என் மனதில் தோன்றிய அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டீர்கள். தோழர் ஆதவ் அர்ஜுன் கருத்தை ஏற்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. வாழ்த்துக்கள் தோழர் 🎉
@saravanankumar660310 күн бұрын
அப்படினா நீங்க தலைவர் திறுமா அவர்களுக்கு எதிரானவரா?
@karthikeyankarthikeyan55109 күн бұрын
@@sathishcsathishc7399 நாளை ஆதங் சில கறுப்பு ஆடுகளுடன் தவெக வில் இணைந்தால், நீங்களும் இணைவீர்களா?
@sathishcsathishc73999 күн бұрын
@saravanankumar6603 உங்கள் புரிதல் தவறு.
@tnews350110 күн бұрын
ரொம்ப நடுநிலையா பேசி இருக்கீங்க... சிறப்பு...❤❤
@SenthilKumar-qk4bx10 күн бұрын
அண்ணா அருமையான விளக்கம் தமிழ்நாடு முழுவதும் சிறுத்தைகளின் கொடி ஏற்ற பிரச்சினை செய்வது திமுக தான்.மறைமுகமாக💙❤️💙❤️💙❤️
@saravanankumar660310 күн бұрын
VCK வின் கோரிக்கையை ஏற்று அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது , இதற்கு ஸ்டாலின் அவர்கக்கு VCK தலைவர் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்
@krishnamukund78439 күн бұрын
Analyse first thoroughly. Ok. Then decide. It's better for vck future
@mathiyazhagan.dmathiyazhag38749 күн бұрын
அண்ணன் ஆதவ் அர்ஜுன்க்கு ஆதரவா நாம இருக்கணும் தோழர் 🙌💙♥️🙌 அப்டி அவர் இன்னதான் கட்சிக்கி எதிரா பேசிடாரு ஒண்ணுமே இல்லையே தோழர்😢 நீங்க ஆதவ் அண்ணா பக்கம் இருக்க நியாயம் இதுதான் அப்டின்னு ஒரு காணொளி போடுங்க தோழர் 🙌💙♥️🙌 இது விசிக-வின் அடிமட்டதில் இருக்கும் ஒரு சிறுத்தையாய் கோரிக்கை வைக்கிறேன் தோழர் 🙌💙♥️😕
@liberationpanthers9 күн бұрын
இசைவானிக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்கிறோம்! 2026 Dy. CM Thiruma Aadhav Arjuna 💎 of VCK Aadhav Arjuna voice of VCK cadre ✨ 😎 💥
@tnews350110 күн бұрын
ஆதவ் பேசியது கூட்டணி ரீதியாக பார்க்கும்போது தவறுதான் என்றாலும்... பேசிய கருத்துக்கள் பட்டியல் மக்களுக்கு தேவையானது தான்... இங்கு கூட்டணி சம்பந்தமான விவாதங்களை ஏற்படுத்துவதை விட ஆதவ் கூறிய கருத்துக்கள் சம்பந்தமாக விவாதம் ஏற்படுத்துவதுதான் தேவையான ஒன்று.. அதைத்தான் இளம்பெருவழுதி விளக்கியுள்ளார்...
@arivazhagana82139 күн бұрын
100% correct.
@sivaraj135910 күн бұрын
அருமை தோழரே , யாரும் எதிர்பாராத மறு பக்கத்தை எடுத்து கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@guganMaran10 күн бұрын
ஆதவ் பேசியது தவறு அல்ல 💪 DMK எதிரான கருத்து அல்ல சிறுத்தைகளின் கருத்து 🎉
@balamurugan48649 күн бұрын
ஆதவ் அர்ஜீன் விசிகவில் உள்ள அரசியல்படுத்தப் படாத தோழர்களை தவெவுக்கு கொண்டு சொல்கிறார்.
@srimugunthanrajaiah88059 күн бұрын
சூப்பர் நண்பா. ஆதங் அர்ஜீன் வி.சி.க வுக்கு அவசியான திறமையுள்ள சிறப்பான தோழர்.
