விஜய் ஒப்பன் டாக் ஸ்டாலின் நல்ல தலைவர் இல்லை ? R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 45,929

Nethaji TV

Nethaji TV

9 күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 252
@user-nk4ot6gq1t
@user-nk4ot6gq1t 8 күн бұрын
நல்ல தலைவர்கள் படித்தவர் கள் இருக்குறார்கள்.ஆனால் மக்கள் மந்தைக்கூட்டம்.எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் உதவாநிதி விஜெய் வரை நடிகர் பின்னாடிதான் ஓடுவார்கள்
@raamaraajangurusamy498
@raamaraajangurusamy498 8 күн бұрын
Respected Sir, தமிழ்நாட்டின் , தீய கயவர்கள் திமுக, விசிக, சீமான் ...
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 8 күн бұрын
நல்ல அலசல் அருமையான பேச்சு நல்ல அறிவுரை தொடரட்டும் 👏👍 வாழ்த்துக்கள்
@dineshkumarv4763
@dineshkumarv4763 8 күн бұрын
நன்றி ஐயா ❤ வாழ்க வளமுடன் எம்.ஜி.ஆர் பக்தன்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 8 күн бұрын
உண்மையான நேர்மையான யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா 👍👍
@rameshmogan1076
@rameshmogan1076 8 күн бұрын
பெரிய வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் எல்லாம் தெரிந்தும் மத்திய அரசு எண் இதுவரை எந்த தண்டனையும் அளிக்கவில்லை துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை வாயால அப்படி தான் பேசுகிறார்கள் அமிர்ஷா எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறார் என்ன காரணம் என்று புரியவில்லை
@sankaranc3178
@sankaranc3178 8 күн бұрын
விஜய் ரஜினி மாதிரி ஆரம்பிச்சி கமல் மாதிரி முடிப்பாரு.
@endeegeear3131
@endeegeear3131 8 күн бұрын
MGR is mass leaader.Nobody could be compare with MGR
@krishankrishan2183
@krishankrishan2183 8 күн бұрын
அய்யா விஜய் நீங்கள் அரசில் பண்ணா வந்தால் உங்களுக்கு கண்டிப்பா பாருங்க தோல்வி நிச்சியம்
@user-so9ud2sz5b
@user-so9ud2sz5b 8 күн бұрын
தமிழ்நாட்டு அண்ணாமலை நல்லதலைவர் இல்லையா ஜோசப் விஜய் நீ வந்து தலைவரை உருவாக்கபோகிராயா அல்லது நீயே நல்ல தலைவராக ஆகலாம் என்றுநினைக்கிறாயா
@rmanavalan4560
@rmanavalan4560 8 күн бұрын
நாடாலும் ஆசை வந்து விட்டது அனுபவம் வேண்டும்
@rajajirajaji4592
@rajajirajaji4592 8 күн бұрын
Sir நடிகர்கள் இனி நாட்டை ஆளவேண்டும் என்று நினைத்தால் அது நல்லது இல்லை.
@rajuiyer1922
@rajuiyer1922 8 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 8 күн бұрын
ஐயா நீங்கள் எப்பவும் ADMK ஆதரவு தெரிவிக்கனும் 🙏🙏🙏🙏
@raajanthiyaagu410
@raajanthiyaagu410 8 күн бұрын
Super Analysis by Shri Varadharajan Ji!
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 8 күн бұрын
சார் இவர்கள் வெளியிலும் கிழிக்க மாட்டார்கள் உள்ளேயும் கிழிக்க மாட்டார்கள் ஏன் என்றால் இவர்கள் ஒரே புத்தகத்தை தான் மாற்றிக்கொள்கிறார்கள்
@venugopalv798
@venugopalv798 8 күн бұрын
அரசியல்வாதிகள் தலைவர் அக துடிப்பதே பணம் சம்பாதிக்க (ஊழல்). இப்ப விஜய்/சீமான் எதற்கு அரசியலுக்கு வருகின்றனர்?
