்கள் சினிமா பைத்தியங்கள். அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் 🤦. கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ?? 100 ரூபாய் டிக்கட்டை 1500ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 150கோடி சம்பளமாய் வாங்கும் திருடர்கள். IT, ED சோதனைகளில் இருந்து தப்பித்து சொத்தை பாதுகாக்க அரசில் வேடம் போடும்........கள்
@chandruchandru141
@chandruchandru141 10 ай бұрын
seeman
@cathrinebakiya2158
@cathrinebakiya2158 10 ай бұрын
Nota tha varum ok
@hakeemjes3030
@hakeemjes3030 10 ай бұрын
Ladies and youngsters vote for thalapathy ❤❤❤❤❤
@thalapathylogith6748
@thalapathylogith6748 10 ай бұрын
My vote is for thalapathy & also iam thalapathy fan
@gmsistore1478
@gmsistore1478 10 ай бұрын
எல்லாரும் வர வர ஓட்டு பிரியும். பிரிய பிரிய போட்டியாளர்கள் அதிகமாவார்கள். அதிகமானால் ஜெயிப்போர் ஓட்டு வித்தியாசம் குறையும். குறைய குறைய ஆட்சி செய்பவர் எதிர்க்கட்சியை நினைத்து பயம் வரும். பயம் வந்தால் மக்களிடம் தான் சாய்வார்கள். அப்போது மக்களுக்கு போட்டி போட்டு நன்மைகள் நடக்கும்
@rajuboy1100
@rajuboy1100 10 ай бұрын
Correct ah soningka
@boobalang7839
@boobalang7839 10 ай бұрын
Peasama neega politician aidalam
@sivanmurugan9804
@sivanmurugan9804 10 ай бұрын
😂😂😂😅​@@boobalang7839
@mprabaharanprabu383
@mprabaharanprabu383 10 ай бұрын
Super ji correct 😅
@newgeneration6916
@newgeneration6916 10 ай бұрын
The best comment ❤❤
@navaskhan5856
@navaskhan5856 10 ай бұрын
Vijay my vote❤
@kajananth
@kajananth 10 ай бұрын
😂
@Madhava-ud4kg
@Madhava-ud4kg 8 ай бұрын
@Madhava-ud4kg
@Madhava-ud4kg 8 ай бұрын
​@@kajananth😢
@pradeepang4935
@pradeepang4935 10 ай бұрын
இனி என் குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டும் தளபதி விஜய் அண்ணாக்கு மட்டும் தான்
@Nandhini1986-s6n
@Nandhini1986-s6n 10 ай бұрын
PanAm kodutha mara matingalae
@Karthick_05223
@Karthick_05223 10 ай бұрын
Enga family la 40 vote s thalapathy kku than 2026 tamilnadu CM Vijay sir 🎉❤
@rajatvr5974
@rajatvr5974 10 ай бұрын
எங்கள் குடும்பம் ஓட்டு முழுவதும் விஜய் அண்ணாவுக்கு மட்டும் தான்
@ramesgopal4989
@ramesgopal4989 10 ай бұрын
அரசியலுக்கு லாயக்கில்லை
@rajatvr5974
@rajatvr5974 10 ай бұрын
@@ramesgopal4989 உன் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை
@ravinderr5300
@ravinderr5300 10 ай бұрын
​@@rajatvr5974😂super punch ya avan moonjila kuthna maari😂
@shivakumar.2670
@shivakumar.2670 10 ай бұрын
@rajatvr 😂😂❤
@vijayvijayvijayvijay74
@vijayvijayvijayvijay74 10 ай бұрын
தளபதி வந்தா என் குடும்பத்தில் இருக்கிற ஓட்டு 20 ஓட்டு அவருக்கு தான்
@ellangoramkumarvlogs
@ellangoramkumarvlogs 10 ай бұрын
மய ர கூட முடிங்க மாட்டான் விஜய்
@Akashs70382
@Akashs70382 10 ай бұрын
நி உருட்டு
@mpriya6706
@mpriya6706 10 ай бұрын
Nee pudungu
@Afraamaryam
@Afraamaryam 10 ай бұрын
ஒரு காரணம் சொல்... விஜய்க்கு ஏன் ஓட்டு போடணும்?