@DinaArasiyal10 күн бұрын
அருமையான விளக்கம் தோழர். 💙
@savarima10 күн бұрын
தம்பி அருமையான பதிவுடா ❤ வாழ்த்துக்கல் டா தம்பி
@chanderanchanderan516010 күн бұрын
அப்படியா சூப்பர் உங்களை வரவேற்கிறேன் சகோதர சூப்பர் துபாய் இருந்து
@guganMaran10 күн бұрын
தற்போது மதுரை மேற்கு ஒன்றியம் அமைச்சர் ஊர் வெளிச்சநத்தம் கிராமத்தில் "விசிக கொடிமரம் கொடி ஏற்ற தடை"நாளை 8.12.24 தேதி "எழுச்சித்தமிழர்"கொடி ஏற்ற உள்ளார்..நாம் ஆளூம் திமுக கூட்டணியில் இருக்கிறோமோ அல்லது இல்லையா..மாவட்ட ஆட்சியர், தாசில்தார் தடை போட்டுள்ளனர்..நமது சேரிப்பகுதியில் உள்ள கொடிமரம் .. போலீஸ் 500 மேல் குவித்துள்ளனர்..பதற்றமாக உள்ளது!
@SivanKumar-h5j10 күн бұрын
உண்மையான கருத்து வாழ்த்துக்கள் தம்பி
@munees430610 күн бұрын
ஆதவ் அர்ஜுன் பேசியதில் எந்த தவறும் எனக்கு புலப்படவில்லை
@balamurugan48649 күн бұрын
அப்படியென்றால் விசிக தோழர்கள் அனைவரும் காஞ்சிபுரம் சென்று மகாபெரியவா சிலைக்கு முன் விழுந்து கும்பிடுங்கள்.
@sellansubramanniyan260010 күн бұрын
அருமையான பதிவு 👍👌👍 ஆதவ் பேசியது சரிதான்
@KARTHIYARASAN10 күн бұрын
அருமையான கண்ணோட்டம். தோழரே...🎉🎉🎉🎉
@veeramaniramakrishnan343010 күн бұрын
சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 12:54 🎉🎉🎉🎉🎉
@manibharathi437810 күн бұрын
மகிழ்ச்சி
@jayaprakash639910 күн бұрын
என் அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு தோழர்.திமுகதான் ஒடுக்கி ஒதுக்கிவைக்கிறது தலித்துக்களை புரிந்துக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள் தோழர்🎉🎉🎉
@amosea80189 күн бұрын
அப்போ பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும் என்று சொன்னதற்கா உதயநிதியின் தலையை வெட்டுவேன் என்று ஆர் எஸ் எஸ் பிஜேபி சாமியார் சொன்னான் ???
@karthikeyankarthikeyan551010 күн бұрын
ஆதவ் பேச்சு ஆடு தனையுதே என்று ஓயாய் அழுத கதை. இங்கு ஒரே hero திருமா மட்டுமே...
@liberationpanthers10 күн бұрын
Inbanithi pool ah pudichi thongu
@kumaranmuthaiah595110 күн бұрын
I'm tvk supporter but super speech❤
10 күн бұрын
Thalapathy Vijay 👍Marana speech. 🔥🔥🔥🔥🔥🔥🔥
@adhiyamanadhiyan532310 күн бұрын
அரசியல் ஆட்டம் ஆரம்பம் அருமை 👌🙏💐💐💐
@veeramaniramakrishnan343010 күн бұрын
சிறப்பு தோழர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vtechsolution12839 күн бұрын
வணக்கம்.. நான் முழுமையான திமுக ஆதரவாளன் மட்டுமே என் சட்டமன்ற தொகுதி சங்கரன்கோவில் (தனி தொகுதி) நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவனும் அல்ல ஆனால் தமிழகத்தை பொறுத்த வறையில் என் தலைவர் என் சாதிக்காக நாடளுளுமன்றத்தில் முதல் குரல் திமுமா குடுத்தார்... இப்போதும் சொல்கிறேன் என் தலைவன் திருமா... நீங்கள் ஆதவ் அர்ஜுனா பேசியது சிறுத்தைகள் குரல் என்கிறீர்கள் .. (2000 ஆண்டுகால பிரச்சினையை 5 ஆண்டுகளில் தீர்க்க முடியாது) சிறுத்தைகள் என்றால் எனக்கு திருமா மட்டுமே.. மிகவும் பொறுமையான பதிவு இது.. என்னுடைய கோபத்தையும் பதிவிடுகிறேன் மோதிதான் பாக்கணும்னா வேணாம் விட்ருங்க... திருமா❤ஸ்டாலின் கஷ்ட்டமா இருக்கு அண்ணணா😢
@AttakathiArun9 күн бұрын
ஆதவ் பேசியதை தலைவர் வரவேற்கவில்லை. தேசிய தலைவரை திமுகவினால் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது சிறுமைப்படுத்தும் செயல்.அது கண்டிக்கத்தக்கது.
