Vijay, Seeman, Annamalai... மும்முணை சிக்கலில் ADMK? - Thuglak Ramesh Interview | EPS | Udhayanidhi

  Рет қаралды 55,568

IBC Tamil

IBC Tamil

26 күн бұрын

Vijay, Seeman, Annamalai... மும்முணை சிக்கலில் ADMK? - Thuglak Ramesh Interview | EPS | Udhayanidhi Stalin | IBC Tamil | DMK | NTK | BJP
#vijay #seeman #admk #eps #udhayanidhistalin #dmk #ibctamil #ntk #tvk
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
VGP Universal Kingdom
Website: vgpuniversalkingdom.in/ticket...
bookings contact number:+91 8939700588
--------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Пікірлер: 282
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 23 күн бұрын
உங்கள் கட்சியை விடுத்து மற்ற கட்சிகளை நினைத்து கவலை படுவதை பார்த்தால் நீங்கள் எப்பேர்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்டவர் என்பது தான் நன்றாக தெரிகிறது. ஜுன் 4 பதில் சொல்லட்டும்.
@MangaleshwariSivanesvaran
@MangaleshwariSivanesvaran 23 күн бұрын
இவன் கெடக்கான் பரதேசி
@punithapunitha5706
@punithapunitha5706 23 күн бұрын
துக்ளக் ரமேஷ் அதிமுக சரிந்தால் தூக்கி நிறுத்த வேண்டாம். நாங்க தொண்டர்கள் பார்த்து கொள்வோம்.
@Damotharan-ip3xl
@Damotharan-ip3xl 21 күн бұрын
0000000
@murugesanUma-po9nn
@murugesanUma-po9nn 23 күн бұрын
தமிழர் அல்லாத தலைவர்கள் மட்டும்தான் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி முடியும்
@yrsk7
@yrsk7 22 күн бұрын
துரோகிகள் வெல்லலாம் வரலாறு படைப்பதில்லை.
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 20 күн бұрын
மக்களுக்கு அற்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற அரசியல்வாதிகள் தயாராக இல்லை.
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m 23 күн бұрын
சார், இந்த லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் , அவர்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கு தான் நஷ்டம் என்பதை மறுபடியும், மறுபடியும் சொல்ல தேவையில்லை.
@sulaimansait6951
@sulaimansait6951 19 күн бұрын
அ டுத்த கட்சி மெது மெதுவாக. நா ரத்ர் வே லை நீ ஒ ருவன் போ தும்😮😮😮😮😊😊😊
@premg3244
@premg3244 21 күн бұрын
Super ji
@selvarajrathinam7397
@selvarajrathinam7397 23 күн бұрын
மொத்தத்தில் நீ சொல்ர படி அதிமுக கேட்கணும் ன்னு சொல்ல வர...
@aimsofchristalex6823
@aimsofchristalex6823 22 күн бұрын
Ops ஐஉள்ள கொண்டுவந்து Bjp நினைத்தது நடத்த ஆசை.ஆனால் நடக்காது.
@murugesan3706
@murugesan3706 16 күн бұрын
Good speech
@RGRajan-or4qt
@RGRajan-or4qt 17 күн бұрын
Super...
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 23 күн бұрын
ஆனானப்பட்ட கருணாநிதியே "என் உயரம் எனக்குத் தெரியும் "என்று சொன்னார். திரு.EPS அவர்கள் தன்னை அப்படி சுய பரிசோதனை செய்யவில்லை என்று தோன்றுகிறது.
@krashmee
@krashmee 23 күн бұрын
இபிபஸ் எங்கும் எதையும் பொறுப்பில்லாமல் பேசியதே இல்லை, அவர்களைப் போன்றவர்கள் தான், வதந்திகளை பரப்புகிறார்கள்!
