விஜயாபதி மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி ஆலயம் / கூடங்குளம் / Shri Vishwamitra Temple / Koodan
Пікірлер: 83
@Kaviminnalrpsamy8 күн бұрын
ஓம் நமசிவாய
@vergalaitheditamilmedia38377 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@KanyaKumari-q2f17 күн бұрын
Jai vishwamitra Maharshi namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karups999216 күн бұрын
நான் இரண்டு முறை இந்த கோயிலுக்கு சென்றுள்ளேன் எனது குருநாதர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மாதந்தோறும் வரும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று மிகவும் சிறப்பாக அபிஷேக அலங்கார பூஜை செய்து சிறப்பு செய்கிறார் விஸ்வாமித்திரருக்கு. வரும் 02/02/2025 ஞாயிற்றுகிழமை அங்கு செல்வோம்.
@subathas203826 күн бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@rathinavelus88254 ай бұрын
விஜயாபதியில் ஸ்ரீ ராம லக்ஷ்மணன் மற்றும் சீதா தேவியையும் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் சமாதியையும் கூடவே அம்பாளும் சிவமும் அனைவரும் என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடக்க அருளும்படி நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன். ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா!
@Sumathi2020-wk9pn3 ай бұрын
அருமையான பதிவு தெளிவான விரிவுரை 🙏🙏🙏
@malarvizhi46186 ай бұрын
மிகத் தெளிவான பதிவு! அறியாத விவரங்களை அறிந்து கொண்டோம். நன்றி!
@vergalaitheditamilmedia38376 ай бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 ஓம் நமசிவாய
@saikumarkhan3 ай бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vergalaitheditamilmedia38373 ай бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@RekhaTg-k8sАй бұрын
Good explanation thank u very useful🙏🙏🙏🙏🙏
@vergalaitheditamilmedia3837Ай бұрын
ஓம் நமசிவாய 🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@TKS000Q8 ай бұрын
Arumai Arumaiyaana Pathivu
@Nagaraju-le8dq6 ай бұрын
Jai viswamithra maharshi namaha
@vergalaitheditamilmedia38376 ай бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@lakshminarashiman99018 ай бұрын
🙏🌼🌷சிவ சிவ🌻🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagamanirs78297 ай бұрын
Nantri usefull information
@vergalaitheditamilmedia38375 ай бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Sumathi2020-wk9pn8 ай бұрын
Nice
@prabanjanm.s8 ай бұрын
Nice Temple Nice Explanation
@umadevishanmugan81792 ай бұрын
En marumagaluku bhuthi maatram vendum vijayabadhi visvamithra bhagavan e nanadrigal
@rathinavelus88254 ай бұрын
ஐயா நான் விஜயாபதி வந்து ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கேஸ்வரர் உடனுறை ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அவர்களின் கல்யாணத்தை பிரம்மரிஷி ஸ்ரீ விஸ்வாமித்திர ஸ்வாமிகள் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் நிச்சயமாக தந்து நடத்தி வைக்கும்படி பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா! நின் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
@vergalaitheditamilmedia38374 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@ஏ.நரசிம்மன்ரெட்டி15 күн бұрын
அய்யா எனக்கு 35 வயது ஆகப்போகுது இன்னும் கல்யாணம் ஆகல வேல இல்லை கடன் எதிரிகள் தொல்லை நிலப்பிரச்சனை ஒன்னரை வருடத்தில் என் குடும்பத்தில் 3 மரணம் நடந்துடிச்சி என் அப்பா அத்தை தங்கச்சி சொந்தக்காரனே நான் எப்போ சாவேன்னு காத்திருக்கானுங்க நானும் இந்த கலச பூஜை செய்யனும் கலச பூஜை எப்பொழுது பன்னுவாங்க பணம் எவ்வளவு செலவாகும் தயவு செய்து சொல்லுங்க சாவின் விளிம்பில் இருக்கே😭
@PradeepReshma-x8f3 ай бұрын
🙏 sir
@vergalaitheditamilmedia38373 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@sridhar69NLS4 ай бұрын
நவகலச பூஜை செய்ய எவ்வளவு செலவாகும். தினமும் செய்வார்களா
@RameshKumar-ne5su4 ай бұрын
🙏
@vergalaitheditamilmedia38374 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@devamatha38583 ай бұрын
Happy
@vergalaitheditamilmedia38373 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@srinivasans8382 ай бұрын
ஐயா நான் பழைய படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயா நடிப்பில் உருவான ராஜரிஷி படத்தில் இந்த கோயிலை முதலில் காட்டுவார்கள் நான் பார்த்திருக்கிறேன் அந்தப் படத்தை நான் எப்பவும் பார்ப்பேன் எனக்கு வயது 42 ஏனென்றால் ஐயா சிவாஜி நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் நான் போரடிக்கும் போது இது மாதிரி சில படங்களை விரும்பி பார்ப்பதுண்டு ஆகையால் எனக்கு சட்டுனு ஞாபகம் வந்தது நன்றிங்க ஐயா நன்றி இவ்வளவு விசேஷம் இருக்கிறதா அந்த கோயிலில் ரொம்ப நன்றி எங்க ஊர் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி தாய்க்கு நன்றி🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@vergalaitheditamilmedia38372 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 என்னுடைய ஊர் உங்கள் ஊருக்கு அருகில் தான் ஐயா நான் உத்திரமேரூர் பக்கம் தான் நான் 12 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் ல தான் படித்தேன் மேல் படிப்புக்காக தான் சென்னை வந்தேன் இப்போ திருச்சி ல இருக்கேன் ஐயா 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏ஃ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@srinivasans8382 ай бұрын
@vergalaitheditamilmedia3837 உத்திரமேருரே..சுற்றி என்ன ஊர்..சொல்லுங்க.??....காஞ்சிபுரம்...போகும்வழியிலா..செங்கல்பட் போகும் வழியில..வந்தவாசி..போகும்வழி..மானம்பதிய..??......மதுராந்தகம் போகும்..வழியில் எண்டாத்தூரா...உங்க ஊர் பற்றி சொல்லுங்க நாங்க சுற்றி திரிந்த இடம்தான்...பயபடதிங்க...நான்.ஆச்சாரி குடும்பம்...நகைவேலை செய்பவர்....முடிஞ்சா சொல்லுங்க...ஓரு சந்தோஷம்தா..வேற என்ன......