@amosea80189 күн бұрын
எப்படி காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பத்தை மன்னராட்சி வாரிசு அரசியல் குடும்ப அரசியல் என்றெல்லாம் பேசி காங்கிரசை வீழ்த்தினாரோ அதைப்போலவே ஆதவ் அர்ஜுன் திமுகவை மாநகராட்சி என்று கூறுகிறான் ஆனால் காங்கிரஸ் கட்சி இன்று பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் இன்னும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவில்லை காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லாமல் போய்விட்டதால் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் படும் துயரங்களை ஆதவ் அர்ஜின் அறிவானா
@balamurugan48649 күн бұрын
விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டியதுதானே.
@arivalagang.m344110 күн бұрын
Sair da ....look going forward VCK move like PMK...
@saravananc680810 күн бұрын
ஆதவ்அர்ஜுன் அண்ணா கூறியது சரியான கருத்து தான் அண்ணா
@saravananduraisamy355410 күн бұрын
Excellent Speech Sir...❤❤
@ElumalaiN-t5w10 күн бұрын
Super bro
@munees430610 күн бұрын
ஆதவ் அர்ஜுன் வந்த பிறகுதான் விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சியாக பேசப்படுகிறது வளர்ந்து உள்ளது என்பது என்னோட கருத்து
@user-jp8mo10 күн бұрын
தவறான புரிதல்... ஆதவ் வந்த மூன்று நான்கு வருடத்தில் தான் கட்சி வளர்ச்சி அடைந்தது என்பது திருமாவளவன் அவர்களின் 35 ஆண்டு கால அரசியலை நீங்கள் கொச்சை படுத்துவதாக உள்ளது
@brgveriyan652210 күн бұрын
Crct ❤
@AhamedAnaz10 күн бұрын
மிகப்பெரிய தற்குறி தனமான வாதம் இது.
@AjithKumar-dv7dt10 күн бұрын
. Unmai than
@liberationpanthers10 күн бұрын
Exactly... Aadhav is voice of Cadre
@saravanankumar660310 күн бұрын
தம்பி, ஆதவ் மற்றும் விஜய் அரசியல் பேசவேண்டிய மேடயா அது,? கூட்டணி குறித்து பேசும் மேடயா அது?, திமுக வை எதிர்த்து பேசும் மேடயா அது?
@Rajesh-ko1ul9 күн бұрын
I am not continue this channel
@Subramanipandian-c1i10 күн бұрын
ஆதவ் அர்ஜுன் உண்மை வெளிப்பாடு இதை திருமா புரிந்து கொள்ளவேண்டும்
@சிறுத்தை-ஷேக்9 күн бұрын
தலைவரே ஆதவ் பேசியது தவறு என்று கூறிவிட்டார் அதனால் உங்கள் கருத்து தேவையற்றது
@ragamuniandy362510 күн бұрын
Yellorum yosikka vendiya visiyam.... super tholare 👍👍👍
@manir181810 күн бұрын
நன்றி
@ranjithn762310 күн бұрын
1996 முதல் தலைவர் பேச்சை கேட்டு வளர்ந்தவன் நேற்று முளைச்ச காளான் அரசியல் தற்குறி ஆதவ் அர்ஜுன் விஜய் இவர்களின் கணக்கு ஒருபோதும் எடுபடாது
@3vtamilmovies13510 күн бұрын
Innum nee tharkuri ah ve irukkiye da
@isravelyesudian50029 күн бұрын
Share in power is correct. But monarchy must be destroyed is objectionable. It is the policy of DMK party. People must decide this. Thiruma cannot stand with Vijay in politics.