@sakthivelpalanisamy3387
@sakthivelpalanisamy3387 23 күн бұрын
உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் இனைக்க
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 23 күн бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் இதுதான் உண்மை இதிலிருந்து புரிந்து கொள்ள விட்டால் எடப்பாடி எடப்பாடி உள்ள கட்சிக்கு தலைவனும் அவனில்லை நீங்கள் சொல்வது நூற்றுக் 100 💯 உண்மையான பேச்சு இது சத்தியமான பேச்சு இது உண்மை
@d.maharajad.maharaja3519
@d.maharajad.maharaja3519 20 күн бұрын
என்ன உண்மை.. ஒண்ணுக்கும் லாயக்கி இல்லாத ops ஐ சேர்க்கணுமா... போடா நாயே
@sundarrajanv652
@sundarrajanv652 23 күн бұрын
Mr.Annamalai will rewrite the political history of Tamilnadu on 4th June 24😂
@sivananthan3101
@sivananthan3101 21 күн бұрын
YES TRUE 100% 😀😀😀😀👌👌👌👌
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 23 күн бұрын
ரமேஷ் ரமேஷ் நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது. கடவுள் என்ன நினைப்பார் மக்கள் என்ன நினைப்பார் அது உங்களுக்கு தெரியுமா?
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 21 күн бұрын
அம்மா இல்லாத திமுக அழிந்து போய்க்கொண்டு வருகிறது. நல்லது தான். மக்கள் அண்ணாமலையை பயன்படுத்துங்கள். இரண்டு கழகமுமே ஒழிந்து போனால் தான் நல்லது
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 23 күн бұрын
Yes realy well said Ramesh sir.
@ThirunavukarasuThirunavu-vf3fr
@ThirunavukarasuThirunavu-vf3fr 7 күн бұрын
கரெக்டான உண்மையைச் சொன்னீர்கள்
@sivananthan3101
@sivananthan3101 21 күн бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏
@user-mo1ds8ij1k
@user-mo1ds8ij1k 10 күн бұрын
Ayyagoot
@mohanraja669
@mohanraja669 23 күн бұрын
உங்கள் பேச்சை கேட்டு ஒபிஎஸ் ன் நிலமை
@user-mu2xk4jw9o
@user-mu2xk4jw9o 23 күн бұрын
One Dravidan party is enough for Tamilnadu. Is there any difference between DMK-ADMK .There's a scope for national parties.Congress has wasted it's opportunities and Bjp has it's chance. Why do you worry about ADMK??try to win the confidence of people.
@krashmee
@krashmee 23 күн бұрын
That’s what ADMK is asking, why don’t BJP mind its business and gain people’s confidence by its own work in TN and not either riding on ADMK’s back or destroying ADmK, who is not a Dravidian party ! DMK opposition of BJp is a placebo principle and they really don’t know what to offer the people of TN as their traditional Hindutva will not work here. They simply want to confuse and mess the field to fish as much possible. I would have been happy if BJP proved its mettle based on its merit and won 5 seats. BJP had to strategize to win. Now that they have come to power for 10 long years, their activities will talk for itself. But they still think they need to strategize for every other election. This is their drawback. I hope because of their such foolishness they are not going to hand the country to the scammers and looters and spoil the peace and life of people.
@VellaSamy-be9mj
@VellaSamy-be9mj 23 күн бұрын
சார் சொல்லுவது உண்மை
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 23 күн бұрын
komali ramesh kathral too much 😂😂😂😂😂😂😂
@tamilchitra5904
@tamilchitra5904 6 күн бұрын
இவனுடைய.கனவு.பலிக்காது
@beryl6941
@beryl6941 23 күн бұрын
Edappaadi great leader
@aashwinpranitha499
@aashwinpranitha499 23 күн бұрын
Edupudiaar worst leader
@user-vz1jf8gd9u
@user-vz1jf8gd9u 18 күн бұрын
ஆர்பி உதவுமாறு பற்றி துக்ளக் ஆசிரியர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@veerappanravanan3379
@veerappanravanan3379 23 күн бұрын
உங்ஙபேச்சைகேட்டுத்தான் ஓ பீஸ் நடுத்தெருவில் நிற்கிறார்!!