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 8 күн бұрын
Wonderful Update Ayya... POLITCIANS are ROTTEN Kuppai Ayya.. Nice AYYA...
@karans7227
@karans7227 8 күн бұрын
விஜய் என்ற ஒரு நபர் அண்ணாமலை என்ற ஒரு நபரை எதிர்கொள்ள திறமை பெற்றவரா
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 8 күн бұрын
ஐயா சீமான் ஒரு கோமாளி 💯💯💯
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 8 күн бұрын
Nandri.vannakam.your.speech.100.%true🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mookankala4904
@mookankala4904 8 күн бұрын
சத்யராஜின். அமைதிப்படையை .பற்றி சொல்லி இருக்கலாமே சார் நன்றி. வணக்கம்.
@kumarasivana
@kumarasivana 7 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்
@vilvaraja2798
@vilvaraja2798 8 күн бұрын
அவர் கமலகாசன் இல்ல ஜால்ரா காசன்
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b 7 күн бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@tsankar6766
@tsankar6766 8 күн бұрын
Dear and respected varadarajan sir no body can be compared with you. You are something superior
@kannanbalasubramanian7924
@kannanbalasubramanian7924 8 күн бұрын
தங்கள் கருத்து ‌உண்மை
@karans7227
@karans7227 8 күн бұрын
விஜய் நாளைய கமலஹாசன்
@kumarasivana
@kumarasivana 7 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க வாழ்க
@nagarajanp8855
@nagarajanp8855 7 күн бұрын
சார் இந்தியன் தாத்தா 25/வருஷம் முன்னாள் வந்தது அன்று இருந்த கொள்கை வேறு இன்று உள்ள கொள்கை வேறு நீங்க அந்த உண்மையை பொது மக்களிடம் போட்டு பட்டு பட்டுன்னு உடைத்து சொல்லிவிட்டீர்கள் கள்ளக்குறிச்சி மறக்க முடியாது ஒரே ஊரில் இப்படி உலகத்தில் எங்கும் நடக்க வில்லை அதுவும் கொரோனா காலத்தில் கூட இப்படி நடக்க வில்லை அது தான் ரொம்ப வருத்தம் அளிக்கிறது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இனி இது போன்ற சம்பவம் எங்கும் நடக்க கூடாது இன்றைய அரசியல் பற்றி அலசல் சூப்பர் சார் எல்லாம் அருமை ஆலோசனை சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@newroyalrangarayalu1498
@newroyalrangarayalu1498 7 күн бұрын
ஐயா வணக்கம் நடுநிலைமையான தங்களின் விமர்சனம் மிகவும் அருமை. சீமான் அவர்களும் திருமாவளவன் அவர்களும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பற்றி தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள் என்பதை அருமையாக விளக்கத்துடன் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். சீமானின் ஆணவமான பேச்சுக்கு சரியான சவுக்கடி கொடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும்.
@karans7227
@karans7227 8 күн бұрын
ராகுல் காந்தி ஆலோ நடிகர் விஜய்யை அவமானப்படுத்தியது சரிதான் காரணம்
@santharanganathan2540
@santharanganathan2540 8 күн бұрын
சார் உங்களின் பேச்சு அர்த்தமுள்ள நிதானமான யதார்த்தமான மரியாதையான நேர்மையான ஆக்கப்பூர்வமான அறிவார்ந்த தெளிவான தீர்க்கமான அனுபவமான பேச்சு. நான் எந்த செய்திகளையும் அதிகமாக பார்ப்பதில்லை. Occassinally i can watch. But உங்களின் செய்திகளை பார்க்காமல் தூங்குவதில்லை. உங்களைவிட நான் வயதானவள்தான். அதுவும் வாழ்த்த வயது அவசியமில்லை. அதனால் வாழ்த்துகுறேன். நோயற்ற நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் உங்களின் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து உங்களின் நேர்மையான சமூக பணி தொடர இறைவனை வேண்டி வாழ்த்துகுறேன். 🙌
@trichirappalliganesanswami7381
@trichirappalliganesanswami7381 7 күн бұрын
Super Advice to Mr.Vijay.