@saravanankumar660310 күн бұрын
தம்பி நீங்க சொல்ற மாதிரி, போதாமைகளை தலைவர் திறுமா அவர்களை விட உங்களுக்கு தான் தெரியுமா? நீங்க அவசரப்பட்டு விடியோ போட்டுடின்க, கட்சி நடவடிக்கை எடுத்ததுக்கப்பரம் நீங்க என்ன சொல்ல போரின்கண்ணு பாக்கலாம்
@Pugal.ramaya9 күн бұрын
He will go with Adhav Arjun😂😂😂
@prabavathimanickam76059 күн бұрын
இவன் விஜய் கட்சி க்கு போயிருவான்
@gunajo704110 күн бұрын
Ok bro🎉
@ranjithn762310 күн бұрын
தோழர் திருமா அவர்களை சிறுமைப்படுத்தும் ஆதவ் அர்ஜுன அவருக்கு நல்ல முட்டு கொடுக்கற தம்பி
@liberationpanthers10 күн бұрын
Stalin should remove Udayanithi from minister and Dy CM...
@Balumani-jj3cd9 күн бұрын
ஆதவ் அர்ஜுன் பேசியது சரியான கருத்து.
@nandhinisuresh2639 күн бұрын
அருமையானா பேச்சு 💯💯💯💯💯💯💯💯
@jayaprakash639910 күн бұрын
Vck tvk❤️
@subramanianmk26319 күн бұрын
Vikatan+bjp+ad av=tvk
@vasamoni373510 күн бұрын
Super anna 🔥
@CrazyJD-u2p10 күн бұрын
V C K 🎉 T V K 🔥
@mathiyazhagan.dmathiyazhag387410 күн бұрын
Bro news 18 nu ninaikiren channal innaki 07 date apo 8 o clock bro , athula dmk saarpa oru allu sillu , namba aathav arjun avargalai avlo matam thatti pesuraan 😑 athula namba aalur shanavas kalanthukitu ukkantu irukaru, onnume ethir karuthu solula bro 😢 aven aathav avargala matta thatti pesitu irukan , avur aptiye ukkantu irukaru 😢 ne inna venaa pesiko nu ukkantu irukaru bro 😢 mla aptinre podhai namba katchi la sila orupinarkite vanthurucho mu thonuthu bro 😢, solla ponana apti than bro irukanga 😑🤦😢
@manom95310 күн бұрын
உங்கள் அரசியல் போக்கு திசை மாறுகிறது....
@prabavathimanickam76059 күн бұрын
பணம் பத்தும் செய்யும்.
@JayaKumar-jx3qu10 күн бұрын
Ntk கட்சிக்கு ஒரு சாட்டை ! vck கட்சிக்கு ஒரு ஆதவ் !