@OldAndSad98
@OldAndSad98 23 күн бұрын
உண்மை 😂
@Puratchithondan23
@Puratchithondan23 23 күн бұрын
Soon varuven thalaimai erkaa ela prblm solve agum 🔥
@user-nu7ye5we7m
@user-nu7ye5we7m 23 күн бұрын
BJV mission again ( OPS again in ADMK ) by Duglak Ramesh
@sakthivelpalanisamy3387
@sakthivelpalanisamy3387 23 күн бұрын
நிங்க என்னடா கிழிச்ச
@sridhar7408
@sridhar7408 22 күн бұрын
Our masu.... Illa admk very strong in EPS
@casa077
@casa077 23 күн бұрын
Thuglak Ramesh you are Thuglak don't under estimate ADMK
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 23 күн бұрын
அதிமுக" கவுண்டர்கள் கட்சி"என்ற கருத்து கொங்கு பகுதியில் மற்ற OBC பிரிவுக்கு இருப்பது என்பது கள யதார்த்தம்.
@solaisamysamy2300
@solaisamysamy2300 23 күн бұрын
அப்போ திமுக இசை வெள்ளாளர் கட்சி
@gopikrishnan595
@gopikrishnan595 23 күн бұрын
admk leaders very shame thuklak ramesh entered inner politics
@026raj
@026raj 23 күн бұрын
One thing is very clear, EPS is giving very tough time to Sanghis.
@sulaimansait6951
@sulaimansait6951 19 күн бұрын
7:02
@palanimurugan7505
@palanimurugan7505 23 күн бұрын
அம்மாவும் தலைவரும் எடப்பாடிஉம் ஒண்ணா? Loose சொல்லிடுவேன்
@jayaramang8208
@jayaramang8208 23 күн бұрын
எடப்பாடி தன்னை ஒரு போதும் புரட்சித் தலைவருக்கும் அம்மாவுக்கும் இணையானவர் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. தலைவர்கள் மறைந்தால் அந்த இடத்தை நிரப்ப வேறொருவர் வருவது இயல்பான நடைமுறைதான்.
@g.venkatesaperumal3827
@g.venkatesaperumal3827 23 күн бұрын
If u want you ask ur ejaman to admit Drohi OPS into their party.
@MuthukumarM-kx6nv
@MuthukumarM-kx6nv 23 күн бұрын
nijamave chinnamma aatctchi vendum.. ops is thalapathy
@kbsubramanian5415
@kbsubramanian5415 23 күн бұрын
Admk is cadets party ,this guy dont know the admk power
@Sharveesh
@Sharveesh 23 күн бұрын
admk has'nt gone down...only u media guys r blowing these kinds of shitty stuffs
@Rajkumar-op6vi
@Rajkumar-op6vi 22 күн бұрын
OPS. ...thalamai thanga vendum ....poruththar boomi alvar
@elangovanelangovan4269
@elangovanelangovan4269 23 күн бұрын
ஆதிமுகவை சிதைப்பதே இந்த தினமலம் சேய்திநிறுவனம் தான்
@afsanaabu1541
@afsanaabu1541 23 күн бұрын
Ramesh sir admk vai kappatralam
@venkatasubramanian1702
@venkatasubramanian1702 23 күн бұрын
IBC நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேர்காணலில் என்னை மீண்டும் செருப்பால் அடிக்க வந்திருப்பவர் மூத்த பத்திரிகையாளர் திரு துக்ளக் ரமேஷ் அவர்கள். காணுங்கள், இன்று எப்படி அடி வாங்குகிறேன் என்று. இதைப்பற்றிய தங்கள் கருத்துக்களை தயவுசெய்து தெரிவிக்கவும்.