@rajanitharanthuneshan565
@rajanitharanthuneshan565 10 ай бұрын
ஏன் போடக்கூடாது.. தி மூ க போட்ட vote ஏன் சாக பொரீயா நாட்ட அழிக்க வேண்டும் என்றால் பழைய குறுடி கதவ திருடி என்று இரு​@@Afraamaryam
@ArunKumar-yp2rm
@ArunKumar-yp2rm 10 ай бұрын
My family vote talaphthi vijay ku 🥰🔥🔥😍
@munshamuni6336
@munshamuni6336 10 ай бұрын
Thalapathy vandha yellorukum nalladhu nadakum idhu satthiyam makkal saport pannanum kandipa seivaar 🙏
@lokeshs6062
@lokeshs6062 10 ай бұрын
Parents ah pathukatha Vijay Petha pullaya kandukatha Vijay Chinna pasangala Politics ku use pandra Vijay Tax kattatha Vijay vantaru Oora kapatha 😂😂
@jothisiva2154
@jothisiva2154 10 ай бұрын
மத்தவருக்காக. வராம. மக்களுக்காக வரட்டும்......
@zorrothehero1806
@zorrothehero1806 10 ай бұрын
My family 12 votes for vijay anna🎉🎉❤❤❤
@udhayakumar-jo3iv
@udhayakumar-jo3iv 10 ай бұрын
நம்நாடு மக்களின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது புதிய மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக உள்ளார்கள். புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் எண்ணம் மக்கள் அனைவருக்கும் உள்ளது. என் *vote* எங்களின் ஊரில் உள்ள அணைத்து *vote* எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு மட்டுமே வா தலைவா எதிர்கால மக்களின் கனவை நினைவாக்க நீ வா தலைவா தங்க தளபதி 2026 உங்கள் ஆட்சி வேண்டி தமிழ்நாடு மக்கள்🙏🏻🔥
@surya__26
@surya__26 10 ай бұрын
True namma makkal mara porathu illa
@Tony_00777
@Tony_00777 10 ай бұрын
தளபதி வந்த எங்க ஃபேம்லில 10 ஓட்ஸ் விஜய் அண்ணக்கு தான் 💙💙💙👆
@ramesgopal4989
@ramesgopal4989 10 ай бұрын
ஏமாறாதே
@Tony_00777
@Tony_00777 10 ай бұрын
@@ramesgopal4989 DMK ADMK emathuna Mathiri oru naalum enga Anna ematha matar da 👍
@solosteeve588
@solosteeve588 10 ай бұрын
​@@ramesgopal4989dai potta
@Comarade6267
@Comarade6267 10 ай бұрын
@@ramesgopal4989 katharatheyyy
@thangarajk7652
@thangarajk7652 10 ай бұрын
😂😂😂😂😂 நம்ம வீட்டுல இருக்கற பாட்டி தாத்தா மாமா அத்தை பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா அம்மா அப்பா எல்லோரும் காடைசி வரைக்கும் திமுக அதிமுக வ விட்டு மாற மாட்டாங்க
@sureshmurugan190
@sureshmurugan190 10 ай бұрын
தற்ப்போது அரசியல் வாதிகள் தான்+நடிகர்கள் தளபதி விஜய் எங்கள் வீட்டுப்பிள்ள ஒரு நல்ல மனிதன் மக்களுக்கானவர் மக்கள் தலைவர்
@lokeshs6062
@lokeshs6062 10 ай бұрын
Parents ah pathukatha Vijay Petha pullaya kandukatha Vijay Chinna pasangala Politics ku use pandra Vijay Tax kattatha Vijay vantaru Oora kapatha 😂😂
@ramesgopal4989
@ramesgopal4989 10 ай бұрын
ஒன்னுமே செய்யலை மக்களுக்கு இதிலை முதல்வராம்..