@karans7227
@karans7227 8 күн бұрын
அரசியல் என்றால் என்ன என்று தெரியாத ஒரு நபர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது என்ன ஆகும்
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 8 күн бұрын
உள்த்துறைக்கு அமைச்சர் யோகி ஆதித் நாத் சரியாக இருக்கும் 2014 ல் அத்வானி பிரதமராகியிருந்தால் 2.ஜி. வழக்கில் அனைவரும் உள்ளே போயிருப்பர் சாதிக்பாட்ஷா வழக்கில் நல்ல தீர்வு வந்திருக்கும் என மக்கள் பலர் பேசுகின்றனர் இது எனது கருத்து அல்ல பிரதமர் மோடியும் அவர்களும் அமித்ஷா அவர்களும் திறமையானவர்களே
@aboosongs5188
@aboosongs5188 8 күн бұрын
❤️ ❤️ ❤️ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤️ ❤️ ❤️ God Blessing You Always ❤️ ❤️ ❤️
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 8 күн бұрын
Not to vote this dravida kumbal please 🙏
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 7 күн бұрын
Very good Analysis By Mr Varadarajan HatsOff
@karans7227
@karans7227 8 күн бұрын
நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களை அவர்களை மட்டுமே நம்பி நம்பி கட்சியை தொடங்குகிறார்
@soundrarajana5372
@soundrarajana5372 8 күн бұрын
Annamalai is there,who is highly educated and honest .He should become the CM of TN in 2026.Actors like Vijay, Simon and so on should never be chosen to be the leaders because they are reel heroes and will destroy the state.
@gajams1191
@gajams1191 8 күн бұрын
Super sir 👌💯 true speech
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 8 күн бұрын
Torchlight 🔦 Nayagan Kamal Hassan surrendered to DMK for fear of Udayanidhi Stalin 🙏
@sridharnarayana8889
@sridharnarayana8889 7 күн бұрын
Sir supar your reality speech jaihind
@tsankar6766
@tsankar6766 8 күн бұрын
Dear and respected varadarajan sir it very sad and pathetic that people are going to u.s. America but not able to go to kalla kurichi. Kaligalam.
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 8 күн бұрын
Sir excellent speech.what r the news sir telling is true . Jai hind.
@vhskasan6258
@vhskasan6258 8 күн бұрын
Sir Supper sir
@nalinisampath4009
@nalinisampath4009 8 күн бұрын
Arputhamana analysis. Advice to Vijay is absolutely correct. your good thoughts will definitely help tamilans.🎉
@devanathanthangarasu4631
@devanathanthangarasu4631 8 күн бұрын
நீதிமன்றம் சீ பிஜை விசாரிக்க. உத்தறவுபிறபிக்கவேண்டும் என்பது தான் மக்கள்வருப்பம்
@prasadprasad1198
@prasadprasad1198 8 күн бұрын
good night sir thanks
@gopalsaminaidu4807
@gopalsaminaidu4807 8 күн бұрын
அய்யா உங்களின் பதிவை தினமும் தவறாமல் பார்க்கிறேன். பெரும்பாலான கருத்துக்கள் மிகவும் ஏற்புடையது. ஆனால், தற்போது விஜயை பற்றிய போதை பார்ட்டியின் உங்கள் கருத்து ஏற்புடையதல்ல. எப்போதோ அப்படிப்பட்ட பார்ட்டிகள் நடந்திருக்கலாம். சினிமா துறையில் உள்ளவர்களுக்கு இது சகஜம். அப்படிப்பார்த்தால், நம் அரசியல் தலைவர்கள்( சிலரை தவிர்த்து ) செய்யாத காரியங்களா? அது ஒரு காலம். அதை புறம் தள்ளுவோம். விஜய்க்கு மக்கள் ஆதரவு தேவை. நீங்கள் விஜய்க்கு நல்ல வழிகாட்டுதல் செய்யவேண்டும். நியூசிலாந்தில் இருந்து வாழ்த்துக்கள்.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 8 күн бұрын
கமல் தன்னைத்தானே கூறிக்கொள்கிறார் போலும்
@mathimathi4681
@mathimathi4681 7 күн бұрын
ஐயா காலை வணக்கம் இறைவன் அருளால் நீண்டு வாழ்வீர்
@vijibalu4316
@vijibalu4316 8 күн бұрын
Seeman..thiru..ku.saryana badhiladi...super sir..