@OldAndSad98
@OldAndSad98 23 күн бұрын
உயர் சாதி பிராமணர் துக்ளக் ரமேஷ் குருமூர்த்தி பிராமணர்கிட்ட சொல்லி பெரிய பிரச்சனை பண்ண பாக்கார் 😢
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 23 күн бұрын
ethavathu oru katchiyai udaikkanum; azhikkanum; thannoda inaikkanum; athan moolam bjp valarnthuvittathaaga kathai adikkanum. aduthavan pillaikku appa aaga asaipaduraanunga
@sulaimansait6951
@sulaimansait6951 19 күн бұрын
Nlla நாரதர் நீ 7:02
@mksubramanian2954
@mksubramanian2954 20 күн бұрын
அதிமுக வைப் பற்றி பேச நீ யார்
@NandhiniHarini-pe9bj
@NandhiniHarini-pe9bj 23 күн бұрын
ஆமா கூட்டு தலைவனே பன்னீர்செல்வத்தை உள்ள விட்டா அவரு பிஜேபி உள்ள கொண்டு வந்து விடுவாரு
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 23 күн бұрын
தூக்கு போடா டேய்
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 23 күн бұрын
ஏன்டா நம்பிக்கை துரோகி எடப்பாடியை நம்புவீங்க அம்ம வால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ் நம்ப மாட்டீங்களா நீங்க
@user-yf3uh5fb3i
@user-yf3uh5fb3i 23 күн бұрын
If BJP wants to grow in TN, it will do by itself....if ADMK stays alone it can't win ..bcz DMK is with all the parties...he may get 25 to 30 percent ..with that what he can do ..
@selvamkumar1227
@selvamkumar1227 22 күн бұрын
சனியன் எங்கபோனாலும் கலகம்தான்
@deenadayalandeenadayalan8849
@deenadayalandeenadayalan8849 23 күн бұрын
This old man is a insan I believe
@Moilli_143
@Moilli_143 23 күн бұрын
பல முனை சிக்கலில் உன் கட்சி ஏண்டா ரமேஷ் உன் சூத்தை தொடச்சிக்கோடா.
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 23 күн бұрын
Super Super.
@bennysvideosbv8690
@bennysvideosbv8690 23 күн бұрын
Last time My Vote DMK .. ADMK BJP Kuda irtha na poda mata My family Full ADMK .. EPS SIR thaniya irutha tha singam
@gokulraj464
@gokulraj464 23 күн бұрын
Last time my family & friends voted for admk this time we voted for bjp
@nvmbrothers8892
@nvmbrothers8892 23 күн бұрын
Heyy namaa kara ena sollaa varaa
@hajakamal3267
@hajakamal3267 23 күн бұрын
Eps admk
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 17 күн бұрын
j j ammaval palanaditha ramesh indu opa sasikalaval palanadaikkirar
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 17 күн бұрын
ramesh mantal agivottar
@subburamanramanujam5391
@subburamanramanujam5391 23 күн бұрын
குறு நில பாடுகளை மன்னர் என சொல்வது தவறு
@senthilkumar6651
@senthilkumar6651 23 күн бұрын
கதரி சாகுங்கடா.... ADMK Mass as always
@SivaKumar-tm7wl
@SivaKumar-tm7wl 23 күн бұрын
துக்ளக் ரமேஷ் அவர்கள் அதிமுக இணைய வேண்டும் என்று சொல்கிறார் அது அதிமுகவுக்குநன்மை பெயருக்கும் என்றால் சரி அதிமுக இணைந்தாலே போதுமானது தானே பாஜக கூட்டணி வேண்டாம் 😂😂😂அல்ல ஓபிஎஸ் அவர்கள் பாஜகவை விட்டு விலகிவிடுவார் 😂😂😂 ஒருவர் ஒரு கட்சிக்கு நன்மையை சொல்ல முடியும்😂😂 ஒருவர் பல கட்சிகளுக்கு நன்மை செய்ய முடியாது😂😂 அதுபோல் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி அந்த😂😂😂 ஏழு இடத்தை வெல்லட்டும் இல்லையென்றால் அந்தக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் அரசியலில் இருந்து பின்னோக்கி செல்லட்டும்😂😂😂 என்ன நினைத்தார்களோ தமிழ்நாடு மக்கள்😂😂😂😂 யார் கண்டது சோ அவர்கள் எங்களுக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து திராவிட இயக்கங்களை விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்😂😂 அந்த வழியில் வந்த ரமேஷ் அவர்களும் விமர்சிக்க தான் செய்வார் 😂😂அதிமுகவினர் நல்லதை எடுத்துக் கொண்டு டெல்லிக்கு அடிமையாகாமல்😂😂 தமிழ்நாடு தலைவரை கொண்ட ஒரு இயக்கமாக இருக்க😂😂 அதிமுகவை வாழ்த்துகிறோம்