@sureshmurugan190
@sureshmurugan190 10 ай бұрын
@@ramesgopal4989 அட முட்டாள்களா
@sureshmurugan190
@sureshmurugan190 10 ай бұрын
@@ramesgopal4989 கொஞ்சம் சிந்தியுங்கள் முட்டாள் தமிழனே
@yuvaraj575
@yuvaraj575 10 ай бұрын
@@ramesgopal4989 stalin ummbitara unaku
@sivakumars2211
@sivakumars2211 10 ай бұрын
இப்போது எல்லாம் பேசுவாங்க ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்க இவங்களுக்கு போடுவாங்க
@Dhivya0711
@Dhivya0711 10 ай бұрын
Vijay can change something... 😮 The hope on TN minds
@Akvk-uz5vi
@Akvk-uz5vi 10 ай бұрын
என்றும் தளபதி என் ஓட்டு என் குடும்பத்தில் எல்லா ஓட்டும் அண்ணனுக்கு தான்...🎉🎉🎉👍👍👍👍👍ஒரு விரல் புரட்சி 👍....அண்ணன் தளபதி வந்தால் தமிழக ஆச்சி கண்டிப்பாக மாறும் 💯💯💯💯👍👍👍👍👍👍👍
@sasidharan4900
@sasidharan4900 10 ай бұрын
I vote for vijay the boss
@ManiKandan-ww6jw
@ManiKandan-ww6jw 10 ай бұрын
Vijay anna varanum varuvaru🥰🥰🥰🥰🥰🥰
@NandhuNandhu-xl4kz
@NandhuNandhu-xl4kz 10 ай бұрын
Next cm Vijay Anna 🔥🔥🔥
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 10 ай бұрын
விஜய் கொஞ்சமாச்சும் மனசாட்சி உள்ளவர். அதனால கண்டிப்பா எல்லாரும் support பண்ணனும், மாற்றம் தேவை, அரசியலை இத்தனை நாள் வழி நடத்தியவர்கள். தமிழ்நாட்டில் நல்ல மாற்றம் இன்னும் கொண்டு வரவில்லை
@sami44566
@sami44566 9 ай бұрын
Correct
@thalapathythambi.nanbakira7519
@thalapathythambi.nanbakira7519 10 ай бұрын
Iam from Andhra Chittoor dist Chittoor. Thalapathy Fanz. Waiting for thalapathy cm
@anithana2926
@anithana2926 10 ай бұрын
Other state kaaren aalurathukku namma oorukkavar vijay athuve oru periya thaguthi.......😊❤
@anushanvasantharajah1326
@anushanvasantharajah1326 9 ай бұрын
Apa seeman annan evala naala try panrare. Avar unka ooru karar illaya? Vijaya kantha annan setha piraku nallavar endu sonninkale apidi thana....