@liberationpanthers10 күн бұрын
Dmk ku oru inbanithi
@prabavathimanickam76059 күн бұрын
கரெக்ட்
@chandrashekardharmalingam30089 күн бұрын
Well explained very honest person
@ranjithn762310 күн бұрын
தம்பி நீங்க கூடிய விரைவில் விஜய் கட்சிக்கு ஆதரவாக பதிவிடும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்
@jayaprakashs871010 күн бұрын
💯💯💯💯💯👍👍🔥🔥🔥
@hussainfarook23468 күн бұрын
அண்ணன் திருமாவே சொல்லிவிட்டார் ஆதவ் பேசியது 100% தவறு என்று இளம்வழுதி அவர்களே இந்த பதிவு வேஸ்ட் நீங்க சரியில்லை
@SAI-p5i10 күн бұрын
Super brother great
@munees430610 күн бұрын
குடும்ப ஆட்சி மன்னர் ஆட்சி வாரிசு ஆட்சி
@Shankar-nf7dl10 күн бұрын
எல்லாம் சரி விஜய் கூட ஏன் கூட்டணி வைக்கனும் விஜய்க்கு என்ன தகுதி இருக்கு
@RajKumarP-k3c10 күн бұрын
சரியான து
@munees430610 күн бұрын
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு
@bashilganeshganesh323810 күн бұрын
விஜய் அரசியலில் குழந்தையே பேச்சாற்றல் இல்லை தொண்டர்கள் களப்பணி மக்களுக்கான போராட்டங்கள் காவல்துறை வழக்கு கள் அம்பேத்கர் விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் இல்லை இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் அரசியலை விஜய் மற்றும் பொறுப்பாளர்கள் கற்க வேண்டும்
@Shankar-nf7dl10 күн бұрын
@@munees4306 அதை சொன்னதே திருமா தான்
@v.maruthan.v.maruthan.259010 күн бұрын
விஜய் கூட்டணி முக்கியமில்லை அவர் கொள்கையே முக்கியம் வேங்கை வயல் குறிஞ்சாங்குளம் வள்ளியூர் ஆணவப்படுகொலை அதுக்கு புதிய சட்டம் இதைத்தான் நாங்கள் ஒத்துப் போகிறோம்
@ganeshamoorthymadhavan912910 күн бұрын
முற்றிலும் தவறான கருத்துக்களை பதிவிடுகிறார்கள் தம்பியும் சங்கிலியோடு சேர்ந்துவிட்டார் போல தெரிகிறது
@saravananduraisamy355410 күн бұрын
Super Anna
@subramaniank76310 күн бұрын
👍🙏
@ranjithn76239 күн бұрын
தம்பி வாங்குன காசுக்கு மேல கூவுற
@vganesan95719 күн бұрын
ஆதவ்பேசியதில் ஒரு அர்த்தமே இல்லை ஒரு சாமியாரைப் பற்றி பேசினார் பெரியவார் அதிலிருந்தே தெரிகிறது ஆதவ் யார் என்பது நீங்கள் நேரடியாக தவெகவில் சேர்ந்து விடுங்கள் திமுகவை விமர்சிப்பதற்காக விசிக நாடகம் போட வேண்டாம் திமுகவும் விசிகவும் ஒத்த கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் விசிக வுக்கு 35 ஆண்டு அனுபவம் என்றால் திமுகவுக்கு 75 ஆண்டு அனுபவம் இன்னும் 10 ஆண்டுகள் போனால் அரசியல் ம் உங்களுக்கும் வரும் அப்போது உங்கள் பேச்சுமாறும்
தம்பி நம் தமிழ் நாட்டில் பழ திட்டத்தை நிறைவேற்றி எஸ்சி எஸ்டி ஓபிசி இப்படி பலருடைய வாழ்க்கைக்யே மாற்றிய கட்சி திமுக ஏதே விசிகா வந்தபிறகு தான் தலித் மக்கள் சாப்பாடு சாப்பிட்டு இருக்காங்க மாதிரி உரையாட கூடாது. அனைவரும் சமம் என்று தான் ஒவ்வொரு திட்டமும் உள்ளது. அதில் மிகவும் முக்கியத்துவம் தருவது. ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு திட்டத்தை பயன் அடைந்தவன் இல் ஒருவன்னாக கூறுகிறேன்
@kavirajk729110 күн бұрын
❤🙏🏿💙
@BabuBabu-rh7lf9 күн бұрын
💙❤️🔥💙❤️
@innocentbillionaire-t5q10 күн бұрын
Bjp all over india .1400 mla .240 mp.....13 chief ministers.............epdi patta bjp ye veelthanum nu yaravudhu solrana .....engirudhu sirikiradhu teriyavilai 😎
@kamalabalu70169 күн бұрын
💯💯💯💯💯👌👌👌
@manivannaniraiyilan51538 күн бұрын
ஆதவ் பேசினது தலைமைக்கு சிக்கல் உண்டாக்கிவிட்டது. இப்ப நீங்க மீண்டும் தொடங்கி வைக்கிறீர்கள்.