@GovindhrajGovindhraj-zz8fm
@GovindhrajGovindhraj-zz8fm 8 күн бұрын
தம்பி அண்ணா திமுக பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது
@kumaR.0306
@kumaR.0306 23 күн бұрын
குருமூர்த்தி சொல் படி தர்ம யுத்தம் நடத்திய முன்னாள் முதல்வர் திரு ஓபிஎஸ இப்போது எந்த நிலையில் இருக்கிறார் இந்த நிலைக்கு முக்கிய காரணம் யார் இந்த கட்சியை ஒழித்து கட்ட இப்போது துக்ளக் ரமேஷ் போன்ற பல நபர்கள் எல்லோரும் கூடி விட்டனர் என்று தான் நினைக்கிறேன் இப்படியே பேசிட்டு இருங்க பிஜேபி கட்சி நன்றாக வளரும்
@jaganathandevika1918
@jaganathandevika1918 22 күн бұрын
Edapadi viraivil alivan
@rajesh1772
@rajesh1772 23 күн бұрын
வணக்கம் தலைவா உங்களோட கூட்டணி வைக்கவில்லை என்றால் உடனே உடனே அதிமுக சரிவா
@manikandanbalasundar
@manikandanbalasundar 23 күн бұрын
பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டதாலேயே இஸ்லாமியர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்குதான் வாக்களிப்பார்கள் என்று நம்புறீங்களே, நடந்துவிடுமா?
@akils8708
@akils8708 23 күн бұрын
Comedy piece ramesh
@ramachandrant3103
@ramachandrant3103 23 күн бұрын
சரிவு பாதையில் அதிமுக வா இதற்கான முடிவைய் கூறும் காலம் 2026 ன் தேர்தலுக்கு அப்புறமே அதுவரை அவரவர்கள் விருப்பம் எப்படியெப்படியோ அதிமுக கட்சி தாண்டி வெளியே உள்ளவர்கள் எவருமே பொழும் போகணும் பொழைப்பும் ஆகணும் என்பது போலே வும் தினத்தந்தந்தி கன்னித்தீவு படக்கதை போலும் 7 வருஷமாக அதிமுக பற்றி வெளியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் இன்னும் 2026 ன் தேர்தல்வரையே ஏற்கனவே பொதுமையாக மக்களோ 70 சதவிகிதம் வோட்டுக்கள் போடவே யோசிக்கிறார்கள் கட்சிகளோ காய்கறி மார்க்கெட் உள்ளது மேலும் புதிய கட்சிகளும் உள்ளது வயவும் உள்ளதோ ஆக இனி நிச்சயம் 2026 ன் ஆட்சி அதிகாரம் கூட்டாட்சி என்பது போலே தான் ஆகும் அதிமுக வின் முடிவும் ஆக வாய்ப்பும் உள்ளது என்பதும் உண்மையாகுமா பொய்யாகுமா காலம்தான் எதையும் தீர்மாணிக்கும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அய்யா எம்ஜிஆர் அவர்களே 1980 லே வெறும் 2 எம்பி க்கள் சீட் தான் வெற்றி பெற்றார்கள் 2024 ன் இந்த தேர்தலில் ஜுன் 4 க்கு பின் எப்படியெப்படியோ நாமறியோம் அதிமுக கட்சி பற்றி அதிமுக கட்சியினருக்கான கவலையே மற்றவர்கள் கருத்துக்கள் ஆயிரமாயிரம் பேசலாம் அவ்வளவுதான் ஜெய்ஹிந்த் திரா
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 23 күн бұрын
ApptyenuYarusonnangaRaasaa
@shahulhameedm870
@shahulhameedm870 23 күн бұрын
Ramesh Sirkku ADMK BJP udan Sera matenutha endra aathangam. Aasai Dosai Appala Vadai😂😂😂😂😂
@DineshKumar-yx9pe
@DineshKumar-yx9pe 22 күн бұрын
Thambi kelambu kelambu
@PanneerSelvam-eh6dc
@PanneerSelvam-eh6dc 23 күн бұрын
Ops பிழைக்கதெரியாதமனிதர்கேட்பார்பேச்சீகேட்டுஇந்தநிலைமைக்குவந்ததுசுயேச்சையானார்
@senthils4862
@senthils4862 23 күн бұрын
யார் பிழைக்க தெரியாதவன் ஒபிஎஸ் பயலா போடா எச்சகல த்துஊஊஊஊ ...