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 10 ай бұрын
அரசியல் வேற களம் நடிப்பு வேற களம் மிகவும் ஜாக்கிரதை இந்த மீடியா உங்கள் மனதை சிதைக்கும் நம்ம கேப்டன் உதாரணத்திற்கு நன்றி
@solosteeve588
@solosteeve588 10 ай бұрын
Ithuvarai seeman but ippom vijay ku thaan my vote I am thalapathi vijay fan👍
@palrajpalraj919
@palrajpalraj919 10 ай бұрын
My family vote vijay anna 👍
@Roadtogangnam7
@Roadtogangnam7 10 ай бұрын
Vijayakanth sir ah yelandhutom atleast vote him avar alavukku illay naalum he is doing good things to ppl from past through his makkal iyakkam and from past to now he always says ninga enakku ellam kuduthutinga badhilukku nanum kudupen nu new change varattum tamil nadu ku i will vote him definitely may vijay anna won in this election in sha Allah
@chinnamanimani2208
@chinnamanimani2208 10 ай бұрын
புதியதாக யார் வந்தாலும் சரி மாற்றம் வரும் ஆனால். இவர் அரசியலில் குதித்து விளையாட விருப்பம் என்பது அவரது கொள்கைகளை பார்த்து மக்கள் ஓட்டு போட வேண்டும். வள்ளல் பெருமான் விஜயகாந்த் அவருக்கே இந்த தமிழ் நாடு மக்கள் ஓட்டு போட 2000/- வாங்கிக் கொண்டு ஆப்பு மொட்டை அடித்த மக்கள் . இவருக்கு எவ்வளவு பெரிய ஆப்பு காத்திருக்கும் மேலும். வெரும் ரசிகர்கள் ஓட்டு தான் மக்கள் ஓட்டு வாங்க முடியாது. இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் புதிய நபர் தலைவர் ஆக விடமாட்டார்கள். இது விஜய் அவருக்கே தெரியும். இருந்து வருகிறது தன் சொந்த விருப்பம் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் மட்டுமே . மக்கள் இப்ப வாய் கிழிய பேசுவது போல இருக்கு ப்பா ஆனால் ஓட்டு காசு வாங்கி விற்பதற்கு மக்கள் ரெடி திருந்த மாட்டார்கள்.
@YourbadIamDad2023
@YourbadIamDad2023 10 ай бұрын
234 தொகுதியிலும் 234 பேரும் நல்லவர்களாக இருந்தால் விஜய் வெல்வார்👍
@sudhakar6462
@sudhakar6462 10 ай бұрын
My vote thalapathy Vijay 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramesgopal4989
@ramesgopal4989 10 ай бұрын
ஏமாறாதே
@HpLaptop-pf5pc
@HpLaptop-pf5pc 10 ай бұрын
My first vote and my family vote Vijay
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 10 ай бұрын
அரசியல் வாதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். வந்த பிறகு இருக்கின்ற ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து அவருக்கு பிடித்த கட்சியை ஆதரிக்க வேண்டும். அப்படி எந்த அரசியல் கட்சியையும் பிடிக்க வில்லை என்றால் சுமார் 4 ஆண்டுகள் அந்த ஆட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும். பின் மற்ற எதிர் கட்சியையும் விமர்சனம் செய்ய வேண்டும். ஆனால் நான் எதுவும் கண்டு கொள்ள மாட்டேன். நான் தான் முதவராக வர வேண்டும் என்று நினைத்தால் அது ஆணவத்தின் உச்சம் MGR அவர்கள் அண்ணா அவர்களை முதல்வராக்க பாடி பட்டார். பின் கலைஞர் வர பிரச்சாரம் செய்தார். அதற்கு பிறகு அவர் CM ஆனார். இதுதான் அரசியல் மாண்பு. இதை மீறுபவர்கள் முதலில் ஒரு வெற்றியை பெற்று விட்டு பின் காணாமல் போய் விடுவார்கள். இது அரசியல் வரலாறு.பணம் உள்ளவந்தான் அரசியலில் வெற்றி பெற்று CM ஆக முடியும் என்றால் நாங்கள் Q வில் நின்று ஒட்டு போட்டு கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் plane il பறந்து டெல்லி செல்வீர்கள். ஆகவே. விஜய் அரசியலுக்கு வர ஆசை பட்டால் ஒன்று EPS அவர்களை ஆதரி. இல்லை மோடி அவர்களை ஆதரி. இல்லையா? துப்பு கெட்ட உதயநிதி கூட்டத்தை ஆதரி. கமல் போல் அரசியலில் காணாமல் போய் விடுவாய்.