@seeman36088 күн бұрын
ஐயா ஆகச் சிறந்த அறிவாளி... நீங்கள் கூறுவதை பார்த்தால், தீர்மானிக்கக் கூடிய முதன்மை சக்தியாக வரும் வரைக்கும் பட்டியல் சமுதாய மக்களுடைய தேவைகள் சார்ந்த எந்த விஷயங்களையும் கோரிக்கையாக முன் வைக்க கூடாது என்பதை போல் அல்லவா உள்ளது... தலைவருடைய 35 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையே பட்டியல் சமுதாய மக்களுடைய தேவைகளை மையப்படுத்தி அவர் போராடிய போராட்டங்களின் மூலமாக உருவானதுதான். நீங்கள் கூறுவதைப் போல் தீர்மானிக்கின்ற இடத்திற்கு வரும் வரை அமைதி காப்போம் என்று நினைத்திருந்தால் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பேரியக்கம் உருவாகி இருக்காது. என்னமோ தலைவருடைய மனசாட்சியை பிரதிபலிப்பதை போல் பேசாதீர்கள். தலைவர் உரிமைகளை கேட்க தான் சொல்லி இருக்கின்றாரே தவிர ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை எதுவும் பேசாதீர்கள் என்று கூறவில்லை. இதில் நானும் விசிக காரன் தான் என்று சப்பை கட்டு கட்டு வேற..😂😂
@niyazfazeenaniyazfazeena14958 күн бұрын
ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மையே நானும் விசிகாவை ஆதரிப்பவன் என்பதால் நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நாம் கேட்க கூடிய உரிமைகள் அனைத்தும் நமக்கு தரவேண்டும் என்ற பார்வை மிகவும் தவறானது நாம் நம்மை பிறருக்கு கொடுக்கக் கூடிய இடத்திற்கு மாற வேண்டும் அதற்கான உழைப்பை பெருக்க வேண்டும் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் நீங்கள் பேசுவது பார்த்தால் காலம் முழுவதும் யார் பின்னால் ஆவது நாம் ஒட்டிக்கொண்டு வாழக்கூடிய எண்ணங்களில் பேசுகிறீர்கள் தயவு செய்து உங்கள் எண்ணங்களை ஆராய வேண்டும் இது போன்ற வீடியோக்கள் தலைவரை மிகவும் சிதைத்து விடும் தலைவரிடம் இது போன்ற எண்ணங்கள் இருக்கும் பட்சத்தில் அவரே தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்வார் பொறுமை காத்து வீடியோவை பதிவிடுங்கள்
@seeman36088 күн бұрын
ஐயா ஆகச் சிறந்த அறிவாளி... நீங்கள் கூறுவதை பார்த்தால், தீர்மானிக்கக் கூடிய முதன்மை சக்தியாக வரும் வரைக்கும் பட்டியல் சமுதாய மக்களுடைய தேவைகள் சார்ந்த எந்த விஷயங்களையும் கோரிக்கையாக முன் வைக்க கூடாது என்பதை போல் அல்லவா உள்ளது... தலைவருடைய 35 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையே பட்டியல் சமுதாய மக்களுடைய தேவைகளை மையப்படுத்தி அவர் போராடிய போராட்டங்களின் மூலமாக உருவானதுதான். நீங்கள் கூறுவதைப் போல் தீர்மானிக்கின்ற இடத்திற்கு வரும் வரை அமைதி காப்போம் என்று நினைத்திருந்தால் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பேரியக்கம் உருவாகி இருக்காது. என்னமோ தலைவருடைய மனசாட்சியை பிரதிபலிப்பதை போல் பேசாதீர்கள். தலைவர் உரிமைகளை கேட்க தான் சொல்லி இருக்கின்றாரே தவிர ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை எதுவும் பேசாதீர்கள் என்று கூறவில்லை. இதில் நானும் விசிக காரன் தான் என்று சப்பை கட்டு கட்டு வேற..😂😂
@niyazfazeenaniyazfazeena14955 күн бұрын
@seeman3608 தொண்டைமான் பிறந்த நாட்டிலே தான் நாமும் பிறந்துள்ளோம் என் சகோதரன் என்னை இழிச்சொல்லால் வசை பாடுவதால் நான் ஒன்றும் குறைந்து போவது இல்லை நாம் ஒரு கொடையின் கீழ் அவர்களின் வழிகாட்டுதலின் படி நடந்தோம் என்றால் நம்மால் வெற்றி வாகை சூட முடியும் என்றுதான் சொன்னேன் பொறுமை மிகவும் அவசியம் ஆரோக்கியமான விவாதங்கள் கண்டிப்பாக இங்கு தேவை நான் சொன்ன கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும் மிகவும் மன வேதனையுடன் இதை பதிவிடுகிறேன்
@mathiyazhagan56413 күн бұрын
பேசுவது நானும் பேசவேன் நடைமுறையில் நிங்கள் இவ்வளவு காலம் எதாவது ஒரு அணியும் புடங்கவல்லை சும்மா டண் கணக்கிலும் ஏக்கர் கணக்கிலும் பேசர மக்கள் களத்தில் வந்து பத்திரிகை நிருபர் கார்களை சத்திக சொல்லுங்கள்.