@venkateswarlutv2409
@venkateswarlutv2409 23 күн бұрын
து.ரமேஷ் அவர்களே தாங்கள்தான் சரிவு பாதை.
@manikandan-lk3jp
@manikandan-lk3jp 23 күн бұрын
Eps
@popboy2651
@popboy2651 23 күн бұрын
Seeman na pathi idhala pesa vai illa
@selvaraajansa7712
@selvaraajansa7712 21 күн бұрын
DMK Agent
@NANDAKUMAR-fc6yw
@NANDAKUMAR-fc6yw 23 күн бұрын
Thuk lak ramesh.UR pachanthi
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 23 күн бұрын
ivanukkuthaan admk mel evvalavu akkarai. intha akkarai bjp mel kooda ivanukku illaiye?
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 17 күн бұрын
sasikala. ops kaikuli agivittadu thukluk magazine
@VellaSamy-be9mj
@VellaSamy-be9mj 23 күн бұрын
T T V இல்லாமல் எப்படி
@Jeyaram-zm1ln
@Jeyaram-zm1ln 23 күн бұрын
Ops.DmkWin.salra
@jackyjacky7821
@jackyjacky7821 23 күн бұрын
அண்ணாமலை மதக் கலவரத்தை தூண்டிவிட்டு வேகப்படுத்துவாரோ
@selvarajimayam6049
@selvarajimayam6049 23 күн бұрын
ஒரு கட்சியில் தலைமை பொறுப்புக்கு தான் பேசறதுக்கு உரிமை உண்டுதுக்ளக் ரமேஷுக்கு உரிமை இல்லை
@astroramasamy7678
@astroramasamy7678 23 күн бұрын
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று பட்டு இருந்தால் அந்த கட்சிக்கு நல்லது
@akils8708
@akils8708 23 күн бұрын
Poda bjp nai
@krashmee
@krashmee 23 күн бұрын
தீங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?
@d.maharajad.maharaja3519
@d.maharajad.maharaja3519 20 күн бұрын
ஏன் அழுவுறீங்க ops... குஞ்சிகள்... வாலை எடுக்க போறேன்னு ஓடிட்டு.. சில dummy மீடியா காரங்களை பேச விட்டு.. ஒற்றிணையானும், சேர்க்கணும்னு.... கூவ விட்ருக்காங்க... கேவலமா இல்ல.... கையாலகாத.. Ops குஞ்சிகள்
@umaelamathi8771
@umaelamathi8771 23 күн бұрын
EPS 🌱🌱✌️✌️ AIADMK
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 23 күн бұрын
First you worry about your sangi party
@somasundaramk2289
@somasundaramk2289 23 күн бұрын
OPS பற்றி உங்களுக்கு என்ன சார் தெரியும். அவர் ADMK கட்சிக்கே நம்பிக்கை தூரோகம் செய்தவர். சட்டசபயில் ADMK வை எதிர்த்து வாக்கு அளித்தவர்.
@KathirvelD-tk5im
@KathirvelD-tk5im 23 күн бұрын
போடா பரதேசி உன் வாயிலும் ஒருநாள் அவுத்து வைப்பான் எட்டப்பன் எடப்பாடி
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 23 күн бұрын
பிஜேபிக்கு எடப்பாடி துரோகம் காரணம் முஸ்லிம்கள் ஒட்டு ஆசை. கடைசியில் புஸ் ஆச்சு.