@muthuchinnadurai4873
@muthuchinnadurai4873 10 ай бұрын
அண்ணா வரணும் வந்தாதான் தெரியும்
@dmkleaderdmk-dh9tl
@dmkleaderdmk-dh9tl 10 ай бұрын
எங்கள் ஈரோடு மாவட்டம் சார்பாக 20லட்சம் வாக்குகள் தமிழக வெற்றி கழகம் வாழ்க
@nothinginfinity8967
@nothinginfinity8967 10 ай бұрын
10,,,அதுக்கு மேலும்,, 🎉🎉🎉🎉🎉❤❤❤👍👍👍👍💥💥💥💥
@dmkleaderdmk-dh9tl
@dmkleaderdmk-dh9tl 10 ай бұрын
@@nothinginfinity8967 அண்ணா 20லட்சம் வாக்குகள் போதுமா
@nagaraganr689
@nagaraganr689 10 ай бұрын
Thalapathy Vijay ❤
@sjstars688
@sjstars688 10 ай бұрын
My vote for Thalapathy ❤
@LogeshLogesh-k9y
@LogeshLogesh-k9y 10 ай бұрын
நல்லது செஞ்சா யார் வேண்டும் என்றாலும் வரலாம் உண்மையே பெரிய பெரிய பணக்காரர்கள் அனைவரும் அரசியலுக்கு வரனும்❤
@tharunjayaraj
@tharunjayaraj 10 ай бұрын
Nee va Thalaiva Nangaa Erukom ❤️ Ungala pudichavanga kodi peru erukom 💯
@Vignes29
@Vignes29 8 ай бұрын
😊 thalapathy pakthan❤
@SaravanaKumar-cd8hx
@SaravanaKumar-cd8hx 10 ай бұрын
Vijay Anna 👍👍👍
@dhilipkumar1681
@dhilipkumar1681 10 ай бұрын
My vote for vijay
@BalaBala-jl6ch
@BalaBala-jl6ch 10 ай бұрын
என் ஓட்டு அண்ணன் தளபதிக்கு தான் ❤
@praveenakalai9606
@praveenakalai9606 10 ай бұрын
We all supporting vijay anna my vote also vijay annaku thaan.... ❤❤❤❤❤❤❤But movie paaka mudiyathu.....😢😢😢
@Reng454
@Reng454 10 ай бұрын
Thalapathi ❤❤❤❤🎉🎉🎉
@கிராமத்துசமையல்-ன6ள
@கிராமத்துசமையல்-ன6ள 10 ай бұрын
இன்று அரசியலுக்கு வருபவர்கள் அண்ணா விஜயகாந்த் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே மக்களுக்கு கொடுக்க நினைத்தார் அதுதான் உண்மையான மக்கள் தொண்டு இதுவரை எதுவுமே மக்களுக்கு செய்யாமல் திடீரென்று மக்களுக்கு சேவை செய்ய என்பது பதவி ஆசை மட்டுமே மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் 🙏
@mohammedfayaz7367
@mohammedfayaz7367 10 ай бұрын
என் வீட்டுல 8 ஓட்டும் என் அண்ணன் விஜய்க்கு 🎉🎉🎉🎉
@ashwinkumar4122
@ashwinkumar4122 10 ай бұрын
Thalapathy matum vantha enga relation vote oru 300 irukum elam avaruku than..🎉❤
@Ryomen_xz
@Ryomen_xz 10 ай бұрын
😂
@ruthran481
@ruthran481 10 ай бұрын
Thalapathy❤❤
@ramesgopal4989
@ramesgopal4989 10 ай бұрын
ஏமாறாதே
@ChithraChithra-te8xl
@ChithraChithra-te8xl 10 ай бұрын
Vijay anna engal kudubathil ullla 30 vote ungalukku than.nega vantha makkalukku help pannuviga vaga ❤❤❤❤
@VeluVelu-ti3vu
@VeluVelu-ti3vu 10 ай бұрын
எங்கள் குடும்பம் எங்கள் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் அத்தனை பேருக்குமே விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் ஆகவே அவர் அரசியலுக்கு வந்தால் எங்கள் குடும்பம் எங்கள் சார்ந்தவர்கள் ஆதரிப்பார்கள் வாக்களிப்பார்கள்