@vergalaitheditamilmedia38372 ай бұрын
எல் எண்டத்தூர் ஐயா இந்தாங்க எங்க ஊர்
@vergalaitheditamilmedia38372 ай бұрын
நான் எல் எண்டத்துரில் இருந்து வந்தாவாசி செல்லும் சாலையில் 2 கிம் சென்றால் ஆலப்பக்கம் என்ற ஊர் வரும் அதான் என்னுடைய ஊர்
@vergalaitheditamilmedia38372 ай бұрын
எண்டத்துரில் 10 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் பாப்பாங்குளம் ல 12 ஆம் வகுப்பு வரை படித்தேன் என்னுடைய சகோதரி யை காஞ்சிபுரம் அருகில் கலக்காட்டுரில் தான் கட்டி கொடுத்தோம் ஆனால் இப்பொழுது அவர்கள் சென்னை யில் வசிக்கிறார்கள் நான் இப்பொழுது திருச்சி யில் வசிக்கிறேன் ஐயா
@gobik42065 ай бұрын
நன்றி ஐயா அங்க உள்ள ஐயர் போன் நம்பர் கிடைக்குமா ஐயா.
@user-ze5ic3uh6p4 ай бұрын
விஸ்வாமித்திரர் கோயில் அலுவலகம் ஃபோன் எண்ணை உள்ளிடவும்
@mathiyalaganmathi69993 ай бұрын
விசுவாமித்திரர் கோவில் அலுவலக அலைபேசி எண் எங்களுக்கு எங்களுக்கு எங்கள் தெரிவிக்கவும் இதனால் பலர் பயனடைவார்கள் ஓம் ஆன்மீக நண்பர் மதியழகன்
@selvarasu2533Ай бұрын
நவ கலச பூஜை என்னென்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும். தெரிந்தவர்கள் பதிவிடவும்.
@SharmaA-ts1cg3 ай бұрын
ஐயா, வணக்கம். ஐயா, நான் வயோதிகன். முதுமை காரணமாக உங்களிடம். ஒரு உதவி கேட்கிறேன். இந்த ஆலயத்தின் குருக்கள் பெயரையும், மொபைல் எண்ணையும் என்னுடைய இந்த செல்லுக்கு அனுப்புங்கள். எனக்கு வாட்ஸ் அப் வசதி இல்லை. லேப் டாப், கம்ப்யுட்டர் எல்லாம் தெரியாது. கண் பார்வை, காது கோளாறுகள் உள்ளன. எனையும் ஒரு பொருட்டாக மதித்து, இந்த உதவி செய்வீர்களா. நன்றி.
@rathinavelus88254 ай бұрын
ஐயா விஜயாபதி வருகிறேன்.சிவனும் அம்பாளும் ஸ்ரீ விஸ்வாமித்திரர் ஸ்வாமிகளும் எப்படியாவது அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தந்து என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க உதவும்படி வேண்டுகிறேன்.
@kalaiarasi15824 ай бұрын
மகளுக்கு என்ன வயதுங்க
@rathinavelus88254 ай бұрын
வயது பையனுக்கு 43 மற்றும் மகள் 41 ஆகிவிட்டதால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
@Sumathi2020-wk9pn4 ай бұрын
Vergalaithedi ஐயா உங்கள் channel லில் பதியப்படும் அனைத்து காணொளி யும் அருமை
Poojai 5500 முன்கூட்டியே புக் செய்யவும் பூஜைக்கு பழைய டிரஸ் போட்டுக் கொள்ளவும் ஒரு செட்டு தனியாக வைத்துக் கொள்ளவும் பூஜை முடிந்தவுடன் பூஜையில் போட்ட துணியை கடலில் எரியவும் முத்து பட்டர் அவர்களை அணுகவும்
@janakiraman32952 ай бұрын
5500
@mahamaha30176 ай бұрын
நவகலச பூஜைக்கு விபரம் அறிய பேரன் நம்பர் தரலாமே. எப்படி தெரடர்பு கெரள்வது? தயவு செய்து தெரடர்பு எண் தரவும்.
@senthililangovan46526 ай бұрын
இந்த பூஜை யானது எண்ணுடைய குருநாதன் னின் குருவான மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஏடுகளின் மூலம் இந்த சிறப்பான பரிகாரம் அறிந்து. இதை ஏற்பாடு செய்தார். தற்போது இந்த பூசை கோவிலில் முறையாக செய்யபடுவது இல்லை. நான் என்னுடைய நண்பர் மகன் ஒருவருக்கு செய்ய உள்ளனர்.
@IT-IS-MY-TURN6 ай бұрын
Angu thanga vasathi ullatha
@IT-IS-MY-TURN5 ай бұрын
Poittu vanduten bro
@selvammalayalan79453 ай бұрын
NO PLASE STAY AT KANNIYAKUMARI ( FLOWER NO SHOPS NO NOTHING NOT AVAILABLE)