@DeenaSasvanth
@DeenaSasvanth 23 күн бұрын
கவுண்டர் மட்டும்தான் cm ஆகமுடியுமா admk ல
@garsamy-ms1gv
@garsamy-ms1gv 23 күн бұрын
அண்ணன் வடநாட்டில் வடைசுட்டபின் இப்போதான் தமிழகம் வந்துள்ளீர்களா 4.5 வருசம் உங்கள் தந்தையா எடப்பாடிக்கு முதல்வர் பதவியில் அமர ஆதரவு கொடுத்தார் ops தானே.
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 23 күн бұрын
நம்பிக்கை துரோகி ஈபிஎஸ் முதலமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவன்
@selvarajimayam6049
@selvarajimayam6049 23 күн бұрын
கட்சியை காப்பாற்றுவது அண்ணா திமுக தொண்டன் உடைய வேலைஅது உங்க வேலை அல்லவேலை அல்லநீங்க பன்னீர்செல்வத்தைபலாப்பழத்தை தூக்கம் வச்சது போதும்
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 23 күн бұрын
0PS ஐ வெளியேற்றியது, BJP கூட்டணியை விட்டு வெளியேறியது போன்ற தவறான முடிவுகள் EPS இன் சறுக்களுக்கு காரணமாக இருக்கப் போகிறது.
@senthilkumar6651
@senthilkumar6651 23 күн бұрын
No... EPS was correct
@user-ty3qw8lk2c
@user-ty3qw8lk2c 14 күн бұрын
Anilpal,,rameshu akkuyenba,kavalaibjpyai,patri,kavalaippatu,nee,unjoli,mayirai,paru,gurumoorthyi allakkai
@arunaarjun9831
@arunaarjun9831 23 күн бұрын
Yes, Eps is better than Jayalalitha. if mgr and amma is still alive, they will appreciate eps for his dedication to the party.
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 23 күн бұрын
ithuvaraikkum neeyum gurumurthiyum sonnathai kettavan oruthanum urupadavillai. ethukudaa ungalukku ippadi oru pizhaippu?
@kps7534
@kps7534 23 күн бұрын
பாஜகவின்ஊதுகுழல்
@UJanarthananM
@UJanarthananM 20 күн бұрын
YEAN ENRAL GUMMUTTAI RAMEASH OPS BJP MMMMMMMM
@NandhiniHarini-pe9bj
@NandhiniHarini-pe9bj 23 күн бұрын
தொண்டர்களுக்கும் கூட்டுத் தலைமையில் விருப்பமில்லை
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 23 күн бұрын
தூப் போடா
@rajasekaranthangavel9640
@rajasekaranthangavel9640 23 күн бұрын
திரு,துக்ளக் ரமேஷ் அவர்கள் சொல்லும் கருத்து மிகச்சரியாக உள்ளது.எடப்பாடி செல்வி,ஜெயலலிதா அல்ல என்பதை புரிந்து செயல் படவேண்டும்.
@vijaysmind6062
@vijaysmind6062 23 күн бұрын
அது தான் எல்லாருக்குமே தெரியுமே,ஆனா ஓபிஎஸ் அதிமுகவிற்கு தலைவனாகும் ஒரு தகுதியும் இல்லாத தே பய
@suriyaelango6608
@suriyaelango6608 22 күн бұрын
E p s mass ❤ nee moodittu poda
@suryaa3448
@suryaa3448 23 күн бұрын
ஐயா ஓபிஎஸ் ஒரு நல்ல மனிதன் அவன் நாட்டோட முன்னாள் முதலமைச்சர்
@senthilkumar6651
@senthilkumar6651 23 күн бұрын
He is Good... But unfit to be a leader
@sudesankarn6468
@sudesankarn6468 23 күн бұрын
அதை பற்றி சங்கி ஏன் கவலைபடூகிறான்
@rajjusrinivas2970
@rajjusrinivas2970 23 күн бұрын
aamaa. nakkigaldhaan kavalai pada vendum
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,1 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 887 М.
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. Самая Быстрая BMW M5 vs CLS 63
1:15:39
Асхаб Тамаев
Рет қаралды 3,3 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,1 МЛН