@PovasMohan
@PovasMohan 10 ай бұрын
விஜய் ❤❤❤❤❤❤❤ vote for you ஒன்லி ❤❤
@Myhappening123
@Myhappening123 10 ай бұрын
Vijay Anna ❤
@Mr.MaranRoast-bp3yg
@Mr.MaranRoast-bp3yg 10 ай бұрын
நாளைய தமிழகம் நம் தளபதி விஜய் கையில் ஒப்படைப்போம் 🫂 விஜயகாந்த் இருக்கும் போது உதாசீனப்படுத்திவிட்டு இப்போ அவரை நினைத்து வருத்தப்படுவது ப்ரோயஜனம் இல்லை... அதுபோல் விஜய் ம் செய்து விடாதீர்கள்.. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் 🫂🇦🇷இப்போ இல்லேன்னா இனி எப்போவும் இல்லை😷நமக்கு இல்லேன்னாலும் நமது தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏 இவண் தளபதி மக்கள் இயக்கம் தேனி மாவட்டம் போடிநாயகனூர்🇦🇷🇦🇷🇦🇷
@nothinginfinity8967
@nothinginfinity8967 10 ай бұрын
உண்மை 💯💯💯💯💯🙏🙏
@triple-a5404
@triple-a5404 10 ай бұрын
தமிழக வெற்றி கழகம் ❤❤
@yuvaraj3663
@yuvaraj3663 10 ай бұрын
நாட்டின் மேல் அக்கறை கொண்ட விஜய்கு ஓட்டு போடுங்க..
@g.kavi9740
@g.kavi9740 3 ай бұрын
நான் விஜய் ரசிகன் தான் தப்பா எடுத்துக்காதீங்க அப்போ சீமானுக்கு அக்கறை இல்லையா
@JJR05
@JJR05 10 ай бұрын
Naam Thamilar Katchi💥🐯🇰🇬 2026 தமிழக முதலமைச்சர் சீமான்🇰🇬💥
@teddycutie6949
@teddycutie6949 10 ай бұрын
Vote for Thalapathy ❤️
@jawamohan9908
@jawamohan9908 10 ай бұрын
Thalapathi ❤️‍🔥
@shriram6131
@shriram6131 10 ай бұрын
My whole family vote for thalapathy ❤️
@vickychennai3786
@vickychennai3786 10 ай бұрын
My family full vote only vijay bro
@ajaysiva.s
@ajaysiva.s 10 ай бұрын
இப்போ எல்லாம் சொல்லுவாங்க தேர்தல் அன்னைக்கு தான் தெரியும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்பது 😂
@tamizh9205
@tamizh9205 10 ай бұрын
💯Fact bro ivangaluku therinjathu yellam DMK ADMK tha🤣🤣🤣🤣
@ajaysiva.s
@ajaysiva.s 10 ай бұрын
@@tamizh9205 Ama 😅
@mpriya6706
@mpriya6706 10 ай бұрын
Inimelum apdi pana ellarum sagavendithan
@thalapathylogith6748
@thalapathylogith6748 10 ай бұрын
Yes you're right
@ajaysiva.s
@ajaysiva.s 10 ай бұрын
@@mpriya6706 Sethhalum tamil makkaluku buthi varathu 😤
@nothinginfinity8967
@nothinginfinity8967 10 ай бұрын
விஜய் அண்ணா,, நம்மளை,, காக்க வந்த,, 🙏🙏🙏🙏குலதெய்வம் 🙏🙏😃😃இந்த உண்மையை உணர்ந்தவர்கள்,, விஜய் அண்ணா க்கு மட்டும் தான் ஓட்டு போடுவாங்க 💥💥👍👍🎉🎉🎉🎉💯💯
@balajilin6315
@balajilin6315 10 ай бұрын
New leadership required vote for Vijay
@sssk7497
@sssk7497 10 ай бұрын
8:50 is very very important point now🔥 if all IT and non IT companys should open their branch in all other main districts like coimbatore, trichy, madurai etc.. rather than in chennai, the population should be spread and it will be very useful then.