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 7 күн бұрын
One only true speaking gentlemen ❤
@ramalingamk9152
@ramalingamk9152 8 күн бұрын
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna
@anandanmg9151
@anandanmg9151 7 күн бұрын
Thanks sir.
@mukeshk6351
@mukeshk6351 8 күн бұрын
ஒரு மாற்றம் வரும் வரை நீங்க வீடியோ போடுக்க daily 2video
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 7 күн бұрын
Super advise to both EPS AND ANNamalai
@sunjayaraj5073
@sunjayaraj5073 8 күн бұрын
That is only Tamil Nadu leader is Annamalai only...
@shivani6thdkml940
@shivani6thdkml940 8 күн бұрын
சார் தமிழ் நாட்டில் காலம் கடந்து அரசியலுக்கு வரேன் சொன்ன ஐயா சூப்பர் ஸ்டார் அவர்கள் பட கம்பெனியில் நடிக்கும் போது பின்வாங்கினார் ஐயா விஜய் சார் சொன்னார் இந்த பள்ளி பருவத்தில் படிக்ககூடிய மாணவர்களாகிய நீங்கள் தாய் தந்தையர்களுக்கு சொல்லுங்கள் பணம் வாங்கி ஓட்டு போடுவதை தவிர்க்க சொல்லி இதை விஜய் சார் தான் சொன்னார் இது நடந்தால் அரசியல் சரியாகிவிடும் என்று???
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 7 күн бұрын
அருமைவிளக்கம்
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 7 күн бұрын
Good explanation sir.
@rajendirank4123
@rajendirank4123 7 күн бұрын
Weldone Sir.
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 8 күн бұрын
Quite interesting
@rengasankari5418
@rengasankari5418 8 күн бұрын
Vijay is not like MGR let us wait and see
@ramalingamsubbiah2117
@ramalingamsubbiah2117 7 күн бұрын
Good comments on about two politicians.
@vijiraja8253
@vijiraja8253 8 күн бұрын
Very detailed analysis. 👍
@ravimuthulaksh
@ravimuthulaksh 8 күн бұрын
Premalatha & suthish petti varum varai Waiting ayya migirate to next party
@mukeshk6351
@mukeshk6351 8 күн бұрын
Super sir vijay proof pannadum papoam
@kanthvickram4490
@kanthvickram4490 8 күн бұрын
Sir, you are a moblie library; you know everthing about everything in politics !!Dig them out , sir.
@veenaumesh9390
@veenaumesh9390 8 күн бұрын
Correct sir..u are just fabulous
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 8 күн бұрын
Joseph Vijay how he is sporting kumkuma pottu ?
@Palanisamy-de7qj
@Palanisamy-de7qj 8 күн бұрын
🙏🙏🙏
@T.SingaPerumal
@T.SingaPerumal 7 күн бұрын
சீமானுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை அன்னா... தமிழர் உணர்வு இருப்பது அவன் ஒருவன் மட்டுமே...