தம்பி உண்மை மேல உனக்கு இருக்கிற பாசம் புல்லரிக்குதுடா! . அப்டியே இந்த மணிப்பூர் உண்மையை பத்தியும் ஒரு வீடியோ போடுறாப்பா!
@MageshMagesh-m9c9l8 күн бұрын
Anna suppana
@ganeshamoorthymadhavan912910 күн бұрын
தம்பி தம்பி விடுதலைச் சிறுத்தைகள் வளர்ந்த வரலாற்றை தயவுசெய்து படிக்கவும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள்
@tnews350110 күн бұрын
யோவ் மதுரக்கார சிறுத்தைகளுக்கே விசிக வரலாற்று பாடத்தை படிக்க சொல்றியா😂😂
@liberationpanthers10 күн бұрын
Udayanithi ah antha kaalan
@krishnamoorthyck830510 күн бұрын
T V K V CM ♥️💛♥️💯🆗
@elangovasu304410 күн бұрын
நமக்கென்று மேடையில்லையா? களமில்லையா? அல்லது நாம் அறியாததா? தெரியாததா அல்லது பேசாதா? அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா என்று கூறி அரசியல் மேடையாக்கிவிட்டார்களே அது உங்களுக்கு புரியவில்லையா? இது உங்கள் பதிவுகளிலே மிகவும் அவசியமற்றதாக உணர்கிறேன். வருந்துகிறேன்.
@tnews350110 күн бұрын
ஆதவ் பேசியது கூட்டணி ரீதியாக பார்க்கும்போது தவறுதான் என்றாலும்... பேசிய கருத்துக்கள் பட்டியல் மக்களுக்கு தேவையானது தான்... இங்கு கூட்டணி சம்பந்தமான விவாதங்களை ஏற்படுத்துவதை விட ஆதவ் கூறிய கருத்துக்கள் சம்பந்தமாக விவாதம் ஏற்படுத்துவதுதான் தேவையான ஒன்று.. அதைத்தான் இளம்பெருவழுதி விளக்கியுள்ளார்...
சார் VCK லிருந்து எப்போ TVK மாறீனீர்கள்.உன்னை மாதிரி தலைவர் திருமா களங்கம் எற்பாடு செய்யுது நீங்களும் சங்கதமிழனும் சேர்ந்து சதி பண்ணுக்கிறீர்கள.அடுத்த வாரம் நீங்ளாம் TVk போய் விடுங்.
@liberationpanthers10 күн бұрын
Dei baadu... it's what every vck cadre feels...
@pandiyarajan989910 күн бұрын
🎉🎉🎉
@Boytn25599 күн бұрын
விசிக vote bank என்ன 😂😂😂
@balasubramaniamKokul20158 күн бұрын
உழைக்காமல் சோறு தின்கிற உங்களுக்கு வேற வேலை இல்ல. நட்டில் இது மட்டும் தனா பிரச்சனை உன் பேச்சு வெட்டி -----------