@mohamedniyasabdulbarakath2077
@mohamedniyasabdulbarakath2077 10 ай бұрын
I support thalapathy vijay
@Unicorn-yz1bq
@Unicorn-yz1bq 10 ай бұрын
Vijay anna nee paaapyo illaya therla. Ana makkaluku oru maaatram venum. Nee Vanda nalladu panuvanu nambrom. Ellllllllllarum emaathi emaathi aatchi mela oru viruppam illama poyduchu. Nee vaaa anna. Yarukum support Panama un manasatchipadi makkaluku nalladu pannu anna. Unna nambi vote panna pora makkaluku durogam panirada anna. Unna oru nambikkae velichama ellarum paka poranga. Nee nalla panuvanu nambren. Allll the best. En vote unaku dan. ❤❤❤❤❤❤
@rscreation0304
@rscreation0304 10 ай бұрын
My first vote vijay anna
@meshpuduvai7263
@meshpuduvai7263 10 ай бұрын
என்னுடைய கருத்து இது சில பேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது ஆனா உண்மை என்னென்ன நடிக்கிறவங்க நடிக்க தான் ஆகணும் அரசியல் பண்றவங்க அரசியல் பண்ணிதான் ஆகணும்❤ இதை எல்லாத்தையும் உணர்ந்து மதிப்பிற்குரிய திரு விஜய் அவர்கள் முழு கவனத்தோடு செயல்பட்டால் வெற்றி கண்டிப்பா ஒரு சில கவனக்குறைவால் ஏற்பட்டால் பெரிய ஆபத்து🎉🎉🎉🎉🎉🎉 என் பெயர் ரமேஷ் நான் பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை
@janarthanan3433
@janarthanan3433 10 ай бұрын
தமிழக இளைஞர்களே மக்களே தயவுசெய்து சினிமா காரர்கள் அரசியலில் நுழைய விடாதே கேரளா வை போல் உன்மை யான அரசியல் தலைவர்கள் ஆதரவாக இருப்போம்
@rajeevchemis6450
@rajeevchemis6450 10 ай бұрын
My family all vote our thalapathy
@ak8060
@ak8060 10 ай бұрын
திமுக, அதிமுக வரக்கூடாது சீமான் ,விஜய் க்கு vote போடுவோம்❤
@heartster620
@heartster620 9 ай бұрын
Tamilnadu la politicians nalla panna ethuku actors politics ku Varanga..definitely VIJAY will change our tamilnadu👍🏻❤️
@aakashrajendran4127
@aakashrajendran4127 10 ай бұрын
I'm AK fan. But, Vijay Anna vandha kandipa yen family le irukke 6 votes. Averukku mattum dha.❤
@vijaysrinivasan4065
@vijaysrinivasan4065 10 ай бұрын
My vote vj 🎉🎉🎉
@s.shivanis.shivani1234
@s.shivanis.shivani1234 3 ай бұрын
Ivlo nal vote pottu jaikka vechavunge enna tha pannunange.recent politicians are not doing anything good for people.we youngsters support Vijay ❤❤❤
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 10 ай бұрын
Vijay kandippa varanum makkal vote podanum avaru panra nallathu mattum venum vijayakanthku panna throgatha vijaykku makkal panna koodathu matru arasiyal kattaiyam vendum DMK and ADMK evarkalukku mattumthan arasiyal theriuma ???? Makkal maranum vote for new politicien....
@TamilAstrologyVision
@TamilAstrologyVision 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉welcome vijay🎉🎉🎉🎉🎉
@mjayakumar3903
@mjayakumar3903 10 ай бұрын
Total my family vijay support.