@veenaumesh9390
@veenaumesh9390 8 күн бұрын
Vijay shud be more Specific and HOPE THEY DO GOOD TO PEOPLE
@prabagarann8647
@prabagarann8647 7 күн бұрын
உங்கள் அறிவுரைப்படி விக்ரவாண்டி தேர்தலில் அதிமுகவினர் செயலாற்ற வேண்டும்.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 7 күн бұрын
முன்னோம் வேண்டாம் சார், நேரடியாக மேட்டருக்கு வாங்க சார், by naattaraayan
@chandrakumar-vx9dx
@chandrakumar-vx9dx 7 күн бұрын
உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j 8 күн бұрын
Very good sir neeha solvathu mutrelum onemai
@endeegeear3131
@endeegeear3131 8 күн бұрын
Hour aerodrome is a tactcks to divert Kallakurichi issue
@karans7227
@karans7227 8 күн бұрын
காரணம் நடிகர் விஜய்க்கு அரசியல் பத்தி ஒன்றுமே
@rengasankari5418
@rengasankari5418 8 күн бұрын
Seeman oru Arasiyal pitchaikatan he is unfit to speak about MGR
@PalaniappanMuruganandam
@PalaniappanMuruganandam 7 күн бұрын
Super
@davidrajindradmarimuthu7913
@davidrajindradmarimuthu7913 8 күн бұрын
Especially for Seeman don’t talk bad about my Puratchi Thalaiver MGR.
@tarul148
@tarul148 7 күн бұрын
சுடலை அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் போகிறார்.
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 7 күн бұрын
Sir super super super Sir
@mahesanramasamy4008
@mahesanramasamy4008 7 күн бұрын
Good
@user-ed2nv8pp5m
@user-ed2nv8pp5m 8 күн бұрын
Ready enter politics then speak as a leader in politician ,
@duraiswamysurendran2727
@duraiswamysurendran2727 8 күн бұрын
அண்ணா மலைக்கு அமித்ஷா வாய்ப்பூட்டு போட்டுவிட்டார்
@AyyananV-ec4dm
@AyyananV-ec4dm 7 күн бұрын
நல்ல தலைவர் இவர் இல்லை.வரதராசன் அலசல் அருமை.
@chinnaduraisubha3966
@chinnaduraisubha3966 3 күн бұрын
. ஐயா ெவளு த்து வாங்குங்க அப்பதான் அரசியல்வாதிகளுக்கு உரைக்கும்
@tarul148
@tarul148 7 күн бұрын
விஜய் அரசியலுக்கு வர தகுதி உள்ளவர் மாதிரி தெரியவில்லை.
@alakankunam1586
@alakankunam1586 7 күн бұрын
Super crazy
@squarepharmacy8456
@squarepharmacy8456 8 күн бұрын
👌
@ssekar9903
@ssekar9903 7 күн бұрын
Ayya, Good morning, PMK try to 10.5 to vanniyars. D 27:07 MDMK try to presiden for Vijayaprabakar. 26:01
@thenpalama
@thenpalama 7 күн бұрын
தமிழர்களுக்கு பாதுகாப்பான தலைவர் சீமான்
@sulochanamohan7008
@sulochanamohan7008 8 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳THANKS FOR REVEALING ALL THE OLD INFORMATIONS WHICH PUBLIC IS NOT AWARE OF. WE ALL KNOW STALIN IS CHIEF MINISTER IS OLY TO FILL UP NIDHI FOR GOPALAPURAM FAMILY😲☺️😲☺️🤔THIS IS WHAT DRUG KAZHAGAM DOES & WILL DO. SUCH A SAD STORY BECAUSE OF THE PEOPLE WHO HAVE GOTED FOR THEM. EXCELLENT NEWS FROM VARADARAJAN SIR. JAIHIND🇮🇳🇮🇳🇮🇳
@komaravelvg8022
@komaravelvg8022 7 күн бұрын
மக்கள் நல்லவர்களை ஆதரித்தால் கொள்ளையர்கள் காணாமல் போவார்கள் அதை விடுத்து கொள்ளையில் ஒரு சிறிய பங்கை பெற்றுக்கொண்டு வாக்களித்தால் கொள்ளையர்களை மக்கள் ஆதரிப்பதாக அர்த்தம் முதல் குற்றவாளி மக்களே...
@tsankar6766
@tsankar6766 8 күн бұрын
Dear and respected varadarajan sir bunch of jokers are dominating
How is it possible? 😅 #behindthescenes? #vfx
0:19
The Quinetto's
Рет қаралды 10 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 4,2 МЛН
Телега - hahalivars
0:55
HAHALIVARS
Рет қаралды 3 МЛН