@pradeepang4935
@pradeepang4935 10 ай бұрын
Full support only one Thalapathi Vijay Anna ❤️❤️❤️❤️❤️
@shalinishalini8814
@shalinishalini8814 10 ай бұрын
Vijay bro please don't come for politics these people will never support, already captian is very big example good people can't servive in politics
@vickychennai3786
@vickychennai3786 10 ай бұрын
This is the right time vijay entry..
@balajibala3216
@balajibala3216 10 ай бұрын
Our family members only vote Not only public vote
@nandhiniadlin7672
@nandhiniadlin7672 8 ай бұрын
Enga kudunba 30 members and na keta elarum vijay sir ku dha vote sonnanga
@manivannan.k8499
@manivannan.k8499 10 ай бұрын
வரட்டும் பார்க்கலாம்
@sudalaimani8540
@sudalaimani8540 10 ай бұрын
My big family vote 43 Thalapathy ku 😊❤than
@Very-importatnt-person
@Very-importatnt-person 4 ай бұрын
My vote thalapathy❤❤
@muthucharanvlogs2882
@muthucharanvlogs2882 10 ай бұрын
My house 5 vote vijay ku than❤
@shgeintamil2458
@shgeintamil2458 10 ай бұрын
Vijay.annanukkutthan.enga.family.vote.confirm.vijay.annanukku.vazhtthukkal.
@karthikk7206
@karthikk7206 10 ай бұрын
Yen vote anna ku than❤🎉
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 10 ай бұрын
புதுசா வரவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம், இப்படி தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த விட்டுட்டோம் இந்த இரண்டு கட்சியும் போதும் போதுங்கிற அளவுக்கு நம்பள வெச்சி செஞ்சுட்டாங்க மாற்றி தான் ஓட்ட போட்டு பார்ப்போமே !!!
@srisridhar5578
@srisridhar5578 10 ай бұрын
தத்தி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகும்போது விஜய் தாராளமா முதலமைச்சர் ஆகலாம்
@nothinginfinity8967
@nothinginfinity8967 10 ай бұрын
உண்மை 💯💯💯💯👍👍💥💥💥💥🎉🎉🎉🎉🎉😃
@natarajanr6647
@natarajanr6647 10 ай бұрын
ஐயோ .பாவம்
@Actingofficial-yr7cs
@Actingofficial-yr7cs 10 ай бұрын
Vijay 1st❤
@rajeshravi9618
@rajeshravi9618 10 ай бұрын
❤❤❤❤❤wote for தளபதி
@babhuar8688
@babhuar8688 10 ай бұрын
In my house 2 vote to Vijay Anna
@sunithadevi2502
@sunithadevi2502 10 ай бұрын
First vijay sir shd take voting in each house and shd create job for all in that house no need free things only work is needed so vijay sir can do it
@nithinsathya8996
@nithinsathya8996 10 ай бұрын
120cr ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குற ஒரு மனுஷன் அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்கணும்னு அவசியமில்ல வருஷத்துக்கு ரெண்டு படம் குடுத்தாலே அவரு 240 கோடி சம்பாதிப்பாரு.... விஜய் கொடுத்து பழகிய மனுஷன் அத மக்கள் நல்லா புரிஞ்சிக்கிட்டாங்க 🥰🥰🥰 தளபதி வந்தா கண்டிப்பா நல்லது நடக்கும்🥰
@balavijay3097
@balavijay3097 10 ай бұрын
BAI 100% HONEST SPEECH 10;25
@elangoelango127
@elangoelango127 10 ай бұрын
Yes bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srikarthikeyanvinoth6453
@srikarthikeyanvinoth6453 10 ай бұрын
இத்தனை வருஷமா புடுங்காத இப்ப வந்து புடுங்க போறாரு எல்லாம் அவன் அவன் பணத்துக்கு பாதுகாக்க வரன்
@sami44566
@sami44566 9 ай бұрын
Pudunki avar makkal iyakkam moolamaaga uthavigal seithu irukiraagal varuvaar velvaar nichayam
@divinegoddess_3
@divinegoddess_3 10 ай бұрын
Let the people decide
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН